Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி

Featured Replies

  • தொடங்கியவர்

செக்கோசிலாவாக்கியா என்பது தவறானது. செக் குடியரசே சரியானது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் லீ.

போட்டியில் வெற்றி பெற முரளிக்கு வாழ்த்துகள்.

  • Replies 778
  • Views 78.1k
  • Created
  • Last Reply

இவ்வளவு கஸ்டப்பட்டு ரீசேச் எல்லாம் செய்து விடை அளிச்சு இருக்கிறன். சும்மா வாழ்த்துகள் சொன்னா போதாது. நான் வெற்றி பெற்றால் ஏதாவது பெரிய பரிசா தரவேணும் 1/2விந்தன்.

இவ்வளவு கஸ்டப்பட்டு ரீசேச் எல்லாம் செய்து விடை அளிச்சு இருக்கிறன். சும்மா வாழ்த்துகள் சொன்னா போதாது. நான் வெற்றி பெற்றால் ஏதாவது பெரிய பரிசா தரவேணும் 1/2விந்தன்.

ஏன் முரளி அவசரம்..?

போட்டி தொடங்க இன்னும் ஒரு மாசத்துக்கு மேல இருக்கு...இன்னும் ஐரோப்பிய கழக மட்ட போட்டிகள் முடியல..! எதுக்குக் அவசரம்..? ஆறுதாலா யோசிச்சு பதில் சொல்லுவம்...!

ஒன்லைன் Prediction ஐ வச்சுத்தான் தேர்வு செய்தனான். பாப்பம் எப்பிடி வருது எண்டு.

ஜேர்மன் கப்பை தூக்கும் என்பது எல்லாரினதும் பொதுவான அபிப்பிராயம். ஆனால் அது கைகூடுமா என்பது கேள்விக்குறி.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் ஆரம்பச்சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

1) சுவிற்சலாந்து - செக்கோசிலாவாக்கியா - செக்கோசிலாவாக்கியா

2) போத்துக்கல் - துருக்கி - போர்த்துக்கல்

3)அஸ்திரியா- குரோசியா - குரோசியா

4)ஜேர்மனி -போலாந்து - ஜேர்மனி

5)ரூமானியா - பிரான்சு - பிரான்சு

6)நெதர்லாந்து - இத்தாலி - இத்தாலி

7)ஸ்பெயின் -ரஸ்யா - ஸ்பெயின்

8)கிறிஸ் - சுவீடன் - கிறிஸ்

9)செக்கோசிலாவாக்கியா - போத்துக்கல் - போத்துக்கல்

10)சுவிற்சலாந்து - துருக்கி - சுவிற்சலாந்து

11)குரோசியா - ஜேர்மனி - ஜேர்மனி

12)அஸ்திரியா - போலாந்து - போலாந்து

13)ரூமானியா - இத்தாலி - இத்தாலி

14)நெதர்லாந்து - பிரான்சு - பிரான்சு

15)சுவீடன் - ஸ்பெயின் - ஸ்பெயின்

16)கிறிஸ் - ரஸ்யா - கிறிஸ்

17)சுவிற்சலாந்து - போத்துக்கல் - போத்துக்கல்

18)செக்கோசிலாவாக்கியா - துருக்கி செக் குடியரசு

19)போலாந்து - குரோசியா குரோசியா

20)அஸ்திரியா -ஜேர்மனி - ஜேர்மனி

21)ரூமானியா - நெதர்லாந்து - நெதர்லாந்து

22)இத்தாலி - பிரான்சு - இத்தாலி

23)ஸ்பெயின் - கிறிஸ் - ஸ்பெயின்

24)சுவீடன் - ரஸ்யா - சுவீடன்

25) கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?

ஜேர்மனி, ஸ்பெயின்,இத்தாலி, போர்த்துக்கல் ,பிரான்ஸ், கிறிஸ், செக் குடியரசு,குரோசியா ,

26) அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?

ஜேர்மனி, ஸ்பெயின்,இத்தாலி, போர்த்துக்கல்

27) இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இரு அணிகளும் எவை?

ஜேர்மனி, ஸ்பெயின்

28) ஐரோப்பிய கிண்ணத்தை இம்முறை வெற்றி கொள்ளும் அணி எது?

ஜேர்மனி

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு சார் வெற்றி பெற வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கறுப்பி. நீங்கள் போட்டியிட வில்லையா?. வழமையாகப் போட்டியிடும் வெண்ணிலா, யமுனா, புத்தன் ஆகியோர் இன்னும் பதில் அளிக்கவில்லை.

  • தொடங்கியவர்

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் கந்தப்பு.

நன்றிகள் கறுப்பி. நீங்கள் போட்டியிட வில்லையா?. வழமையாகப் போட்டியிடும் வெண்ணிலா, யமுனா, புத்தன் ஆகியோர் இன்னும் பதில் அளிக்கவில்லை.

:D நான் இறுதிவேளையில் தான் பனால்டி அடிப்பனாக்கும்.

:mellow: பனால்டி க்கு என்ன தமிழாம் :(

  • கருத்துக்கள உறவுகள்

:D நான் இறுதிவேளையில் தான் பனால்டி அடிப்பனாக்கும்.

:mellow: பனால்டி க்கு என்ன தமிழாம் :(

முதல் இரண்டு போட்டியில் அடித்தினைச் சொல்கிறீர்களா? :D

நன்றிகள் கறுப்பி. நீங்கள் போட்டியிட வில்லையா?. வழமையாகப் போட்டியிடும் வெண்ணிலா, யமுனா, புத்தன் ஆகியோர் இன்னும் பதில் அளிக்கவில்லை.

ம்ம்ம்..தாத்தா எல்லாம் சரி இந்த விளையாட்டு வந்து தமிழ் விளையாட்டோ :D இல்லாட்டி நான் பங்குபற்ற மாட்டன் பாருங்கோ நேக்கு தெரிந்த விளையாட்டு..(கிட்டிபுல்,கிளித

  • 2 weeks later...

1) சுவிஸ்

2) போர்த்துக்கல்

3) ஆஸ்திரியா

4) போலண்ட்

5) பிரான்ஸ்

6) இத்தாலி

7) ஸ்பெயின்

8) கிறிஸ்

9) ஸ்பெயின்

10) கிறீஸ்

11)போர்த்துக்கல்

12)துருக்கி

13)ஜேர்மனி

14) இத்தாலி

15 பிரான்ஸ்

16) ஸ்பெயின்

17ரஷ்யா

18) போர்த்துக்கல்

19) செக்கோசெலவாக்கியா

20) போலண்ட்

21)ஜேர்மனி

22) நெதர்லாண்ட்

23) பிரான்ஸ்

24)கிறீஸ்

25)ரஷ்யா

26 பிரான்ஸ் போர்த்துக்கல் இத்தாலி கிறீஸ் ஸ்பெயின் ஜேர்மனி ரஷ்யா

27 பிரான்ஸ் போர்த்துக்கல் போலண்ட் கிறீஸ்

28 போர்த்துக்கல் போலண்ட்

29போலண்ட்

பின்வரும் ஆரம்பச்சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

1) சுவிற்சலாந்து - செக்குடியரசு - சுவிஸ்

2) போத்துக்கல் - துருக்கி - போர்த்துக்கல்

3)அஸ்திரியா- குரோசியா - குரோசியா

4)ஜேர்மனி -போலாந்து - ஜேர்மனி

5)ரூமானியா - பிரான்சு - பிரான்ஸ்

6)நெதர்லாந்து - இத்தாலி - இத்தாலி

7)ஸ்பெயின் -ரஸ்யா - ஸ்பெயின்

8)கிறிஸ் - சுவீடன் - கிறிஸ்

9)செக்குடியரசு - போத்துக்கல் - போத்துக்கல்

10)சுவிற்சலாந்து - துருக்கி - சுவிஸ்

11)குரோசியா - ஜேர்மனி - ஜேர்மனி

12)அஸ்திரியா - போலாந்து - போலாந்து

13)ரூமானியா - இத்தாலி - இத்தாலி

14)நெதர்லாந்து - பிரான்சு - பிரான்சு

15)சுவீடன் - ஸ்பெயின் - ஸ்பெயின்

16)கிறிஸ் - ரஸ்யா - கிறிஸ்

17)சுவிற்சலாந்து - போத்துக்கல் - போத்துக்கல்

18)செக்குடியரசு - துருக்கி- செக்குடியரசு

19)போலாந்து - குரோசியா -போலாந்து

20)அஸ்திரியா -ஜேர்மனி - ஜேர்மனி

21)ரூமானியா - நெதர்லாந்து - நெதர்லாந்து

22)இத்தாலி - பிரான்சு - பிரான்ஸ்

23)ஸ்பெயின் - கிறிஸ் - ஸ்பெயின்

24)சுவீடன் - ரஸ்யா - சுவீடன்

25) கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?

சுவிஸ் ,போர்த்துக்கல்,ஜேர்மனி, பிரான்ஸ்,ஸ்பெயின்,இத்தாலி, போலாந்து, செக் குடியரசு,

26) அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?

ஜேர்மனி, பிராண்ஸ்,இத்தாலி,போர்த்துக்க

ல்

27) இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இரு அணிகளும் எவை?

ஜேர்மனி ,போர்த்துக்கல்

28) ஐரோப்பிய கிண்ணத்தை இம்முறை வெற்றி கொள்ளும் அணி எது?

ஜேர்மனி

வெண்ணிலா இந்த கேள்விக்கு // 25) கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?// நீங்க 7 அணிகளை மட்டும் போட்டிருக்குறீங்கள் போலயிருக்கு ஒருக்கா பாருங்க ....!

Edited by அனிதா

  • தொடங்கியவர்

யாழ்களப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்கும் அனிதாவுக்கும், இருமுறை முதல் இடத்தில் வந்த வெண்ணிலாவுக்கும் இம்முறை போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துகள். அனிதா குறிப்பிட்டது போல வெண்ணிலா அவர்கள் தவறுதலாக கால் இறுதிப் போட்டியில் 7 அணிகளினைக் குறிப்பிட்டிருக்கிறார். வெண்ணிலா, நீங்கள் 8 வது அணியை எது என்று சொல்ல விரும்பினால் உங்களது விடைகளினைத் திருத்தம் செய்யாது, புதிய பதிலாக 8வது அணியின் பெயரினைக் குறிப்பிடுங்கள்.

வெண்ணிலா இந்த கேள்விக்கு // 25) கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?// நீங்க 7 அணிகளை மட்டும் போட்டிருக்குறீங்கள் போலயிருக்கு ஒருக்கா பாருங்க ....!

:lol::(:( ஆமாம் அனிதா. அத்தோடு 24 ஒற்றை கேள்விகள் கேட்கப்பட்டிருக்கு என் பதில் 25 ஆகிவிட்டது. ஆனால் திருத்த முடியாதே அதுதான் போட்டி விதிமுறையே :(

யாழ்களப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்கும் அனிதாவுக்கும், இருமுறை முதல் இடத்தில் வந்த வெண்ணிலாவுக்கும் இம்முறை போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துகள். அனிதா குறிப்பிட்டது போல வெண்ணிலா அவர்கள் தவறுதலாக கால் இறுதிப் போட்டியில் 7 அணிகளினைக் குறிப்பிட்டிருக்கிறார். வெண்ணிலா, நீங்கள் 8 வது அணியை எது என்று சொல்ல விரும்பினால் உங்களது விடைகளினைத் திருத்தம் செய்யாது, புதிய பதிலாக 8வது அணியின் பெயரினைக் குறிப்பிடுங்கள்.

வாழ்த்துக்கு நன்றிகள் கோடி.

அரவிந்தன் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனில் நான் 1 இல் இருந்து புதிதாக விடையளிக்கவா?

பிளீஸ்

ஆமென்பீர்கள் என்ற நம்பிகையில் அளிக்கின்றேன்.

நன்றி வணக்கம்

  • தொடங்கியவர்

வெண்ணிலா கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாறி மாறி பதில் அளித்திருக்கிறார். போட்டியில் திருத்தம் செய்ய முடியாது என்பது விதியென்றாலும், 50 % மான பதில்கள் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியாகப் பதில் அளிக்கப்படவில்லை என்பதினால் அவருக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது . எல்லாக் கேள்விகளுக்கு மீண்டும் புதிய பதில்களை விரைவில் தந்தால் அப்பதில்கள் எடுத்துக் கொள்ளப்படும்.

1 சுவிஸ்

2 போர்த்துக்கல்

3ஆஸ்திரியா

4 போலண்ட்

5 பிரான்ஸ்

6 இத்தாலி

7 ஸ்பெயின்

8 கிறீஸ்

9 போர்த்துக்கல்

10 துருக்கி

11 ஜெர்மனி

12 போலண்ட்

13 இத்தாலி

14 பிரான்ஸ்

15 ஸ்பெயின்

16 ரஷ்யா

17 போர்த்துக்கல்

18 செக்கோசெலவாக்கியா

19 போலண்ட்

20 ஜெர்மனி

21 நெதர்லாண்ட்

22 பிரான்ஸ்

23 கிறீஸ்

24 ரஷ்யா

25 பிரான்ஸ் போர்த்துக்கல் போலண்ட் இத்தாலி கிறீஸ் ஸ்பெயின் ஜேர்மனி ரஷ்யா

26 பிரான்ஸ் போர்த்துக்கல் போலண்ட் கிறீஸ்

27 போர்த்துக்கல் போலண்ட்

28போலண்ட்

  • தொடங்கியவர்

விரைவாகப் பதில் அளித்துள்ளீர்கள். தற்போதைய பதில்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதனால் நீங்களும் அனிதாவும் ஒரே புள்ளிகள் பெரும் சந்தர்ப்பத்தில் போட்டி விதிப்படி அனிதா உங்கள் இருவர்களுக்கிடையே முதல் நிலை வகிப்பார். அதாவது ஒரே புள்ளிகள் பெரும் போது முரளி, கந்தப்பு, அனிதா, வெண்ணிலா என்ற வரிசையில் தான் இடங்கள் வழங்கப்படும்.

வெண்ணிலா கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாறி மாறி பதில் அளித்திருக்கிறார். போட்டியில் திருத்தம் செய்ய முடியாது என்பது விதியென்றாலும், 50 % மான பதில்கள் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியாகப் பதில் அளிக்கப்படவில்லை என்பதினால் அவருக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது . எல்லாக் கேள்விகளுக்கு மீண்டும் புதிய பதில்களை விரைவில் தந்தால் அப்பதில்கள் எடுத்துக் கொள்ளப்படும்.

என்னமோ டென்சனில் இலக்கங்களை மாற்றி பதில் அளித்துவிட்டேன். இருப்பினும் இன்னொடு சந்தர்ப்பங்கள் வழங்கியமைக்கு நன்றிகள்

விரைவாகப் பதில் அளித்துள்ளீர்கள். தற்போதைய பதில்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதனால் நீங்களும் அனிதாவும் ஒரே புள்ளிகள் பெரும் சந்தர்ப்பத்தில் போட்டி விதிப்படி அனிதா உங்கள் இருவர்களுக்கிடையே முதல் நிலை வகிப்பார். அதாவது ஒரே புள்ளிகள் பெரும் போது முரளி, கந்தப்பு, அனிதா, வெண்ணிலா என்ற வரிசையில் தான் இடங்கள் வழங்கப்படும்.

:lol::( எப்படியாவது இடங்களை போடுங்கள் அரவிந்தன்.

எனக்கு சந்தோசம் என்ன என்றால் தற்போதாவது ஒழுங்காக பதில் அளித்துட்டேனே என்றது தான்.

ஜம்முவின் பஞ்ச் :(

போட்டியில் எந்த இடத்தில் வந்தம் என்பது முக்கியமல்ல போட்டியில் பங்குபற்றினம் என்பதுதான் முக்கியம்

இதுதான் இப்போ நினைவுக்கு வந்ததுங்கோ.

நன்றிகள்

யாழ்களப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்கும் அனிதாவுக்கும், இருமுறை முதல் இடத்தில் வந்த வெண்ணிலாவுக்கும் இம்முறை போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

நன்றி அரவிந்தன்.. :D

:(:(:( ஆமாம் அனிதா. அத்தோடு 24 ஒற்றை கேள்விகள் கேட்கப்பட்டிருக்கு என் பதில் 25 ஆகிவிட்டது. ஆனால் திருத்த முடியாதே அதுதான் போட்டி விதிமுறையே :(

ஓமென்ன நானும் இதைக் கவனிக்கல ஒரு பிழை தான் விட்டிருக்குறீங்க எண்டு நினைச்சன்.... ஓ போட்டியின் விதி முறைப்படி திருத்தக்கூடாதா ... நல்லகாலம் நானும் ஒரு எழுத்து திருத்துவம் எண்டு வந்தனான் தப்பிட்டன்....... :D சரி வெண்ணிலா வெற்றி பெற வாழ்த்துக்கள்....! :D

ஓமென்ன நானும் இதைக் கவனிக்கல ஒரு பிழை தான் விட்டிருக்குறீங்க எண்டு நினைச்சன்.... ஓ போட்டியின் விதி முறைப்படி திருத்தக்கூடாதா ... நல்லகாலம் நானும் ஒரு எழுத்து திருத்துவம் எண்டு வந்தனான் தப்பிட்டன்....... :D சரி வெண்ணிலா வெற்றி பெற வாழ்த்துக்கள்....! :(

:D:D நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். இப்பவே கிரீடம் போட்டாச்சு :(

  • 2 weeks later...

1) சுவிற்சலாந்து - செக்கோசிலாவாக்கியா

செக்கோசெலோவாக்கியா.

2) போத்துக்கல் - துருக்கி

போத்துக்கல்

3)அஸ்திரியா- குரோசியா

குரோசியா

4)ஜேர்மனி -போலாந்து

ஜேர்மனி

5)ரூமானியா -பிரான்சு

போட்டி சமன்வெற்றி தோல்வி இல்லை.

6)நெதர்லாந்து -இத்தாலி

நெதர்லாந்து

7)ஸ்பெயின் -ரஸ்யா

ஸ்பெயின்

8)கிறிஸ் - சுவீடன்

சுவீடன்

9)செக்கோசிலாவாக்கியா - போத்துக்கல்

போத்துக்கல்

10)சுவிற்சலாந்து -துருக்கி

போட்டி சமன்

11)குரோசியா -ஜேர்மனி

ஜேர்மனி

12)அஸ்திரியா - போலாந்து

போலந்து

13)ரூமானியா -இத்தாலி

இத்தாலி

14)நெதர்லாந்து -பிரான்சு

நெதர்லாந்து

15)சுவீடன் -ஸ்பெயின்

சுவீடன்

16)கிறிஸ் -ரஸ்யா

ரஸ்யா

17)சுவிற்சலாந்து -போத்துக்கல்

போத்துக்கல்

18)செக்கோசிலாவாக்கியா -துருக்கி

செக்கோசலவாக்கியா

19)போலாந்து-குரோசியா

குரோசியா

20)அஸ்திரியா -ஜேர்மனி

ஜேர்மனி

21)ரூமானியா -நெதர்லாந்து

நெதர்லாந்து

22)இத்தாலி -பிரான்சு

பிரான்ஸ்

23)ஸ்பெயிந் கிறிஸ்

ஸ்பெயின்

24)சுவீடன் -ரஸ்யா

ரஸ்யா

(புள்ளிகள் 1 - 24 கேள்விகளுக்கு , ஒவ்வொரு கேள்விக்கும் 2 புள்ளிகள் . மொத்தப் புள்ளிகள் 48]

25) கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?

செக்கோசலவாக்கியா,

போத்துக்கல்,

பிரான்ஸ்,

ஸ்பெயின்,

ரஸ்யா

சுவீடன்,

நெதர்லாந்து,

குரோசியா..

26) அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?

குரோசியா.

போத்துக்கல்

நெதர்லாந்து,

ஸ்பெயின்

27) இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இரு அணிகளும் எவை?

குரோசியா.

ஸ்பெயின்

28) ஐரோப்பிய கிண்ணத்தை இம்முறை வெற்றி கொள்ளும் அணி எது?

ஸ்பெயின்

3ஆஸ்திரியா

தகுதி சுற்று ஆட்டங்களிலை பலமான இங்கிலாந்தையும், ரஸ்யாவையும் ஆட்டம் காண வைத்த( இங்கிலாந்தை வெளியேற்றி) குறோசியாவை தட்டுதடுமாறி போட்டிக்குள் வந்த ஆஸ்திரியா வெல்லும் என்பது கொஞ்சம் சந்தேகம்தான்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.