Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணமக்கள் தேவை

Featured Replies

இது யாரையும் புண்படுத்துவதற்காக இங்கு இடவில்லை. . தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தொரு வரன் அமைய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால் இங்கே கேட்கப்பட்ட விடயங்களை மனவேதனையுடன் நோக்குவதால் அப்படியே தருகின்றேன். மீண்டும் யாருடைய மனதையும் புண்படுத்துவதாக இருந்தால் மன்னிக்கும் படி கேட்டுக்கொண்டு.....

மணமக்கள் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்பத்தைச் சேர்ந்த29 வயதுடைய, மலேசியாவில் Computer Scienceபடித்து தற்போது லண்ட னில் Student Visa வில் இருக்கும் மணமக னுக்கு லண்டன் P.R உடைய மணமகளும் பரதநாட்டியம், A.A.T Computer Diploma படித்து கொழும்பில் தனியார் நிறுவனத்தில் தொழில் புரியும் அழகிய மெல்லிய 5'4'' உயரமுள்ள 25 வயது மணமகளுக்கு லண்டன் P.R உடைய மணமகனும் தேவை. தொடர்பு : 0713055865 (48609)

மணமகள் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1972இல் பிறந்த, விசாக நட்சத்திர முதலாம் பாதம் துலா ராசி 7இல் செவ்வாயுள்ள குறைந்த கிரகபாவ முடைய அரிசி ஆலை உரிமையாளரான மண மகனிற்கு பொருத்தமான அழகிய மணமகள் தேவை. தொடர்பு: விள.இல.2838, மே/பா, உதயன், யாழ்ப்பாணம். (48537)

மணமகள் தேவை

யாழ். இந்து, 1977, திருவாதிரை நட்சத் திரம், சிங்கப்பூரில் எஞ்சினியராகத் தொழில் புரியும் யாழ். வரவுள்ள மணமகனுக்குப் பொருத்தமான, பண்பான மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டு மணமகளும் விரும்பத்தக்கது. தொடர்பு: E&mail: jaffna06@yahoo.com T.P.: 006591482491, 0776176476

மணமகள் தேவை

யாழ். இந்து, 1977, திருவாதிரை நட்சத் திரம், சிங்கப்பூரில் எஞ்சினியராகத் தொழில் புரியும் யாழ். வரவுள்ள மணமகனுக்குப் பொருத்தமான, பண்பான மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டு மணமகளும் விரும்பத்தக்கது. தொடர்பு: jaffna06@yahoo.com T.P.: 006591482491, 07761764

மணமகள் தேவை

கனடா குடியுரிமையுடைய யாழ்.இந்து கௌரவ குடும்பம் 1973, 5' 3'' உயரம், பூரட் டாதி Computer Cum ( Net Work Engineer)மணமகனுக்கு டாக்டர், எஞ்சினி யர், எக்கவுண்டன் or விஞ்ஞானப் பட்டதாரி பண்புள்ள அழகிய மணமகள் தேவை. தொடர்பு : 021 222 2168, 077 6341541. (47988)

மணமகள் தேவை

யாழ். இந்து, 1977, திருவாதிரை நட்சத் திரம்,சிங்கப்பூரில் எஞ்சினியராகத் தொழில் புரியும் யாழ். வரவுள்ள மணமகனுக்குப் பொருத்தமான, பண்பான மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டு மணமகளும் விரும்பத்தக்கது. தொடர்பு: Email: jaffna06@yahoo.com T.P.: 0065 91482491, 0776176476 (48209)

மணமகள் தேவை

பிரித்தானியாவில் Studian visa வில் வசிக்கும் யாழ். இந்து கௌரவ குடும்பம், 1973, மூலம், தனுசு ராசி, 16லு கிரக பாவம், உயரம் 5'4'', Engnieer (civil) பொறி யியலாளராகப் பணிபுரியும் மணமகனுக்கு A/L இற்கு மேல் படித்த வெளிநாட்டில் குடி யுரிமை உடைய மணப்பெண் தேவை. தொடர்பு: Shivaalaya International marrage Bureau, No. 11, Jamuna Street, Nallur, Jaffna, Sri Lanka

T.P.: 0776528641 (48216)

மணமகன் தேவை

நோர்வே நாட்டில் குடியுரிமையுடைய யாழ்.இந்து கௌரவ குடும்பம், மூலம், தனுசு ராசி, 7இல் செவ்வாய், சூரியன், 47லி கிரக பாவம், 5'4'' உயரம், சிவப்பு நிறம், A/L படித்த, Bio Science Computer Engineer (net work)- Norway Ministry of Financeுஇல் பணிபுரியும் மணமகளுக்கும் பட்டதாரி, வெளிநாடு, உள்நாடு மணமகன் தேவை. தொடர்பு: Shivaalaya International marrage Bureau No.11, Jamuna Street, nallur - Jaffna, Sri Lanka. T.P.: 0776528641 (48188)

மணமகன் தேவை

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 36 வயதுடைய தாரம் இழந்த கத்தோலிக்க மணமகளிற்கு அவரது பெற்றோர்கள் தகுந்த மணமகனைத் தேடுகின்றார்கள். (குழந்தை இல்லை) தொடர்புகளுக்கு: T.P. 0779527517

மணமகள் தேவை

கனடா குடியுரிமையுடைய, யாழ்.இந்து கௌவர குடும்பம் 1973 இல் பிறந்த, 5'3'' உயரம், பூரட்டாதி Computer Cum (Net work Engineer) மணமகனுக்கு டாக்டர், எஞ்சினியர், எக்கவுண்டன் or விஞ்ஞானப் பட்டதாரி பண்புள்ள அழகிய மணமகள் தேவை. தொடர்பு: 021 222 2168, 0776341541

மணமகள் தேவை

கனடா குடியுரிமையுடைய யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1973 இல்பிறந்த, 5' 3'' உயரம், பூரட்டாதி, இணிட்ணீதtஞுணூ இதட் (Computer Cum (Network Engineer)) மணமகனுக்கு டாக்டர், எஞ்சினியர், எக்கவுண்டன் ணிணூ விஞ்ஞானப் பட்டதாரி பண்புள்ள அழகிய மணமகள் தேவை. தொடர்பு: 021 222 2168, 077 6341541. (47988)

மணமகள் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்பம், 34 வயது, பரணி, உயரம் 5'9'' நியூசிலாந்தில் கொம்பியூட்டர் B.SC முடித்து, ஆஸ்திரேலியா செல்லும் மணமகனுக்கு அழகிய, படித்த, மெல்லிய, வெள்ளை நிறமுடைய மணமகள் தேவை. முழு விவரத்துடனும் தொடர்பு கொள்ளவும் (மணமகன் ஒரு வாரத்தில் யாழ்.வரவுள்ளார்) விளம்பர இல. 2824 மே/பா உதயன். (47740)

மணமகள் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1974ஆம் ஆண்டு, விசாக நட்சத்திரம், 3ஆம் கால் 7இல் செவ்வாய் தோசமுடைய MBBS டாக்டராக தொழில் செய்யும் மணமகனிற்கு படித்த பண்புள்ள மணமகள் தேவை. குடும்ப விவரம் சாதகக் குறிப்புடன் தொடர்பு கொள்ளவும். தொடர்பிற்கு: விளம்பர இல. 2821, மே/பா உதயன், யாழ்ப்பாணம். (47564)

மணமகள் தேவை

U.K யில் வசிக்கும் யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1978 சுவாதி, துலாம்ராசி, 4இல் செவ்வாய் சூரியனும் 5'6'' 17 கிரகபாவம், GCE A/L Business் மணமகனுக்கும் பிரான் ஸில் வசிக்கும் 1977, அத்தம், கன்னிராசி, 12இல் சூரியன் செவ்வாய் 22 கிரகபாவம், 5'7'' உயரம், A/L படித்த, கம்பனியில் பணி புரியும் மணமகனுக்கும் வெளிநாடுகளில் குடியுரிமையுடைய மணமகள்கள் தேவை. தொடர்பு: சிவாலயா, Nணி.11, யமுனாவீதி, நல்லூர். கூ.க. 0776528641. (47564)

மணமகள் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்பம், உயரம் 5'4'', சிவில் பொறியியலாளர், 1976ஆம் ஆண்டு பிறந்த, உத்தரம், கன்னி லக்கினம் செவ்வாய் தோஷமற்ற பாவம் 33, தீய பழக்கங்கள் எதுவுமற்ற மணமகனிற்கு படித்த, அழகுள்ள சிவந்த மணமகள் தேவை. ஜாதகம், படம் சுயவிவரத்துடன் தொடர்பு கொள்ளவும். பொருத்தமற்றவை திருப்பி அனுப்பி வைக்கப்படும். தொடர்பு: விளம்பர இல.2816 மே/பா உதயன், யாழ்ப்பாணம்.

மணமகள் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்ப 1972ஆம் ஆண்டு அனுஷம் பாவம் 19, A/L, NDBS படித்து சொந்தத்தில் வியாபாரம் செய்யும் மாதவருமானம் 40, 000/= இற்கு மேல் பெறும் சொத்துக்கள் நிறைந்த அழகான மணமகனிற்கு படித்த அழகான மணமகளைப் பெற்றோர் எதிர் பார்க்கின்றனர். தொடர்பிற்கு: விளம்பர இல. 2815, மே/பா உதயன், யாழ்ப்பாணம். (47203)

மணமகள் தேவை

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இந்து உயர்குல பெற்றோர் 32 வயது 5’7’’ உயரமுள்ள பிரிட்டிஸ் பிரஜா உரிமையுடைய தமது மகனுக்கு (விஞ்ஞான ஆராய்ச்சித்துறை Bsc Phd) பாரம்பரிய பண்பாடுகளைக் கடைப்பிடிக்கும், உத்தியோகம் பார்க்கும் (டாக்டர்,பல்வைத்தியர்,CIMA தேர்ச்சி பெற்ற)பெண்ணை மணமகளாக்கி கொள்ள விரும்புகின்றனர். தொடர்பு: suthan1980@hotmail.com், 00447931526465.

மணமகள் தேவை

கிரகபாவம், ஐம்பது, ஏழில் செவ்வாயுள்ள 1968 Bank AGM இற்கும் 1970 Doctor இற் கும் அழகான, விரிவுரையாளர், பொறியிய லாளர், Doctor தரத்து மணப்பெண்களும் 1966, செவ்வாயற்ற, கிரகபாவம் 40, சொந்தக்கடை உரிமையாளருக்கும் தொழில் உள்ள மணப்பெண்தேவை. தொடர்பு: 0776140273 அல்லது விளம்பர இல. 2814 மே/பா, உதயன், யாழ்ப்பாணம். (47161)

மணமகன் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1972 ஆயிலியம் கடகராசி, 5'2'' உயரம், கிரகபா வம் 51 லு, M.B.B.S. டாக்டர் மணமகளுக்கு டாக்டர், எஞ்சினியர், எக்கவுண்டன், பட்ட தாரி மணமகன் தேவை. கிறிஸ்தவர்கள், வெளிநாட்டில் தகுதியானவர்கள், விவாகரத்து ஆனவர்கள் விரும்பத்தக்கது. சிவாலயா 11, யமுனா வீதி, நல்லூர், யாழ். தொ.பே. 0776528641, E.mali - SK.Shivagaran @ yahoo. com.

மணமகள் தேவை

இந்து கோகுலம், 33 வயது வயது, குற்ற மற்ற, உத்தராடம் 2ஆம் பாதமுடைய, கன டாவில் பணிபுரியும் இலங்கை M.Sc.. பொறியியலாளருக்கு 30 வயதிற்குட்பட்ட, நற்குணமுள்ள, நன்கு படித்த, அழகான மணமகளைப் பெற்றோர் தேடுகின்றனர். தொடர்பு: விளம்பர இல. 2807, மே/பா. உதயன், யாழ்ப்பாணம்.

மணமகன் தேவை

யாழ். இந்து கௌரவ குடும்பம், 1981, உத்தராடம், 4ஆம் பாதம், 29¼ பாவம், 5'2'' உயரம் உடைய A/L Science External Pharmacist, B.A. படித்துக்கொண்டிருக் கும் அழகிய, சிவந்த, நற்குணமுள்ள மண களுக்கு வெளிநாட்டில் PR உடைய, டாக் டர், எஞ்சினியர் அல்லது உயர் கல்வி படித்த மணமகன் தேவை. T.P.: 021 2263054, 0776610829, E-mail Ponalvaippillai @ yahoo.com.அமுதசுரபி, நெல்லியடி கிழக்கு, கரவெட்டி.

மணமக்கள் தேவை

ஆஸ்திரேலியாவில் பிரஜாவுரிமையுடைய 40 வயது எஞ்சினியருக்கு மணமகளும், 35 வயதுடைய M.B.A. . பட்டதாரியும் கெமிக்கல் எஞ்சினியருமான மணமகளுக்கு மணமகனும் தேவை. விவரங்களுடன் தனித் தனி சாதகக்குறிப்பு அனுப்பவும். தகுதியுடைய, பொருத்தமானவர்கள் மட்டும் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளவும். தொடர்பிற்கு: ஸ்ரீலஸ்ரீ சு.சிவஷண்முகானந்தக்குருக்கள

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஏன் நகைச்சுவைப் பகுதியினுள் போட்டீர்கள் என்று புரியவில்லை. ஆனால் ஒன்றைப் பார்த்தேன். சில பத்திரிகைகள் ஜாதி போட்டு வரன் தேடும் முறை இங்கே தவிர்க்கப்பட்டு கௌரவமான என்ற விதம் பாவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது

து}யவன் அப்படிப் போட்டாலும் தவறு மாதிரித் தெரியவில்லையா?

உயர்சாதியினர் கௌரவமானவர்கள் என்றால்

தாழ்த்தப்பட்ட சாதியினர் கௌரவமற்றவர்களாகி விடுவார்களே?

சாதியத்திலிருந்து தமிழன் முற்றுமுழுதாக விடுபட இன்னும் ஒரு சில தசாப்பதங்கள் தேவை.

  • தொடங்கியவர்

தூயவன், ஏன் நகைச்சுவைப் பகுதியில் இட்டேன் என்பதற்கு இங்கே பல உதாரணங்களை காட்ட முடியும். மேலோட்டமாக கண்ணில்பட்ட சிலவற்றை தருகின்றேன்

மணமகள் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்பம், 34 வயது, பரணி, உயரம் 5'9'' நியூசிலாந்தில் கொம்பியூட்டர் B.SC முடித்து, ஆஸ்திரேலியா செல்லும் மணமகனுக்கு அழகிய, படித்த, மெல்லிய, வெள்ளை நிறமுடைய மணமகள் தேவை. முழு விவரத்துடனும் தொடர்பு கொள்ளவும் (மணமகன் ஒரு வாரத்தில் யாழ்.வரவுள்ளார்) விளம்பர இல. 2824 மே/பா உதயன். (47740)

இதில் பாருங்கள்.

அழகிய, படித்த, மெல்லிய, வெள்ளை நிறமுடைய மணமகள் தேவை

இப்படி அனைத்தும் ஒருவரிடம் சேர்ந்து வருவது அபூர்வம். என்ன அச்சில போட்டு எடுக்கச் சொல்கின்றார்களா? ஏன் இங்கு மாப்பிள்ளையின் அழகைப்பற்றி குறிப்பிடவில்லை. அடுத்தது எதாவது ஒன்று குறையக் குறைய சீதனத் தொகையைக் கூட்டுவார்கள். அதென்ன அழகிய, படித்த, மெல்லிய, வெள்ளை நிறமுடைய என்று பெண்ணிடம் மட்டும் எதிர்பார்ப்பது.

அடுத்தது

மணமகள் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்பம் 1969, புனர்பூசம், பாவம் 14½ புள்ளி, 5'10'' உயர முடைய பட்டம் பெற்று அரச உயரதிகாரி யாக கடமையாற்றும் மணமகனுக்கு அரச உத்தியோகம் பார்க்கும் பெண் கொழும்பு வீட்டுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்பு: விளம்பர இல.2761, மே/பா உதயன், யாழ்ப்பாணம்.

இதைப்பாருங்கள். அரச உத்தியோகம் பார்க்கும் பெண்ணை கொழும்பு வீட்டுடன் எதிர்பார்க்கின்றார்கள். இவரைப்போலத்தான் அந்தப்பெண்ணிற்கும் அவர்கள் பெற்றோர் செலவு செய்து படிப்பித்து நல்லதொரு நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள். இவரைப்போலத்தான் அந்தப்பெண்ணும் கைநிறையச் சம்பாதிப்பார். கொழும்பில் ஒரு வீடு என்ன விலை என்று தெரியும் என்று நினைக்கின்றேன். இப்படி பகல்கொள்ளையடிக்கின்றார்கள

  • கருத்துக்கள உறவுகள்

து}யவன் அப்படிப் போட்டாலும் தவறு மாதிரித் தெரியவில்லையா?

உயர்சாதியினர் கௌரவமானவர்கள் என்றால்

தாழ்த்தப்பட்ட சாதியினர் கௌரவமற்றவர்களாகி விடுவார்களே?

சாதியத்திலிருந்து தமிழன் முற்றுமுழுதாக விடுபட இன்னும் ஒரு சில தசாப்பதங்கள் தேவை.

இல்லை சகோதரா!!

உயர்சாதியினர் தான் கௌரவமானவர்கள் என்று விளம்பரங்கள் குறிக்கவில்லையே!! கௌரவம் என்பது எவ்வித தப்பான பிரச்சனைகளுமற்ற என்பதைத் தான் கருத்தில் கொள்வதாக நான் கருதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே யாழில இருந்தும் சில விளம்பரங்கள் புலனாய்க்கு கிடைத்திருக்கின்றன,, அவையாவன..

1* யாழ் றோயல் குடும்பத்தைச்சேர்ந்த சுமார் 65லிருந்து 70 வயசு மதிக்கத்தக்க, குடியையே முழுத்தொழிலாக கொண்ட கஜினினியில் வரும் சூர்யா (??) மாதிரி அழகிய உருவத்தைக்கொண்ட சுவிஸ் கிங்க், சுவிஸ் பொலிசாருக்கு அடிக்கடி தண்ணி காட்டும் கட்டுக்கடங்கா காளை என பெயர் பெறதுடிக்கும் வாலிபருக்கு 18வயசு மன்னிக்கவும் 81 வயசுக்குள் உட்பட்டதாக ஒரு பெண் தேவை, பெண்ணிடம் எதிர்பாப்பது: பாட்டில் மூடியை லாவகமாக திறக்கும் பலம்,,

சீதனம்: வீடு (கள்ளுக்கொட்டிலுக்கு அண்மையாக இருத்தல் வேண்டும்), கணினி (கீமன் எழுத்துருவுடன்), அம்புட்டும் தான்,,

2* யாழ் றோயல் குடும்பத்தைச்சேர்ந்த சுமார் 40லிருந்து50 வயசை ஒத்த பேரழகனின் வரும் சூரியாவின் அழகை உடைய சாத்திரம் பார்க்கும் தொழிலை முழு தொழிளாக கொண்ட, இளம் வாலிபருக்கு 2வது மணமகள் தேவை..

பெண்ணிடம் எதிர்பார்ப்பது: ஐரோப்பாவில் நடைபெறும் அவலங்களை துள்ளியமாக இனையத்தளங்களில் இனைக்கும் வல்லமை இருந்தால் போதுமானது. சீதனம்: ஊரில் ஒரு வெற்றிலை தோட்டம்.

3.யாழ் நிர்வாக குழுவைச்சேர்ந்த சுமார் 25லிருந்து 30 வயசுக்குள் காசியில் வரும் விக்ரம் போல அழகிய உருவத்தை உடைய, தற்பொழுது லண்டனில் உள்ள கோவில்களில் 24 மணி நேர பக்தன் தொழிலை செய்துவரும் வாலிபருக்கு ஒரு மணமகள் தேவை.. இவர் பெண்ணிடம் எதிர்பார்ப்பவை: பூமாலை கட்ட தெரிந்து இருத்தல் வேண்டும்.. சீதனம்: லண்டனில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்கு அருகில் வாடகை அல்லது சொந்த வீடு இருத்தல் வேண்டும்.

4.யாழ் ஜொள்ளு சபா குடும்பத்தைச்சேர்ந்த 20லிருந்து 25 வயசை ஒத்த மன்மதனில் வரும் சிம்பு (??) மாதிரி அழகை உடைய இளம் வாலிபனுக்கு 18வயசை ஒத்த பேரழகனில் வரும் ஜோதிகா (??) மாதிரி ஒரு மணமகள் தேவை.. இவரின் ஊர் முகவரி எதுவும் தெரியாதபடியினால் யாழ் கள அட்மினுடன் தொடர்பு கொள்ளவும். இவர் பெண்ணிடம் எதிர்பார்ப்பது: தன்னை கை நீட்டி அடிக்ககூடாது (ஆட்களுக்கு முன்னால், வீட்டுக்குள்ள வைத்து அடிச்சால் அது பிரச்சினை இல்லை), புலனாய், தெரு நாய்களிடம் விவேகமாக சண்டை செய்யக்கூடியவராக இருத்தல் வேண்டும்,

சீதனம்: அப்ப அப்ப யோசிச்சு சொல்லுவராம்...

மேலும் பல வரனுகள் புலனாய்க்கு கிடைக்குமிடத்து சுடச்சுட யாழில் பிரசுரிக்கப்படும்,,,

மு.கு: இந்த செய்தி யாழில் போடப்பட்டதும் யாழ் களம் மெதுவாக இயங்கும் என்பதை புலனாய் அறியத்தருகிறது, காரணம், இப்படி ஆபூர்வமான சில வரனுகளை பார்வையிடுவதற்காக ஈழம் & தமிழகம் & மலேசியா & மொறேசியஸ் தீவு & ஜேமெய்கா போன்றா நாடுகளில் இருந்து பலலச்சம் மக்கள் முண்டியடித்துக்கொண்டு பார்வையிட முனைவதால் பல தடங்கள்கள் யாழுக்கு வரலாம்... :oops: :)

புலனாய்...

மணமகள் தேவை  

யாழ்.இந்து கௌரவ குடும்பம்இ 34 வயதுஇ பரணிஇ உயரம் 5'9'' நியூசிலாந்தில் கொம்பியூட்டர் டீ.ளுஊ முடித்துஇ ஆஸ்திரேலியா செல்லும் மணமகனுக்கு அழகியஇ படித்தஇ மெல்லியஇ வெள்ளை நிறமுடைய மணமகள் தேவை. முழு விவரத்துடனும் தொடர்பு கொள்ளவும் (மணமகன் ஒரு வாரத்தில் யாழ்.வரவுள்ளார்) விளம்பர இல. 2824 மேஃபா உதயன். (47740)  

இதில் பாருங்கள்.  

அழகியஇ படித்தஇ மெல்லியஇ வெள்ளை நிறமுடைய மணமகள் தேவை  

இப்படி அனைத்தும் ஒருவரிடம் சேர்ந்து வருவது அபூர்வம். என்ன அச்சில போட்டு எடுக்கச் சொல்கின்றார்களா? ஏன் இங்கு மாப்பிள்ளையின் அழகைப்பற்றி குறிப்பிடவில்லை. அடுத்தது எதாவது ஒன்று குறையக் குறைய சீதனத் தொகையைக் கூட்டுவார்கள். அதென்ன அழகியஇ படித்தஇ மெல்லியஇ வெள்ளை நிறமுடைய என்று பெண்ணிடம் மட்டும் எதிர்பார்ப்பது.

சீதனம் கேட்காமல் கலியாணம் செய்யப்போயினம் போலக்கிடக்கு

சீதனம் கேட்காமல் கலியாணம் செய்யப்போயினம் போலக்கிடக்கு

ஒம் போல அக்கா ஏன் யாரும் கைவசம் இருக்கினமோ? :P

 

2* யாழ் றோயல் குடும்பத்தைச்சேர்ந்த சுமார் 40லிருந்து50 வயசை ஒத்த பேரழகனின் வரும் சூரியாவின் அழகை உடைய சாத்திரம் பார்க்கும் தொழிலை முழு தொழிளாக கொண்ட, இளம் வாலிபருக்கு 2வது மணமகள் தேவை..  

பெண்ணிடம் எதிர்பார்ப்பது: ஐரோப்பாவில் நடைபெறும் அவலங்களை துள்ளியமாக இனையத்தளங்களில் இனைக்கும் வல்லமை இருந்தால் போதுமானது. சீதனம்: ஊரில் ஒரு வெற்றிலை தோட்டம்.

:D:lol::lol::lol::lol::lol::lol:

டண் இது பெஸ்ட்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடி,, நான் ரொம்ப பயந்துட்டனப்பா.. எங்க 4 அக்சனுக்கும் ஒரு றியாக்சனும் இல்லை எண்டு.. :oops: சாட்றீ குடுத்துவைச்சனீரப்பா.... :D :P சரி சரி கதையோட கதையா புறோக்கர் கொமிசனன மறந்துடாதீங்கப்பா... :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வேளை மணமகன் இதற்கு எதிர்மாறாய் இருப்பார் போல..

சீதனம் கேட்காமல் கலியாணம் செய்யப்போயினம் போலக்கிடக்கு

4.யாழ் ஜொள்ளு சபா குடும்பத்தைச்சேர்ந்த 20லிருந்து 25 வயசை ஒத்த மன்மதனில் வரும் சிம்பு (??) மாதிரி அழகை உடைய இளம் வாலிபனுக்கு 18வயசை ஒத்த பேரழகனில் வரும் ஜோதிகா (??) மாதிரி ஒரு மணமகள் தேவை.. இவரின் ஊர் முகவரி எதுவும் தெரியாதபடியினால் யாழ் கள அட்மினுடன் தொடர்பு கொள்ளவும். இவர் பெண்ணிடம் எதிர்பார்ப்பது: தன்னை கை நீட்டி அடிக்ககூடாது (ஆட்களுக்கு முன்னால், வீட்டுக்குள்ள வைத்து அடிச்சால் அது பிரச்சினை இல்லை), புலனாய், தெரு நாய்களிடம் விவேகமாக சண்டை செய்யக்கூடியவராக இருத்தல் வேண்டும்,

சீதனம்: அப்ப அப்ப யோசிச்சு சொல்லுவராம்...

:roll: :roll: :roll:

அப்ப மாப்பிள்ளை வாழுற நாடு என்ன சோமாலியாவே...??? :roll: :roll: :roll:

அப்பாடி,, நான் ரொம்ப பயந்துட்டனப்பா.. எங்க 4 அக்சனுக்கும் ஒரு றியாக்சனும் இல்லை எண்டு.. :oops:  சாட்றீ குடுத்துவைச்சனீரப்பா.... :D  :P  சரி சரி கதையோட கதையா புறோக்கர் கொமிசனன மறந்துடாதீங்கப்பா... :evil:  :evil:

முகத்தார் விட்ட இடத்தை பிடிக்கத்தான் நிக்கிறீர்கள் போல...??? ஏனப்பு அரசியல் படுத்திட்டுதே..??? "பாக்" பயணம் எண்டீனம் என்ன ஆச்சு...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D:lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.