Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாங்குளத்தில் 10 வயதுச் சிறுமி சிறிலங்கா படையினரால் பாலியல் துன்புறுத்தல் – உறவினரே உடந்தை

Featured Replies

மாங்குளத்தில் 10 வயது சிறுமி ஒருவர் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.மாங்குளம் புதிய கொலனியில், தந்தையை இழந்து உறவினருடன் வசித்து வந்த சிறுமியே சிறிலங்கா படைச் சிப்பாயால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த 2010ம் ஆண்டு இறந்ததை அடுத்து, இவரது தாயார் மறுமணம் செய்து மட்டக்களப்பில் வாழ்ந்து வருகிறார்.

இதையடுத்து .இந்தச் சிறுமியும், அவரது 14 வயதுடைய சகோதரன் மற்றும் 9 வயது, 7 வயதுடைய இரு சகோதரிகளும் தந்தையின் சகோதரி ஒருவரின் பராமரிப்பிலேயே இருந்து வந்தனர்.

இவர்களை பராமரித்து வரும் அந்தப் பெண் சிறிலங்கா படையினருடன் நெருக்கமான தொடர்புகளை பேணிவந்ததால், அவர்களின் வீட்டுக்கு சிறிலங்கா படையினர் வந்து போவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த மாதம் சிறுமியின் பாதுகாவலரான பெண் வெளியில் சென்றிருந்த போது, அருகில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் 53-2 பிரிகேட் முகாமைச் சேர்ந்த படைச்சிப்பாய் ஒருவர், அந்த வீட்டுக்குச் சென்று சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

இதற்கு சிறுமியின் பாதுகாவலரான பெண்ணின் மகளும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா படைச் சிப்பாயினால் பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக இதுபற்றி எவரிடமும் கூறவில்லை.

எனினும் இந்தச் சம்பவத்தினால் உளநலன் பாதிப்புற்ற நிலையில் இருந்த சிறுமியை, அவதானித்த ஆசிரியர்கள் அவரிடம் விசாரித்த போதே இந்தக் கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

http://thaaitamil.com/?p=30441

[size=1][size=4]தண்டைனைகள் மறுக்கப்படும் இந்த தொடர் கொடுமைகள் எமது உணர்வுகளில் சாதாரண செய்திகளாகி விடுகின்றன. [/size][/size]

[size=1]

[size=4]சிறுவருக்காக பெண்களுக்காக குரல் கொடுப்போரும் மௌனிகளாக இருந்து விடுகிறார்கள். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறுமியின் தாயை சுட வேண்டும் முதல்... நான்கு பிள்ளைகளையும் விட்டுப் போட்டு அவவுக்கு இன்னொரு கல்யாணம் கேட்குது...அப்படி முடிக்கிறது என்டால் பிள்ளைகளையும் தன்னோடு கூட்டிப் போவது தானே ^_^

  • கருத்துக்கள உறவுகள்

வன்னில எத்தினை சிறுவர் போராளின்னு கணக்குப் பார்த்துச் சொன்னவையும்.. கணக்குப் பார்த்த யுனிசெப்பும்.. இப்ப வன்னிப் பக்கம் போறதில்லைப் போல..!

ஏன் தமிழ் சிறுவர்கள் போராளியானாங்க என்பதற்கான காரண காரியங்கள் அந்த மண்ணில் இன்று நடக்கின்ற போது... ஒலரா ஒட்டுன்னுகளும்.. யுனிசெப்பும் குறட்டை விடும் மர்மம் என்னவோ.

சிறுவர் போராளி கணக்கெடுப்பில் விருது பெற்ற சங்கரிக்கு.. சேடமா இழுக்கிறது..???! இதுகளைக் கண்டுக்கிறானே இல்ல..! :(:rolleyes:

வடக்குக் கிழக்கில் இருந்து சிங்களப் படைகளும் காவல்துறையும் புலனாய்வாளர்களும் தமிழ்.. முஸ்லீம் ஒட்டுக்குழுக்களும் துணை இராணுவக் குழுக்களும் முற்றாக விலக்கப்பட்டு.. ஐநா சபையின் கண்காணிப்பின் கீழ்.. வடக்குக் கிழக்கு வாழ் மக்களிடம் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டு அந்த மக்களை அந்தப் பொலீஸே பாதுகாக்கும் வரை இந்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடியாது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறுமியின் தாயை சுட வேண்டும் முதல்...

நான்கு பிள்ளைகளையும் விட்டுப் போட்டு அவவுக்கு இன்னொரு கல்யாணம் கேட்குது...அப்படி முடிக்கிறது என்டால் பிள்ளைகளையும் தன்னோடு கூட்டிப் போவது தானே ^_^

இந்த சிறுமியின் தாயை சுட வேண்டும் முதல்...

அவரைச்சுட

தண்டிக்க

உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது??????????????

இந்த சிறுமியின் தாயை சுட வேண்டும் முதல்... நான்கு பிள்ளைகளையும் விட்டுப் போட்டு அவவுக்கு இன்னொரு கல்யாணம் கேட்குது...அப்படி முடிக்கிறது என்டால் பிள்ளைகளையும் தன்னோடு கூட்டிப் போவது தானே ^_^

[size=4]இந்த 'உணர்ச்சிவசப்பட்ட கருத்தால்' ஒன்றும் ஆகாது. [/size]

[size=4]முடிந்தால் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் உதவிகளை செய்யவேண்டும்.[/size]

[size=4]அதேவேளை இது உட்பட்ட பல பாரிய பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு ஒன்று மட்டுமே நிரந்தரம்![/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறுமியின் தாயை சுட வேண்டும் முதல்...

அவரைச்சுட

தண்டிக்க

உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது??????????????

எனக்கு நான் அப்படி எழுதினது சரியெனப்பட்டது எழுதுனேன்...சாஸ்திரி இன்னொரு பதிவில் எழுதின மாதிரி உங்களிடம் அனுமதி பெற்றுத் தான் சுட வேண்டுமோ என்று கேட்க மாட்டேன்...நீங்கள் ஒரு பெண்ணாய் இருந்தால் 3 பெண் பிள்ளை அத்தோடு ஒரு ஆண் பிள்ளை யாரிடம் விட்டுப் போட்டு போய் இன்னொரு கல்யாணம் முடிப்பீங்களா?...பிள்ளைகளையும் தங்களோடு கூட்டிச் சென்றால் பரவாயில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.