Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவாலோ, கருணாநிதியாலோ இலங்கை அரசை அசைக்க முடியாது – மேர்வின் சவால்!

Featured Replies

இலங்கை வந்துள்ள இந்தியக் குழுவாலோ அல்லது இந்திய தேசத்தில் இருக்கின்ற கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரினாலேயோ இலங்கை அரசை அசைக்க முடியாது. நம்மை அசைப்பதற்கு அவர்களுக்குத் தகுதி இல்லை. நாம் கொண்ட கொள்கையில் உறுதியுடன் நிற்கின்றோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் மேர்வின் சில்வா.இலங்கை வந்துள்ள இந்தியக் குழு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களின் விருப்பத்தின்படிதான் தீர்வைக் கொடுக்கும் அரசு. ஏனெனில், இந்த நாட்டில் சிங்கள மக்களே பெரும்பான்மை இனத்தவர்.

அவர்களின் விருப்பத்துக்கு அமைவாகவே சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கப்படும். இதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

இந்தியாவுக்கு அடிபணிந்து நாம் செயற்படமாட்டோம். கருணாநிதி ஐயாவும், ஜெயலலிதா அம்மையாரும் பாடும் பாடல்களுக்கு நாம் ஆடமாட்டோம். எம்மை இந்திய தேசத்தால் அசைக்க முடியாது. இலங்கை வந்துள்ள இந்தியக் குழு இங்குள்ள மக்களை பார்வையிட்டு போகலாம். ஆனால், தீர்வை உடன் வழங்குமாறு எம்மை நிர்ப்பந்திக்க முடியாது” என்று கூறினார் அமைச்சர் மேர்வின் சில்வா.

http://thaaitamil.com/?p=16500

உண்மை. ஆனால் ஏழரைக்கோடி தமிழக உறவுகளால் நிச்சயம் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கு கோபமூட்டினால் விரைவில் ஆறி விடுவார்.ஆனால் ஜெயலலிதாவைச் சீண்டினால் ........எது எப்படியோ எங்கள் பிரச்சினையில் தமிழகத்தின் கட்சிகளை ஓர் அணியில் செயற்படக் கூடிய கருத்துக்களை வெளியிடும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு எமது வாழ்த்துக்கள்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஸ்ரீலங்காவுக்கு எந்தகாரனத்துக்காகவும் வருவதில்லையே .......... ஆனால் உங்கட ஜனாதிபதியில் இருந்து அமைச்சர்கள் அவரின் உறவினர்கள் என எல்லோரும் தமிழ்நாட்டுக்கு சுவாமி தர்சனத்துக்காகவும் ஜாகத்துக்காகவும் தமிழ்நாடு சென்று வருகின்றீர்கள்.

அப்படி செல்லும் பொழுது ஜெயலலிதாவின் ஆட்சி அல்லது கலைஞர் கருணாநிதியின் ஆட்சிதான் இருக்கப்போகின்றது ...... இந்நிலையில் மேர்வின் சில்வா போன்றோரின் சின்ன பிள்ளைத்தனமான அறிக்கை தமிழ்நாட்டு அரசையும் மக்களையும் சீண்டும் நடவடிக்கையாக அமைவதினால் சிங்களவர்கள் யாத்திரை செல்லும்பொழுது அல்லது வேறு தேவைக்கு செல்லும் பொழுது தாக்குதலுக்கு உள்ளாககூடிய அபாயம் உள்ளது என்பதினைகூட அறியமுடியாத சிங்கள அரசியல்வாதிகள் இப்போது விடும் சவால்களுக்கும் அறிக்கைகளுக்கும் பெரும் விலை கொடுக்கவேண்டிவரும் என்பதில் மாற்று கருத்துக்கே இடமில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.