Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று australia வானொலிகளில் முக்கிய செய்தியாக இடம்பிடித்திருப்பது பிரித்தானிய பிரதமரின் இலங்கைக்கான எச்சரிக்கை, விசாரணைகளை நீங்கள் நடத்துங்கள் இல்லையேல் நாங்கள் வரவேண்டி வரும் என்ற ஆணித்தரமான எச்சரிக்கை

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோனி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட play station 4 வர இருப்பதால் Sony நிறுவனத்தின் பங்குகள் கூடுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அருள்வாக்கு சித்தர் கூறுகின்றார்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாஹூ

இனி எழுந்திருக்கும் போல தோன்றவில்லை ராசா :(

m

SAN FRANCISCO (MarketWatch) — Shares of Yahoo Inc. posted gains Friday on a report that it was close to signing a deal with Alibaba Group related to the Web portal’s huge stake in the Chinese Internet giant.

Yahoo’s stock YHOO -0.62% rose 3.7% to close at $15.42 after AllThingsD reported, citing unnamed sources, the deal in which the company would sell a big part of its stake back to Alibaba.

Click to Play

Yahoo close to deal with Alibaba

Yahoo is in the final stages of selling a large chunk of its stake in the Alibaba Group back to the company. The WSJ's Isabella Steger talks to Yun-Hee Kim about what the multi-billion-dollar share buyback could mean for the company.

The transaction would also include a multibillion-dollar share buyback to Yahoo investors and an initial public offering of Alibaba, the blog said, adding that the agreement could be unveiled as early as Monday.

The reported deal comes shortly after Yahoo went through another round of dramatic changes, highlighted by the departure of Chief Executive Scott Thompson, and the triumph of activist shareholder Third Point led by CEO Daniel Loeb.

In its proxy campaign, Third Point had highlighted the importance of Yahoo’s Asian assets, particularly its roughly 40% stake in Alibaba valued at roughly $35 billion.

http://www.marketwatch.com/story/yahoo-shares-up-on-report-of-alibaba-deal-2012-05-18

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவின் பிரபல பத்திரிகையான சிட்னி மோர்னிங் ஹெரல்ட் பத்திரிகையின் இன்றைய முன் பக்க தலைப்பு செய்தி இது

Abbott praises Sri Lanka as Briton calls for war crime inquiry

அவுஸ்திரேலியா எல்லோரும் ஏறிய குதிரையில் ஏறிப்பார்க்கிறது. அரசியலை தெரிந்து செய்ய வேண்டும்.

 

அவுஸ்திரேலியாவுக்கு அப்போலோ வைத்திய சாலைக்கு நடந்தது தெரியாது.  Packer வீட்டுக்கு போக வேண்டிய நேரம் வர கோத்தா தான் Packer ஆவார். எல்லாம் வடிவாய் செய்து கொடுத்து அனுப்பி வைப்பார்.

 

பிரித்தானியா புலுனி நாடாக்க இருக்கலாம். 40 மில்லியன் தான் சனமாக இருக்கலாம். பொருளாதாரத்தில் 10க் பின்னால் நிற்கலாம். ஆனால் அரசியல் ஆளுமையில் இன்று அமெரிக்காவுக்கு அடுத்த படியில் இருக்கிறது. இன்று அவ்வளவு அரசியல் பலம் ருசியாவுக்கும் இல்லை.  எனவே பிருத்தானியா போர்குற்றம் சாட்டினால் மகிந்தா கவனமாக இருக்க வேண்டும். இவரை ஐரோப்பாவில் ஒரு நாட்டுக்குள்ளும் கால் அடி எடுத்து வைக்க முடியாமல் செய்யும். இவரின் பொதுநலவாய தலைவர் பதவியை வைத்து மகாரணியை இவரால் சந்திக்க முடியாமல் பண்ணி வைக்கும் பிருத்தானியா. 

 

அமெரிக்காவின் உதவி பிருத்தானியாவுக்கு இதில் இருக்கு. உண்மையில் இது வரையில் ஐ.நா.வில் பிருத்தானியாவை விட அமெரிக்கா தான் இலங்கையை எதிர்க்கிறது. மகிந்தா தான் என்ன செய்கிறேன் என்பதை தெரிந்து செய்ய வேண்டும். 

 

கருணாநிதி கடைசி நாட்களில் வன் வே திகெட் எடுத்திருக்கிறார். அவரும் டேசோவும் அந்த பாதையில் போகின்றார்கள். அதில் ஏதாவது பலன் வந்தால் இந்தியாவும் இதில் இறங்க வேண்டிவரும்.(நம்ப முடியாத நாடு என்பது உணமையாலும், ஒருவாததற்கு இது வரையில் இந்தியா இரண்டு பிரேரணைகளை வெளி ஒப்புக்கு ஆதரிக்க வேண்டி நேர்ந்திருக்கு)

 

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்! - மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என டெசோ அழுத்தம்!!


இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என டெசோ அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இடம்பெற்ற டெசோ அமைப்பின் கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், ஈழத்தமிழர்களின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் மத்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான குழு பங்கேற்றமைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுநலவாய மாநாட்டில் இந்தியத் தரப்பு பங்கேற்றமை இனப்படுகொலை புரிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தூக்கி நிறுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளது என இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததும் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
11/17/2013 6:25:13 AM

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=a8f78697-7d57-49c6-b3a7-6474afcabcb7

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

OPPOSITION Leader Bill Shorten wants Prime Minister Tony Abbott to explain the circumstances in which he thinks torture is acceptable.

While in Sri Lanka for the Commonwealth Heads of Government Meeting, Mr Abbott said his government deplores the use of torture but accepts that difficult things sometimes happen in difficult circumstances.

"I don't think he should be fudging about torture," Mr Shorten told Sky News on Monday.

"Mr Abbott is going to have to explain what are the difficult circumstances in which torture is appropriate."

News.com.au

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TOYOTA நிறுவனத்தின் பங்குகளில் முதலிடுவது ஒரு சிறந்த தெரிவாக இருக்க முடியும் இந்த வருட ஆரம்பத்தில் 100 டொலர்களுக்கு கீழ் இருந்த அதன் பங்கு ஒன்றின் விலை இப்பொழுது 126 டொலர்களுக்கு கிட்ட வந்து இருக்கின்றது

The third largest producer of cars in the world also offers home construction and financial services. Toyota is the 14th most valuable brand name in the world. Lexus and Daihatsu complement their brand portfolio.

  • கருத்துக்கள உறவுகள்

பழைய சாமான் வாங்குபவர் :  அம்மா  பழைய  சாமான் இருந்தால்   போடுங்கம்மா! 

 

 வீட்டுக்காரம்மா: கொஞ்சம் இரப்பா , ஐயா வரட்டும். :D

உண்மைச் சம்பவங்களை தவிர்க்கவும்  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலை இடத்தில வேலை இல்லாமல் என்ன செய்றது என்று முழிச்சிட்டு இருக்கும் சிலருக்கு நீங்க பிஸியா இருக்க நான் தார சில IDEAS

1. சின்னதா ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ய உங்க அலுவலதுக்குள்ளாகவே உருவாக்கி அடுத்தது யாரு வேளையில் இருந்து விடுபட போகிறார்கள் என்பதை கண்டறியுங்கள்..

2. உங்க பாசுக்கு சும்மா சும்மா பிளாங்க் கால் பண்ணுங்கள்..

3. உங்க யாஹு id ல இருந்து ஜிமெயில் க்கு ஒரு மெயில் அனுப்புங்க. உடனே gmaila திறந்து பாருங்க.. மெயில் வர எவ்ளோ நேரம் ஆகுதுன்னு செக் பண்ணுங்க.. இந்த முறைய அப்படியே திருப்பி (reverse la) செய்யுங்க..

4. உங்க கை விரல்களை எண்ணுங்க.. இன்னும் போர் அடிக்குதா, கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்க.. இன்னுமா. சரி அப்படினா பக்கத்துல உள்ளவரையும் விடாதீங்க..

5. அடுத்தவங்க வேல பாக்கும் போது அவங்க முக பாவனைகளை பாருங்கள்.. கண்டிப்பா உங்களுக்கு சிரிப்பு வரும்.. அவ்வப்போது உங்களோட முகபாவனைகளையும் மாற்றுங்கள்.. அப்போது தான் நீங்க வேலை செய்வது போல தோன்றும்..

6. போன வாரம், அல்லது போன மாதம் வெளியான பத்திரிக்கைகள், புத்தகங்களை படியுங்கள்..

7. தேநீர் பருகிய கப்பை குறி பார்த்து குப்பை தொட்டியில் போட முயற்சி செய்து பாருங்கள்.

8. அலைபேசி அல்லது தொலைபேசியை எடுத்து உபயோகத்தில் இல்லாத எண்களுக்கு போன் பண்ணுங்கள்..

9. உங்கள் கணினியில் ஒரே நேரத்தில் எத்தனை applications a ஓபன் பண்ண முடியும் என்பதை சோதித்து பாருங்கள்.. முடிந்தால் உங்களது டெஸ்க்டாப் ல எவ்ளோ icon-s a போட முடியும்னு சோதியுங்கள் (full-a போட்டு பொறவு ஒன்னொன்னா delete பண்ணுங்க..

10. கணினியில் தேவை இல்லாததை அழியுங்கள் (shift delete போட்டுராதீங்கோ ). அதை Recycle bin ல இருந்து restore செய்து விளையாடுங்கள் .. திரும்ப திரும்ப செய்து பார்க்கலாம் .

11. முக்கியமா internet இருந்தா orkut ல போய் உங்களோட friends (or friend a illathavanga read rights கொடுத்தா .) oda scrapbook ல ஏதாவது எழுதுங்க. அப்புறம் அந்த scrapbook fulla ஓபன் பண்ணி படியுங்க.. நல்லா time பாஸ் ஆகும் ..

12. உங்களுக்கு கொடுக்கப்பட்ட நாற்காலியில் உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ சாய்ந்து பாருங்க .. (அப்படியே தூங்கிராதீங்க).. seat la hight a கூட்டி குறைச்சி விளையாடலாம்..

:( :( :D :d :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருட ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 50 டாலர்களாக இருந்த walt -disney நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை இப்பொழுது 70 டாலர்களை தொட்டு நிற்கின்றது

அதன் பங்கின் விலை இன்னும் அதிகரிக்கலாம் ல்.குறிப்பாக அதன் சகோதர நிறுவனமான marvel ஸ்டுடியோ வின் thor திரைப்படம் வசூலை அள்ளி குவித்து வருகின்றது

The Marvel Studios movie "Thor" sequel topped the U.S. and Canadian box offices this weekend with a whopping $86.1 Million! It actually outsold the first film in 2011!

Did you also know that Marvel Studios is owned by Disney?

8 Lies Of A Mother

This story begins when I was a child: I was born poor. Often we hadn’t enough to eat. Whenever we had some food, Mother often gave me her portion of rice. While she was transferring her rice into my bowl, she would say “Eat this rice, son! I’m not hungry.”

This was Mother’s First Lie.

As I grew, Mother gave up her spare time to fish in a river near our house; she hoped that from the fish she caught, she could give me a little bit more nutritious food for my growth. Once she had caught just two fish, she would make fish soup. While I was eating the soup, mother would sit beside me and eat what was still left on the bone of the fish I had eaten; My heart was touched when I saw it. Once I gave the other fish to her on my chopstick but she immediately refused it and said, “Eat this fish, son! I don’t really like fish.”

This was Mother’s Second Lie.

Then, in order to fund my education, Mother went to a Match Factory to bring home some used matchboxes which she filled with fresh matchsticks. . This helped her get some money to cover our needs. One wintry night I awoke to find Mother filling the matchboxes by candlelight. So I said, “Mother, go to sleep; it’s late: you can continue working tomorrow morning.” Mother smiled and said “Go to sleep, son! I’m not tired.”

This was Mother’s Third Lie

When I had to sit my Final Examination, Mother accompanied me.. After dawn, Mother waited for me for hours in the heat of the sun. When the bell rang, I ran to meet her.. Mother embraced me and poured me a glass of tea that she had prepared in a thermos. The tea was not as strong as my Mother’s love, Seeing Mother covered with perspiration; I at once gave her my glass and asked her to drink too. Mother said “Drink, son! I’m not thirsty!”.

This was Mother’s Fourth Lie.

After Father’s death, Mother had to play the role of a single parent. She held on to her former job; she had to fund our needs alone. Our family’s life was more complicated. We suffered from starvation. Seeing our family’s condition worsening, my kind Uncle who lived near my house came to help us solve our problems big and small.

Our other neighbours saw that we were poverty stricken so they often advised my mother to marry again. But Mother refused to remarry saying “I don’t need love.”

This was Mother’s Fifth Lie.

After I had finished my studies and gotten a job, it was time for my old Mother to retire but she carried on going to the market every morning just to sell a few vegetables. I kept sending her money but she was steadfast and even sent the money back to me. She said, “I have enough money.”

That was Mother’s Sixth Lie.

I continued my part-time studies for my Master’s Degree. Funded by the American Corporation for which I worked, I succeeded in my studies. With a big jump in my salary, I decided to bring Mother to enjoy life in America but Mother didn’t want to bother her son; she said to me “I’m not used to high living.”

That was Mother’s Seventh Lie

In her dotage, Mother was attacked by cancer and had to be hospitalized. Now living far across the ocean, I went home to visit Mother who was bedridden after an operation. Mother tried to smile but I was heartbroken because she was so thin and feeble but Mother said, “Don’t cry, son! I’m not in pain.”

That was Mother’s Eighth Lie.

Telling me this, her eighth lie, she died.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‪#‎விஜய்‬ தனது முதல் படமான நாளைய தீர்ப்பு நடித்து கொண்டிருக்கும்போது ஒரு பாடல் காட்சியில் அவர் நடனம் சரியாக ஆடவில்லை. டான்ஸ் மாஸ்டர் எவ்வளவோ முயற்சி செய்தும் விஜய் அவர்களுக்கு நடனமே வரவில்லை. கடும் கோபத்தில் டான்ஸ் மாஸ்டர் விஜய் அவர்களிடம் அவருடைய அப்பா இல்லாத நேரத்தில் "நீங்கலாம் நடிக்க வந்துட்டு ஏன்டா எங்க உசுர வாங்குறீங்க? போய் எதாச்சி பிஸ்னஸ் பண்ணவேண்டியது தானே. ஒரு ஸ்டெப்பு கூட போட தெரியல நீயெல்லாம் எதுக்கு சினிமாவுக்கு வந்த?" என திட்டிவிட்டார்.

விஜய் இரண்டாவது படம் நடிக்கும் போதும் அதே டான்ஸ் மாஸ்டர் தான் நடன கலைஞராக வந்தார். ஆனா அப்போதோ பாடல் காட்சியின் நடனத்தில் விஜய் மிரட்டிவிட்டார். அந்த டான்ஸ் மாஸ்டரும் மிரண்டுவிட்டார். படம் வெளியீடு விழாவில் விஜய் அவர்களை பெருமிதபடுத்தி அந்த டான்ஸ் மாஸ்டர் இந்த விடயத்தை சொன்னார்.

‪#‎அஜித்குமார்அவர்களின்‬ முதல் படமான ‪#‎அமராவதி‬ ஊட்டியில் படமெடுக்கப்பட்டது. அங்கு வாழும் மக்கள் ஏதோ படம் எடுக்குறாங்க போல என்று அஜித் அவர்களை பார்க்க வந்தனர். அப்போது தான் ரஜினிகாந்தின் ‪#‎உழைப்பாளி‬ படமும் ஊட்டியில் எடுக்கப்பட்டது. சூப்பர்ஸ்டார் வந்திருக்கிறார்என்று சொன்னதும் அஜித் அவர்களை பார்க்க வந்த மக்கள் எல்லோரும் ரஜினிகாந்த் அவர் பார்க்க ஓடிவிட்டார்கள்.அப்போது அஜித்திடம் ஒருவர் கேட்டார் "என்ன சார் ரஜினினு சொன்னதும் எல்லாரும் அங்க போய்ட்டாங்க?"

அதற்கு தல சொன்ன பதில் "பிற்காலத்துல இதே மாதிரி ஒரு கூட்டம் எனக்காகவும் வரும்."

இப்போ இருவருமே தமிழ் சினிமாவில் எண்ணற்ற ரசிகர்களை கொண்ட மாஸ் ஹீரோக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ இசைப்பிரியாவைக் கொன்றுவிட்டார்களே... பாலகன் பாலச்சந்திரனைக் கொன்றுவிட்டார்களே.. என, இன்று பதறும் கருணாநிதிதான், அந்தப் போர் நடந்த காலத்தில் வெளியான கொலைகாரப் படங்களைப் பார்த்து, இது இப்போது எடுத்தவையா... பழைய படங்களா? என்று கேட்டார்.

தமிழர்களைக் கொன்றவர்களை போர்க் குற்றவாளிகளாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று இன்று தீர்மானம் போடும் ஜெயலலிதாதான், அன்று போர் நடந்து கொண்டு இருக்கும்போது, போர் என்று நடந்தால் மனிதர்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்னார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதலமைச்சரா பொறுப்பேற்ற விக்கி செய்த முதல் உருப்படியான ஒரு விடையம் அரசின் எதிர்ப்பையும் மீறி மாவீரர் நினைவாக மரம் நட்டது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைமுறையை கடந்தும் பேசப்படும் கவுண்டமணியின் நகைச்சுவையில் ஓன்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளியாக நாராயணசாமி சென்றுருந்தார்! ! ! !

கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்..

”இங்கே காபிபொடியும் இல்லை..சர்க்கரை ­யும் இல்லை..”அடுப்ப ங்கரையிலிருந்து ­ சத்தமிட்டார்…

”எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான ்..”கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறா­ன்…

”இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா..” என்று அழ ஆரம்பித்தாள்…

இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாம­ல் வெளியேறினார்..நாராயணசாமி

அவர் வெளியேறிவிட்டது­ம் ”கொல்” என சிரித்தனர் கணவனும் மனைவியும்…

”எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்ப­து போல்அடித்தேனே.. .”என்றான் கணவன்..

”ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி ­ இருந்தது. என் நடிப்பு…”என்­றாள் மனைவி…

”பிராமாதம்..” ­ என்றான் கணவன்…

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது…

”நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேன்.. என்றார் ” நாராயணசாமி ………….

  • கருத்துக்கள உறவுகள்

வேலை இடத்தில வேலை இல்லாமல் என்ன செய்றது என்று முழிச்சிட்டு இருக்கும் சிலருக்கு நீங்க பிஸியா இருக்க நான் தார சில IDEAS

1. சின்னதா ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ய உங்க அலுவலதுக்குள்ளாகவே உருவாக்கி அடுத்தது யாரு வேளையில் இருந்து விடுபட போகிறார்கள் என்பதை கண்டறியுங்கள்..

2. உங்க பாசுக்கு சும்மா சும்மா பிளாங்க் கால் பண்ணுங்கள்..

3. உங்க யாஹு id ல இருந்து ஜிமெயில் க்கு ஒரு மெயில் அனுப்புங்க. உடனே gmaila திறந்து பாருங்க.. மெயில் வர எவ்ளோ நேரம் ஆகுதுன்னு செக் பண்ணுங்க.. இந்த முறைய அப்படியே திருப்பி (reverse la) செய்யுங்க..

4. உங்க கை விரல்களை எண்ணுங்க.. இன்னும் போர் அடிக்குதா, கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்க.. இன்னுமா. சரி அப்படினா பக்கத்துல உள்ளவரையும் விடாதீங்க..

5. அடுத்தவங்க வேல பாக்கும் போது அவங்க முக பாவனைகளை பாருங்கள்.. கண்டிப்பா உங்களுக்கு சிரிப்பு வரும்.. அவ்வப்போது உங்களோட முகபாவனைகளையும் மாற்றுங்கள்.. அப்போது தான் நீங்க வேலை செய்வது போல தோன்றும்..

6. போன வாரம், அல்லது போன மாதம் வெளியான பத்திரிக்கைகள், புத்தகங்களை படியுங்கள்..

7. தேநீர் பருகிய கப்பை குறி பார்த்து குப்பை தொட்டியில் போட முயற்சி செய்து பாருங்கள்.

8. அலைபேசி அல்லது தொலைபேசியை எடுத்து உபயோகத்தில் இல்லாத எண்களுக்கு போன் பண்ணுங்கள்..

9. உங்கள் கணினியில் ஒரே நேரத்தில் எத்தனை applications a ஓபன் பண்ண முடியும் என்பதை சோதித்து பாருங்கள்.. முடிந்தால் உங்களது டெஸ்க்டாப் ல எவ்ளோ icon-s a போட முடியும்னு சோதியுங்கள் (full-a போட்டு பொறவு ஒன்னொன்னா delete பண்ணுங்க..

10. கணினியில் தேவை இல்லாததை அழியுங்கள் (shift delete போட்டுராதீங்கோ ). அதை Recycle bin ல இருந்து restore செய்து விளையாடுங்கள் .. திரும்ப திரும்ப செய்து பார்க்கலாம் .

11. முக்கியமா internet இருந்தா orkut ல போய் உங்களோட friends (or friend a illathavanga read rights கொடுத்தா .) oda scrapbook ல ஏதாவது எழுதுங்க. அப்புறம் அந்த scrapbook fulla ஓபன் பண்ணி படியுங்க.. நல்லா time பாஸ் ஆகும் ..

12. உங்களுக்கு கொடுக்கப்பட்ட நாற்காலியில் உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ சாய்ந்து பாருங்க .. (அப்படியே தூங்கிராதீங்க).. seat la hight a கூட்டி குறைச்சி விளையாடலாம்..

:( :( :D :D :D

 

சுண்டல் இதைத்தான் செய்து நித்திரை கொள்ளாமல் தப்பிக்குதோ???

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் தெறமைய பார்த்து வராத பொண்ணு

என் நேர்மைய பார்த்து வராத பொண்ணு

என் அழக பார்த்து வராத பொண்ணு

உன் கம்பெனி பர்பியூம் போட்டுத்தான் வரும்னா,

தக்காளி அப்படி ஒரு பொண்ணு எனக்கு தேவ இல்லடா..

:):D

  • கருத்துக்கள உறவுகள்

என் தெறமைய பார்த்து வராத பொண்ணு

என் நேர்மைய பார்த்து வராத பொண்ணு

என் அழக பார்த்து வராத பொண்ணு

உன் கம்பெனி பர்பியூம் போட்டுத்தான் வரும்னா,

தக்காளி அப்படி ஒரு பொண்ணு எனக்கு தேவ இல்லடா..

:):D

 

இப்படி

முட்டையில  மயிர் புடுங்கிக்கொண்டிராமல்............. :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவள் கண்கள் பேசிய வார்த்தை புரிந்த எனக்கு

அவள் உதடு பேசிய வார்த்தை புரியவில்லை

படுபாவி மூச்சு விடாம english ல பேசுறாள் பா :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுல சுலபமாகச் செய்யக் கூடிய ஒரு பரிசோதனை.

1. உங்க மனைவியை ஒரு அறையில் வைத்துப் பூட்டவும்.

2. மற்றொரு அறையில் உங்கள் நாயை வைத்துப் பூட்டவும்.

3. ஒரு நல்ல சினிமாவுக்குச் சென்று விட்டு மூணு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வரவும்.

4. இரண்டு அறைகளையும் திறக்கவும்.

5.யார் உங்கள் மேல் அன்பு செய்கிறார்கள் ; யார் கடித்துக் குதறுகிறார்கள் என்று பார்க்கவும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடமாகான சபைக்கு செங்கோல் செயிறங்களாம் அது மட்டும் சிவாஜி லிங்கத்திண்ட கையில கிடைச்சா ஐயோ யாற்ற மண்டை உடைய போகுதோ.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண் அப்பா நான் லவ் பண்ணறேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்...

அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி?

பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ...

WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ......

WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ...

அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ...

அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...

ONLINEல ஜாலியா இருங்க...

E - BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க...

G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு...

எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு.... அவ்வுளவுதான்....

பெண் : !!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

NEWS : கடந்த வருடம் மட்டும் இலங்கையில் 500 கொலைகள்

வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு நீதி சொல்ல மட்டும் இங்க நாதி இல்லை சனம் நிம்மதியா வாழ ஒரு நாளும் இல்லை ....இது நாடா இல்லை வெறும் காடா இதை கேட்க நாதி இல்லை தோழா

  • கருத்துக்கள உறவுகள்

NEWS : கடந்த வருடம் மட்டும் இலங்கையில் 500 கொலைகள்

வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு நீதி சொல்ல மட்டும் இங்க நாதி இல்லை சனம் நிம்மதியா வாழ ஒரு நாளும் இல்லை ....இது நாடா இல்லை வெறும் காடா இதை கேட்க நாதி இல்லை தோழா

இந்தியாவில் என்று போட்டிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் கட்சி, சங்கம், ஜாதி போன்ற விடயம் இந்தியாவில் அதிகம். :D   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.