Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திமுகவை பற்றி அவதூறு பரப்பினால் மைலாப்பூர் கருணாநிதியாக இருக்க மாட்டேன்..

திருவாரூர் கருணாநிதியாக மாறி விடுவேன் - தலிவர்////

எவன்டா அவன் தலிவர வில்லனாக்கி பாக்கனும்னு நினைக்கிறது......

தலிவர் ராக்ஸ்

  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பதவியை ஏற்றதாலேயே இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைய நேரிட்டது என்று அவரது ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்////

சேட்டா நீங்க எம்புட்டு காரனத்த கண்டுபிடிச்சு சொன்னாலும் ......இலங்கை போறது ரொம்ப கஷ்ட்டம் தான் அதனால நீங்க தப்பி போன Singapore பக்கமே செட்டில் ஆகிடுங்க.....அங்க எவனாச்சும் மாட்டிக்காமலா போவான் உங்களுக்கு....அத வைச்சு பொழச்சுக்கலாம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ ரங்கம் தொகுதி 2011ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் விவரம்:

ஜெ. ஜெயலலிதா (அண்ணா தி.மு.க) : 1,05,328 என். ஆனந்த் ( தி.மு.க) 63, 480

ஜெயலலிதா ஒன்றும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை...........

இம்முறையும் இடைத்தேர்தலில் ஆனந்தை களம் இறக்கி இருக்கு தி மு க ....

அ தி மு க இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை

..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் சுவீகரித்த காணிகள் மக்களிடம் வழங்கப்படும்! வடக்கு முதல்வரிடம் பிரதமர் உறுதி///

நம்பிக்கெட்ட இனம் ....ஈழத்தமிழினம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

I படத்துக்கு பிறகு நம்ம தலைவர் பவர் ஸ்டார் பிஸியான நடிகர் ஆகிடுவார்....அம்புட்டு கலக்கி இருக்காராம்......இந்தியாவில் I திரைப்படத்தின் preview பாத்தா திரையுலக நண்பன் சொன்னது.....

  • கருத்துக்கள உறவுகள்

காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பதவியை ஏற்றதாலேயே இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைய நேரிட்டது என்று அவரது ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்////

சேட்டா நீங்க எம்புட்டு காரனத்த கண்டுபிடிச்சு சொன்னாலும் ......இலங்கை போறது ரொம்ப கஷ்ட்டம் தான் அதனால நீங்க தப்பி போன Singapore பக்கமே செட்டில் ஆகிடுங்க.....அங்க எவனாச்சும் மாட்டிக்காமலா போவான் உங்களுக்கு....அத வைச்சு பொழச்சுக்கலாம்....

 

13-1421131868-rajapakse35-600.jpg
 

அந்தாளும் என்னத்தையாவது சொல்லி சமாளித்து, உயிர் தப்பலாம் என்றால்....

சுண்டல், விடுற மாதிரி தெரிவில்லை. :rolleyes:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாய்த்த சகோதரங்களும் அப்படி, பிள்ளைகளும் அப்படி, நான் என்ன செய்வது என மகிந்த////

இனி புலம்பி இன்னாத்த ஆக போது........எல்லாத்தையும் விதைக்க முதல் யோசிச்சிருக்கணும்........இது அறுவடைக்காலம் தலிவா....

.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய பிரதமர் கனடிய பிரதமர் என்று பொங்கல் வாழ்த்து சொல்லும்போது சும்மார் 40.000 தமிழர்களுக்கு மேல் வசிக்கும் ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் பொங்கல் வாழ்த்து சொல்லல்ல ... ஆகவே அடுத்த வருடம் ஆஸ்திரேலியா பாராளுமன்றம் முன்பு கோலம் போட்டு கும்மி அடிச்சு பொங்கிட வேண்டியது தான்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியாத அந்தப் பொங்கல்! 1981 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளை என்னால் என்றுமே மறக்க முடியாது.ஆம் மீண்டும் அப்படி ஒரு பொங்கல் நாளை நான் சந்திக்கவே முடியாது.அப்போது நாங்கள் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் பொன்னம்மானின் மாமன் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தோம்.எங்களோடு 'தம்பி'யும் தங்கியிருந்த நாட்கள் அவை.பொங்கலுக்கு முதல்நாள் தனது அறையிலிருந்து காசு போட்டு வைத்திருந்த ஒரு ஹார்லிக்ஸ் போத்தலோடு தம்பி வெளியில் வந்தார்."அண்ணா நாளைக்குப் பொங்க வேணும்.தங்கண்ணா,குட்டிமணியும் பொங்கல் சாப்பிட வருவினம்"என்று கூறியவாறே போத்தலில் உள்ள காசைக் கையில் கொட்டி என்னிடம் நீட்டினார்."இல்லை தம்பி காசு இருக்கு என்றேன்.வற்புறுத்தி என்னிடம் காசைத்தந்துவிட்டு அவர் சென்று விட்டார்.அப்போது தம்பி உமாமகேஸ்வரன் ஆட்களைவிட்டுப் பிரிந்து தங்கத்துரை ஆட்களோடு சேர்ந்து இயங்கிய காலம்.அனைவரும் தலைமறைவாக வாழ்ந்த காலம்.நான் அப்போது அரச ஊழியனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தமையால் எங்களது வீடும் தம்பி ஆட்களுக்கு சிறந்த பாதுகாப்பான சரணாலயமாக இருந்தது.அன்று காலையில் பொங்கலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராகி விட்டது.நாங்கள் குடியிருந்தது நாற்சார வீடு.ஒரு பகுதியில் நாங்களும்,மற்றப்பகுதியில் அம்மா,பிள்ளைகள் மூவரும் வாழ்ந்து வந்தார்கள்.நடு முற்றத்தில் பொங்கல்பானை வைத்து பொங்கிக் கொண்டிருந்தோம்.தங்கத்துரை,குட்டிமணி ஆகியோரும் வந்து சேர்ந்துவிட்டார்கள்.எனது மனைவியார் கொழும்பைச் சேர்ந்தவர் என்பதனால், பொங்கும் முறை பற்றி எதுவும் தெரியாது.ஆகவே நாங்கள்தான் பொங்கல் செய்தோம்.குட்டிமணி எனக்கு மைத்துனர் முறையானவர்.தங்கத்துரையும் சிறுவயது சிநேகிதர்.திடீரென வேண்டாத விருந்தாளி ஒருவரும் வந்து சேர்ந்துவிட்டார்.அவரின் வருகையைத் தடுக்க முடியவில்லை.ஒருவாறு குடைகளைப் பிடித்தவாறு பொங்கி முடித்தோம். சூரியபகவானுக்குப் படைக்கலாம் என்றால் அவரைத் தடுத்துவிட்டு வர்ணபகவான் வந்து சேர்ந்துவிட்டாரே! என்ன செய்வது?அவருக்குப் படைத்துவிட்டு நாங்கள் பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தோம்.நாங்கள் அனைவரும் ஒன்றாக உண்டு மகிழ்ந்து கொண்டாடும் நாளின் கடைசி என்பது அப்போது நமக்குத் தெரிந்திருக்கவில்லை! அது ஒரு கனாக்காலம்

Thanks FB

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதயன் கம்பன்பிலவிடம் 100 ரூபாய் கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்////

அம்புட்டு பிச்சைக்கார பயலா அவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும் விமர்சனங்களை அள்ளி வீசினாலும் நேற்று முழைத்த ஆம் ஆத்மி கட்சிக்கி தேசிய கட்சிகள் என்றும் தாங்கள் தான் எதிர்கால இந்தியாவின் நிரந்தர ஆட்சியாளர்கள் என்று சொல்லுகின்ற பழம் பெரும் தேசிய கட்சிகள் பயப்பிடுவதும் அதில் இருந்து அந்த கட்சி தலைவர்களை பிரித்தெடுத்து தங்கள் கட்சிக்கு கொண்டுவருவதும்....அனைத்து வளங்களையும் இறக்கி அனைத்து வழிகளிலும் டெல்லி சட்டசபை தேர்தலை வெற்றிபெற முயற்ச்சிப்பதும்......கேஜ்ரிவால் என்கின்ற தனிமனிதனுக்கு கிடைத்த வெற்றி.....நேற்று தோன்றிய கட்சியை பார்த்து தேசிய கட்சிகள் பயப்பிடுவது ஆம் ஆத்மிக்கி கிடைத்த வெற்றி....

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும் விமர்சனங்களை அள்ளி வீசினாலும் நேற்று முழைத்த ஆம் ஆத்மி கட்சிக்கி தேசிய கட்சிகள் என்றும் தாங்கள் தான் எதிர்கால இந்தியாவின் நிரந்தர ஆட்சியாளர்கள் என்று சொல்லுகின்ற பழம் பெரும் தேசிய கட்சிகள் பயப்பிடுவதும் அதில் இருந்து அந்த கட்சி தலைவர்களை பிரித்தெடுத்து தங்கள் கட்சிக்கு கொண்டுவருவதும்....அனைத்து வளங்களையும் இறக்கி அனைத்து வழிகளிலும் டெல்லி சட்டசபை தேர்தலை வெற்றிபெற முயற்ச்சிப்பதும்......கேஜ்ரிவால் என்கின்ற தனிமனிதனுக்கு கிடைத்த வெற்றி.....நேற்று தோன்றிய கட்சியை பார்த்து தேசிய கட்சிகள் பயப்பிடுவது ஆம் ஆத்மிக்கி கிடைத்த வெற்றி....

 

அத்துடன்

இந்தியாவின் பல பகுதிகளிலும் இதை ஒரு முன் உதாரணமாக  எடுத்துச்செயற்படமுயல்கிறார்கள்

அது பெரும் வெற்றி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் ஏர் கேரளா விமான சேவை : மாநில முதல்வர் உம்மன் சாண்டி/////

மாநிலத்துக்கு தேவையான அதிரடி திட்டங்களை தீட்டியும் மாநில சுற்றுலாவை பெருக்குவதற்கும் கேரளா என்னமோ எல்லாம் செய்துகொண்டிருக்கு ...தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் எந்த திட்டத்தில் எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்பதை பற்றியே இன்னும் சிந்தித்து கொண்டிருக்கின்றார்கள் ....

தமிழ் நாடு தொழில் துறையிலும் சரி சுற்றுலா துறையிலும் சரி இன்னும் தூங்கி வழிந்து கொண்டுதான் இருக்கு.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலகலத்து போயுள்ள திரையுலகம்! சென்சார் போர்டு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா!!/////

ஏன்டா அம்புட்டு மொக்கை படமா எடுத்தா போட்டு காட்டினீங்க?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானில் அட்ரஸ் தொலைத்த தமிழ் நடிகை: காப்பாற்றிய டாக்சி டிரைவர்/////

நடிகைங்களா எதுக்கு ஜப்பான்ல போய் அட்ரஸ் தொலைக்கிறீங்க...... அடுத்த வாட்டி ஆஸ்திரேலியா பக்கம் வந்து அட்ரஸ்ஸ தொலைங்க....காப்பாற்ற நான் ரெடி.....

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானில் அட்ரஸ் தொலைத்த தமிழ் நடிகை: காப்பாற்றிய டாக்சி டிரைவர்/////

நடிகைங்களா எதுக்கு ஜப்பான்ல போய் அட்ரஸ் தொலைக்கிறீங்க...... அடுத்த வாட்டி ஆஸ்திரேலியா பக்கம் வந்து அட்ரஸ்ஸ தொலைங்க....காப்பாற்ற நான் ரெடி.....

சும்மா ஆடுமா நம்ம தம்பி  குடும்பி.. : :icon_mrgreen:  :lol:  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘ஐ’ படத்திற்கு எதிராக திரளும் திருநங்கைகள்: ஷங்கர் வீட்டு முன் போராட முடிவு //////

வெளில வாறது கவனம் ஷங்கர் சார் கூடி கும்மி அடிச்சிடுவாங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில எங்க விட்டாலும் எனக்கு தெரிஞ்ச த்ரிஷா வீடு இருக்கு அங்க போய்டுவன் அப்பிடின்னு டானா சன் டிவியில் சொல்லுறாரு ...... இந்த மேட்டர் கட்டிக்க போற வருணுக்கு தெரியுமா?

இது இன்னாங்கடா புது பஞ்சாயத்தா இருக்கு ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது - சரத் குமார்/////

உங்களை தான் நடிகை ராதிகா விலைக்கி வாங்கி ரொம்பநாளாச்சே........

நீங்க கடன்களில் சிக்கி தவிச்சுகிட்டு இருந்த டைம்ல ராதிகா தானே உங்களை அதிலிருந்து மீட்டு தன்னோட வாழ்க்கை துணையாக்கி கிட்டாங்க .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகபுத்தகத்தில் தினமும் விதமான படங்களை போட்டும் அறிக்கைகளை எழுதியும் இன்னும் பல சுவரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டும் தமிழக அரசியல் வாதிகளிலையே சமூக வலைத்தளங்களை சிறப்பாக பயன் படுத்திக்கொண்டிருப்பவர் என்றால் கலைஞர் தான்......

தலிவர் ராக்ஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரையுலகில் ஆகா ஓகோ என்று கொடிகட்டி பறந்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரத்னம்.... மற்றும் இயக்குனர் கவுதம் மேனன்.......ஒரு கட்டத்தில் ரத்னம் அவர்களின் சில படங்கள் தோல்வியுற அவர் கடனில் மூழ்கி திரையுலகால் கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டார் அதே போல தான் கெளதம் மேனனும்....பல முன்னணி நடிகர்கள் அவரின் இயக்கத்தில் நடிக்கவே தயங்கிய போது தான் அஜித் இவர்களின் நிலையை அறிந்து என்னையறிந்தால் பட வாய்ப்பை இவர்களுக்கு கொடுத்தார்.......இப்பொழுது படம் இவர்கள் இருவருக்காகவாவது ஹிட் ஆகணும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகின்றாரராம்........

சுயநலம் மிக்க திரையுலகில் அஜித் மாதிரி சில நடிகர்கள் இருப்பதால் தான் தமிழ் திரையுலகை நம்பி தங்கள் சொத்துக்களை முதலாக போட்டவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி: மதம் மாற்றப் பிரச்சினை தொடர்பில் நீங்கள் என்ன தீர்வைப்பெற எண்ணியுள்ளீர்கள்.?

பதில்: மதத்தினைச் சரியாகப் போதித்தால், இந்த மதமாற்றப் பிரச்சினை ஏற்படாது. இதற்காக நாங்கள் திட்டங்கள் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது. சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு இந்து மதத்தைப் போதிக்க வேண்டும். அதற்காக பல அறநெறிப் பாடசாலைகளை ஆரம்பித்துள்ளோம். அதன்மூலம், ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இந்து மதத்தினுடைய முக்கியத்துவத்தை தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் இந்து மதத்தின் முக்கியத்துவத்தை அறிந்தால் எப்போதுமே மதம் மாறமாட்டார்கள்.

இலங்கை இந்து சமைய மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன்......

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில எங்க விட்டாலும் எனக்கு தெரிஞ்ச த்ரிஷா வீடு இருக்கு அங்க போய்டுவன் அப்பிடின்னு டானா சன் டிவியில் சொல்லுறாரு ...... இந்த மேட்டர் கட்டிக்க போற வருணுக்கு தெரியுமா?

இது இன்னாங்கடா புது பஞ்சாயத்தா இருக்கு ?

"டானா" இல்லை "ராணா" :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

rana daggubadi தானே நன்றி ரதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.