Jump to content

எல்லா வயதினருக்கும் உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

karunaikilangu20120620-150.jpg

[size=4]கிழங்கு வகைகளுள் மிக முக்கியமானது, கருணைக் கிழங்கு. உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியன போல் உடலுக்கு நன்மை செய்யும் கிழங்கு இது. எல்லா வயதுக்காரர்களும் குறிப்பாக வாத நோயாளிகள், சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரும் பயமில்லாமல் சமைத்துச் சாப்பிடலாம். எந்தத் தீங்கும் செய்யாத கிழங்கு என்பதால்தான் இதைக் கருணைக் கிழங்கு என்கிறார்கள்.[/size]

[size=4]100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 111 ஆகும். கால்சியம் 35 மில்லி கிராம், பாஸ்பரஸ் 20 மில்லி கிராம், வைட்டமின் 'ஏ' வைட்டமின் 'பி' ஆகியவையும் இக்கிழங்கில் உள்ளன. எனவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இக்கிழங்கு இன்றியமையாத ஒன்றாய்த் திகழ்கிறது. கால்சியத்தால் குழந்தைகள் நன்கு வளர்கிறார்கள். இதே கால்சியம் வயதானவர்களின் எலும்புகள் பலவீனமடைந்து விடாமல் பாதுகாக்கப்படுகிறது. 100 கிராம் கிழங்கில் கார்போஹைடிரேட் 26%ம் ஈரப்பதம் 69.9%ம் இருப்பதால் உடலுக்கு நன்மையும் சக்தியும் அதிகம் கிட்டுகின்றன.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Link to comment
Share on other sites

கருணைக்கிழங்கு படத்தைப் போட்டால் எப்பிடி ? ஏதாவது ஒரு பக்குவத்தை எடுத்து விட்டால்தானே பிள்ளையளும் படிப்பினம் . மற்றது கரணைக்கிழங்கிலை எத்தினை வீதம் குளோட்ட்டின் ( சீனி ) இருக்கு ? இந்தக்கிழங்கு வகையெல்லாம் கடைசியில சீனியாத் தானே மாறுது . அப்ப எப்பிடி உடம்புக்கு நன்மை பயக்கிது ? விளக்கம் தேவை தமிழரசு .

Link to comment
Share on other sites

கருணைக் கிழங்கைப் பொரித்துக் கறி சமைத்தால் தான் ரேஸ்ராய் இருக்கும். ஆனால் எண்ணை :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.