Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

AP NewsBreak : இலங்கையில் கொத்தணிக் குண்டுகள் பாவித்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு.

Featured Replies

வெடிகளை அகற்றுவதாக கூறி நேரத்தை இழுத்தடித்து, பிணங்களை அகற்றிவிட்டு, தாங்கள் பாதுகாப்பாகிவிட்டதாக நினைத்து கணிகளை பொதுமக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அதனால் வந்த அபத்தம் இது. குண்டுகளை சரியாக அகற்றி காணிகளை பொதுமக்களிடம் கையளித்திருந்தால் இது நடந்திருக்காது.

இருந்தாலும் இது தமிழ் நாட்டிலிருந்து வந்த புதிய குழந்தை போராளிகள் இராணுவத்தை நோக்கி வீசும் போது வெடித்ததாக கூறியிருக்கலாம். என்னவோ இந்த தடவை மறந்து போய்விட்டார்கள்,.

தற்போது புதுக்குடியிருப்புக்கு அருகில் உள்ள இடம் ஒன்றில் இருந்து கொத்துக்குண்டின் உள்ளே இருக்கும் சிறிய குண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் ஐ.நாவின் நிகழ்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆலோசகர் அலன் பொஸ்ரர் அவை கொத்துக் குண்டுகள் தான் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

கடந்த மாதம் 4 ஆம் திகதி கொத்துக் குண்டு எனக் கருதப்படும் வெடிபொருள் வெடித்து சிறுவன் ஒருவன் உயிரிழந்ததுடன் அவனது சகோதரி படுகாயம் அடைந்திருந்தார். இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகிலேயே இந்தக் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பழைய இரும்புக்காக வெடிபொருள்களை சேகரித்து விற்க முயன்ற போது இந்தச் சிறுவர்கள் வெடி விபத்தில் சிக்கி இருந்தனர்.

சிறுவர்கள் கொத்துக்குண்டுகளை தமது வீடுகளை நோக்கி இழுத்துச் செல்வதைக் காட்டும் ஒளிப்படங்களை தான் பார்த்துள்ளதாக பொஸ்ரன் ஏ.எவ்.பி. செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார். எனினும் அவரது கூற்றை ஐ.நாவோ இலங்கை அரசோ உடனடியாக உறுதிப்படுத்தவில்லை என ஏ.எவ்.பி. தெரிவித்தது.

இலங்கையில் உள்ள கண்ணி வெடி அகற்றும் பணியாளர்களுக்கு கொத்துக் குண்டுகளை கையாள்வது குறித்த அனுபவமும் அறிவோ கிடையாது என்பதால் லெபனானில் உள்ள கண்ணி வெடி அகற்றும் பணியாளர்களிடம் இருந்து ஆலோசனைகள் பெற இப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்னும் அலன் பொஸ்ரன் ஏ.எவ்.பிக்கு தெரிவித்துள்ளார்.

"" லெபனானில் பணியாற்றிய கண்ணி வெடி அகற்றும் பணியாளர்களை இந்தப் பகுதியை துப்புரவு செய்து தருமாறு கேட்கப்பட்டுள்ளதுடன் ஏனைய குழுக்களுக்கு இது தொடர்பில் பயிற்சி அளிக்குமாறும் கோரப்பட்டுள்ளது'' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொத்துக்குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டமை குறித்து இராணுவத்தின் கண்ணி வெடி அகற்றும் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையால் இலங்கை அரசு கொத்துக்குண்டுகளைப் பொது மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது என்று கூறப்பட்ட போதும் அதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இப்போது வெடிக்காத கொத்துக் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை இலங்கை அரசின் பொய்யை வெளிப்படுத்திக் காட்டுவதுடன் அதற்கு எதிரான சர்வதேச சுயாதீன நீதிவிசாரணை ஒன்று நடத்தப்படுவதன் அவசியத்தை மேலும் வலியுறுத்துகிறது என்று மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=695591011527863255

க்ளஸ்டர் குண்டால் காலில் காயம்பட்ட உறவும் இந்த போர்குற்ற சாட்சியாகின்றார்

A Sri Lankan man was wounded in the final months of the country's bloody civil war by an unexploded cluster bomblet that tore into his leg and buried itself in the gash, a medical worker who saw the injury told The Associated Press on Friday.

The revelation, along with a photograph that purports to show the wound, added further credence to accusations cluster munitions had been used during the final months of the war.

http://www.google.com/hostednews/ap/article/ALeqM5j5EPMdGZHr7XwPDdTYvh5QwNSq4w?docId=445be34305774e4fa5672cfbf28d9f9a

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

Witness: Man hit by cluster bomb in Sri Lanka war

By RAVI NESSMAN, Associated Press

NEW DELHI (AP) — A Sri Lankan man was wounded in the final months of the country's bloody civil war by an unexploded cluster bomblet that tore into his leg and buried itself in the gash, a medical worker who saw the injury told The Associated Press on Friday.

The revelation, along with a photograph that purports to show the wound, added further credence to accusations cluster munitions had been used during the final months of the war.

Many of the thousands wounded in the government offensive against ethnic Tamil rebels in northern Sri Lanka also had burns consistent with those caused by incendiary white phosphorus bombs, the medical worker said. He spoke on condition of anonymity out of fear of reprisals from the Sri Lankan government.

The accusation is likely to increase pressure for an international war crimes investigation into the final, bloody stage of the quarter-century civil war that ended in 2009 when the government overran the Tamil Tiger rebels' stronghold. A report last year by a U.N. panel of experts said tens of thousands of civilians were killed in the last months of the war and found credible allegations of war crimes by both government forces and the rebels.

Sri Lanka's government has repeatedly denied using either white phosphorus or cluster munitions in the war zone, where tens of thousands of civilians were trapped in a tiny spit of land along with rebel fighters.

In a statement Friday, it called the accusations "baseless."

"Neither 'cluster munitions' nor illegal weaponry were used," it said.

However, a U.N. demining expert separately wrote an email earlier this week saying he had identified unexploded cluster bomblets in the former war zone while he was looking into the death of a boy who had been foraging for scrap metal.

"These ongoing reports of cluster bombs being used in Sri Lanka are worrying, and we're taking them seriously," said Laura Cheeseman, director of the Cluster Munition Coalition, which advocates for the elimination of the weapon. "Experts within the CMC network are investigating further as we speak, and we encourage the Sri Lankan government to do likewise."

The medical worker said local U.N. staffers had told him in early February that they had found shrapnel from cluster munitions around a hospital in Puthukudiyiruppu.

The facility was later moved to a makeshift hospital in the village of Putumattalan, where patients began speaking of being wounded by cluster munitions, which make an unmistakable sound, a loud explosion followed by a burst of tiny blasts, the worker said. But medical officials could not find evidence of the munitions because the wounds were so badly infected, the worker said.

Then, in late March or early April, a man came in with a wound in his lower leg. After the medical staff cleaned the wound, they discovered a small unexploded bomblet from cluster munitions wedged into it, the worker said.

The staff amputated the man's leg below the knee, then took it, along with the bomb still inside and threw it into an empty field because there was no safe way to dispose of it, the worker said.

A photograph provided to the AP showed a lateral gash in a man's leg just below the knee with a greenish metal cylinder embedded in the tissue.

Technical experts shown the photo said they were unable to tell whether or not it was a bomblet.

Cluster munitions are packed with small "bomblets" that scatter indiscriminately and often harm civilians. Those that fail to detonate often kill civilians long after fighting ends. They are banned under an international treaty that took effect in August 2010, after the Sri Lankan war ended.

Patients also came to the clinic suffering burn wounds consistent with the use of white phosphorus, said the medical worker, who inspected a nearby area after a bombing and found it charred and aflame.

White phosphorus is not specifically banned under international law, but human rights groups says its use in heavily populated civilian areas could amount to a war crime.

The U.N. Human Rights Council passed a resolution last month urging a probe into allegations of summary executions, kidnappings and other abuses during the war. Human rights groups have said the government was incapable of conducting a fair investigation into its own behavior and called for an international probe.

The war pitted Tamil separatists against a government dominated by the Sinhalese majority, which has marginalized minority Tamils for decades.

Follow Ravi Nessman on Twitter at

http://www.twitter.com/ravinessman

Copyright © 2012 The Associated Press. All rights reserved.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் கோவப்படுறது தெரியுது.. :unsure: ஆனால் சட்ட நடவடிக்கைகளில் இரண்டு நடைமுறைகள் முக்கியமானவை.

1) குற்றம் நிரூபிக்கும் முன்னர் எல்லோரும் நிரபராதிகள். (Everyone is innocent till proven guilty.)

2) குற்றம் எதார்த்தமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படல் வேண்டும். (Crimes must be proven beyond reasonable doubts.)

அந்த வகையில் இலங்கையும் அப்போது நிரபராதி. அநேகமான நாடுகளுக்கு விடயங்கள் தெரிந்திருந்தது. ஆனால் நிரூபிப்பது கடினம். வெறும் படங்களையும், காணொளிகளையும் காட்டி ஒன்றும் செய்ய முடியாது. அவற்றைக் காட்டி இலங்கை அரசை ஒத்துக்கொள்ள வைத்தால் சரிவரலாம். ஆனால் அவர்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.

ஆகவே மாற்றுத்திட்டம், இவ்வகையான நிரூபிக்கப்படக்கூடிய பௌதீகரீதியிலான சான்றுகளைக் கொண்டு குற்றத்தை நிரூபித்தல். இதற்குப் பொறுமை அவசியம். :rolleyes:

இருந்தாலும் தமிழருக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு வேறு நியாயம். :(

சர்வதேசத்துக்கு தமிழர்மேல் ஒருவித வெறுப்பு :rolleyes:

உலக நாடுகள் இவ்வளவு காலம் தெரிந்தும் தெரியாத மாதிரி எதுவுமே செய்யாமல் இருந்தார்கள். இப்பவாவது ஆதாரத்தை கண்டுபிடித்தார்களே என்று சந்தோசப்பட வேண்டியது தான். இனியும் தெரியாத மாதிரி இருக்க முடியாது...

அரசாங்கம் இனி ஐ.நா பணியாளர்களை கண்ணி வெடி அகற்றும் பணியிலிருந்து எப்படி விரட்டலாம் என்று யோசிக்க போகிறது....

Edited by காதல்

எல்லாரும் கோவப்படுறது தெரியுது.. :unsure:ஆனால் சட்ட நடவடிக்கைகளில் இரண்டு நடைமுறைகள் முக்கியமானவை.

1) குற்றம் நிரூபிக்கும் முன்னர் எல்லோரும் நிரபராதிகள். (Everyone is innocent till proven guilty.)

2) குற்றம் எதார்த்தமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படல் வேண்டும். (Crimes must be proven beyond reasonable doubts.)

அந்த வகையில் இலங்கையும் அப்போது நிரபராதி. அநேகமான நாடுகளுக்கு விடயங்கள் தெரிந்திருந்தது. ஆனால் நிரூபிப்பது கடினம். வெறும் படங்களையும், காணொளிகளையும் காட்டி ஒன்றும் செய்ய முடியாது. அவற்றைக் காட்டி இலங்கை அரசை ஒத்துக்கொள்ள வைத்தால் சரிவரலாம். ஆனால் அவர்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.

ஆகவே மாற்றுத்திட்டம், இவ்வகையான நிரூபிக்கப்படக்கூடிய பௌதீகரீதியிலான சான்றுகளைக் கொண்டு குற்றத்தை நிரூபித்தல். இதற்குப் பொறுமை அவசியம். :rolleyes:

ஏன் அவர்களால் நிரூபிக்க முடியாது? கைத்தொலைபேசியில் எடுக்கப்படும் காணொளிகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் செய்மதியில் எடுக்கப்பட்ட காணொளிகளை ஏற்றுக்கொள்ள முடியும் தானே?

அவர்களுக்கு தெரிந்திருந்தும் நிரூபிக்காமல் ஒன்றும் செய்ய முடியாது எனின் நிரூபிப்பதற்கான நடவடிக்கை ஏதாவது எடுத்திருக்க முடியும் தானே? அந்த முயற்சியை அவர்கள் ஏன் எடுக்கவில்லை? எனவே அவர்கள் எம்மை பற்றி அக்கறைப்படவில்லை என்று அர்த்தம்.

அவர்களால் மக்களை காப்பாற்ற தான் முடியவில்லை. ஆயுதங்களை கொடுத்து அழிக்காமலாவது இருந்திருக்கலாம்....

நாம் என்ன செய்வது? எமக்கு எதாவது தீர்வு கிடைப்பதற்கும் அவர்களிடம் தானே ஆதரவு வேண்டுகிறோம். ஏனெனில் இன்று எமது நிலை அப்படி.

எமக்கு ஒரு நல்ல தீர்வு வரும்வரை பழைய கோபங்களை எமக்குள்ளேயே பூட்டிவைக்கவேண்டியதுதான்.

இரண்டாம் உலக மகா யுத்த முடிவில் சரணடைந்த ஜப்பான் மீது அமெரிக்கா இரண்டு அணுக்குண்டுகளை வீசியது. அமெரிக்காவால் ஜப்பான் உலகத்தில் பொருளாதாரத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்த வாரம் போர்குற்றவாளியாக காணப்பட்ட லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்ல்ஸ் ரெய்லர் போர்க்குற்றத்திற்கு உதவியமை முதன்மை காரணமாக நிரூபிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் சென்றபின்னர்தான் இந்த நீதி சாத்தியமானது.

நாமும் முயற்சிப்போம், தீர்வும் நீதியும் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவர்களால் நிரூபிக்க முடியாது? கைத்தொலைபேசியில் எடுக்கப்படும் காணொளிகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் செய்மதியில் எடுக்கப்பட்ட காணொளிகளை ஏற்றுக்கொள்ள முடியும் தானே?

அவர்களுக்கு தெரிந்திருந்தும் நிரூபிக்காமல் ஒன்றும் செய்ய முடியாது எனின் நிரூபிப்பதற்கான நடவடிக்கை ஏதாவது எடுத்திருக்க முடியும் தானே? அந்த முயற்சியை அவர்கள் ஏன் எடுக்கவில்லை? எனவே அவர்கள் எம்மை பற்றி அக்கறைப்படவில்லை என்று அர்த்தம்.

அவர்களால் மக்களை காப்பாற்ற தான் முடியவில்லை. ஆயுதங்களை கொடுத்து அழிக்காமலாவது இருந்திருக்கலாம்....

காணொளிகளில் என்ன தெரிந்தது?? சிதிலமான சில வதிவிடங்களும், வரிசையாக அமைக்கப்பட்டிருந்த இடுகாடுகளும், குண்டு விழுந்ததால் ஏற்பட்ட குழிகளும்.. இவற்றை வைத்து என்ன செய்வது? :unsure:

இவை புலிகளின் குண்டுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று பிரட்டிப்போட எத்தினை நிமிடங்கள் எடுக்கும்?

சிரியாவில் செய்வதுபோல் அன்று இவர்கள் செய்யாமல் விட்டதற்குக் காரணம் சிங்களவனின் தந்திரமே.. பயங்கர வாதத்திற்கு எதிரான போர், மக்களை விடுவிக்கும் போர் என்று சொல்லி வாயை அடைத்துவிட்டான்..

ஆயுதங்களைக் கொடுத்தவர்கள்தான்.. ஆனால் சிங்களவனின் தந்திரத்தால் அவர்களும் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.. :D இன்று ஓடுப்பட்டுத்திரிகிறார்கள்..! இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பது ஒருவர்.. :rolleyes:

அதாவது நான் என்று சொல்ல வந்தன்.. :lol:

Edited by இசைக்கலைஞன்

காணொளிகளில் என்ன தெரிந்தது?? சிதிலமான சில வதிவிடங்களும், வரிசையாக அமைக்கப்பட்டிருந்த இடுகாடுகளும், குண்டு விழுந்ததால் ஏற்பட்ட குழிகளும்.. இவற்றை வைத்து என்ன செய்வது? :unsure:

இவை புலிகளின் குண்டுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று பிரட்டிப்போட எத்தினை நிமிடங்கள் எடுக்கும்?

சிரியாவில் செய்வதுபோல் அன்று இவர்கள் செய்யாமல் விட்டதற்குக் காரணம் சிங்களவனின் தந்திரமே.. பயங்கர வாதத்திற்கு எதிரான போர், மக்களை விடுவிக்கும் போர் என்று சொல்லி வாயை அடைத்துவிட்டான்..

ஆயுதங்களைக் கொடுத்தவர்கள்தான்.. ஆனால் சிங்களவனின் தந்திரத்தால் அவர்களும் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.. :D இன்று ஓடுப்பட்டுத்திரிகிறார்கள்..!

உலகத்திற்கு காட்டப்பட்ட காணொளிகளில் உள்ளதை பற்றி தான் நீங்கள் கூறியுள்ளீர்கள்... சண்டை நடக்கும் போது எடுக்கப்பட்ட காணொளிகள் அவர்களிடம் இருந்தும் அவற்றை வெளியில் காட்டாமல் அரசாங்கத்தை தம் வலைக்குள் வீழ்த்த மறைமுகமாக அதனை பயன் படுத்துகிறார்கள்....

குண்டுகள் வெடிக்கும் விதத்தை வைத்து எப்படிப்பட்ட குண்டுகள் என்று கணிக்க முடியும்... எத்திசையிலிருந்து வீசப்பட்டது என்பதை வைத்து யார் வீசியது என்றும் கூற முடியும்...

channel 4 காரர் எல்லாம் சண்டையை நேரில் நின்று பார்த்து விட்டா கொலைக்கள காணொளியில் அரசாங்கம் பாதுகாப்பு வலையத்தில் தாக்குதல் நடத்தியதாக கூறியது???

இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பது ஒருவர்.. :rolleyes:

அதாவது நான் என்று சொல்ல வந்தன்.. :lol:

:lol::D

நீங்கள் வேடிக்கை பார்ப்பதால் தான் உங்களுக்கு இது புரியவில்லை போலும்... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திற்கு காட்டப்பட்ட காணொளிகளில் உள்ளதை பற்றி தான் நீங்கள் கூறியுள்ளீர்கள்... சண்டை நடக்கும் போது எடுக்கப்பட்ட காணொளிகள் அவர்களிடம் இருந்தும் அவற்றை வெளியில் காட்டாமல் அரசாங்கத்தை தம் வலைக்குள் வீழ்த்த மறைமுகமாக அதனை பயன் படுத்துகிறார்கள்....

குண்டுகள் வெடிக்கும் விதத்தை வைத்து எப்படிப்பட்ட குண்டுகள் என்று கணிக்க முடியும்... எத்திசையிலிருந்து வீசப்பட்டது என்பதை வைத்து யார் வீசியது என்றும் கூற முடியும்...

channel 4 காரர் எல்லாம் சண்டையை நேரில் நின்று பார்த்து விட்டா கொலைக்கள காணொளியில் அரசாங்கம் பாதுகாப்பு வலையத்தில் தாக்குதல் நடத்தியதாக கூறியது???

சனல் 4 சொன்னது முதற்கொண்டு எல்லாமே சூழ்நிலைச் சான்றுகள்தான் (Circumstantial evidences). இதைக்கொண்டு தண்டனை பெற்றுக்கொடுப்பது மேலைநாடுகளில் ஏறக்குறைய இல்லையென்றே சொல்லலாம்.. இந்தியா, இலங்கை போன்ற கிழக்கு நாடுகளில் (கீழ்மட்ட நாடுகளில் :D ) மட்டும் உள்ளது.. :rolleyes:

சனல் 4 காணொளிமூலம் அவர்கள் சொல்லவருவது முறையான விசாரணைக்குரிய முகாந்திரம் இருக்கிறது என்பதே தவிர, குற்றம் நடந்ததாக அவர்களாலும் 100% உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

கீழுள்ள காணொளியைப் பாருங்கள்.. மூன்று வருடங்களுக்கு முந்தியது..

:lol::D

நீங்கள் வேடிக்கை பார்ப்பதால் தான் உங்களுக்கு இது புரியவில்லை போலும்... :icon_idea:

:wub: :wub: :wub:

சனல் 4 சொன்னது முதற்கொண்டு எல்லாமே சூழ்நிலைச் சான்றுகள்தான் (Circumstantial evidences). இதைக்கொண்டு தண்டனை பெற்றுக்கொடுப்பது மேலைநாடுகளில் ஏறக்குறைய இல்லையென்றே சொல்லலாம்.. இந்தியா, இலங்கை போன்ற கிழக்கு நாடுகளில் (கீழ்மட்ட நாடுகளில் :D ) மட்டும் உள்ளது.. :rolleyes:

சனல் 4 காணொளிமூலம் அவர்கள் சொல்லவருவது முறையான விசாரணைக்குரிய முகாந்திரம் இருக்கிறது என்பதே தவிர, குற்றம் நடந்ததாக அவர்களாலும் 100% உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

நான் கூறியது channel 4 இல் காட்டப்பட்ட செய்மதி வீடியோ பற்றி... :rolleyes: அதை வெளியிட்டது அமெரிக்கா... :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூறியது channel 4 இல் காட்டப்பட்ட செய்மதி வீடியோ பற்றி... :rolleyes: அதை வெளியிட்டது அமெரிக்கா... :)

என்ன செய்மதி காணொளி??! மன்னிக்கவும் மறந்துபோச்சு.. :unsure:

என்ன செய்மதி காணொளி??! மன்னிக்கவும் மறந்துபோச்சு.. :unsure:

பாதுகாப்பு வலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது, மக்கள் இடம்பெயர்தல் போன்ற செய்மதி காணொளிகளை கொண்டிருக்கும் அமெரிக்காவிடம் ஏனையவை இல்லாமலா இருக்கும்? :rolleyes:

இன்னொருக்கா channel 4 வீடியோவை பார்த்தால் போச்சு... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.