Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012

Featured Replies

நன்றி புரட்சி. நான் பழய முறைக்கு திரும்பி விட்டேன்.

நண்பர் மலையூரான் அவர்களே! சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தமாதிரி என்பார்கள். அது எனக்கு விளங்கவில்லை. உங்களின் மேற்கண்ட அடையாளங்களைப் பார்த்தபோதுதான் எனக்கு விளங்கியது.

:D :D

  • Replies 648
  • Views 56.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த வாக்களிப்பில் சந்தேகமாக இருக்கிறது.2 பக்கமும் மாறி மாறி ஏற்றமும் இறக்கமும் பெரிய வித்தியாசத்தில் வருவதால்?????????????????எனினும் தொடர்ந்து வாக்களித்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு இந்த வாக்களிப்பில் சந்தேகமாக இருக்கிறது.2 பக்கமும் மாறி மாறி ஏற்றமும் இறக்கமும் பெரிய வித்தியாசத்தில் வருவதால்?????????????????எனினும் தொடர்ந்து வாக்களித்துக் கொண்டிருக்கிறேன்.

நன்றி. தொடர்ந்து வாக்களியுங்கள்... :)

  • கருத்துக்கள உறவுகள்

வாங்களியுங்கோ,வாக்களியுங்கோ என்று நீங்கள் கத்துறீங்கள்....கனேடிய மக்கள் இராக சங்கமத்தோடு சங்கமித்து கொண்டு இருக்கிறார்கள்..

Edited by யாயினி

<p>

வாங்களியுங்கோ,வாக்களியுங்கோ என்று நீங்கள் கத்துறீங்கள்....கனேடிய மக்கள் இராக சங்கமத்தோடு சங்கமித்து கொண்டு இருக்கிறார்கள்..

உங்களுக்கு எப்படி தெரியும் யாயினி?

நான் கவனித்துப்பார்த்த வரையில் 40 வினாடிகளில் அவர்களுக்கு 246 வாக்குகளும் சனல்4 க்கு 130 வாக்குகளும் கிடைத்தது

உறவுகளே கை கொடுங்கள் தூக்கிவிடுவோம்

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 51.53% (2,642,707 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 48.36% (2,480,261 votes)

இந்த வேகத்தில் சென்றால் நாளை மதியத்திற்கு முன்னமே பழையபடி 44% இற்கு குறைந்து விடுவோம். எனவே சோர்வடையாமல் வாக்களியுங்கள். போராக இருந்தால் காதில் headphone ஐ போட்டு பாட்டு கேட்டுக்கொண்டு வாக்கு போடுங்கள்.

கனடா உறவுகள் இன்னும் 2 மணித்தியாலமாவது வாக்கு போட்டு விட்டு தூங்க செல்லுங்கள்.

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 51.71% (2,680,434 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 48.18% (2,497,124 votes)

இன்னும் 3000 வாக்குகளை பெற்றால் நாம் இரண்டரை மில்லியன் வாக்குகளை அடைவோம்..

நாம் இரண்டரை மில்லியன் வாக்குகளை அடைந்து விட்டோம்.

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 51.74% (2,686,553 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 48.15% (2,500,002 votes)

  • கருத்துக்கள உறவுகள்

(2,500,031 votes) 48.15%

எல்லாரும் வாக்களியுங்கோ.

30 வருடகால போராட்டத்தை நடத்தி உயிரிழந்தவர்களையும் மக்களையும் நினைத்து ஒரு 30 நாளுக்கு தொடர்ச்சியாக வாக்கு போட முடியாதா?

எல்லாரும் ஒற்றுமையா வாக்களியுங்கோ..

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தலைப்பு யுரியுப் பார்வையாளர் விருது என்று தலைப்பிடப்பட்டிருக்கின்றது. நாங்கள் தவறான பகுதியில் நின்று வாக்களிக்கின்றோமோ தெரியவில்லை!!

http://www.bafta.org/television/awards/

இதில் தலைப்பு யுரியுப் பார்வையாளர் விருது என்று தலைப்பிடப்பட்டிருக்கின்றது. நாங்கள் தவறான பகுதியில் நின்று வாக்களிக்கின்றோமோ தெரியவில்லை!!

http://www.bafta.org...evision/awards/

தூயவன் அண்ணா, BAFTA இல் youtube audiance award க்கு மட்டும் தான் எம்மால் வாக்களிக்க முடியும் ஏனையவற்றுக்கான வெற்றியாளரை அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள்...

சில மேலதிக தகவல்களுக்கு,

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101881&st=220#entry758299

அத்துடன் radiotimes வாக்களிப்புக்கும் விருதுக்கும் சம்பந்தமில்லை என்பது இப்பொழுது உறுதியாகி விட்டது.. ஆனாலும் நாம் இதிலும் தோற்க கூடாது என்பதற்காக வாக்களிக்கிறோம் :) :)

எலகிரி என்னும் சிங்களத் தளத்தில் பஹ்ரைன் சம்பந்தமான காணொளிக்கு வாக்களிக்கும்படி பதிவு இருந்தது.. இதன் இணைப்பை Radiotimes இணையத்திற்கு அனுப்பி நம்பகத்தன்மையைக் குறைக்கலாம்.. :unsure::rolleyes:

அண்ணா, சுபேஸ் அண்ணாவை இது பற்றி குறிப்பிட்டு எழுதி email பண்ண சொன்னேன். சம்மதித்துள்ளார். :) :)

நீங்களும் எம் மக்களின் பிரச்சினை பற்றி எழுதி, அரசாங்கம் bahrain க்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள் mail அனுப்புகிறார்கள் என்று கூறி radiotimes க்கு ஒரு mail பண்ணிவிடுங்களன். :unsure: :unsure: :D

இந்த link ஐயும் அனுப்பி விடுங்கோ. :)

நீங்கள் UK இல் இல்லை என்றால் பகலவன் அண்ணா கூறிய முறைப்படி சென்று youtube audience award nominees ஐ பாருங்கள். அங்கு எமது காணொளி இருக்காது. ஏனென்றால் இரண்டும் வேறு வேறு. :) :)

காதல்,

http://openproxy.co.uk/ இந்த இணைப்புக்கு சென்று பார்க்க வேண்டிய இணையதள முகவரியில் http://www.youtube.com/baftaonline

இனை பதிவு செய்யுங்கள், ஐக்கிய இராச்சியம் அல்லாதவர்களும் அந்த இணைப்பை பார்க்க கூடியவாறு இருக்கும்.

Edited by காதல்

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 52.63% (2,865,862 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 47.26% (2,573,313 votes) :( :( :(

காதல்: அந்த முறையில் கையையும் மவுசையும் கலந்து பாவிக்க வேண்டி வருகிறது.

மூன்று மவுஸ் கிளிக்கில் ஒரு வாக்கு.

:unsure: இந்த முறையிலும் கையையும் mouse ஐயும் கலந்து தானே பாவிக்க வேண்டும்? :D keyboard என்பதற்கு பதிலாக கை என்று எழுதி விட்டீர்களா?

நான் laptop பாவிக்கிறதால touchpad ஐ பயன்படுத்துகிறேன். mouse பாவிக்க தேவையில்லை. அதுதான் அன்று keyboard (include touchpad :D ) ஐ மட்டும் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்றும் சொல்லி விட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள். :(

laptop பாவிப்பவர்களுக்கு நான் கூறிய முறை இலகு. மற்றவர்களுக்கு சிலவேளை உங்கள் முறை இலகுவாக இருக்கும். :)

எல்லாரும் வாக்களியுங்கோ.. எமது வாக்கு வீதம் விரைவாக குறைந்து செல்கிறது. இப்படியே சென்றால் இம்முறை 44% ஐ விடவும் குறைந்து விடுவோம்.

27 ஆம் திகதிக்கு இன்னும் 13 நாட்கள் தான் இருக்கிறது. அதுவரை உங்களுக்கு கிடைக்கும் நேரங்களை வாக்கு போட பயன்படுத்துங்கள்.

எனக்கு அலுப்பாக இருந்தால் பாடல் திரி பக்கம் ஒருக்கா போய் வருவேன். :icon_mrgreen: நீங்களும் அலுப்பாக இருந்தால் அப்பக்கம் போய் வந்து பிறகு தொடர்ந்து வாக்கு போடுங்கோ. :):)

குறிப்பு: வாக்களிப்புக்கும் விருதுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் விருது வழங்கிய பின் poll ஐ நிறுத்தி விடுவார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் poll ஆரம்பிக்கப்பட்டது "யார் வெல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்" என்ற கேள்வியுடன் தான். எனவே வெற்றியாளரை அறிவித்த பின் அக்கேள்வி பொருத்தமாக இருக்காது. :)

Edited by காதல்

யாழ் கள உறவுகளே

நீங்கள் அனைவரும் வரும் 27 ஆம் திகதி வரை கதை, கவிதை எழுதாமல் அந்நேரத்தை வாக்களிக்க பயன்படுத்த முடியாதா?

யாழ் இணையத்திற்கு வரும் மக்கள் செய்திகளை பார்க்கட்டும், ஏற்கனவே இணைத்த கதை, கவிதைகள், பாடல்களை பார்க்கட்டும் அல்லது எம்முடன் சேர்ந்து வாக்களிக்கட்டும்.

இந்த வாக்குகளை கொண்டு வெற்றி தோல்வி அதாவது யாருக்கு விருது என்பதை தீர்மானிக்க மாட்டார்கள். அப்படித்தானே காதல் ???

இந்த வாக்குகளை கொண்டு வெற்றி தோல்வி அதாவது யாருக்கு விருது என்பதை தீர்மானிக்க மாட்டார்கள். அப்படித்தானே காதல் ???

ஆம் அண்ணா. விருது யாருக்கு என்று BAFTA குழுவினர் தனிப்பட்ட முறையில் தான் முடிவெடுப்பார்கள். இதை வைத்து முடிவெடுக்க மாட்டார்கள்.

இதில் நாம் போடும் வாக்குகள் எமது பிரச்சாரத்திற்கு உதவும்..

இதில் எம் வாக்குகள் குறைந்தாலும் எமக்கு விருது கிடைக்கும் சந்தர்ப்பம் அதிகம். :)

ஆம் காதல் இப்போ நான் எனது வேலையில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட existing உள்ள கணணியை தான் உபயோகிக்கிறேன்.

நாம் நினைத்தபடி எதையும் செய்யமுடியாது .அது நினைத்ததையே நான் செய்யமுடியும். அதை மீறி முயன்றால் அழகான [............] மெயில் வரும் எனக்கு மேல் உள்ளவர்களிடம்............இருந்து....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.rustybrick.com/hacking-polldaddy---faking-the-votes-of-the-contest-poll.html

ithai patri therinthavarkal matravarkalukkum ariya thara vendukiren

ஆம் காதல் இப்போ நான் எனது வேலையில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட existing உள்ள கணணியை தான் உபயோகிக்கிறேன்.

நாம் நினைத்தபடி எதையும் செய்யமுடியாது .அது நினைத்ததையே நான் செய்யமுடியும். அதை மீறி முயன்றால் அழகான [............] மெயில் வரும் எனக்கு மேல் உள்ளவர்களிடம்............இருந்து....

:lol::D

கள உறவுகளே நாளையிலிருந்து எனக்கு பகலில் நேரம் இல்லை.

முடிந்தால் இரவில் திண்ணைக்கு வருகிறேன். எனக்கு கிடைக்கும் நேரத்தில் iphone இல் வாக்களிக்கிறேன். நேரம் உள்ளவர்கள் திண்ணையில் இடைக்கிட வாக்கு வீதத்தை போடுங்கள். அதன் மூலம் நாம் வாக்களிப்பதை இன்னும் கைவிடவில்லை என்பதை உணர்ந்து மற்றவர்களும் கைவிட மாட்டார்கள்.

புதன் கிழமை சிலவேளை நிற்பேன்.

http://www.rustybric...ntest-poll.html

ithai patri therinthavarkal matravarkalukkum ariya thara vendukiren

i asked uthayam anna. he said like this.

i read kadhal.. but if you read a comment underneath which is 2 years old says: This is very cool and thank you - I've learned a lot over the last day or so. But now that PollDaddy has broken things so this script no longer works - is there any chance of getting an updated working version (for those of us who aren't smart enough to take it to the next step)?

Edited by காதல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.