Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அரசு, இலங்கை அரசைப் போல தமிழர்களைக் கொடுமைப்படுத்தவில்லை! கோத்தாவுக்கு கருணாநிதி பதிலடி

Featured Replies

இந்தியாவில் தனித் தமிழ்நாடு கேளுங்கள் என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, இந்திய மத்திய அரசு இலங்கையில் இருக்கும் அரசைப் போல தமிழர்களைக் கொடுமைப்படுத்தவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவின் தம்பி கோத்தபாய, தனித் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லியிருக்கிறார்.

தமிழ் ஈழம் கேட்கும் போராட்டத்தில் பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக் கூடாது எனும் கருத்து உடையவன் நான். திமுகவினுடைய கருத்தும் இதுதான். நாங்கள் பயங்கரவாதத்துக்குத் தயாராக இல்லை.

தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எதிராக இலங்கை இராணுவத்தால் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளும், எதிர்காலத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கும் கொடுமைகளும் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம் என்றார்.

இந்தியாவில் தனித் தமிழ்நாடு கேளுங்கள்' என்று கோத்தபாய கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, "இலங்கையில் இருக்கும் அரசைப் போல இந்திய மத்திய அரசு தமிழர்களைக் கொடுமைப்படுத்தவில்லை. தமிழர்கள் இங்கே நிம்மதியாகத்தான் இருக்கின்றனர்.

எனவே எங்களுக்கு இந்திய அரசை விட்டுப் பிரிந்து போக வேண்டிய அவசியம் இப்போது இல்லை' என்று பதிலளித்தார் கருணாநிதி.

http://thaaitamil.com/?p=16494

இப்ப இல்லன்னாஅப்போ எப்போது?

கருணாநிதி அவர்கள் தனது கட்சியின் நலன்களை தமிழர் நலன்களை விட முன்வைத்து கதைக்க இந்த 'பரிமாற்றம்' உதவினாலும் கோத்தா 'வாய் திறப்பதென்பது' மகிந்த/சிங்கள ஆட்சியின் கோரமுகத்தை வெளிக்கொண்டுவர உதவும்.

எமக்கு அறிக்கைகள் மற்றும் பதிலடிகள் விடும் அரசியல் வாதிகளை விட செயலில் தமது திறமைகளை காட்டுபவர்களே வேண்டும்.

பரதேசி ... குடும்ப கொள்ளைக்காக ... முள்ளிவாய்க்காலில் 40000 கேட்பாரற்று புதைக்க .. யுத்தநிறுத்தம் ஏற்பட்டு விட்டது ... என்று தமிழக மக்களின் எழுச்சியை பொய் கூறி அடக்கிய கேவலம் கெட்ட நாய் இது! ... இன்று தமிழீழமாம்?????????????

  • கருத்துக்கள உறவுகள்

reynolds,TNPL கம்பனிகள் ஏற்கனவே நஸ்டத்தில் போய்கிட்டு இருக்கு.. வேணாம் மேலும் நஸ்டமடைய செய்ய வேணாம். இருதரப்பு மனசாட்சியோடு செயல்படுங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.