Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012 T20உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

west_indies.gif

வெற்றி நடை போட்டு கோப்பையை வெல்ல எனது வாழ்த்துக்கள்....

வாழ்க்க வெஸ்சின்டீஸ்

முதலும் இப்பிடி ஒரு நாட்டின்ர கொடியப் போட்டு கலைசுப்போட்டியல் திரும்பவுமா ? :(

  • Replies 877
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்ம்ம்ம்ம்ம்ம்...அது விபரம் தெரியா அப்கானிஸ்தான்.....

அதை இதோட ஒம்பிடாதைங்கோ...... :(:unsure:

ஒப்பிடாதைங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வெஸ்ட் இண்டீஸ் சப்போட்தான் ஆனா நீங்க கொடியப்பறக்க விட்டவுடன்

இருந்த நம்பிக்கையும் போச்சு :(

  • கருத்துக்கள உறவுகள்

பையா இண்டைக்கு கெயில் சிங்கிள் டிஜிட் ரன்னோட போய் வாங்கிலில இருக்கப் போறார். மகிந்த அனேகமா வர மாட்டன் எண்டு நினைக்கிறன். சோ கோப்பை லங்காவுக்குத் தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் வெஸ்ட் இண்டீஸ் சப்போட்தான் ஆனா நீங்க கொடியப்பறக்க விட்டவுடன்

இருந்த நம்பிக்கையும் போச்சு :(

நீங்கள் ஒப்பாரி வைக்காமல் இந்தா எல்லாம் நல்ல மாரி நடக்கும்...

பையா இண்டைக்கு கெயில் சிங்கிள் டிஜிட் ரன்னோட போய் வாங்கிலில இருக்கப் போறார். மகிந்த அனேகமா வர மாட்டன் எண்டு நினைக்கிறன். சோ கோப்பை லங்காவுக்குத் தான்

அவன் வருவான் பாருங்கோ....

  • கருத்துக்கள உறவுகள்

அவன் வருவான் பாருங்கோ....

அவன் வந்தா, உடைஞ்சு போன ஏன்டா நெஞ்ச எச்சில் போட்டுத்தான் ஓட்ட வேணும் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவன் வந்தா, உடைஞ்சு போன ஏன்டா நெஞ்ச எச்சில் போட்டுத்தான் ஓட்ட வேணும் :icon_idea:

தன்ர ஆதரவும் இருக்கு என்று மக்களுக்கு காட்ட அந்த நாய் கட்டாயம் தன்ர குண்டு பூசனிக்காய் மனிசியையும் கூட்டி கொண்டு வருவான் பாருங்கோ....................

  • கருத்துக்கள உறவுகள்

அவன் வரக் கூடாது எண்டு தான் சிங்கள மக்களே சொல்லுகிறார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவன் வரக் கூடாது எண்டு தான் சிங்கள மக்களே சொல்லுகிறார்கள்

அவன் வராமல் தொலைக்காட்ச்சிக்கு முன்னால் இருந்தாலும் தோல்வி தான்.....................................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D
  • கருத்துக்கள உறவுகள்

அவன் வராமல் தொலைக்காட்ச்சிக்கு முன்னால் இருந்தாலும் தோல்வி தான்.....................................................

:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன செய்ய. பேசாமல் மகிந்தவுக்கு பேதியைக் குடுத்து ஆளைக் ககூசுக்க மடக்க வேண்டியது தான் :D

Edited by Thumpalayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன செய்ய. பேசாமல் மகிந்தவுக்கு பேதியைக் குடுத்து ஆளைக் ககூசுக்க மடக்க வேண்டியது தான் :D

அம்பாந்தோட்டை நாரப் போகுது இண்டைக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D
  • கருத்துக்கள உறவுகள்

போவது இலங்கையா? மேற்கிந்திய தீவுகளா?

Updated: ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 7, 2012, 11:26 [iST]

Posted by: Mathi

கொழும்பு: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் இலங்கை அணியும் இன்று மோதுகின்றன.

மேற்கிந்திய தீவுகள் அணியைப் பொறுத்தவரையில் கிறிஸ் கெயிலின் அதிரடியைத்தான் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 41 பந்துகளில் 75 ரன்களை எடுத்து அசத்தியவர் கிறிஸ் கெயில். நடப்பு போட்டித் தொடரில் மொத்தம் 16 சிக்சர்களை அடித்து நம்பர் 1 இடத்தில் இருக்கிறார் கெய்ல். இன்றைய போட்டியிலும் கெயிலின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தால் இலங்கை அணி சிதறிவிடும். மேற்கிந்திய தீவுகள் அணியில் சாமுவேல்ஸ், பொல்லார்டு, பிராவோ போன்ற அதிரடி ஆட்டக்காரர்களும் இருக்கின்றனர்.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு அபாரம்! மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங்கோ அபாரம்! இலங்கை அணியில் ஜெயவர்த்தனே, தில்சா, சங்ககாரா ஆகியோர் சூப்பர் பார்மில் இருக்கின்றனர்.

இலங்கை அணி ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை 1996-ம் ஆண்டு கைப்பற்றியது. அதன்பிறகு அந்த அணி 2007, 2011 உலக கோப்பை இறுதிப்போட்டி வரை வந்து தோற்றது. 20 ஓவர் உலக கோப்பையில் 2009-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் தோற்றது. இதனால் எப்படியும் இந்த முறை கோப்பை தங்களுக்கே என்று நம்பிக்கையோடு இருக்கிறது இலங்கை.

http://tamil.thatscricket.com/news/2012/10/07/world-t20-sri-lanka-need-counter-gayle-power-001502.html

இன்னும் கொஞ்ச நேரத்தில் பெண்கள் கிரிக்கெட் ஆரம்பம் ஆக்கப் போக்குது...அதில் அவுஸ்ரெலியா பெண்கள் வெற்றி கோப்பையோடை தங்களின் நாட்டுக்கு போவினம் என்று நினைக்கிறன்.............:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவன் சொல்லுறான்...பையன்26 யாழில் எழுதுறான்..

நான் சொன்ன மாரி பெண்கள் உலக கோப்பை பினலில் அவுஸ்ரெலியா சம்பியன்.... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:):D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோப்பை அறிமுக விழாவில்

சாமி ஜெயவத்தனா

மற்ற பக்கம்

பீஈலெட் அவுஸ்ரெலியா மகளிர் கிரிக்கெட் கப்டன்

இட்வாஸ் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் கப்டன்

150722.jpg

150721.jpg

150720.jpg

மச்சி,

இந்த படங்களை வடிவா பாரு..

சூரிய வெளிச்சம் கோப்பையிலை பட்டு ஜெயவர்த்தனாவின் முகத்தில் ஜொலிக்குது, அதே போல அவுஸ்ரேலிய மகளிர் அணி தலைவியின் முகத்திலும் ஜொலிக்குது..

ஆக மொத்தம் இலங்கைக்கும், அவுஸ்ரேலியாக்கும் தான் கோப்பை போல.. :rolleyes::icon_mrgreen:

[size=5](எப்படி என் கண்டுபிடிப்பு????????) :lol:[/size][size=5] :lol:[/size]

[size=5] :lol:[/size][size=5] :icon_mrgreen:[/size]

[size=5] [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மச்சி வடிவாய் பாருடா..அந்த சூரிய இது சாமின்ட கையிலையும் அடிக்குது..சாமிக்கு பெரிய சந்தோசம் காத்து இருக்கு ஒன்னும் ஒரு சில மனித்தியாலங்களிள்

மச்சி நீ இன்னொட்டை கவனிக்க வேனும் நான் வெற்றி ஈட்ட போர கப்டங்களின்ட பெயர தான் முதல் உந்த போட்டோ இணைச்ச இணைப்பில போட்டு இருக்கிறேன்ன்....ஹா ஹா ஹா ஹா ஹா...சிறிலங்கன் இண்டைக்கு நாசமாய் போக்கனும்..டெய் அதோடை உனக்கு ஒன்று தெரியுமா..உந்த பாலாப் போன மகிந்த விளையாட்டை நேரில் சென்று பாத்த இலங்கை படு தோல்வி அடையிறது...அவன் போக்கனும் வெஸ்சின்டீஸ் வெல்லனும் அதை நானும் நீயும் பாக்கனும்...பக்கத்தில இருக்கிர சிங்கள நாய் கூட்டத்துக்கு வெறுப்பு ஏத்தனும்.... :D:unsure:

எது எப்படியோ யாழ்பரிசுப்போட்டியிலை நாங்கள் வெண்டால்

பிஃப்டி..பிஃப்டி.. ஓகே.. 5 அடி

3240-2-Weinverschluss-mit-Zeichensprache-der-Kollektion-Poesie-et-Table-Vino.jpg

வேலையில்லாத ஒரே நாள் இருந்தும் வெள்ளன எழும்பி காலை உணவு(Scrambled Eggs,French Croisant) தயார் பண்ணி ஐயா மேட்ச் பார்க்க ரெடி .

POWER VS SKILL.

வெற்றி நமதே .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா

டெய் லூசு யாழ் போட்டி பரிசு என்ன பரிசு வெஸ்சீன்டீஸ் வெண்டால்...பெரிய பரிச்சு எனக்கு வேர இடத்தில காத்து இருக்கு மச்சி அது சொர்க்கம்மடா.....நான் கூட பரிசு போடில கலந்தது நான் முதல் இடம் பிடிக்கனும் என்று ஆனால் நீ தான் முதல் இடம் பிட்க்கப் போராய் வாழ்த்துக்கள் மச்சி....உந்த அர்ஜுன் ஜயா போட்ட ஆட்டம் இருக்கே கொஞ்ச நாளா அவர் முன்னுக்கு நிக்கேக்க ஜயோ கையோ ...அதோடை உந்த ரதியின்ட வாயையும் அடக்கனும் ..வெஸ்சின்டீஸ் வெல்லனும் அதை நாங்கள் பாக்கனும்....நான் இண்டைக்கு சந்தோசத்தில் மிதக்கனும்..வெஸ்சின்டீஸ் தோல்வி கண்டால் நான் ஒரு மாதத்துக்கு யாழ் பக்கம் வர மாட்டேன் என்றதை மன வருத்ததுடன் சொல்லிக் கொள்ளளுறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.