Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012 T20உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவனை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி...உறுதி மச்சி..........

மச்சி நாங்கள் சொன்னது நடக்குமா? நடக்காதா????? :rolleyes:

வெற்றி...உறுதி மச்சி..........

  • Replies 877
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

121/3 15.0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

168 ஓட்டம்.....

168 ஓட்டம்.....

  • கருத்துக்கள உறவுகள்

Enna mattayadiyappaa...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

Paiyaa, England kaarar bag pack panna hotelukku pottaangalaam....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

eng 147/9 19.2 good fight

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து வெளிய போகுது.....

  • கருத்துக்கள உறவுகள்

Nalla kaalam, Nazer madakkiyirukaattikku Malinga thappi odiyiruppaan....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

Anekamaa semis SL vs Ind enduthaan ninaikkiran. Indiaavukku nalla vadivaa kuduthanuppinaath thaan sari.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்து இருந்து பாப்போம்...இந்தியா இந்த முறை கோப்பை தூக்க சான்சே இல்லை...

நாளைக்கு அவுஸ்ச பாக்கி வெண்ட்டா...இந்தியா தென் ஆபிரிக்காவோடை தோல்வி கண்டால் இந்தியா வெளிய .....அவுஸ் பாக்கி சிமி பினலுக்கு போய் விடும்....வெஸ்சின்டீஸ் இலங்கை போய் விட்டது சிமி பினலுக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்து இருந்து பாப்போம்...இந்தியா இந்த முறை கோப்பை தூக்க சான்சே இல்லை...

நாளைக்கு அவுஸ்ச பாக்கி வெண்ட்டா...இந்தியா தென் ஆபிரிக்காவோடை தோல்வி கண்டால் இந்தியா வெளிய .....அவுஸ் பாக்கி சிமி பினலுக்கு போய் விடும்....வெஸ்சின்டீஸ் இலங்கை போய் விட்டது சிமி பினலுக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

"India koppai thookka chance illai..." Thanks da machi nanbenda.. any team except them!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ithu thaan 2007 lil super over

http://www.youtube.com/watch?v=ZUqjpFVmeWI

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ithu thaan 2007 lil super over

http://www.youtube.com/watch?v=ZUqjpFVmeWI

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை

திங்கட்கிழமை, 01 ஒக்டோபர் 2012 23:35 0 COMMENTS

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு இலங்கை அணி தகுதிபெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றே இலங்கை அணி தகுதிபெற்றுள்ளது.

பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது. இன்றைய போட்டியில் இலங்கை அணி சார்பாக மஹேல ஜெயவர்தன பங்குபற்றியிருந்த போதிலும், அணியின் தலைவராக குமார் சங்கக்கார செயற்பட்டிருந்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதலாவது விக்கெட்டாக திலகரட்ண டில்ஷான் 16 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த போதிலும், மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார ஜோடி சிறப்பான இணைப்பாட்டத்தை வழங்கியது. இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க ஜீவன் மென்டிஸ், அன்ஜலோ மத்தியூஸ் இருவரும் சிறப்பாக ஆடினர். இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க திஸர பெரேரா, லஹிரு திரிமன்ன இருவரும் சிறப்பான இணைப்பாட்டத்தைப் புரிந்து இலங்கை அணிக்கு சிறப்பான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக் கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக மஹேல ஜெயவர்தன 38 பந்துகளில் 42 ஓட்டங்களையும், அன்ஜலோ மத்தியூஸ் 19 பந்துகளில் 28 ஓட்டங்களையும், திஸர பெரேரா 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஸ்ருவேர்ட் ப்ரோட் 4 ஓவர்களில் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், கிரேம் ஸ்வான் 4 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஸ்டீவன் ஃபின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 19 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து அணி லசித் மலிங்கவின் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்தது. அதன் பின்னர் சமித் பட்டேல் அதிரடியாக ஆடிய போதிலும் மறுபுறத்தில் விக்கெட்டுக்கள் தொடர்ந்து வீழ்த்தப்பட்டன. அதன் காரணமாக இங்கிலாந்தின் வெற்றி தடுக்கப்பட்டது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக சமித் பட்டேல் 48 பந்துகளில் 67 ஓட்டங்களையும், கிரேம் ஸ்வான் 20 பந்துகளில் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க 4 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், அகில தனஞ்சய 4 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், நுவான் குலசேகர, ஜீவன் மென்டிஸ் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இவ்வெற்றியின் மூலம் இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றதோடு, மேற்கிந்தியத் தீவுகள் அணியும் அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.

நடப்பு சம்பியன்களான இங்கிலாந்து அணி உலக டுவென்டி டுவென்டி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

போட்டியின் நாயகனாக இலங்கையின் லசித் மலிங்க தெரிவானார்.

http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/49709-2012-10-01-18-11-29.html

8 யாழ்களப் போட்டியாளர்கள் சிறிலங்கா அரை இறுதிக்கு தெரிவாகும் என சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். தமிழினியும், ரதியும், தமிழ் சிறியும் முறையே 2ம்,3ம் 5ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்கள். ஈழப்பிரியன் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் இடத்தில் அர்ஜீன் தொடர்ந்து எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்து இருக்கிறார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=80#entry806228

தம்பி அப்கானிஸ்தான் என்ன சொல்லுது....

:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரெலியா ரொஸ்ரில் வின் பன்னி பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம்...

பாக்கிஸ்தான் மட்டையடியை தொடங்கப் போகினம்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகமட் கபிஸ் வெளிய போகிரார்...ஜந்து ஓட்டத்துக்கு ஒரு விக்கேட்..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Pakistan 149/6 (20.0/20 ov)

150ஓட்டம் எடுத்த வெற்றி..பாக்கிஸ்தான் பந்து வீச்சில் தான் இருக்கு வெற்றி தோல்வி.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட்சன் அவுட்......

Australia 19/2 (5.0/20 ov)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட்சனையும் வோனரையும் எடுத்தால் வெற்றி என்றது சரியா தான் போச்சு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.