Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டொராண்டோ பட விழா

Featured Replies

டொராண்டோ பட விழா இம்மாதம் ஆறாம் திகதி தொடக்கம் பதினாறாம் திகதி வரையில் நடைபெறுகின்றது .

இதில் இலங்கையில் இருந்து தயாரிக்க பட்ட "இனி அவன்" என்ற தமிழ்படமும் திரையிடப்படுகின்றது .இதை இயக்கியவர் ஒரு சிங்களவர்.

himhereafter_01.jpg

  • தொடங்கியவர்

Asoka Handagama, one of the most progressive Sinhala film maker. His Tamil film இனி அவன்/Him, Here and After is an official selection. Friday September 7 Cineplex Yonge & Dundas 6 9:00 PM Monday September 10 TIFF Bell Lightbox 2 3:15 PM Saturday September 15 TIFF Bell Lightbox 3 9:30 PM.

  • தொடங்கியவர்

-PAXP-deijE.gif

Footprints | Toronto Urban Film Festival www.torontourbanfilmfestival.com

By: Ramya Jegatheesan (Director/Camera/Producer/Editor ) & Althea Manasan (Co-Director/Camera/Producer/Editor) (Toronto, Canada) - A short film by Beyond

எம்மவர் ஒருவரின் குறும்படம் .

எனக்கு மிகவும் பிடித்திருந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

டொராண்டோ பட விழா இம்மாதம் ஆறாம் திகதி தொடக்கம் பதினாறாம் திகதி வரையில் நடைபெறுகின்றது .

இதில் இலங்கையில் இருந்து தயாரிக்க பட்ட "இனி அவன்" என்ற தமிழ்படமும் திரையிடப்படுகின்றது .இதை இயக்கியவர் ஒரு சிங்களவர்.

himhereafter_01.jpg

இந்தப் படத்திலா புலிப் போராளி ஒருவர் நடிக்கிறார் என செய்தி வந்தது :unsure:

  • தொடங்கியவர்

7bd374684c1b8140200aac6eb8ec.jpg

நேற்று LOOPER படம் பார்க்க போன எனது ஒரு சகோதரம் புருஸ் வில்லிசையும் பார்த்தாராம் .போன வருட டொராண்டோ பட விழாவில் எனது சகோதரம் ஒன்று (பெண்) பதினேழு படங்கள் பார்த்தார்.பட விழாவே பதினோரு நாட்கள் தான் நடந்தது .

முடிந்தால் இன்று இனி அவன் பார்க்க இருக்கின்றேன்

7bd374684c1b8140200aac6eb8ec.jpg

நேற்று LOOPER படம் பார்க்க போன எனது ஒரு சகோதரம் புருஸ் வில்லிசையும் பார்த்தாராம் .போன வருட டொராண்டோ பட விழாவில் எனது சகோதரம் ஒன்று (பெண்) பதினேழு படங்கள் பார்த்தார்.பட விழாவே பதினோரு நாட்கள் தான் நடந்தது .

முடிந்தால் இன்று இனி அவன் பார்க்க இருக்கின்றேன்

.கறுப்பி அக்கா தானே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, :)

  • தொடங்கியவர்

.கறுப்பி அக்கா தானே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, :)

பதினேழு படம் பார்த்தது அவரில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் கான் திரைப்பட விழாவிலை கடைசிநாள் போர்ணோகிராபி பட நடிக நடிகையருக்கும் ஒரு விருது குடுக்கிறவங்கள்.அது அங்கையும் குடுக்கிறவங்களா? இங்கை கடைசிநாள்தான் நான் கான் பக்கம் போறனான் உல்லாச படகுகளிலை போஸ் குடுத்தபடி இருப்பினம் பாக்க ஆயிரம் கண்வேண்டும். ஆனாலும் என்ன செய்ய இருக்கிற இரண்டு கண்ணாலை பாத்திட்டு வரவேண்டியதுதான். ஆனாலும் கண் வடிவா தெரியாது :lol:

Edited by sathiri

  • தொடங்கியவர்

ஒவ்வொரு பட விழாவும் அதற்கென தனித்தன்மை கொண்டது .கான்ஸ் தான் எனக்கு பிடித்தது .அங்குதான் எல்லாமே வித்தியாசமாக இருக்கும் .மைக்கல் மோரின் பரனைட் 911 இற்கு ஸ்டாண்டிங் ஓவர்சன் கொடுக்க அவர்களால் தான் முடியும் .

ரொறொண்டோ ஓரளவு பல்கலாச்சார,பல் மொழி படங்களை ஊக்குவிப்பார்கள். இம்முறை ஒரு சின்ன பட்டியலே போட்டு வைத்திருந்தேன் ,ஒன்றுமே சாத்தியமில்லாமல் போய்விடும் போல் உள்ளது .இன்று கூட இலங்கை தமிழ் படம் பார்க்க வெளிக்கிட்டு முப்பது டொலரை கொடுக்க மனமில்லாமல் அந்த காசுக்கு ஒரு போத்தலை வாங்கி கொண்டு வீடு வந்து விட்டேன் .

அமெரிக்க ஒஸ்கார் வியாபாரம் எனக்கு அது பிடிப்பதில்லை.

பதினேழு படங்கள் பார்த்த அக்கா சீசன் டிக்கெட் வாங்கி பார்ப்பார்கள் . பேரப்பிள்ளை கண்டு கால் நீட்டிவாழும் வாழ்க்கை அவர்களது .அவரின் கதைகள் சில பிரான்ஸ் எக்ஸிசில் இல் வந்திருக்கு .

[size=4]நிச்சயமாக இளைய தலைமுறைக்கு நீங்கள் வழிகாட்டியாக இருந்து வருகின்றீர்கள். [/size]

"இலங்கை தமிழ் படம் பார்க்க வெளிக்கிட்டு"டிலங்கைத் தமிழ்ப்படமா? அல்லது வெளிநாடு வாழ் இலங்கையர் தமிழ்ப் படமா?

படங்களைப் பற்றி எழுதும் போது பெயர் விபரங்களுடன் சற்று விரித்து எழுதினால்.... பார்க்க வேண்டிய..பார்க்கக் கூடிய படங்களை பட்டியலிட உதவியாய் இருக்கும்...

நல்ல ஒரு பகுதி ..அகூதா, அர்ஜுன் பாராட்டுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.