Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் மட்டும் அல்ல அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் சிங்கள மக்களின் எண்ணிக்கையில் உயர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3] [/size]

[size=3][size=4]அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் சிங்களவர்களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.[/size]

[size=4]கடந்த காலங்களை விடவும் தற்போது அதிகளவான சிங்களவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size]

[size=4]கடந்த காலங்களில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்களே படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து வந்தனர்.[/size]

[size=4]எனினும் தற்போது தமிழர் அல்லாதோரும் வடக்கு கிழக்கைச் சாராத தமிழர்களும் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து வருவதாக கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.[/size]

[size=4]இந்த மாத ஆரம்பம் முதல் இதுவரையில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 214 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 21 பேர் சிங்களவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.[/size]

[size=4]தங்களுக்கு படகில் செல்ல அனுமதி மறுத்தால் படகுப் பயணம் குறித்து அரசாங்க அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்வதாக அச்சுறுத்தி இந்தப் படகுகளில் சிங்களவர்கள் ஏறிக் கொள்வதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.[/size][/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

அது நல்லது. நாமல் நடு வழியில் வேண்டுமென்றே கவிழ்த்துவிடமாட்டான். தமிழருக்கு கொஞ்சம் பாதுகாப்பு இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொல்லி சிங்களவர்கள் அசேலம் கேட்க்கப்போகின்றாங்கள் ?

ராஜபக்சே அரசாங்கத்தில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்றா அப்படியானால் அதுவும் நல்லதுக்குத்தான் இப்படித்தான் எம்மில் பலரும் தமக்கு சிங்கள அரசாலும் புலிகளாலும் ஆபத்து என்று கூறி அசேலம் பெற்றவர்கள் அதற்க்கு சில சட்டத்தரணிகளும் கூறுமாறு பணித்தனராம் அப்படி கூறியதனால் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற முத்திரை குத்துவதற்கு காரணமாக இருந்தது சரி அதை விடுவம் இப்போது சிங்களவன் சிங்களவனை ஆபத்தானவன் சிறிலங்கா ஆபத்தான நாடு என்று கூறி அசேலம் கேட்டால் அது காலப்போக்கில் சிறிலங்கா ஒரு பயங்கரவாத நாடாக சர்வதேசமும் ஒத்துக்கொள்ளும் அந்தவகையில் சிங்களவும் போகட்டும் .

அது நல்லது. நாமல் நடு வழியில் வேண்டுமென்றே கவிழ்த்துவிடமாட்டான். தமிழருக்கு கொஞ்சம் பாதுகாப்பு இருக்கும்.

[size=4]பணம் தின்னும் இந்த பிசாசுகளுக்கு இன வேறுபாடு இருக்காது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

2009 ,2010 ல் தான் அதிகளவு வன்னியில் வசித்த தமிழர்கள் அவுஸ்திரெலியாவுக்கு அகதிகளாக வந்தார்கள். ஆனால் இப்பொழுது வருபவர்கள் பெரும்பாலோர் மட்டக்களப்பு அம்பாறையைச் சேர்ந்தவர்கள். இதில் கருணாவின் மச்சானும் அவுஸ்திரெலியாவுக்கு வந்தவர்களில் ஒருவர். டக்லசின் வாகனச் சாரதியும் அவுஸ்திரெலியாவுக்கு வந்திருக்கிறார். கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மகிந்தாவின் கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் இரண்டு மகளும், மகனும் வெவ்வெறு படகுகளில் 2011ல் அவுஸ்திரெலியா நோக்கி வந்தார்கள். மகள்மார் வந்த படகு அவுஸ்திரெலியாவை அடைந்து விட்டது. மகனின் படகு கவிழ்ந்து மகன் இறந்திருக்கிறார். மட்டக்களப்பு பகுதியில் வந்த ஒருவருக்கு அவுஸ்திரெலியாவில் வாரம் தோறும் நடைபெறும் அதிஸ்ட லாப சீட்டில் பெருமளவு பணம் (கிட்டத்தட்ட 26 மில்லியன்) கிடைத்து இப்பொழுது கோடிஸ்வரர் ஆகிவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.