Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லவ் தி லேடி

பட் டோன்ட் டச் தி போடி

இப் யு டச் தி போடி

Some போடி வில் மேக் தி cd

:D

Love the lady

But don't touch the body

If you touch the body

Some body will make the cd

Edited by SUNDHAL

  • Replies 3.2k
  • Views 177k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

One day

One day Monday went toTuesday to see Wednesday

and ask Thursday wheather Frday has told Saturday

that SundaY is a FUN day....

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஷ்: ஒரு அழகான பட்டாம் பூச்சி பறக்குது எதுக்கு?

சுண்டல்: எதுக்குடா பறக்குது?

சுபேஷ்: அது இஷ்டம் பறக்குது நீ போய் வேலைய பாரு

7 கழுத வயசுல கதை கேக்குதா உனக்கு!!!?

:D

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்
260488_430946170290245_1803589999_n.jpgசுண்டல்ஜி ன் இன்னுமொரு கடலை
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா சொல்லக்கூடாது பேர்தான் சுண்டலே தவிர மற்றும்படி ஆள் விசயகாரன் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஷ்: டேய் டேய் சுண்டல் ஏன்டா எல்லாரும் ஓடுறாங்க?

சுண்டல்: அதுவா மச்சி ரன்னிங் racela ஜெயிக்கிறவங்களுக்கு கப் தருவாங்க அதான்

சுபேஷ்: ஹ ஹ ஹ..... டேய் வெண்ணை சுண்டல் ஜெயிக்கிறவன் கப் வாங்கிறதுக்கு மற்றவங்க ஏன் ஓடுறாங்க?

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்ட:

டேய் சுபேஷ் மச்சி நீ நல்லா கவிதை எழுதுவா என்ன பற்றி ஒரு கவிதை சொல்லன் டா?

ம்ம் பொறுடா உடன கேட்டா எப்பிடி? வெயிட் பண்ணு

சரி இந்தா எழுதிகோடா

உன் குரல் BRITANIA

உன் சுபாவம் GOOD DAY

உன் மனசு LITTLE HEART

உன் நடை TIGER

உன் face SUN FEAST

மொத்தத்தில் நீ ஒரு பிஸ்கோத்து

சுண்டல் அடிக்க பாய சுபேஷ் பாய்ந்தடித்து ஓடுகின்றார்

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை பார்க்கும் போது தான்

கண்கள் இருப்பதை உணர்தேன்

அதே போல உன்னை காணாத போது தான்

அதில் உள்ள கண்ணீரையும் உணர்தேன்

  • கருத்துக்கள உறவுகள்
393459_432217366829792_1289720500_n.jpgஅலை கடலெனவாரீர் சுண்டல்ஜிக்கு ஆதரவு தாரீர் :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hahah :D.

எனகெண்டு சொல்லிட்டு அப்புறம் நீங்க தள்ளிட்டு போறதில்ல :D

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மை முக்கியம் ஜி :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

காமடி எல்லாம் சூப்பராயிருக்கடா மச்சி...உனக்கு நல்ல கொமடி சென்ஸ் இருக்குடா....continue...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஷ்: மச்சி what is the difference between understand and misunderstand?

Sundal:

Friend figure ஆச்சுன்னா அது understand

Figure friend ஆச்சுன்னா அது miss understand

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sususus.jpg

சுண்டல்:-டேய் மச்சி!என்னடா வாக்கிங் போறியா?

சுபேஸ்:-இல்லையடாப்பா...என்ரை நாகம்மாவுக்கு இடுப்புவலியாம் அதுதான் டாக்குத்தரிட்டை கூட்டியொண்டு போறன்...அதுசரி நீங்கள் இரண்டு பேரும் எங்கை வெளிக்கிட்டிட்டியள்....எங்கையும் விருந்து கிருந்தோ?

சுண்டல்:- சீச்சீ சும்மா...... என்ரை ஆள் கொஞ்சம் காத்தோட்டமாய் இருக்கோணுமாம் அதுதான்..... :lol: :lol:

:D:d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்:நந்தன் அண்ணா நந்தன் அண்ணா அழகா உங்க ஸ்டைல் ல ஒரு தத்துவம் சொல்லுங்களன் ப்ளீஸ்

நந்தன் அண்ணா: என்ன டா உன்கூட பெரிய தொல்லையா போய்டிச்சு

ம்ம்ம் சரி இந்தா சொல்லுறன் கேளு

காதல் என்பது பனைமரம் போல

ஏறினா நொங்கு

விழுந்தா சங்கு

இதென்னடா உன்னோட அனுபவம்போல கிடக்கு....lolz.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
564555_432183010166561_1164128912_n.jpgஇதுதான் உலகம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாவ் இது தான் ராதிகாண்ட மகளா? Not too bad not too bad both are looking nice :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் இந்த வார 02 /09 நீயா நானா நிகழ்ச்சி பாத்திட்டு வாறன் சூப்பரா இருக்கு அதாவது என்ன மாதிரி டீன் ஏஜ் பசங்க உங்க மாதிரி அம்மா அப்பா கிட்டா மாட்டிகின்னு படுற பாட்ட கோபிநாத் அவர்கள் அழகா தனக்கே உரிய பாணியில் செய்திருந்தார் முடிஞ்சா நீங்களும் பாருங்க :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு" யார் மீதும்

காட்டலாம் ஆனால் "கோபம்" உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்ட முடியும்

:D

  • கருத்துக்கள உறவுகள்

sususus.jpg

சுண்டல்:-டேய் மச்சி!என்னடா வாக்கிங் போறியா?

சுபேஸ்:-இல்லையடாப்பா...என்ரை நாகம்மாவுக்கு இடுப்புவலியாம் அதுதான் டாக்குத்தரிட்டை கூட்டியொண்டு போறன்...அதுசரி நீங்கள் இரண்டு பேரும் எங்கை வெளிக்கிட்டிட்டியள்....எங்கையும் விருந்து கிருந்தோ?

சுண்டல்:- சீச்சீ சும்மா...... என்ரை ஆள் கொஞ்சம் காத்தோட்டமாய் இருக்கோணுமாம் அதுதான்..... :lol: :lol:

lolz... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்:நந்தன் அண்ணா நந்தன் அண்ணா அழகா உங்க ஸ்டைல் ல ஒரு தத்துவம் சொல்லுங்களன் ப்ளீஸ்

நந்தன் அண்ணா: என்ன டா உன்கூட பெரிய தொல்லையா போய்டிச்சு

ம்ம்ம் சரி இந்தா சொல்லுறன் கேளு

காதல் என்பது பனைமரம் போல

ஏறினா நொங்கு

விழுந்தா சங்கு

:D

அடுத்தது நானா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.