Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

..புலத்தில் ... குறிப்பாக பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் தம்மை தமிழ்த்தேசியத்தின் தூண்களாக உலகிற்கு காண்பித்து வரும் சில மேதாவிகளின் பிள்ளைகளுக்கு .... மணத்துக்கு கூட ... தமிழ் வாய்களில் வர மறுக்கின்றது!!! ..... பிறந்த பிள்ளைக்கு, இங்கு நாம் அம்மா, அப்பா சொல்லிக்கொடுக்க தவறினால், அப்பிள்ளை மம்மி, டாடிதான் சொல்லும்!!! ... அதற்கு பிள்ளையை குறை கூறலாமா??? இல்லை புலம்பெயர் தேசத்து இயந்திய வாழ்க்கையை குறை கூறலாமா???? ... எங்களில் சிலருக்கு வெட்கம், தமிழ் கதைப்பதால்!!!! தமிழில் பேசி, என்னத்தை இங்கு சாதிக்கலாம்? பிள்ளைகளின் படிப்பை, தமிழ் அழித்திடும்! என்ற எண்ண்ங்கள்/கேள்விகள் வேறு! ...

... ஏன் இந்த இரத்த வெள்ள போராடங்கள்??? ஏன் இந்த உலக வரலாறு காணாத அழிவுகள்??? ... களத்தில் தான் அதனை பாதுகாப்பதற்கு அழிகிறோம்! பலத்தில் அதனை அடுத்த சந்ததிக்கு பாதுகாப்பாக கொடுக்காத உனக்கு என்னத்துக்கு, இந்த வேஷம்?????? ...

நன்றி நெல்லையான் அண்ணா

Edited by SUNDHAL

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்க எல்லோரோட வாழ்க்கையிலும் காதலுக்கு ஒரு படி கீழே நட்ப்புக்கு ஒரு படி மேலே என்று யாரோ ஒராள் இருக்க தான் செய்யிறாங்க.... அது ஆண்களுக்கு ஆகட்டும் பெண்களுக்கு ஆகட்டும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமானும், சவுக்குவும் போராளிகள் அல்ல. அதிமுகவின் அடிமைகள், அல்லக்கைகள், அடிவருடிகள் என்று 2011 தேர்தலின் போதே சொன்னோம். அப்போது நடுநிலைமை என்று சொல்லிக்கொள்ளக்கூடிய இணைய மொக்கைகள் அந்த கூற்றை கடுமையாக எதிர்த்தார்கள். ”திமுகதானே ஆட்சியில் இருக்கிறது, எனவேதான் அதை எதிர்க்கிறார்கள். அதிமுக வந்தவுடனேயே பாருங்கள். கிழித்தெறிவார்கள்” என்றார்கள்.

இப்போது மேற்படி புரட்சியாளர்கள் அதிமுகவின் தலைசிறந்த அடிமைகளான அமைச்சர்களை மிஞ்சும் வகையில் புரட்சித்தலைவி அம்மாவுக்கு பால்காவடி தூக்கி வருவதை அதே மொக்கைகள் உணர்ந்திருக்கிறார்கள்.

மழை வரும் வரைதான் நீலச்சாயம் தாக்குப்பிடிக்கும்!

Thanks to yuva

  • கருத்துக்கள உறவுகள்

பா.ஜ.க. கூட்டணியில்.... முதன் முதலாக தனது கட்சியை? இணைத்துக் கொண்ட சுப்பிரமணிய சாமியைப் பற்றி... பின் ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
தேர்தல் பிரச்சாரமும்... சூடு பிடித்துள்ள நிலையில், ஆளின் பேச்சு, மூச்சை காணவில்லை என்று... ஒரே ஏக்கமாயிருக்கு. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி சைலண்ட்டா இருந்து பின்கதவு வழியால் ராஜ்சபா சீட் வாங்கி அமைச்சர் ஆகிடும் பாருங்க ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயா டிவி அழைப்பு... பரவசத்தில் வடிவேலு

ஹலோ.. யாரது வடிவேலு படத்துக்கு எதிரா கொடி பிடிக்கிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொருட்களை புறக்கணிக்கனும் எண்டா இனி இலங்கையில் இருந்து பொண்ணு மாப்பிளையும் எடுக்க கூடாது......அதுவும் இலங்கை தயாரிப்புகள் தானே ....

இலங்கை அரசுடன் தொடர்பு வைத்திருப்பவர்களை எல்லாம் புறக்கணிக்கனும் எண்டா உங்க உறவுகள் எல்லாம் இலங்கை அரசு வேலையில் இருந்தாலும் அவர்களையும் புறக்கணிக்கனும்.......

vijai படத்துக்கு எதிர்ப்பு எல்லாம்

தேவை இல்லாத ஒண்டு

போராட்டம் என்பது ஜாதார்த்ததோடு இணைந்ததாக இருக்க வேண்டும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ் :இந்தக் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது: பொன். ராதாகிருஷ்ணன்

சுண்டல்: பொன்னர் கூவி அழைக்கிறத பாத்தா இந்த கூட்டனிய யாராச்சும் பிரிச்சு விடுங்கடா இவனுங்க தொல்லை தாங்க முடியல்ல எண்டு சொல்லுறாப்போல இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக தி மு க தலைமையால் எடுக்கப்பட்ட கருத்துகணிப்பின் படி.... கட்சி தென்மாவட்டம் மேற்கு மாவட்டங்களில் தேறுவது கஷ்டமாம்......வடக்கு மாவட்டங்களில் பல தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பிருக்காம்..... உடன் பிறப்புகள் கொஞ்சம் தீயாய் வேலை செய்தால் எப்பிடியும் 10 இல் இருந்து 15 தொகுதிகள் வரை தேறுமாம்....ஆக இந்த தேர்தலில் அம்மா விற்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காது போல தான் இருக்கு.... அம்மாவின் வாக்குகளை எல்லாம் பா ஜ க பிரிக்க போகுது...., அம்மாவின் பிரதமர் கனவு அம்பேல் ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் ஐரிஷ் விடுதலை இயக்கமும் பிரித்தானிய அரச குடும்பமும் எலியும் பூனையும் இன்று அயர்லாந்தின் தலைவரும் முன்னாள் விடுதலை இயக்க தளபதியுமான Michael D Higgins பிரித்தானிய அரசியுடன் ஒன்றாக அமர்ந்து இருந்து விருந்து உண்ணுகின்றார்..... காலத்துக்கு ஏற்றது மாதிரி மாறிக்கொண்டே இருக்கணும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.....

கடந்த கால கசப்பான அனுபவங்களை மறக்க கூடாது ஆனால் எதிர்காலத்திற்கு அவை தடையாகவும் இருக்க கூடாது.....

  • கருத்துக்கள உறவுகள்

சீமானும், சவுக்குவும் போராளிகள் அல்ல. அதிமுகவின் அடிமைகள், அல்லக்கைகள், அடிவருடிகள் என்று 2011 தேர்தலின் போதே சொன்னோம். அப்போது நடுநிலைமை என்று சொல்லிக்கொள்ளக்கூடிய இணைய மொக்கைகள் அந்த கூற்றை கடுமையாக எதிர்த்தார்கள். ”திமுகதானே ஆட்சியில் இருக்கிறது, எனவேதான் அதை எதிர்க்கிறார்கள். அதிமுக வந்தவுடனேயே பாருங்கள். கிழித்தெறிவார்கள்” என்றார்கள்.

இப்போது மேற்படி புரட்சியாளர்கள் அதிமுகவின் தலைசிறந்த அடிமைகளான அமைச்சர்களை மிஞ்சும் வகையில் புரட்சித்தலைவி அம்மாவுக்கு பால்காவடி தூக்கி வருவதை அதே மொக்கைகள் உணர்ந்திருக்கிறார்கள்.

மழை வரும் வரைதான் நீலச்சாயம் தாக்குப்பிடிக்கும்!

Thanks to yuva

மூன்று மணித்தியால உண்ணாவிரத புகழ் கலைஞர் கட்சிக்காரர் இப்பிடித்தான் சொல்லுவினம். 2009 இல் கலைஞர் செய்ததை யாரும் மறக்கப் போவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவில் எல்லாம் நகரத்துக்கு நகரம் தமிழ் சங்கம் என்ற ஒண்டு இருக்கும்.... அதில் தலைவர் செயலாளர் பொருளாளர் என்று பதவிகளுக்கு செம போட்டியும் நடக்கும் இதில என்ன காமடி எண்டா .அவர்களுடைய பிள்ளைகளுடன் தமிழ்ல பேசி பாத்திங்க எண்டா எதோ வேற்றுக்கிரக மொழி போல முழுசிட்டு இருப்பினம்...... கொய்யாலே உங்களுக்கு எல்லாம் எதுக்குடா தமிழ் சங்கமும் அதில பதவிகளும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் ஐரிஷ் விடுதலை இயக்கமும் பிரித்தானிய அரச குடும்பமும் எலியும் பூனையும் இன்று அயர்லாந்தின் தலைவரும் முன்னாள் விடுதலை இயக்க தளபதியுமான Michael D Higgins பிரித்தானிய அரசியுடன் ஒன்றாக அமர்ந்து இருந்து விருந்து உண்ணுகின்றார்..... காலத்துக்கு ஏற்றது மாதிரி மாறிக்கொண்டே இருக்கணும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.....

கடந்த கால கசப்பான அனுபவங்களை மறக்க கூடாது ஆனால் எதிர்காலத்திற்கு அவை தடையாகவும் இருக்க கூடாது.....

 

மனிதர்களாக  நடப்பவர்களிடம் எதிர்  பார்க்கக்கூடியது இது...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் :எங்கள் கூட்டணி மக்கள் கூட்டணி, வெற்றி கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி. தமிழக மக்களுக்கு நல்லது நடப்பதற்காக கூட்டணி வைத்துள்ளோம். ஒற்றுமையா... மாமன் மச்சான் மாதிரி பழகுறோம்.

சுண்டல்: தேர்தல் முடியும் மட்டும் மாமன் மச்சான் மாதிரி பழகுவீங்க முடிஞ்சதும் பங்காளிங்க மாதிரி அடிச்சுப்பீங்க .......தெரியும்லே ஓங்க மாமன் மச்சி உறவு......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனது வருமானத்தில் பெரும்பகுதியை ஆடம்பரமாக செலவு செய்யும் ஒரு மனிதனுக்கு வாய்த்த மனைவியோ கடும் சிக்கனக்காரி.

அந்த மனிதன் எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்.தான் இறந்தபின் தன் கல்லறை கூட சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.ஆனால் தான் இறந்து விட்டால் தன் மனைவி நன்கு செலவு செய்து தனது விருப்பப்படி கல்லறையை அமைக்க மாட்டார் என்று திடமாக நம்பினார்.எனவே அவர் உயிருடன் இருக்குபோதே ஒரு சிறந்த கட்டடக் கலைஞரை வைத்து நிறைய செலவு செய்து தனக்கென்று ஒரு கல்லறையை அமைத்தார்.

அந்தக் கல்லறையில் ''அமைதியாக ஓய்வெடு ''என்றும் கல்லிலே அழகாக எழுத ஏற்பாடும் செய்தார்.சில மாதங்களில் அவர் இறந்து போனார்.அவர் உயில் எடுத்து வாசிக்கப்பட்டது.உயிலில் அவர்,''வாழ்க்கையை நான் நன்கு அனுபவித்தேன்.நான் எதுவும் சேமிக்கவில்லை. நான் யாருக்கும் எந்த சொத்தையும் விட்டுச் செல்லவில்லை.''என்று குறிப்பிட்டிருந்தார்.

அதைக் கேட்டவுடன் அவர் மனைவிக்கு வந்ததே கோபம்!அவர் நேரே கல்லறைக்கு சென்றார்.''அமைதியாக ஓய்வெடு ''என்று எழுதப்பட்டிருந்ததை வாசித்தார்.

உடனே ஒரு ஆளை வரவழைத்து அந்த வாக்கியத்துக்கு முன்,''நான் வரும்வரை''என்பதனை சேர்த்து விட்டார். .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ரவி இருக்காங்களா....?"

"இல்லீங்க....அவரு நேத்து நைட்டுதான் இறந்து போனாரு....."

"ஓ...மை காட்....!"

"ஆமா...நீங்க யாருங்க...?"

"ரவியும் நானும் ஒரு வருசமா நல்ல பிரண்ட்ஸ்... ஃபேஸ்புக் மூலமாத்தான் நண்பரானோம்....போன வாரந்தான் நேர்ல சந்திப்போம்னு சொல்லி அட்ரஸ்ஸ குடுத்தாரு...அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே...ச்சே..."

"என்னது ப்ரண்ட்ஸா.....இப்படியொரு அழகான பொண்ணு ப்ரண்டா இருக்குறதா...தாத்தா சொல்லவே இல்லையே...."

"என்னது தாத்தாவா.....????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"

  • கருத்துக்கள உறவுகள்

------

"ரவியும் நானும் ஒரு வருசமா நல்ல பிரண்ட்ஸ்... ஃபேஸ்புக் மூலமாத்தான் நண்பரானோம்....போன வாரந்தான் நேர்ல சந்திப்போம்னு சொல்லி அட்ரஸ்ஸ குடுத்தாரு...அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே...ச்சே..."

"என்னது ப்ரண்ட்ஸா.....இப்படியொரு அழகான பொண்ணு ப்ரண்டா இருக்குறதா...தாத்தா சொல்லவே இல்லையே...."

"என்னது தாத்தாவா.....????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"

 

முடியல....

இப்பிடி, இன்னும்... எத்தனை பேர், ஃப்ரண்ட்சாக‌ இருக்கிறாங்களோ... :D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

300 சிங்கங்கள் மூன்று அப்பாவி மான்களை வேட்டையாடின

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதுரை : தேர்தல் பிரசாரங்களில் காலத்திற்கு ஏற்ற மாறுதல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. மாநில அரசியல் தலைவர்களில், ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோவிற்கு 'இணையதள நண்பர்கள்' அதிகம்.'அவரை இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறவைக்க வேண்டும், என இணையதள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அவருக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.'இணையதள நண்பர்கள்' ஆயிரம் பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள், நாளை (ஏப்., 11 ) சென்னையில் இருந்து வாகனங்களில் புறப்படுகின்றனர். கொளத்துாரில் இருந்து 6 மணிக்கு புறப்படும் வாகனங்கள், பெருங்குளத்துாருக்கு மாலை 6.30 மணிக்கு வந்தடையும். தொடர்ந்து வாகனம் வரும் வழிகள், 'இணைய நண்பர்கள்' எங்கிருந்து எல்லாம் இக்குழுவோடு இணைந்து கொள்ளலாம் என்ற தகவல்களும் பரிமாறப்பட்டு வருகின்றன.

ஏப்.,12, 13ல் விருதுநகர் தொகுதியில் முகாமிட்டு வீடு வீடாக, ஆயிரம் பேரும் பிரசாரம் செய்ய உள்ளனர். ஏப்.,12 காலை 8 மணிக்கு அருப்புக்கோட்டையில் உள்ள கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் இருந்து பிரசாரம் துவக்குகின்றனர்.

'பேஸ்புக்கில்' இதற்காக தனியாக ஒரு பக்கம் ஏற்படுத்தப்பட்டு, 'பிரசாரம் எப்படி செய்ய வேண்டும்' என்பது குறித்த வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.முழுக்க நவீன தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியுள்ள, இந்த இணையதள குழுவினரின் முயற்சிகள் பலிக்குமா... பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்பிற்கு -கருணாகரன் 9840663523

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மில்க், லீடர் இயக்குனர் திருமணத்திற்கு மண்டபம் புக் பண்ணியாச்சாமே!

மில்க் நடிகை கனடாவில் தான் செட்டில் பண்ண சான்ஸ் இருக்கு எண்டு நினைச்சா.... வடை போச்சே.....

சரி சரி நிழலி அண்ணா மனச தளர விடாதிங்க..... மில்க் போனா என்ன ..... இன்னும் ஒண்டு வராமலா போயிட போகுது....

  • கருத்துக்கள உறவுகள்

 

"ரவி இருக்காங்களா....?"

"இல்லீங்க....அவரு நேத்து நைட்டுதான் இறந்து போனாரு....."

"ஓ...மை காட்....!"

"ஆமா...நீங்க யாருங்க...?"

"ரவியும் நானும் ஒரு வருசமா நல்ல பிரண்ட்ஸ்... ஃபேஸ்புக் மூலமாத்தான் நண்பரானோம்....போன வாரந்தான் நேர்ல சந்திப்போம்னு சொல்லி அட்ரஸ்ஸ குடுத்தாரு...அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே...ச்சே..."

"என்னது ப்ரண்ட்ஸா.....இப்படியொரு அழகான பொண்ணு ப்ரண்டா இருக்குறதா...தாத்தா சொல்லவே இல்லையே...."

"என்னது தாத்தாவா.....????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"

 

சுண்டலும் இன்னும் தனக்கு 25 வயசு எனச் சொல்லித் தான் மு.புத்தக்கத்தில் கடலை போடுகிறார் எனக் கேள்விப்பட்டேன் :D:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை வைக்கோவை தோற்கடிக்க கேரளாவில் இருந்தும் தூத்துக்குடி பெரும் தொழில் அதிபரும் பணத்தை கோடி கோடியாக இறைக்கின்றார்கலாம்.....இறைவா இவற்றை எல்லாம் தாண்டி.... வைக்கோவை வெற்றி பெற வை.....சீரும் சிறுத்தையாக கர்ஜிக்கும் சிங்கமாக பாராளுமன்றம் தமிழர்களின் தேவைக்காக அதிரட்டும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  

சுண்டலும் இன்னும் தனக்கு 25 வயசு எனச் சொல்லித் தான் மு.புத்தக்கத்தில் கடலை போடுகிறார் எனக் கேள்விப்பட்டேன் :D:lol::lol:

ஆம்புளையளுக்கு என்ன வயசு வேண்டி கிடக்கு நம்ம ரஜனிய பாருங்க இன்னும் 20 வயசு பொண்ணுங்க கூட தான் டூயட் பட் ரஜனி கூட 10 வருஷத்துக்கு முன்னாடி டூயட் பாடின நடிகைங்க எல்லாம் இப்போ அம்மா வேடத்தில

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தம்மா

சொல்லுறாக ... இந்த சீமான் செய்யிறாக.....

அம்மா இப்போ சீமானுக்கு கொடுத்திருக்கும் அசைமென்ட் வைகோ விற்கு எதிரா தாறு மாறா எழுது எண்டு.... இல்லது மவனே காளிமுத்து மகள் மதுரைக்கே திரும்ப போய்டுவா அப்புறம் விஜயலக்ஷ்மி கேஸ்ல உனக்கு வேலூர்ல களி தான் டி.....

எதிர்க்க வேண்டிய எத்தனயோ பேர் இருக்க வைக்கோவ மட்டும் டார்கெட் பண்ணி எழுதுவது எதுக்கு மான்? எத்தின பெட்டி வாங்கினா அம்மாகிட்ட....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எழுதிவிட்டார் அப்படி??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.