Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூடானுடன் பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்துகிறது சிறிலங்கா – கோத்தாபயவின் பயணத்தில் இணக்கம்

Featured Replies

சூடானுடன் பாதுகாப்பு விவகாரங்களில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள சிறிலங்கா முடிவு செய்துள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சூடானுக்கு மேற்கொண்டிருந்த ஐந்து நாள் பயணத்தின் போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கடந்த 26ம் நாள் சூடானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நேற்று தனது பயணத்தை முடித்துக் கொண்டு சிறிலங்கா திரும்பியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவுடன் சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சூடான் சென்றிருந்தனர்.

இந்தக் குழுவினர் சூடானின் முக்கிய இராணுவ பயிற்சி நிலையங்களுக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் சென்றதுடன், பாதுகாப்பு அமைச்சர் அப்துல் ரகீம் முகமட் ஹுசேன், பாதுகாப்புச் செயலர் ஜெனரல் அப்துல் ரஹ்மான் முகமட் சய்ன், இராணுவப் பிரதித் தலைமை அதிகாரி ஜெனரல் இமாட் அடவி, கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் இஸ்மட் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலருடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

கார்ட்டூம் பாதுகாப்புக் கல்லூரியில், ‘தீவிரவாதத்தைத் தோற்கடித்த மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றில் சிறிலங்காவின் அனுபவங்கள்‘ என்ற தலைப்பில் கோத்தாபய ராஜபக்ச உரையாற்றியுள்ளார்.

இந்தப் பயணத்தின் முடிவில் இருநாட்டு இராணுவங்களுக்கும் இடையில் பயிற்சித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வது குறித்த புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=30683

[size=4]சீனா, பாகிஸ்தான், ஈரான் என்ற வரிசையில் இப்பொழுது சூடான். [/size]

[size=1]

[size=4]ஏமாந்துபோன இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், நோர்வே. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

தென் சூடானுடனான நாடு கடந்த தமிழீழ அரசின் நெருக்கம் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்..! :icon_idea:

[size=4]இந்த செய்தியின் ஆங்கில மூலம் உள்ளதா?[/size]

[size=4]வட சூடானுக்கு எதிராக பல பலம்வாய்ந்த தனிப்பட்ட நபர்களும் ( ஹோலிவூட் நடிகர் ஜோர்ஜ் க்ளூனி...) , அமைப்புக்களும் உள்ளன. அவர்கள் மத்தியில் இந்த செய்தியை பரப்பவேண்டும்.[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.defence.lk/new.asp?fname=Secretary_Defence_visits_the_Republic_of_Sudan_20120831_01

Secretary Defence visits the Republic of Sudan

The Secretary Defence and Urban Development Mr. Gotabaya Rajapaksa was in the Republic of Sudan on an official vist. (from 26th to 30th August 2012). During the visit the Secretary Defence visited a number of important institutions and military installations.

The Secretary Defence met with the Defence Minister of Sudan H E Abdul Rahim Mohamed Hussain, Secretary General of Defence H E General Abdul Rahaman Mohamed Zain, Deputy Chief of Staff of Army General Emad Adawi and Chief of Joint Staff H E General Ismat Abdul Rahman. The meetings were centered on further consolidating and enhancing the existing ties and bilateral relations between the two countries.

Secretary Defence also visited the prestigious Military Joint Command and Staff College, Higher Military Academy, Military College and the Engineering Faculty of Karary University. The heads of these institutes highly appreciated the visits to their institutes by the Secretary Defence and expressed their desire to enhance the cooperation between Sudanese and Sri Lankan military training institutes in order to share expertise and knowledge.

While thanking for the warm welcome and hospitality extended to him and the delegation the Secretary Defence reiterated the desire and need for expanding close bilateral cooperation between training institutes for sharing experience and knowledge for mutual benefit.

Secretary Defence extended an invitation to Sudanese delegations to visit Sri Lankan military training institutes for exploring further training opportunities. The invitation was accepted and arrangements will be made for such a visit in the near future. The Secretary Defence took the opportunity to visit libraries and meet the cadets and students of these training institutes.

A Memorandum of Understanding (MoU) was signed between the Secretary Defence and Urban Development and the Secretary General of Sudanese Defence Ministry for promoting bilateral cooperation in the field of training.

The Secretary Defence delivered a lecture at the renowned Defence College in Kartoum. His lecture on "Sri Lankan Experience in Defeating Terrorism and Rehabilitation, Reconstruction and Reconciliation" was well received by all. The Sudanese senior armed officials were highly impressed by the Secretary's lecture on the above subject and were eager to know more about the Sri Lankan experiences.

Officials from both nations expressed that the visit was timely and marked an important event in the relations between Sri Lanka and Sudan.

Secretary_Defence_meets_Sudanese_officials_20120829_img1.jpgSecretary_Defence_meets_Sudanese_officials_20120829_img2.jpgSecretary_Defence_meets_Sudanese_officials_20120829_img3.jpg

Secretary Defence meets Secretary General of MoD of Sudan

Secretary_Defence_meets_Sudanese_officials_20120829_img5.jpgSecretary_Defence_meets_Sudanese_officials_20120829_img7.jpgSecretary_Defence_meets_Sudanese_officials_20120829_img8.jpg

Secretary Defence meets Chief of Joint Staff of Sudan

Secretary_Defence_meets_Sudanese_officials_20120829_img10.jpgSecretary_Defence_meets_Sudanese_officials_20120829_img11.jpgSecretary_Defence_meets_Sudanese_officials_20120829_img12.jpg

[size=1]Secretary Defence meets Chief of Staff of Sudan Army [/size]

Secretary_Defence_visits_Higher_Military_Academy_20120829_img4.jpgSecretary_Defence_visits_Higher_Military_Academy_20120829_img5.jpgSecretary_Defence_visits_Higher_Military_Academy_20120829_img6.jpg

[size=1]Secretary Defence visits Higher Military Academy of Sudan[/size]

Secretary_Defence_visits_Higher_Military_Academy_20120829_img7.jpgSecretary_Defence_visits_Higher_Military_Academy_20120829_img8.jpgSecretary_Defence_visits_Higher_Military_Academy_20120829_img9.jpgSecretary_Defence_visits_Higher_Military_Academy_20120829_img10.jpgSecretary_Defence_visits_Higher_Military_Academy_20120829_img11.jpgSecretary_Defence_visits_Higher_Military_Academy_20120829_img12.jpg

[size=1]Secretary Defence visits Sudanese Military College[/size]

http://www.srilankamirror.com/news/1429-gotabhaya-in-official-visit-to-sudan

Published on Wednesday, 29 August 2012 20:57

emailButton.png printButton.png

gotabhaya_sudan.jpg(Srilankamirror) – Defence secretary Gotabaya Rajapaksa is presently on an official visit to the Republic of Sudan.

He was received on arrival in Sudan by the director general International relations and other high ranking military officials, defence.lk reports.

Mr. Rajapaksa is scheduled to visit a number of places of importance and military installations.

He will also hold discussions with his Sudanese counterpart in order to strengthen bilateral ties and improve cooperation.

[size=4]தேவை வரும்பொழுது மகிந்தா கூட்டம் தப்பியோடக்கூடிய நாடுகளில் ஒன்று சூடான். வளரட்டும் இந்த நெருக்கம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

தென் சூடானுடனான நாடு கடந்த தமிழீழ அரசின் நெருக்கம் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்..! :icon_idea:

தென்சூடானில் நாடுகடந்த அரசின் தூதுவராலயம் ஒன்று கட்டவுள்ளதாக முன்பு யாழில் செய்தி வாசித்திருந்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.