Jump to content

விண்டோஸ் 8 - ஒக்டோபர் 26 வெளியாகிறது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒக்டோபர் 26 வெளியாகிறது! _

கவின் / வீரகேசரி இணையம் 2012.07.20 14.32.40

விண்டோஸ் 8 இயங்குதளமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.

விண்டோஸ் 8 இயங்குதளமானது விற்பனையில் சாதனை புரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மைக்ரோசொப்டின் வரலாற்றில் அதன் மற்றைய இயங்குதளங்களுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய மாறுதல்களுடன் வெளியாகும் இயங்குதளமாக விண்டோஸ் 8 கருதப்படுகின்றது.

புரட்சிகரமான மெட்ரோ யு. ஐ இனைக் கொண்டதுடன், புதுமையான பல வசதிகளையும் கொண்டுள்ளது.

இதன் பீட்டா தொகுப்பு ஏற்கனவே வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனது இறுதி வெளியீடான விண்டோஸ் 7 ஐ விட 8, பல மடங்கு திறன் வாய்ந்தது என மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

டெஸ்க்டொப் கணனிகள் மட்டுமன்றி டெப்லட், லெப்டொப் ஆகியவை இயங்கும் வகையிலேயே விண்டோஸ் 8 உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தொடுதிரைகளைக் கொண்ட சாதனங்களுக்கு இது இன்னும் சிறப்பாக செயற்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39536

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கறுப்பி.......கண்டு கனகாலம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கறுப்பி.......கண்டு கனகாலம் :D

அவர் யாழில் ஒருத்தருக்கும் சொல்லாமல்,கொள்ளாமல் போய் கல்யாணம் கட்டிட்டார் :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி. உங்களுக்கு எங்கள் திருமண வாழ்த்துகளும் உரித்தாகுக. :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்கு என் திருமணவாழ்த்துக்கள்.பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பிக்கு இனிய திருமண வாழ்த்துகள் வாழ்க வாழியவே.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/MgKGOMV-5_I

3 வயதுப் பையன் கூட இயக்க முடிகிற விண்டோஸ் 8.

Link to comment
Share on other sites

[size=6]வெளியானது விண்டோஸ் 8[/size]

[size=2]

[size=4]ஒவ்வொரு நாளும் ஏற்பட்டு வரும் தொழில்நுட்பப் புரட்சியின் அடுத்த ஒரு மைல் கல்லாக விண்டோஸ் 8 இயங்குதளத்தை அறிமுகப்படுத்துகிறது மைக்ரோசாஃப்ட்.[/size][/size]

[size=2]

[size=4]முற்றிலும் புதிய பயனர் இடைமுகத்துடன் வரவிருக்கும் விண்டோஸ் 8 இயங்கு தளம், பிரபல ஸ்மார்ட்ஃபோன்களில் கையாளப்படும் தொடுதிரை அம்சத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. கணினியைத் தொடங்குவதில் ஆரம்பித்து, தங்களுக்குப் பிடித்த அல்லது தாங்கள் அதிகம் பயன்படுத்தும் பயன்பாடுகளிடையே பணியாற்றுவது வரை, பயனர்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும் முற்றிலும் புதுமையான, சிறந்த அனுபவத்தை வழங்குமாறு விண்டோஸ் 8 இயங்குதளம் மிகுந்த கவனத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]ஸ்டார்ட் பொத்தான் அல்லது விண்டோஸ் விசையைப் பயன்படுத்தி தொடக்க மெனு செயல்பாடுகள் இயக்கப்பட்டு வந்த பயன்முறை இந்தப் புதிய விண்டோஸ் இயங்குதளத்தில் முற்றிலும் மேம்படுத்தப்பட்டு, புதிய பயனர் அனுபவத்தை வழங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. விரும்பினால் டெஸ்க்டாப் சார்ந்த பயன்பாட்டு முறைக்கும் மாறிக்கொள்ளும் அம்சமும் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]வழக்கமான ஏ.எம்.டி. மற்றும் இன்டெல் மைக்ரோபிராசஸர்களுக்கு மட்டும் ஆதரவு வழங்குவதோடு நிறுத்தாமல் ஏ.ஆர்.எம். வகை மைக்ரோபிராசஸர்களையும் ஆதரிக்கும் வகையில் விண்டோஸ் 8 இயங்குதளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ்ட் ரிஸ்க் மெஷின் (Advanced RISC Machine) என்றழைக்கப்படும் இந்த ஏ.ஆர்.எம். வகை மைக்ரோபிராசஸர்கள் செல்பேசிகள், டிஜிட்டல் மீடியா மற்றும் மியூசிக் பிளேயர்கள், பி.டி.ஏ. சாதனங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[/size][/size]

[size=2]

[size=4]விண்டோஸ் ஃபோன் 7 போன்ற ஸ்மார்ட்ஃபோன்களில் உள்ள தொடக்கத் திரையைப் போன்றே, விண்டோஸ் 8 இயங்கு தளத்தின் முகப்பும் இருக்கும். இதன்மூலம், பல புதிய கணினி வடிவமைப்புகளை உருவாக்கும் அற்புத வாய்ப்பை தனது வன்பொருள் கூட்டாளர்களுக்கு மைக்ரோசாஃப்ட் வழங்கியுள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]ஹெச்.டி.எம்.எல். 5 மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் போன்ற பொதுவான வலை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான பயன்பாடுகளை உலகெங்கிலும் உள்ள டெவலப்பர்கள் உருவாக்கலாம். முந்தைய விண்டோஸ் இயங்குதளங்களில் ஏற்கனவே உள்ள தங்கள் பயன்பாடுகளை விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு ஏற்ற வகையில் மாற்றக்கூடிய மெட்ரோ ஸ்டைல் பயன்பாட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. விண்டோஸின் இந்தப் புதிய இயங்குதளத்திற்கேற்ற பயன்பாடுகளை உருவாக்க டெவலப்பர்களுக்கு உதவும் வகையில், சமீபத்தில் பில்ட்(Build) எனும் கருத்தரங்கை மைக்ரோசாஃப்ட் நடத்தியது.[/size][/size]

[size=2]

[size=4]விண்டோஸ் 8 இயங்குதளத்தின் கவனிக்கத்தக்க சிறப்பம்சங்கள்:[/size][/size]

[size=2]

[size=4]• தொடுதிரை டெஸ்க்டாப்புகளுக்கு புதிய தொடக்கப் பக்கம்

• எக்ஸ்புளோரர் அம்சத்தில் ரிப்பன் பயனர் இடைமுகம்

• கோப்புகளை நகலெடுக்க அல்லது நகர்த்துவதற்கு புதிய பயனர் இடைமுகம்[/size][/size]

[size=2]

[size=5]விண்டோஸ் இயங்குதளமும் அதன் வரலாறும் - ஒரு பார்வை[/size][/size]

[size=2]

[size=4]1985 ஆம் ஆண்டு விண்டோஸ் 1.0 எனும் தனது முதல் இயங்குதளத்தை அறிமுகப்படுத்திய மைக்ரோசாஃப்ட், பல மைல்கல்களை எட்டி, அடுத்து வரவிருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளம் வரை, பயனர் அனுபவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கி இன்று வரை கணினி இயங்குதளம் மற்றும் பயன்பாட்டு உருவாக்கத்தில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து வருகிறது. இதோ உங்களுக்காக விண்டோஸ் இயங்கு தளத்தின் ஒரு சிறு வரலாற்று மைல்கற்கள்:[/size][/size]

[size=2]

[size=4]விண்டோஸ் 1.0 - 1985

விண்டோஸ் 2.0 - 1987

விண்டோஸ் 3.0 - 1990

விண்டோஸ் 3.1 - 1992

விண்டோஸ் 3.11 - 1993

விண்டோஸ் 95 - 1995

விண்டோஸ் 98 - 1998

விண்டோஸ் 2000 - 2000

விண்டோஸ் எக்ஸ்.பி. - 2001

விண்டோஸ் விஸ்டா - 2006

விண்டோஸ் 7 - 2009[/size][/size]

[size=2]

Link to comment
Share on other sites

[size=5]விண்டோஸ் 8: சரிவில் இருந்து மீள மைக்ரொஸாஃப்ட் பிரயத்தனம்[/size]

[size=4]விண்டோஸ் கணினி இயக்க மென்பொருள் வரிசையின் புதிய தலைமுறை வரவான விண்டோஸ் 8ஐ மைக்ரொஸாஃப்ட் இன்று வெளியிடுகிறது.[/size]

[size=4]தவிர முதல் தடவையாக தாமாகவே உற்பத்தி செய்துள்ள டேப்லட் ரக கணினி ஒன்றையும் இன்று மைக்ரோஸாஃப்ட் வெளியிடுகிறது. இதற்கு சர்ஃபேஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.[/size][size=3]

[size=4]கணினி மென்பொருள் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோஸாஃப்டுக்கு இது வாழ்வா சாவா என்பது மாதிரியான ஒரு தருணம் ஆகும்.[/size][/size][size=3]

[size=4]நவீன கைத்தொலைபேசிகளே கணினிகளாக மாறிவிட்ட நிலையில் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தால் முன்னைப்போல மென்பொருள் உலகில் கோலோச்ச முடியவில்லை.[/size][/size][size=3]

[size=4]ஆப்பிள், கூகுள் ஆண்ட்ராய்டு போன்றவற்றுடன் போட்டிபோட விண்டோஸ் திணறிவருகிறது.[/size][/size][size=3]

[size=4]மைக்ரோஸாஃப்டின் சறுக்கலை தடுக்க அவர்களுக்கு கிடைத்திருக்கும் கடைசி சந்தர்ப்பம் இது என்று கூறப்படுகிறது.[/size][/size]

[size=6]தொடுதிரைக் கணினிகள்[/size]

[size=3][size=1][size=4]120619021522_surface304_microsoft.jpg[/size][/size][/size]

[size=3][size=4]நவீன கைத்தொலைபேசிகளும் டேப்லட் கணினிகளிலும் தொடுதிரை என்பது எப்படி பிரபலமாகிவிட்டதோ அதேபோல மேஜையில் வைத்து வெலைபார்க்கும் கணினிகள் மடிக் கணினிகள் ஆகியவற்றிலும் தொடுதிரை பிரபலம் அடையும் என்று நம்பி மைக்ரோஸாஃப்ட் இந்த பரீட்சையில் இறங்கியுள்ளது.[/size][/size]

[size=3][size=4]தொடுதிரை அம்சத்தோடு வரக்கூடிய புதிய தலைமுறைக் கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டது விண்டோஸ் 8 ஆகும்.[/size][/size]

[size=3][size=4]ஆனால் எப்போதும்போல கீபோர்ட் மவுஸ் பயன்படுத்தியும் இவற்றைப் பயன்படுத்த முடியும்.[/size][/size]

[size=3][size=4]தவிர டேப்லட், ஸ்மார்ட்ஃபோன் போன்ற சிறிய கணினிகளிலும் இவற்றைப் பயன்படுத்திவிட முடியும்.[/size][/size]

[size=5]வடிவமைப்பில் மாற்றங்கள்[/size]

விண்டோஸ் மென்பொருளின் தோற்றத்தில் இம்முறை பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

[size=3][size=4]விண்டோஸின் முந்தைய வடிவங்கள் அனைத்திலும் காணப்பட்ட ஸ்டார்ட் பொத்தான் விண்டோஸ் 8ல் கிடையாது.[/size][/size]

[size=3][size=4]மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த மென்பொருள் வெற்றிபெற்றே ஆகவேண்டும்.[/size][/size]

[size=3][size=4]தனி நபர் கணினி என்று வரும்போது சந்தையில் மிகப் பெரிய பங்கை மைக்ரோஸாப்ட் வைத்திருக்கிறது.[/size][/size]

[size=5]சரிவில் மைக்ரொஸாஃப்ட்[/size]

[size=3][size=4]ஆனால் அவ்வகைக் கணினிகளை மக்கள் பயன்படுத்துவதென்பது மிக வேகமாக குறைந்துகொண்டு வருகிறது. ஏனென்றால் இன்றைக்கு கணினியில் செய்யும் அத்தனை வேலையையும் கைத்தொலைபேசியில் செய்துவிடலாம்.[/size][/size]

[size=3][size=4]ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் ஐபேட், கூகுளின் அண்ட்ராய்ட் மென்பொருளில் இயங்கும் ஏராளமான கைத்தொலைபேசிகள், டேப்லட்கள் போன்றவைதான் இன்று சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.[/size][/size]

[size=3][size=4]கணினி இயக்க மென்பொருளில் 70 சதவீதமாக இருந்த மைக்ரோஸாப்டின் சந்தைப் பங்கு நான்கே வருடங்களில் 30 சதவீதமாகக் குறைந்துவிட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]ஆனால் இந்த புதிய விண்டோஸ் வந்து அந்தச் சரிவை சரிகட்டிவிடும் என்று மைக்ரோஸாஃப்டின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் பால்மர் கூறுகிறார்.[/size][/size]

[size=5]விஷப் பரீட்சை?[/size]

மைக்ரோஸாஃப் இறங்கியுள்ள இந்தப் பரீட்சையில் ஆபத்துகளும் இல்லாமல் இல்லை. கணினிகள், லேப்டாப்புகள் போன்றவற்றில் தொடுதிரை இருப்பதை நுகர்வோர் விரும்பாமல் போகவும் வாய்ப்பு உண்டு.

[size=3][size=4]மேலும் முந்தைய விண்டோஸ் வடிவங்களுக்கு பெருமளவில் மாறுபட்டதாக வந்திருக்கின்ற இந்த வடிவத்தைக் கண்டு, பலகாலமாக விண்டோஸ் பயன்படுத்திவருபவர்கள் குழம்பிப்போய் விண்டோஸிலிருந்து விலகிச் செல்லக்கூடிய ஆபத்தும் இருக்கத்தான் செய்கிறது.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/science/2012/10/121025_windows8.shtml

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

[size=4]

[size=5]Windows 8: What is it?[/size][/size][size=4]

[size=5]It’s the latest version of the company’s flagship operating system, but it’s unlike any Windows you’ve seen before. It’s bright and colourful and has been built to be a tablet- and mobile-friendly operating system that’s for desktops too. [/size][/size][size=4]

[size=5]The key to the interface are the tiles, which show information about what’s happening in that area of the computer, like an indicator when a new email arrives. [/size][/size][size=4]

[size=5]On phones and tablets, the tiles make it easy to slide, and have gained Microsoft many fans from the design community. The big questions are how well it will work on desktops and, even more important, how consumers will react to a Windows interface that looks nothing like it has before. It’s clearly touch-friendly and very slick, but users are notoriously apprehensive about change.[/size][/size][size=4]

[size=5]Should you upgrade?[/size][/size][size=4]

[size=5]If you have a Windows PC — and that’s 92 per cent of the desktop market — there will likely come a day when it is forced upon you, either at work or when you upgrade your PC. With any new piece of software, it best to wait a little while to see what unforeseen bumps or bugs are rolling around in the software, which will likely get patched with service updates in the months to come. For example, there are already reports of some recent Windows 7 PCs using Intel’s Atom Cedar Trail processor that can have an issue with the OS.[/size][/size][size=4]

[size=5]A better question to ask is if your system can handle it. The basic requirements are:[/size][/size][size=4]

[size=5]1 gigahertz (GHz) or faster processor; [/size][/size][size=4]

[size=5]1 gigabyte (GB) (32-bit) or 2 GB (64-bit) RAM for memory;[/size][/size][size=4]

[size=5]at least 16 GB (for the 32-bit version) or 2 GB (64-bit) RAM; and [/size][/size][size=4]

[size=5]a Microsoft DirectX 9 graphics card with WDDM driver. [/size][/size][size=4]

[size=5]You can upgrade if you are already running Window XP, Vista or 7. It’s available for download at 12:01 Friday morning.[/size][/size]

[size=4]

[size=5]Windows Tablets: What’s up with them?[/size][/size][size=4]

[size=5]While most tablets are considered entertainment or consumption devices, Microsoft’s differentiator is that these are supposed to be productivity tablets. They come in two flavours. The first is a higher end, more expensive model that will be able to run the same Windows programs as your PC that’s not out yet. The second one, although available first, is the Surface RT, which will be able to run specific Windows-based apps. There are also several different keyboards that come with the tablets. Initial impressions of the tablets are that they are quite good, although a bit expensive, particularly with the keyboards.[/size][/size][size=4]

[size=5]What else?[/size][/size][size=4]

[size=5]Windows 8 is Microsoft’s big attempt to tie together all of the disparate parts of its business into a unified ecosystem for users. One big addition is the Windows Store, a place where you can buy apps and programs for its devices.[/size][/size][size=4]

[size=5]Two of the most interesting additions are add-ons. Xbox Music, which is the company’s new music service, allows subscription, streaming or downloading to buy music. There is also Smartglass, which is an app that will interface with your Xbox and enable control of the system’s entertainment options, as well as adding a second screen experience to games. The neatest thing is that it’s cross platform and will be available for Android and IOs as well as Windows 8 devices. It’s an interesting strategy, showing that Microsoft is attempting a slightly more open approach than its competitors.[/size][/size]

http://www.thestar.com/living/technology/article/1277539--windows-8-what-you-need-to-know

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் யாழில் ஒருத்தருக்கும் சொல்லாமல்,கொள்ளாமல் போய் கல்யாணம் கட்டிட்டார் :lol::D:icon_idea:

ரதி இப்படி புகையக் கூடாது :lol:

கறுப்பி , சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாத்சாயனர் இயற்றிய ஆய கலைகளையும் கற்று நூறு ஆண்டுகள் வாழ மனதார வாழ்த்துகிறேன் :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.