Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாத அமைச்சர் சம்பிக்கவின் உருவபொம்மை தமிழகத்தில் எரிப்பு .(படங்கள்)

Featured Replies

(இரண்டாம் இணைப்பு)இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமிழர்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தன் பேசியுள்ளார்.

இதற்கு அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தமிழர்கள் இதேபோன்று பேசினால் இன்னும் 100 முள்ளிவாய்க்கால் படுகொலைகளை சந்திக்க நேரிடும் என்று பேசியுள்ளார்.

அமைச்சரின் பேச்சு தமிழ் மக்களை அச்சுறுவத்துவதாக உள்ளது என்றும், அந்த அமைச்சரின் பேச்சை கண்டித்து இலங்கை தூதரகம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய வன்னியரசு, சிங்கள அமைச்சரின் பேச்சுக்கு இந்திய பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசுடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும். இலங்கை அமைச்சரை கைது செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தின் போது சிங்கள அமைச்சரின் உருவபொம்மை மற்றும் இலங்கை அரசின் கொடியை கிழித்து எரித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

61.jpg52.jpg43.jpg

32.jpg25.jpg15.jpg

http://thaaitamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா.. அந்த காவல்துறை எப்படி சேவகம் செய்யுது சிங்களத்துக்கு??!! :blink: மனிசி, மக்கள் எண்டால்கூட இவ்வளவு வேகம் வருமோ தெரியாது.. :rolleyes:

Edited by இசைக்கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.