Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒஸ்திரேலியச் தொழிற்சங்கக் கூட்டமைப்புக் கட்டிடத்தில் உத்தியோகபூர்வமாக ஏற்றிவைக்கப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி

Featured Replies

ஒஸ்திரேலிய-விக்ரோரிய மாநிலத்தின், Geelong நகரத் தொழிற்சங்க கூட்டமைப்பின் அலுவலகக் கட்டிடத்தில், தமிழீழத் தேசியக் கொடி உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை (20-04-2012) மாலை Geelong தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு Tim Gordon அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியை, அலுவலகக் கட்டிட உச்சியில் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒஸ்திரேலிய வெள்ளை இனமக்கள், கரவொலி எழுப்பித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

கொடியேற்றுதலுக்கு முன்னதாக, தமிழீழத் தேசியக் கொடி உருவான வரலாற்றுப்பின்னணி குறித்தும், தேசியக் கொடி குறித்தும், அங்கு கூடியிருந்த மக்களுக்கு சபேசன் எடுத்துரைத்தார்.

நிகழ்வின் இறுதியில் சனல் 4 இன் இலங்கையின் கொலைக்களங்கள் விவரணப்படம் திரையிடப்பட்டது. இவ்விரணப்படத்தைப்பார்த்து கவலையுற்ற பார்வையாளரின் கேள்விகளுக்கு சபேசன் பதிலளித்தார்.

IMG_2472.JPG

IMG_2521.JPG

IMG_2531.JPG

IMG_2579-550x366.JPG

IMG_2457.JPG

http://pooraayam.com...lag-rising.html

Edited by ஊர்பூராயம்

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியாக உள்ளது,

திரு Tim Gordon இக்கும் சபேசனுக்கும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அட.. :D ஒஸ்திரேலியாவில் சில கூறுகள் முற்போக்காக செயல்படுது.. இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு மற்ற இடங்களுக்கும் இது பரவ வேண்டும்..

அட.. :D ஒஸ்திரேலியாவில் சில கூறுகள் முற்போக்காக செயல்படுது.. இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு மற்ற இடங்களுக்கும் இது பரவ வேண்டும்..

இங்க எல்லாரும் முர்போகுத்தான்... இருந்தாலும் ஒருரடி முன்னுக்கு வைக்க நாலடி பின்னுக்குப் போவதுதான் ஏனெண்டு தெரிவதில்லை. :huh:

இப்படியான சந்தர்ப்பங்களை எம்மவர்கள் பயன்படுத்தவேண்டும். சட்டத்திற்கும் அரசியல் முன்னெடுப்புக்கும் (இங்கே சிலவேளைகளில் பரப்புரை தேவையாக இருக்கும்) தடையில்லா இடங்களிலும் எமது தேசியக்கொடிக்கு மரியாதையும் இடமும் தேடிக்கொடுக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.