Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி உடன் உல்லாசப் பயணம் சென்ற மேலும் இரண்டு பிரித்தானியத் தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மைத் தேசிய இனங்கள் சூறையாடப்படும் இலங்கையில் அந்த நாட்டின் அரச பயங்கரவாதிகளில் ஒருவராக இணைந்துகொண்ட கே.பி என்ற முன்னை நாள் விடுதலைப் புலிகள் பிரதானியைச் சந்தித்து ‘ஆசிபெற’ புலம்பெயர் நாடுகளிலிருந்து பணம்படைத்த தமிழர் மேட்டுகுடி கும்பல் ஒன்று படையெடுக்கின்றது. தீவிர புலி ஆதரவாளர்களாகவும், புலி எதிர்ப்பாளர்களாகவும் தம்மை வெளிக்காட்டிக்கொண்ட இவர்களில் பிரண்ட் நகரசபை கவுன்சிலர் நகீரதன் என்ற முன்னை நாள் புலி ஆதரவாளர் இலங்கைக்குச் சென்று கே.பி மற்றும் இனக் கொலையாளி கோதாபய ஆகியோரைச் சந்தித்தமை குறித்து இனியொரு வெளிப்படித்தியிருந்தது. இது இந்த நபர்களின் தனி நபர்சார்ந்த வாழ்க்கைப் பிரச்சனை அல்ல. மக்கள் சார்ந்த அரசியல் பிரச்சனை.

ஆக, இவைகள் இந்த நபர்கள் மீதான தனி நபர் குறித்த் அவதூறுகள் அல்ல அரசியல் சார்ந்த பிரச்ச்சனை. மக்கள் இவர்களது உண்மை முகத்தை அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த வகையில் பிரித்தானியாவிலிருந்து கே.பி உடனும் கோதாபய ராஜபக்சவுடனும் உல்லாசப்பயணம் சென்ற பிரித்தானியத் தமிழர்களில் மேலும் இருவர் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சிவகாந்தன் என்ற கணக்காளர் இவர்களில் ஒருவர். கணக்காளர் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் சிவகாந்தன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகத் தன்னை புலம்பெயர் அரசியலில் முன்நிறுத்தியவர். மாவீரர் தினத்தின் ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரான இவர் மாவீரர் தினம் நிறைவுறும் போது அதன் மேல்தளத்தில் பணம் கணக்கிடுபவர்களில் ஒருவர். புலிகள் சார்பாக பெருந்தொகையான பணச் சேர்ப்பில் ஈடுபட்டவர்.

மூன்றாமாவர் விக்னேஸ்வரன் என்ற பல்பொருள் அங்காடிகளை நடத்திவரும் வியாபாரி. பிரித்தானியாவில் லண்டன் புற நகர்ப்பகுதிகளில் பல்பொருள் அங்காடிகள் சிவற்றை நடத்திவருபவர். புலிகளின் ஆதரவாளராகத் தன்னை முன்நிறுத்தியவர்.

தேசியம், போராட்டம் என்ற தலையங்கத்தில் மக்களைச் சூறையாடும் அரசியலை விடுத்து மக்கள் நலனை முதன்மைப்படுத்தும் புதிய அரசியல் முன்வைக்கப்பட வேண்டும் என்பதைத் தமிழ்ப் பேசும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

http://inioru.com/?p=30118

Edited by பிழம்பு

விரைவில் இந்த பட்டியலில் இன்னும் பல பெயர்களை பார்க்கலாம் .

இதுதான் அவர்களுக்கும் எமக்கும் உள்ள வித்தியாசம் .வெறும் உணர்சிக்கும் கொள்கைக்கும் உள்ள வித்தியாசம் அது .

இப்படியானவர்களின் பெயர்கள் பகிரங்கப் படுத்தப்பட்டால் தான்...

இனியும் ஏமாறாமல் மக்கள் ஏமாறாமல், இருப்பார்கள்.

ஹ்ம்ம்ம்... எப்ப பின்கதவு திறக்கும் என்று பார்த்துக் கொண்டிருப்பவர்களை நம்பி... போராடிப் பாருங்கோவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரைவில் இந்த பட்டியலில் இன்னும் பல பெயர்களை பார்க்கலாம் .

இதுதான் அவர்களுக்கும் எமக்கும் உள்ள வித்தியாசம் .வெறும் உணர்சிக்கும் கொள்கைக்கும் உள்ள வித்தியாசம் அது .

இதுக்குள்ளை என்ன கொள்கை வச்சிருக்கினம்? என்னத்தைச்சாதிச்சிட்டினம்?

பிழைக்கத்தெரிந்தவர்கள் என்று சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

புலி இருக்கும் வரைக்கும் புலியைச்சாட்டி சுத்திச்சினம்,இப்ப கோத்தாவின் பின்னணியில் மீள்குடியேற்றம்,முன்னாள் புலிகளைச்சாட்டி சுத்தல்,அடுத்து ஏதும் வந்தால் அதைச்சாட்டி சுத்தல் ஆக மொத்தம் சுருட்டுறது தானே உங்கள் கொள்கை..!! :icon_idea:

[size=4]இது இந்த நபர்களின் தனி நபர்சார்ந்த வாழ்க்கைப் பிரச்சனை அல்ல. மக்கள் சார்ந்த அரசியல் பிரச்சனை.[/size]

[size=4]ஆக, இவைகள் [size=4]இந்த நபர்கள் மீதான தனி நபர் குறித்த் அவதூறுகள் அல்ல [/size]அரசியல் சார்ந்த பிரச்ச்சனை. மக்கள் இவர்களது உண்மை முகத்தை அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

[/size]

[size=4]அதுமட்டுமல்ல இந்த தம்மிலேயே நம்பிக்கை இல்லாத தனி நபர்கள் தங்கள்பெயர்களை ( அங்கு போய் வந்த செய்தியை) வெயியிலும் சொல்லி இருப்பார்கள். காரணம் இவர்களுக்கு தேவை சுய விளம்பரம் மட்டுமே. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் இந்த பட்டியலில் இன்னும் பல பெயர்களை பார்க்கலாம் .

இதுதான் அவர்களுக்கும் எமக்கும் உள்ள வித்தியாசம் .வெறும் உணர்சிக்கும் கொள்கைக்கும் உள்ள வித்தியாசம் அது .

அர்ஜுன் உங்களுக்குத்தானே தெரியும்

ஏனென்றால் புலம்பெயர்தேசங்களில் உள்ள புல்லுரிவிகளை பார்த்திருப்பீர்கள் பேசி இருப்பீர்கள் அவர்கள் யார்யார் என்ற விபரங்கள் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது என நினைக்கின்றேன்

அவர்களின் பெயர்விபரங்களை வெளி விட்டால் என்ன விடாவிட்டால் என்ன எல்லாம் ஒன்றுதான் ஏனெனில் இவர்களினால் தமிழர்களுக்கு ஒரு மாற்றத்தையும் கொண்டுவரமுடியாது மாறாக மேலும் பிரிவுகளையே உருவாக்க முடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.