Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிந்து கொள்ளுங்கள் தமிழீழ தகவல் களஞ்சியம்

Featured Replies

01) வாகனங்களில் சிங்களச் சிறீ பொறிக்கப்பட்ட ஆண்டு எது?

1952ம் ஆண்டு

02) தமிழாராட்சி மாநாட்டின் விளைவு நாள் எது?

ஐனவரி 10ம் திகதி

03) விடுதலைப்புலிகளின் முதலாவது மரபுவழித்தாக்குதல் படையணி எது?

சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி

04) விடுதலைப்புலிகளின்; முதலாவது மகளீர் படையணி எது?

மேஐர் சோதியா படையணி

05) கேணல் கிட்டு அண்ணா யாருடைய சமாதானச்செய்தியுடன் தமிழீழம் வந்தார்?

குவேக்கஸ் கின்

06) சூரியகதிர் 3 நடவடிக்கையை சிங்களப்டை வடமராட்சி மீது ஆரம்பித்த ஆண்டு எது?

மே. 16. 1996

07) திருமலை திகில்க்கடவை இராணுவமுகாம் முற்ராக அழிக்கப்பட்ட நாள் எது?

மே. 19. 1996

0 தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

23.05.1994ம் ஆண்டு

09) வெற்றிநிச்சயம் என்னும் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப்புலிகளால் என்ன பெயர் சூட்டப்பட்டது?

வெற்றியை எமதாக்குவோம்.

10) தமிழரின் பரினாம வளர்ச்சி பற்றி ஆராட்சி செய்தவர் யார்?

சாள்ஸ் ரர்வின் என்பவர்

  • Replies 61
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இரண்டு முறை போடப்பட்டதால் அளிக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

11) லெப் கேணல் குமரப்பாவின் இயற் பெயர் என்ன?

இரத்தின பாலன்

12) 1998ல் கரப்பட்டமுறிப்பில் கரும்புலிகளால் எதுவித இழப்பும் இன்றி தhக்கப்பட்ட வான் உர்தி எது?

mi 17

13) கப்டன் பண்டிதரின் இயற்பெயர் என்ன?

ரவீந்திரன்

14) தமிழீழ தேசியத்தலைர் அவர்களை முதலில் பேட்டி கண்ட பெண் யார?

அணித்தாப் பிராப்

15) தமிழர்களின் பிரச்சினையில் சிங்களத்தலைவர்களை நம்பி ஏமாந்து விட்டேன் என்று கவலைப்பட்ட பிரித்தானியர் யார்?

சோல்பரியர்

16) தலைவர் பிரபாகரனன விழுத்தமுடியாது எனக்கூறியா இந்திய இரானுவத்தளபதி யார்?

கேணல் பாண்டு என்பவர்

17) அரியாலையில் நடந்த படு கொலை எப்போது நடந்தது எத்தனை போர் கொல்லப்பட்டனர்?

1985.05.09 அன்று 60 பொது மக்கள்

1 யாருடைய ஆட்சிக்காலத்தில்?

JR ஜயவத்தின

19) ஆனையிறவுப்படைத்தளம் இலங்கை அரசாங்கதத்தால் நிறுவப்பட் ஆண்டு எது?

1952ம் ஆண்டு

20) எமது தெசியக்கொடியின் நிறம் குறிக்கும் அடையம் என்ன?

சிவப்பு- புரட்சிகரமான போராட்டம்

கறுப்பு- உறுதி

வெள்ளை- து}ய்மையான போராட்டம்

மஞ்சல்- தர்மயுத்தம்

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

21) எமது அமைப்பால் முதல் முதல் தாக்கப்பட்ட இராணுவமுகாம் எது?

குருநகர் இராணுவமுகாம் 1984.02.24ம் திகதி

22) தமிழீழ தேசியத்தலைவர் முதல் பேட்டி வழங்கிய தமிழ் பத்திரிகை எது?

தேவி பத்திரிகை

23) தமிழீழ காவல்த்துறை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

1991ம் ஆண்டு

24) புலிகளின் குரல் வானெலி ஆரம்பிக்கப்பட்ட ஆன்டு எது?

20.11.1990ம் ஆண்டு

25) யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி தனிமாவட்டமாக பிரிக்கப்பட்ட ஆண்டு எது?

1984ம் ஆண்டு

26) முல்லைத்தீவு தனிமாவட்டமாக பிரிக்கப்பட்ட ஆண்டு எது?

1978ம் ஆண்டு

27) மட்டக்களப்பில் இருந்து அம்பாறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட ஆண்டு எது?

1961ம் ஆண்டு

28) முதல் கடக்கரும்புலிகள் யார?

கப்டன் வினோத். கப்டன் கொலின்ஸ். மேஜர் காந்தரூபன்

நடந்த ஆண்டு 10.07.1990ம் ஆண்டு

29) மண்டதீவு இராணுவமுகாம் அழிக்கப்பட்ட ஆண்டு எது?

1995. ஆணிமாதம் 28ம் திகதி

30) சாவகச்சேரி பொலிஸ் நிலையம் தாக்கப்பட்ட ஆண்டு எது?

1982.10.27

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"1998ல் கரப்பட்டமுறிப்பில் கரும்புலிகளால் எதுவித இழப்பும் இன்றி தகக்கப்பட்ட வான் உர்தி எது?

வை 17"

அது "MI17" அல்லவா?

இத்தாக்குதலை வைத்தே "புயல் புகுந்த பூக்கள்' என்ற முழுநீளத் திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்தாக்குதலில் பங்குபற்றிய 5 பேரில் நால்வர் வேறு தாக்குதல்களில் வீரச்சாவடைந்துவிட்டனர்.

மேஜர் குமுதன்,

மேஜர் அறிவுக்குமரன்,

மேஜர்நிலவன்

லெப்.கேணல் நரேஸ்

06) சூரியகதிர் 3 நடவடிக்கையை சிங்களப்டை வடமராட்சி மீது ஆரம்பித்த ஆண்டு எது?  

மே. 16. 1996

:roll: :roll: :roll: :roll:

மே. 16. 1995

  • தொடங்கியவர்

நாலவன் அருவி இருவருக்கும் நான்றி

  • தொடங்கியவர்

31) கொக்காவில் இராணுவமுகாம் தாக்கப்பட்ட ஆண்டு எது?

11.07.1990

32) கொட்டச்சி இராணுவமுகாம் தாக்கப்பட்ட ஆண்டு எது?

21.06.1990

33) நடுக்கடலில் பிரபாகரனோடு ஓரு சந்திப்பு என்ற வாசகம் இந்தியாவில் எந்தப்பத்திரிகையில் வெளி வந்தது?

ஜீனியர் விகடன்

34) சீமைச்சிறையில் இருந்து சிங்களத்தலைவர்களை மீட்டுவந்த சேரி பொன் ராமனாதனை குதுரைவண்டியில் வைத்த இழுத்து வந்த சிங்களத்தலைவர்கள்; யார்?

01) டிஸ் சேனநாயக்கா

02) எப்.ஆர் சேனநாயக்கா

03) ஜெயதிலக

04) பெரகிறா

35) தமிழரைக்காக்க 2000ம் இளைஞ்ஞர்கள் சபதம் என்ற நு}லை எழுதிய துணைவேந்தர் யார்?

சு.வித்தியாதரன். 1956ம்; ஆண்டு

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

36) எல்லப்படை முதல் முதல் தாக்கி கைப்பற்ரிய பிரதேசம் எது?

வன்னிவழான் குளம்

37) 25.07.1993 அன்று இதயபுூமியில் தாக்கி அழிக்கப்பட்ட முகாம் எது?

மண்கிண்டிமலை இராணுவமுகாம்

38) லெப்ரனன் கேணல் ராதா வான்காப்புப்படையின் பெயர் எந்த தாக்குதலுக்குப்பிறகு வெளியிடப்பட்டது?

23.10.2000ம் அன்று நடத்தப்பட்ட திருமலை துறைமுகத்தாக்குதலுக்குப்பி

  • தொடங்கியவர்

41) கரும்புலி கப்டன் மில்லர் அவரின்தாக்குதல் சம்பவம் அன்று வீரச்சாவடைந்த போராளி யார்?

மேஜர் கமல்

42) ஓயாதலை மூன்றில் முழுமையாக சிதைவடைந்த இராணுவ டிவிசன் எது?

56 வது டிவிசன்

43) ஓயாதலை மூன்றில் மணலாற்ரில் கைப்பற்ரப்பட்ட சிங்களக்குடியேற்ரம் எது?

கஜபாபு

44) தமிழர் தேசம் சிங்கள தேசத்துடன் இணைக்கப்பட்ட ஆண்டு எது? இணைத்தவர்கள் யார்?

1833ம் ஆங்கிலேயரால்

45) யாழ் நூலகம் தீப்பற்ரி எரிகின்றது என்ற செய்தியைக் கேட்டு அதிச்சியால் இறந்த கிறிஸ்த்துவ பாரதியார் யார?

தவிது அடிகள்

  • தொடங்கியவர்

46) சீனங்குடா விமானநிலைய தாக்குதல் நடந்த ஆண்டு?

05.03.1997 அன்று

47) சீனங்குடா தாக்குதலில் வீரச்சாவடைந்த கரும்புலிகள் யார்?

சிற்ரம்பலம்

நிவேதன்

விஜயரூபன்

48) சீனங்குடா விமான நிலையத்தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் யார்?

லெப்டினன் கேணல் சுபேசன்

49) முதல் முதல் உலங்கு வான்னு}ர்தி எங்கு வைத்து

விடுதலைப்புலிகளால் சுட்டு விழுத்தப்பட்டது?

திருமலையில் உள்ள கூனித்தீவில் 1984ம் ஆண்டு 303 துப்பாக்கியால்

50) தமிழீழ தேசியத்தலைவரை நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஸ் சந்திரபோஸ்சுடன் ஒப்பிட்டவர் யார்?

M.G இராமச்சந்திரன்

  • தொடங்கியவர்

51) யாழ்ப்பாணத்தில் ரத்வத்தையுடன் சேர்ந்து நந்திக்கொடி ஏற்றிய தமிழர் யார்?

ராமலிங்கம்

52) 1990ஆரம்பப்பகுதியில் வன்னிக்காட்டில் தமிழீழ தேசியத்தலைவரை சந்தித்த TS மணி என்பவர் எந்தப்பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார்?

யுூனியன் விகடன்

53) மலையகத்தமிழரின் குடியுரிமையைப்பறிக்க துணைபோன தமிழர் யார்?

G.G பெhன்னம்பலம்

54) இந்திய இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவு அடைந்த யாழ் மாவட்ட மாணவர் அமைப்புப்பொறுப்பாளர் யார்?

மேஜர் முரளி- 23.12.1987 அன்று

55) லெப்கேணல் இளநிலா எந்தப்படையணி தளபதியாக இருந்து வீரச்சாவு அடைந்தார்?

நளாயினி படையணி

  • தொடங்கியவர்

56) 1991ம் ஆண்டு ஆகாயவெளி சமரின் போது இயக்கச்சிப்பகுதியில் இருந்து ஆனையிறவு ஆட்லரி தளத்தை நோக்கி கவசவாகனத்தை ஓட்டிச்சென்றவர்கள் யார்?

லெப்ரினன் கேணல் சரா

மேஜர் குகதாஸ்

57) ஆகாய வெளிச்சமரின்போது சுற்ருலா விடுதியை நோக்கி கவசவாகனம் ஓட்டிச்சென்றவர்?

மேஜர் கேசரி

58) தமிழ்ப்பெண்ணின் சட்டையைக்களற்றி சிங்களச்சிறி குத்தப்பட்ட சம்பவம் முதல் எங்கு நடைபெற்ரது?

மதவாச்சியில்

59) 8.11.1994ம் ஆண்டு பவதா தரையிறங்கு கப்பல் மீதான கரும்புலித்தாக்குதல் நடந்தியவர் யார்?

மேஜர் விக்கி

60) இரண்டாம்முறை எடித்தாராகப்பல் மீது கரும்புலித்தாக்குதல் நடத்தியவர்கள் யார்?

மேஜர் நியுூட்டன்

கப்டன் தங்கன்

கப்டன் தமிழினி

  • தொடங்கியவர்

61) தமிழீழ தேசியத்தலைவரால் எப்போது மாவீரர் தினம் பிரனடணப்படுத்தப்பட்டது?

1989ம் ஆண்டு

62) வட்டுக்கோட்டை மகாநாடு நடந்த ஆண்டு எது?

14.05.1970ம் ஆண்டு

63) 1983ம் ஆண்டு கந்தர் மடத்தில் (யாழ்ப்பாணம்) விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலுக்கு தலைமைதாங்கியவர் யார்?

லெப் சீலன்

64) சிறிலங்கா அரசு புூனகரியை கைப்பற்ர நடத்திய இராணுவ நடவடிக்கை எது?

வலம்புரி இராணுவ நடவடிக்கை

65) தமிழீழத்தின் முதல் லெப்கேணல் பெண் மாவீரர் யார்? எப்போது வீரச்சாவடைந்தார்?

லெப்கேணல் பாமா 12.11.1993

  • தொடங்கியவர்

66) மன்னார் மாவட்டத்தில் முதல் வீரச்சாவடைந்த முதல் மாவீரர் யார்?

லெப் நிதி

67) சிங்கள அரசாங்கத்துக்கு தலைவரும் அவரது குளுவினரும் தங்கள் எதிர்ப்பைக்காட்ட என்ன செயதனர்?

பேருந்து ஒன்றை எரித்தனர்

68) எத்தனை பேர் பேரூந்தை எரிப்பதற்காக சென்றார்கள்?

4 பேர்

69) எத்தனை பேர் பயத்தில் பேரூந்தை எரிக்காமல் ஓடினார்கள்?

3 பேர்

70) யார் பேரூந்தை எரித்தது?

தமிழீழ தேசியத்தலைவர் மட்டுமே பேருந்தை எரித்தார்

  • தொடங்கியவர்

71) தமிழீழ தேசியத்தலைவர் பேரூந்தை எரித்து எதிற்ப்பைக்காட்டும் போது எத்தனை வயது?

14 வயது

72) தமிழீழத்தேசியத்தலைவர் தனது தோழர்களுடன் இருக்கும் போது அவரை அழைத்து வரச்சென்ற தந்தைக்கு என்ன பதில் கூறி அனுப்பினார்?

குடும்பப்பொறுப்பை நீங்கள் ஏற்று இருக்கிறீங்கள் எனக்கு ஒரு பொறுப்பும் இல்லை குடும்பத்திக்கோ நான் ஒரு போதும் பயன்பட மாட்டேன் என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம் என்னை என் பொக்கில் விட்டு விடுங்கள் இனி எதற்கும் என்னை எதிர் பாக்காதீங்கள் என்று கூறிஅனுப்பினார

73) மாங்குளம் இராணுவ முகாம் தாக்குதலில் எத்தனை போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்?

108 போராளிகள்

74) மட்டக்களப்பில் முதல்முதல் கரும்புலித்தாக்குதல் நடத்திய கரும்புலி யார்?

மேஜர் றங்கன்

75) மட்டக்களப்பில் முதல் கரும்புலித்தாக்குதல் எங்கு நடந்தது எப்போது நடந்தது?

05.12.1996 புதுக்குடியிருப்பு

  • தொடங்கியவர்

76) மன்னாரின் முதல் கடற் கரும்புலி யார்?

கப்படன் கொலிஞ்

77) கேணல் கிட்டு அண்ணா வந்த கப்பலை வளிமறித்த இந்தியாவின் கப்பலின் பெயர் என்ன?

I.N.S விவேகன

78) லெப்டினன் கேணல் நவம் எப்போது வீரச்சாவு அடைந்தார்?

1989.05.15

80) தமிழீழ விடுதலைப்புலிகளை எப்போது பிரித்தானியா அரசு தடை செய்தது?

2001.02.28 ம் திகதி

  • தொடங்கியவர்

81) வவுணதீவு இராணுவமுகாம் எப்போது விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டது?

1997.03.06ம் திகதி

82) மாமனிதர் எலியேசர் எப்போது இறந்தார்?

09.03.2001 அவுஸ்திரேலியா

83) எலியேசர் எத்தனை வயதில் இறந்தார்?

82 வயதில்

84) எலியேசருக்கு தமிழீழ தேசியத்தலைவரால் எப்போது மாமனிதர் பட்டம் வழங்கப்பட்டது?

1997ம் ஆண்டு

85) அவுஸ்திரேலியாவில் எந்தப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பித்து கொண்டிருந்தார்?

மில்லேன் பல்கலைக்கழகத்தில்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி தொடருங்கள் வெற்றி செல்வன் பாராட்டுகள்

  • தொடங்கியவர்

86) மாமனிதர் எலியேசருக்கு அவ்ஸ்திரேலியா அரசால் என்ன விருது வளங்கப்பட்டது?

ஒறேப் அவுஸ்திரேலியா விருது

87) தமிழீழ விடுதலைப்புலிகளால் எப்போது யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டது?

24.12.2000ம் ஆண்டு

88) சந்திரிக்கா அரசால் எப்போது யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டது?

12.04.2001ம் ஆன்டு

89) சமதான அறிவிப்பின் பின் முதல தடவையாக எப்போது தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளரை நோர்வே சந்தித்தது?

07.04.2001 அன்று

90) கற்பிட்டிக்கடலில் தாக்கி அளிக்கப்பட்ட கப்பலின் பெயர் என்ன? எத்தனையாம் ஆண்டு?

சாகவர்த்தனா கப்பல் 1994.09.19 அன்று

  • தொடங்கியவர்

91) வரலாற்றுத்திருப்பு முனையை ஏற்படுத்திய தீச்சுவாலை முறியடிப்புச்சமர் நடந்த ஆண்டு எது?

2001.04.25

92) தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை ஒருங்கிணைப்பு தளபதி யார்?

மேஐ nஐனரல் அன்ரன் வியேந்திரா

93) தீச்சுவாலை முறியடிப்பு ஒருங்கிணைப்புத்தளபதியார்?

கேணல் தீபன்

94) எந்த முறியடிப்புத்தாக்குதலின் பின் லெப் கேணல் துக்காக்கு கேணல் நிலை தமிழீழ தேசியத்தலைவரால் வழங்கப்பட்டது? என்ன திகதி?

தீச்சுவாலை முறியடிப்புச்சமரின் பின் 10.05.2001 அன்று

95) கட்ணாயக்கா விமானத்தளம்மீதான தாக்குதல் எப்போது நடந்தது?

22.07.2001 அன்று

  • தொடங்கியவர்

101) யாழ் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் அரசியல் பணிக்காக எப்போது விடுதலைப்புலிகள் சென்றனர்?,

08.04.2002

102) இதில் கலந்து கொண்ட இராணுவத்தளபதி யார்?

மேஜ ஜெனரல் ஜெயசூரியா

103) யாழ் கண்டி வீதீத்திறப்பில் கலந்து கொண்ட விடுதலைப்புலிகளின் தளபதிகள் யார்?

கேணல் தீபன்

கேணல் பாணு

104) உலகச்செய்தியாளர் மகாணாடு எப்போது தமிழீழ தேசியத்தலைவரால் நடாத்தப்பட்டது?

10.04.2002 அன்று

105) இந்தச்செய்தியாழர் மகாணாடு எத்தனை வருடத்தின் பின் நடந்தது? எத்தனை மணி நேரம் நடந்தது?

12 வருடத்தின் பின் 2மணி 30நிமிட நேரம் நடந்தது

  • தொடங்கியவர்

106) உலகச்செய்தியாழர் மாகாணாட்டில் தமிழீழ தேசியத்தலைவருடன் கலந்து கொண்டவரிகள் யார்?

01) அரசியால் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்

02) அடேல் பாலசிங்கம்

03) தமிழீழ அரசியல்த்துறைப்பொறுப்பாளர் சு.ப தமிழிச்செல்வன்

04) கேணல் பதுமன்

05) தமிழினத்துரோகி கருனா

107) தமிழீழ தேசியத்தலைவரை தமிழிழ் கூட்டமைப்பு முதல் எப்போது சந்தித்தது?

12.04.2002 அன்று

108) இதில் தமிழீழ தேசியத்தலைவருடன் கலந்து கொண்டவர்கள் யார்?

01) அன்ரன் பாலசிங்கம்

02) அடேல் பாலசிங்கம்

03) பொட்டு அம்மான்

04) தமிழீழ அரசியல் பொறுப்பாளர் சு.ப தமிழிச்செல்வன்

05) கேணல் பதுமன்

06) கரிகாலன்

07) ரூபான்

08) தமிழினத்துரோகி கருனா

109) தமிழ் கூட்டணி யார்பில் கலந்து கொண்டவர்கள்?

01) ஆர்.சம்மந்தன்

02) ஆனந்த சங்கரி

03) அரியநாயகம் சந்திரநேரு

04) தம்பிராசா தங்கவடிவேல்

05) ஜோசப் பரராசசிங்கம்

06) மு. கிருஸ்னபிள்ளை

07) சிவசக்தி ஆனந்தன்

08) ராஜகுகனேஸ்வரன்

9) செல்வம் அடைக்கலநாதன்

10) M.K சிவாஜிலிங்கம்

11) மாவை சேனாதிராஜா

12) கஜெந்திரகுமார் பொன்னம்பலம்

13) அப்பாத்துரை வினாயகமூர்த்தி

14) ந.ரவிராஜ்

15) E.P.R.L.F சுரேஸ் பிரேமச்சந்திரன்

110) தமிழ் கூட்டணித்தலைவர் சிவ சிதம்பரம் எப்போது மறைந்தார்?

05.06.2002 அன்று

நன்றி புயல் எனது கவனஇனப்பிளையை சுட்டிக்காட்டியமைக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.