Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை அவமானப்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம்: ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]president60_60.jpg[/size]

[size=2][size=4]அறிக்கைகள் மூலம் தன்னை அவமானப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியை அவமானப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அவமானப்படுத்தும் செயற்படுகளை முதிர்ந்த அரசியல்வாதி புறக்கணிப்பார் எனவும் ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சாதாரண மக்கள், அரச அதிகாரிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் மீது சேறுபூசி அவமானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவ்வாறு நடவடிக்கை எடுப்பதன் மூலம் எந்தவித தடையுமின்றி சிறந்த முறையில் அவர்களால் கடமைகளை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...4-15-34-00.html[/size][/size]

[size=4]இப்படி ஒரு சனாதிபதி தங்களுக்கு இல்லையே என உலகின் ஒவ்வொரு நாடும் ஏங்குகிறது :icon_mrgreen: [/size]

அப்ப அவருக்கு எதிராக அறிக்கை விடுபவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று ஒத்துக்கொள்கிறார் ...............நல்ல ஜனநாயகம் ............வசந்தம் வீசுது............

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சொன்னதை செய்ததில்லை செய்ததை சொன்னதில்லை

[size=2][size=4]அத்துடன், [/size][/size][size=2][size=4]சாதாரண மக்கள்,[/size][/size][size=2][size=4] அரச அதிகாரிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் [/size][/size][size=2][size=4]மீது சேறுபூசி அவமானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்[/size][/size][size=2][size=4].[/size][/size]

இலங்கையில் பொதுமக்களை பாதுகாப்பது எவ்வளவு கஸ்டமான அலுவல் என்பது மகிந்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.

பி.கு.

பொது மக்கள் மீது அவதூறு சொல்பவர்களை நிறுத்த ஒரே வழி இலங்கையில் பத்திரிகைகளை சட்ட விரோதமானவை ஆக்குவதே.

எப்படி நடவடிக்கை எடுப்பது. உலகில் உள்ள அநேகமானோர் எதிர்த்துத்தானே அறிக்கைவிடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிக்கைகள் மூலம் தன்னை அவமானப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதை நாங்கள் பாத்துக்கொள்ளுறம் எண்டு மறைமுகமாய் சொல்லாமல் சொல்லுறார் போலை கிடக்கு... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.