Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

Featured Replies

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 2 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 8 பேர் மீதும் குண்டுகள் பாய்ந்தன.

இது பயங்கரவாத சம்பவம் அல்ல என போலீசார் தெரிவித்தனர்.

http://tamil.yahoo.com/அம-ர-க்க-வ-ல்-134800295.html

120824011757-empire-state-building-story-top.jpg

  • தொடங்கியவர்

[size=5]இதுவரை இறந்த இருவரில் ஒருவர் துப்பாக்கிதாரி![/size]

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது... மனநிலை, பிசகியவர்களின் செயலாக இருக்கும்.

  • தொடங்கியவர்

[size=4]அமெரிக்காவில் மூன்றில் ஒரு பகுதியினர் ஏதோ ஒருவகையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் +[/size]

[size=4]அமெரிக்காவில் ஆயும் தாங்கும் உரிமை சகலருக்கும் உண்டு =[/size]

[size=4]இப்படியான வன்முறைகள். [/size]

  • தொடங்கியவர்

[size=4]துப்பாக்கிதாரி இந்த கட்டிடத்தில் வேலைசெய்தவர் என்றும், ஒரு வருடத்திற்கு முன்னராக வேலையை இழந்தவர் என்றும் கூறப்படுகின்றது.[/size]

[size=4]இவர் இன்று காலை இந்தக்கட்டிடத்திற்கு அருகாமையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஓ...

அமெரிக்கா தனது நாட்டு மக்களிடம் இருக்கும்... நாலரை மில்லியன் கள்ளத் துப்பாக்கிக்களை பறிக்க முன்வரவேண்டும்.

உலகத்துக்கு... பொலிஸ் வேலை பார்க்கும் அமெரிக்கனுக்கு, இது அழகல்ல.

  • தொடங்கியவர்

ஓ...

அமெரிக்கா தனது நாட்டு மக்களிடம் இருக்கும்... நாலரை மில்லியன் கள்ளத் துப்பாக்கிக்களை பறிக்க முன்வரவேண்டும்.

உலகத்துக்கு... பொலிஸ் வேலை பார்க்கும் அமெரிக்கனுக்கு, இது அழகல்ல.

[size=4]அது நடக்க பல ஆண்டுகள் எடுக்கும். நடக்காமலும் போகலாம்.[/size]

[size=4]காரணம் இந்த உரிமை அமெரிக்காவின் அரசியல் யாப்பில் உள்ளது. இதை எழுதிய அந்த நாட்டின் சிற்பிகள் 'வெளிநாட்டு தாக்குதல்' ஒன்றை எதிர்க்கவேண்டும் என்ற நோக்கில் எழுதினர்.[/size]

[size=4]அமெரிக்க அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டுவருவது இலகுவான காரியம் அல்ல[/size].

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அது நடக்க பல ஆண்டுகள் எடுக்கும். நடக்காமலும் போகலாம்.[/size]

[size=4]காரணம் இந்த உரிமை அமெரிக்காவின் அரசியல் யாப்பில் உள்ளது. இதை எழுதிய அந்த நாட்டின் சிற்பிகள் 'வெளிநாட்டு தாக்குதல்' ஒன்றை எதிர்க்கவேண்டும் என்ற நோக்கில் எழுதினர்.[/size]

[size=4]அமெரிக்க அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டுவருவது இலகுவான காரியம் அல்ல[/size].

சும்மா... ஒரு கேள்விக்கு,

அடுத்த, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்,

நான்... வெற்றி, பெற்றால்... அரசியல் யாப்புச் சட்டத்தை திருத்துவேன் என்று வாக்குறுதி அளித்தால்...

அமெரிக்க மக்களின்... ரியாக்க்ஷன், எப்படி இருக்கும்? :D:lol::icon_idea:

  • தொடங்கியவர்

[size=5]தனது முன்னைநாள் முகாமையாளரையே இவர் தலையில் சுட்டு கொன்றுள்ளார். இவர் பின்னால் தொடர்ந்து சென்ற ஒருவரின் உதவியுடன் காவல்துறை இவரை அடையாளம் கண்டது.[/size]

[size=5]Jeffrey Johnson, 58, who was laid off about a year ago at Hazan Imports, fired three times at the company's 41-year-old office manager, shooting the man in the head, Police Commissioner Raymond Kelly said. The two had traded accusations of harassment when Mr. Johnson worked there, he said.[/size]

[size=5]Mr. Johnson walked away, and a construction worker who saw the shooting followed Mr. Johnson and alerted two police officers, a detail regularly assigned to patrol the 1,454-foot skyscraper since the Sept. 11, 2001 terror attacks, officials said.[/size]

[size=5]http://www.theglobeandmail.com/news/world/two-dead-in-shooting-outside-empire-state-building/article4496590/[/size]

சும்மா... ஒரு கேள்விக்கு,

அடுத்த, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்,

நான்... வெற்றி, பெற்றால்... அரசியல் யாப்புச் சட்டத்தை திருத்துவேன் என்று வாக்குறுதி அளித்தால்...

அமெரிக்க மக்களின்... ரியாக்க்ஷன், எப்படி இருக்கும்? :D:lol::icon_idea:

[size=4]உண்மையில் ஒபாமா இவ்வாறான ஒரு உறுதிமொழியை கடந்த, தான் வென்ற போட்டியில், வழங்கி இருந்தார்.[/size]

[size=4]மிச்சம் ... சரித்திரம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தனது முன்னைநாள் முகாமையாளரையே இவர் தலையில் சுட்டு கொன்றுள்ளார். இவர் பின்னால் தொடர்ந்து சென்ற ஒருவரின் உதவியுடன் காவல்துறை இவரை அடையாளம்[/size][size=5]----[/size]

[size=4]உண்மையில் ஒபாமா இவ்வாறான ஒரு உறுதிமொழியை கடந்த, தான் வென்ற போட்டியில், வழங்கி இருந்தார்.[/size]

[size=4]மிச்சம் ... சரித்திரம்.[/size]

ஒபாமா... ரிஸ்க் எடுத்து,

"வ‌ந்தால்... சுல்தான், போனால்... ப‌க்கிரி" என்று வாக்குறுதி கொடுத்தால்...

வெல்ல‌க் கூடிய‌... சாத்திய‌ங்க‌ளும், இருக்க‌லாம்.

ஏனெனில்... அமெரிக்காவின், துப்பாக்கிக் க‌லாச்சார‌த்தால்... அதிகம் பாதிக்க‌ப்ப‌ட்ட‌து, பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ளும்... அப்பாவி பொதும‌க்க‌ளுமே அதிக‌ம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா தன்ரையாப்பிலை ஒருநாளும் துவக்கை கீழை வைக்காது.........

  • கருத்துக்கள உறவுகள்

இது பயங்கரவாத சம்பவம் அல்ல என போலீசார் தெரிவித்தனர்.

ஒருத்தன் சுட்டால் பயங்கரவாதம்.. இன்னொருத்தன் சுட்டால் பயங்கரவாதமில்லை.. என்னையா நியாயம் இது? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தன் சுட்டால் பயங்கரவாதம்.. இன்னொருத்தன் சுட்டால் பயங்கரவாதமில்லை.. என்னையா நியாயம் இது? :D

பயங்கரவாதிகள் நோய்க்கு மருந்து கொடுத்தாலும் அது பயங்கரவாதம்தான்.

நாம் அமெரிக்கே ஜெனனாயகவாதிகள் நாங்கள் அணுகுண்டு போட்டாலும் அது ஜெனநாயகம்.

  • தொடங்கியவர்

[size=4]பயங்கரவாதமோ இல்லை தற்பாதுகாப்போ இல்லை மனிதாபிமான யுத்தமோ - எல்லாம் பரப்புரையில் தான் உள்ளது. [/size][size=1]

[size=4]வல்லவர்கள் இரவை பகல் என்றால் உலகம் நம்பும் இல்லை பகலை இரவு என்றால் உலகம் நம்பும் :icon_idea:[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

m1mzw4ca08iw_700.jpg1345840076769.jpgoriginal_1.jpg

நியூயார்க் எம்பயர் ஸ்டேட் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பகைதான் காரணம்?

நியூயார்க்: அமெரிக்காவில் வெள்ளிக்கிழமையன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இரு ஊழியர்களுக்கிடையேயான முன்பகையே காரணம் என்று தெரியவந்துள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள "எம்பயர் ஸ்டேட் கட்டடம்' முன் வெள்ளிக்கிழமை காலை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போலீசாரும் மர்ம நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரான்ன ஜெப்ரி ஜான்சன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இம்மோதலில் ஸ்டீவென் எர்காலினோ என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த மோதலில் உயிரிழந்த இருவரும் ஹசன் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் ஒன்றாகப் பணிபுரிந்திருக்கின்றனர். இதில் இருவருக்கும் இடையே பகை இருந்திருக்கிறது. இந்த முன்விரோதம்தான் எம்பயர் ஸ்டேட் கட்டட துப்பாக்கிச் சூட்டுக்கும் காரணமாக இருந்தது என்கின்றனர் போலீசார்.

இதனிடையே போலீசார் நடத்திய என்கவுண்டரில்தான் 9 அப்பாவிகளும் படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்ப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ்தமிழ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.