Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட 16 ஆயிரம் கோடி போலி இந்திய நாணயத்தாள்கள் இலங்கையில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Indian-fackmony150news.jpg

பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட சுமார் 16 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்கள் பெறுமதியான போலியான இந்திய நாணயத்தாள்கள், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் ஊடுருவ செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்திய போலி நாணயங்கள் குறித்த தேசிய விசாரணைகள் குழுவை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் போலி நாணய அச்சிடும் முகவர்களால் அச்சிடப்பட்ட இவ்வாறான நாணயத்தாள்கள், இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், ஹொல்லேண்ட் போன்ற நாடுகளில் பரவியுள்ளன.

இது தொடர்பில் தொடர்சியாக விசாரணைகள் இடம்பெறுகின்றன. எவ்வாறாயினும், புலக்கத்தில் உள்ள 28 தொடக்கம் 30 சதவீதமான போலி நாணயத்தாள்களை காவற்துறையினரால் கண்டுபிடிக்க முடிவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.seithy.co...&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு இந்தியாவும் பாகிஸ்தானிய நாணய போலியான நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்துக்கு விடலாமே :D

  • கருத்துக்கள உறவுகள்

1990 களில் வெளியேறிய யாழ்ப்பாண முஸ்லீம் வீடுகளின் நிலக்கீழ் ரகசிய அறைகளிலும் பல நூறு பாகிஸ்தான் நோட்டுக்கள் மற்றும் வெளிநாட்டு பாஸ்போட்டுக்கள் காணப்பட்டிருந்தன..! முஸ்லீம்களில் பலர் திட்டமிட்ட சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் அல்லது அவ்வாறு ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் அளித்து வருகின்றனர்.. அத்தோடு வெளிநாட்டு கடும் போக்கு.. தீவிர மதவாதிகளோடும் இவர்கள் தொடர்பை பேணி வருகின்றனர்... என்பதையே இவ்வாறான செய்திகள் இனங்காட்டுகின்றன. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புனிதப்போர் என்று கூறி சாதாரண பொதுமக்களை கொல்லுவார்கள் இவர்கள் செய்யும் அனைத்து கெட்ட வேலைகளுக்கும் இறைவன் மேல் பழிபோடுவார்கள் .

பாகிஸ்தான், ஆசியாவின் சோமாலியா. பாகிஸ்தான் தன்னையும் அழித்து தன்னை சுற்றியுள்ள நாடுகளையும் அழிக்கின்ற பயங்கரவாத நாடு. இதற்கு உதவுகின்ற நாடு, அமெரிக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

Tricks-for-Buying-a-Vacation-Suitcase.gif

சரி ஆனது ஆச்சு .. அச்சடித்ததை நீங்களே வைத்திருந்து என்ன செய்வீங்கோ.. கறையான் அரிப்பதற்கு முன்பு எனக்கு ரெண்டே ரெண்டு பெட்டி தள்ளி விடுங்கோ...

:icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஆனது ஆச்சு .. அச்சடித்ததை நீங்களே வைத்திருந்து என்ன செய்வீங்கோ.. கறையான் அரிப்பதற்கு முன்பு எனக்கு ரெண்டே ரெண்டு பெட்டி தள்ளி விடுங்கோ...

:icon_idea: :icon_idea:

ஒருபக்கம் மட்டும் பிரிண்ட் ஆனதுதான் இருக்காம்.. பரவாயில்லையா? :D

16ஆயிரம் கோடி>? எல்லாம் ஒரு காசா?

இந்தியக் காட்டுமிராண்டிகளுக்கு எதிராக சிங்கள - பாகிஸ்தான் அரச பயங்கரவாதிகளும் அவர்களின் கைக்கூலிகளான இஸ்லாமிய பயங்கரவாதிகளும் நீண்டகாலமாக செயற்படுகின்றன. இதில் சீனாவின் பங்களிப்பும் இருக்கலாம். காட்டுமிராண்டிகளும் பயங்கரவாதிகளும் மாறி மாறி ஒருவரை அழிப்பது மனிதாபிமான உலகுக்கு நல்லது.

இலங்கையிலுள்ள இஸ்லாமிய வியாபாரிகள் செய்வது பெரும்பாலும் கடத்தல் தொழிலே. இதற்கு வசதியாகவே முன்னாள் இஸ்லாமிய அமைச்சர்கள் துறைமுக அமைச்சை பெற்றுக்கொள்ள முண்டியடிப்பது வழக்கம். அங்கு பெருமளவு முஸ்லிம் ஊழியர்களை நியமித்ததும் கடத்தல் தொழிலை இலகுவாக்கவே! தற்போது இவர்களின் கடத்தல் தொழிலுக்கு மலேஷியா, இந்தோனேஷியா அடித்தளமாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.