Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கனடாவின் வளர்ச்சியில் தமிழ் இளைஞர்கள் யுவதிகளின் பங்களிப்பு பாராட்டுக்குரியது:- மார்க்கம் நகரசபை மேயர் புகழாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]canada-markham140912-150.jpg[/size]

[size=4]பல்வேறு மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் நிறைந்துள்ள கனடாவின் வளர்ச்சிக்கு அவர்கள் அனைவரும் தமது பங்களிப்பினை வழங்கிவருகின்றார்கள். இந்த வகையில் இங்கு வாழுகின்ற தமிழர் சமூகத்தின் இளைஞர்களும் யுவதிகளும் அளித்து வருகின்ற பங்களிப்பானது மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதற்கும் உரியது.[/size]

[size=4]கனடாவில் இயங்கிவரும் இளைய தலை முறையினரின் இசைக் கல்லூரியான பவதாரணியின் பாரதி கலைக்கோயில் கடந்த காலங்களில் கனடாவில் இயங்கிவரும் பல வைத்தியசாலைகளுக்கு உதவும் நோக்கத்தோடு பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை வழங்கிவருகின்றது. இதன் மூலம் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் தங்களுக்கு வாழ்வளித்த கனடா தேசத்திற்கு தங்களால் ஆன உதவிகளை செய்வதைக் காணமுடிகின்றது.[/size]

[size=4]எம்மால் உணர முடிகின்றது. பாரதி கலைக் கோவில் எதிர்வரும் 21ம் 22ம் 23ம் திகதிகளில் தொடர்ச்சியாக நடத்தவுள்ள 48 மணிநேர இடைவிடாத Non Stop- Help for Love என்னும் இசை நிகழ்ச்சி மூலம் சேகரிக்கப்படவுள்ள நிதியானது மார்க்கம் நகரில் பல ஆண்டுகாலமாக மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கும் ஸ்ரோவில் பொது வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ள நல்லதோர் செய்தியை நான் அறிவிக்க விரும்புகின்றேன். அவர்களது நோக்கம் சுமார் ஒரு லட்சம் டாலர்களை சேகரிக்க வேண்டும் என்பதே. ஆவர்களின் முயற்சி வெற்றியளிக்க அனைவரும் உதவவேண்டும்."[/size]

[size=4]இவ்வாறு கனடாவின் மார்க்கம் நகர சபையின் மேயர் கௌரவ பிராங்க் ஸ்கெபட்டி அவர்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இளைஞர்களும் யுவதிகளும் அங்கம் வகிக்கும் கனடாவின் பாரதி கலைக் கோவில் எதிர்வரும் செப்டம்பர் 21ம் 22ம் 23ம் திகதிகளில் தொடர்ச்சியாக நடத்தவுள்ள 48 மணிநேர இடைவிடாத ழேn ளுவழி- ர்நடி கழச டுழஎந என்னும் இசை நிகழ்ச்சி மூலம் சேகரிக்கப்படவுள்ள நிதியானது மார்க்கம் நகரில் பல ஆண்டுகாலமாக மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கும் ஸ்ரோவில் பொது வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ளதை அறிவிக்கும் நோக்கமான நடத்தப்பட்ட மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பை மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார அங்கத்தவரும் சமூக சேவையாளருமான திரு லோகன் கணபதி ஆரம்பித்து வைத்தார்.[/size]

[size=4]பல தமிழ் பேசும் ஊடகங்கள் கலந்து சிறப்பித்த மேற்படி சந்திப்புக் கருத்தரங்கில் மார்க்கம் நகரசபையின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மார்க்கம் நகரசபையே கடந்த வருடம் தை மாதத்தை தமிழர்களின் மரபு நாளாக அங்கீகரித்து அதை தமது சபையின் அனுமதியோடு நடைமுறைப்படுத்தி வருவது இங்கு குறிப்ப்pடத்தக்கது. இதற்கு மூல காரணமாக இருந்தவர்கள் மேயர் பிராங்க் ஸ்கெபட்டியும் நகர சபை உறுப்பினர் திரு லோகன் கணபதியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]மேயர் பிராங்க் ஸ்கெபட்டி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் "நாம் எமக்குள் தனித்து நின்றால் ஒன்றையும் சாதிக்க முடியாது. குழுவாகவோ அல்லது அணியாகவோ நின்றால்தான் எதனையும் சாதிக்கலாம். அதே போல பவதாரணியின் பாரதி கலைக்கோவில் நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் அவர்களது அதிபர் திரு மதிவாசன் தலைமையில் எதிர்வரும் 23ம் திகதி ஒரு உலக சாதனையை படைக்கவுள்ளார்கள். 48 மணிநேர இடைவிடாத இசை நிகழ்ச்சியை வழங்கி சாதனை படைக்கவுள்ள அதே நேரத்தில் நலலதோர் மனித நேய விடயத்திற்காகவும் அவர்கள் தங்களை அர்ப்பணிக்கவுள்ளார்கள்.[/size]

[size=4]ஸ்ரோவில் வைத்தியசாலை இயங்குவதில் பல கஸ்டங்கள் உள்ளன. அத்துடன் அந்த வைத்தியசாலையில் சிறந்த சேவையை வழங்குவதற்கு மேலும். இடவசதியும் வைத்திய உபகரணங்களும் தேவைப்படுகின்றன. எனவே இந்த வைத்தியசாலையின் தேவையை உணர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகளாக உள்ள பவதாரணியின் பாரதி கலைக்கோவில் நிறுவனத்தினர் நல்ல பணியை ஆற்றவுள்ளனர். அவர்களது முயற்சியில் மார்க்கம் நகர சபையும் பங்காளிகளாக இருப்பதையிட்டு நான் பெருமையடைகின்றேன்" என்றார் அங்கு உரையாற்றிய பவதாரணியின் பாரதி கலைக்கோவில் ஸ்தாபரும் அதிபருமான திரு மதிவாசன் தனது உரையில் "நமது பாரதி கலைக்கோவில் பல பொது விடயங்களுக்கு நிதி சேகரிக்கும் பணிகளைச் செய்து வந்துள்ளது.[/size]

[size=4]எமது கலைக்கோவிலின் அதிபராக இருந்த மறைந்த பவதாரணி அவர்களின் மறைவு எமமை கவலைக்குள்ளாக்கினாலும் அவரது மறைவுக்கு காரணமாக இருந்த கொடிய நோயிலிருந்து மக்கள் விடுதலை பெற எமது இசைத்துறையை நாம் பயன்படுத்தி பொதுப்பணி ஆற்றிவருகின்றோம்.[/size]

[size=4]அதற்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் அனைவருக்கும் குறிப்பாக பவதாரணியின் பாரதி கலைக்கோவில் பெற்றோர் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்" என்றார். மேற்படி பவதாரணியின் பாரதி கலைக்கோவில் நடத்தவுள்ள மேற்படி 48 மணிநேர இடைவிடாத இசை நிகழ்ச்சி எதிர்வரும் 21ம்திகதி வெள்ளிக்கிழமை மதியம் தொடக்கம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையிலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 416 732 1608 அல்லது 4126 752 1524[/size]

[size=4]செய்தி - கனடா உதயன்[/size]

[size=4]

canada-markham140912-002.jpg[/size]

[size=4]

canada-markham140912-001.jpg[/size]

[size=4]

canada-markham140912-003.jpg[/size]

[size=4]

canada-markham140912-004.jpg[/size]

[size=4]

canada-markham140912-006.jpg[/size]

[size=4]

canada-markham140912-733-005.jpg[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

[size=5]எனக்கு இந்த லோகனைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் இல்லை. அவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருந்த அவர் சொந்த அண்ணன் வாடகை கட்டவில்லையென்று மின்சாரத்தை கட் பண்ணி விட்ட அதி உத்தமர். அவரின் அந்த அண்ணன் மகன் சமீபத்தில் கத்திகுத்தில் இறந்ததையும் அறிந்திருப்பீர்கள்..[/size]

அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த நபர்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே இவரின் செல்வாக்குத் தெரிகிறதே. 90களில் இவரின் அலுவலகத்திற்குப் பக்கத்தில்தான் நாங்களும் குப்பை கொட்டியிருந்தோம்.

[size=5]எனக்கு இந்த லோகனைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் இல்லை. அவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருந்த அவர் சொந்த அண்ணன் வாடகை கட்டவில்லையென்று மின்சாரத்தை கட் பண்ணி விட்ட அதி உத்தமர். அவரின் அந்த அண்ணன் மகன் சமீபத்தில் கத்திகுத்தில் இறந்ததையும் அறிந்திருப்பீர்கள்..[/size]

[size=1]

[size=4]கனடா உட்பட்ட பல மேற்குலக நாடுகளில் ஒருவர் பதினெட்டு வயதிற்கு மேலே வந்துவிட்டால் அவர் தனி ஆள். அவருக்கு சிறப்பு உரிமைகளும் கடமைகளும் உண்டு, வருமானமும் உண்டு. [/size][/size]

[size=1]

[size=4]தனது அண்ணனையே இப்படி செய்தமை பாராட்டுக்குரிய விடயமே. [/size][/size]

[size=1]

[size=4]இப்படி இங்கே பிள்ளைகளையே செய்வார்கள். அப்படி செய்வது மூலம் அவர்கள் வாழ்வில் நன்றாக வரும் சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு. [/size][/size]

[size=1]

[size=4]லோகன் கணபதி அவர்களின் உதவியுடன்:[/size][/size][size=1]

[size=4]உலகில் முதலாவதாக தமிழர் படுகொலை பற்றிய தீர்மானம் மார்க்கம் மாநகரசபையில் [/size] [size=4]நிறைவேற்றப்பட்டது ; [/size][/size][size=1]

[size=4]ஒரு நிலம் எடுத்து முள்ளிவாய்கால் நினைவு மரங்கள், நினைவுக்கல்லு பொறிக்கப்பட்டது ; [/size][/size][size=1]

[size=4]யாழ் மருத்துவ மனைக்கு தனது மனைவி ஊடாக பலரின் உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முப்பதினாயிரம் டாலர்களுக்கு மேலான புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டன ;[/size][/size]

[size=4]கனடாவில் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் நிறையவே குழுச்சண்டைகள் இளையவர்கள் மத்தியில் இருந்தன. அவற்றை சில ஊடகங்களும் பெரிதுபடுத்தி ஒருவகையில் எமது மக்களின் முகத்தில் கறையை ஏற்படுத்தி வந்தன. அதாவது தமிழர்களை குழுச்சண்டை பிடிக்கும் இனத்தை சார்ந்தவர்கள் என்ற முத்திரையை குத்த முனைந்தனர். [/size]

[size=4]இன்று, பொருளாதாரம் ஒரு மந்த நிலையில் இருப்பினும், எமது இளையவர்கள் மத்தியில் வெகுவாக இந்த நிலை குறைந்துள்ளது. [/size]

[size=4]இதற்கு இதுதான் காரணம் என ஒன்றையும் கூற முடியாவிட்டாலும் பல அமைப்புக்கள், உதாரணத்திற்கு CanTYD போன்றன உதவிகளை செய்துள்ளன. இப்படியான அமைப்புக்கள் ஒரு மாநகர சபையிடம் இருந்தும் பண உதவியை பெற முடியும். [/size]

Edited by akootha

இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக இருந்த இவர் மோசடிகள் செய்து லைசன்சை இழந்தவர்.

தமையனின் மகனின் மரணவீட்டை பிரச்சார கூட்டமாக்க மாற்றியது மட்டுமல்லாமல் அண்ணர் இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவி செய்ய நாட்டிற்கு போனதாக பொய் பேசி குடும்பத்தவரையே முகம் சுழிக்க வைத்தவர் .

[size=1][size=4]லோகன் கணபதி அவர்களின் உதவியுடன்:[/size][/size]

[size=1][size=4]உலகில் முதலாவதாக தமிழர் படுகொலை பற்றிய தீர்மானம் மார்க்கம் மாநகரசபையில் [/size] [size=4]நிறைவேற்றப்பட்டது ; [/size][/size]

[size=1][size=4]ஒரு நிலம் எடுத்து முள்ளிவாய்கால் நினைவு மரங்கள், நினைவுக்கல்லு பொறிக்கப்பட்டது ; [/size][/size]

[size=1][size=4]யாழ் மருத்துவ மனைக்கு தனது மனைவி ஊடாக பலரின் உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முப்பதினாயிரம் டாலர்களுக்கு மேலான புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டன ;[/size][/size]

[size=5]உள்ளுக்கு உளுத்துப் போய் இருந்தாலும் ஊருக்கு அடிக்க ஒரு தம்பட்டம் ..[/size] :lol:

[size=5]அவருக்கு கிடைத்த இலவச ஊது குழல்... நம்ம அகூதா :D[/size][size=5] :D[/size]

[size=5] [/size]

இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக இருந்த இவர் மோசடிகள் செய்து லைசன்சை இழந்தவர்.

தமையனின் மகனின் மரணவீட்டை பிரச்சார கூட்டமாக்க மாற்றியது மட்டுமல்லாமல் அண்ணர் இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவி செய்ய நாட்டிற்கு போனதாக பொய் பேசி குடும்பத்தவரையே முகம் சுழிக்க வைத்தவர் .

[size=5]வெல் செட் அர்ஜூன்[/size] :icon_idea: :icon_idea:

[size=5]இப்படியானவர்களை சமூகத்திற்கு இனங்காட்ட வேண்டும் ...அப்படியென்றால் தான் சமூகம் பற்றிய ஒரு பயம் களவாணிகளுக்கு வரும்[/size]..

இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக இருந்த இவர் மோசடிகள் செய்து லைசன்சை இழந்தவர்.

தமையனின் மகனின் மரணவீட்டை பிரச்சார கூட்டமாக்க மாற்றியது மட்டுமல்லாமல் அண்ணர் இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவி செய்ய நாட்டிற்கு போனதாக பொய் பேசி குடும்பத்தவரையே முகம் சுழிக்க வைத்தவர் .

வாழ்க்கையில் முன்னேறியவர்களை பற்றி முன்னேறமுடியாமல் எரிச்சலில் கூட இப்படித்தான் கூறுவார்கள். இது எல்லா இனங்களில் உள்ள ஒன்றுதான்.

[size=5]உள்ளுக்கு உளுத்துப் போய் இருந்தாலும் ஊருக்கு அடிக்க ஒரு தம்பட்டம் ..[/size] :lol:

[size=5]அவருக்கு கிடைத்த இலவச ஊது குழல்... நம்ம அகூதா :D[/size][size=5] :D[/size]

[size=1]

[size=4]உண்மைகள் உறைக்கலாம். ஆனால், மறைக்கப்பட கூடாது. [/size][/size][size=1]

[size=4]நேரம் கிடைத்தால் இதே யாழ் களத்தில் 'லோகன் கணபதி' என தேடுங்கள், கூகிளிலும் தேடுங்கள். அவர் யாவர் சொல்வதை கேட்காமல் நீங்களே அறியுங்கள், யாழ் போதனா வைத்தியசாலையில் கேட்டுப்பாருங்கள். [/size][/size]

வாழ்க்கையில் [size=5]தகிடு தத்தம் செய்து[/size] முன்னேறியவர்களை பற்றி முன்னேறமுடியாமல் எரிச்சலில் கூட இப்படித்தான் கூறுவார்கள். இது எல்லா இனங்களில் உள்ள ஒன்றுதான்.

[size=5]இடைச்செருகலை மறக்காது நீங்கள் போட்டிருக்க வேண்டும் :D அகூதா[/size]

[size=5]இடைச்செருகலை மறக்காது நீங்கள் போட்டிருக்க வேண்டும் :D அகூதா [/size]

[size=4]சரி உங்கள் பார்வையில் யார் உலகில் நேர்மையாக முன்னேறியவர்? [/size]

வாழ்க்கையில் முன்னேறியவர்களை பற்றி முன்னேறமுடியாமல் எரிச்சலில் கூட இப்படித்தான் கூறுவார்கள். இது எல்லா இனங்களில் உள்ள ஒன்றுதான்.

[size=1][size=4]உண்மைகள் உறைக்கலாம். ஆனால், மறைக்கப்பட கூடாது. [/size][/size]

[size=1][size=4]நேரம் கிடைத்தால் இதே யாழ் களத்தில் 'லோகன் கணபதி' என தேடுங்கள், கூகிளிலும் தேடுங்கள். அவர் யாவர் சொல்வதை கேட்காமல் நீங்களே அறியுங்கள், யாழ் போதனா வைத்தியசாலையில் கேட்டுப்பாருங்கள். [/size][/size]

[size=5]சமூகத்தில் நேரிடையாக வாழ்ந்து காட்டுபவரைப் பற்றி :D :D எதற்கு வீணாக இணையத்தில் தேடிக் கொண்டு ...வேண்டுமென்றால் நான் "உயிரோடு" இருக்கும் ஆதாரங்களை உங்களுக்கு காட்டத்தயார்.. [/size]

[size=5]சமூகத்தில் நேரிடையாக வாழ்ந்து காட்டுபவரைப் பற்றி :D :D எதற்கு வீணாக இணையத்தில் தேடிக் கொண்டு ...வேண்டுமென்றால் நான் "உயிரோடு" இருக்கும் ஆதாரங்களை உங்களுக்கு காட்டத்தயார்.. [/size]

[size=4]காட்டுங்கள், இல்லையெனில் அவர் நேர்மையானவர் என ஒத்துக்கொள்ளுங்கள், எது வசதி :D[/size]

[size=4]சரி உங்கள் பார்வையில் யார் உலகில் நேர்மையாக முன்னேறியவர்? [/size]

[size=5]அதைத் தானே ..நான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன் ..இவர் ஒரு நேர்மையற்றவர் என்று .. அதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி :D :D [/size]

[size=5]மற்றும் படி அவருடைய காசு பணம் பதவி எதிலும் எனக்கு எந்த அக்கறையும் இல்லை :rolleyes: :rolleyes: [/size]

[size=5]அப்போ சிங்களவரின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பையும் சரிதான் என்கிறீர்களா? :icon_mrgreen: :icon_mrgreen: [/size]

[size=4]உங்கள் பார்வையில் இந்த உலகில் யாராவது ஒருவர் நேர்மையாக முன்னேறி இருந்தால் அவர் பெயர் கேட்டிருந்தேன். [/size]

கருணாநிதிக்கு பின்னாலும் ஒரு கூட்டம் ,கனிமொழி பிணையில் வெளிவர விமானநிலையத்தில் மேளதாளத்துடன் வரவேற்க ஒரு கூட்டம் ,

இங்கும் அதே போல் ஒரு கூட்டமிருக்கு.

[size=4]புலம்பெயர்ந்த ஒரு சமூகத்தில் ஒரு குறுகிய காலத்திற்குள் நாம் அரசியலில் பெற்ற வெற்றிகளை கருணாநிதியுடன் ஒப்பிட நரிகளால் தான் முடியும். [/size]

தன் சுயலாபத்திற்காகத் தன் இனத்தையே விற்பவர்களுக்கு சலாம் போடுவதும் தமிழரின் ஒரு முக்கிய குணாம்சம். இப்படி சலாம் போடுபவர்களால்தான் நாம் இந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எம் சமூகத்தில் இவ்வாறானவர்கள் இருக்கும்வரை எமக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. முதலில் இந்தப் புல்லுருவிகளை அழிக்க வேண்டும். அதுதான் எமது இன்றைய முக்கியமான கடமை.

[size=4]யாராக இருந்தாலும் ஆதாரங்கள் இருந்தால் முன்வையுங்கள். இல்லாவிட்டால் வீண்பழி சுமத்துகிறீர்கள் என்றே கருதப்படுவீர்கள். [/size]

[size=4]சும்மா மொட்டையாக எழுதவதன் மூலம் நீங்களும் எமது சமூகத்தையே அழிக்கின்றீர்கள். [/size]

கருணாநிதிக்கு பின்னாலும் ஒரு கூட்டம் ,கனிமொழி பிணையில் வெளிவர விமானநிலையத்தில் மேளதாளத்துடன் வரவேற்க ஒரு கூட்டம் ,

இங்கும் அதே போல் ஒரு கூட்டமிருக்கு.

[size=5]அதற்குத் தலைவர் அகூதா என்று ...நீங்கள் சொல்லாமல் சொல்லுவது ..சத்தியமாய் புரிகின்றது :D :D அர்ஜூன்[/size]

தன் சுயலாபத்திற்காகத் தன் இனத்தையே விற்பவர்களுக்கு சலாம் போடுவதும் தமிழரின் ஒரு முக்கிய குணாம்சம். இப்படி சலாம் போடுபவர்களால்தான் நாம் இந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எம் சமூகத்தில் இவ்வாறானவர்கள் இருக்கும்வரை எமக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. முதலில் இந்தப் [size=5]புல்லுருவிகளை[/size] அழிக்க வேண்டும். அதுதான் எமது இன்றைய முக்கியமான கடமை.

[size=5]இப்படி நீங்கள் நேர்டியாக அகூதாவுடன் மோதுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கின்றேன் :D :D [/size]

[size=4]யாராக இருந்தாலும் ஆதாரங்கள் இருந்தால் முன்வையுங்கள். இல்லாவிட்டால் வீண்பழி சுமத்துகிறீர்கள் என்றே கருதப்படுவீர்கள். [/size]

[size=4]சும்மா மொட்டையாக எழுதவதன் மூலம் நீங்களும் எமது சமூகத்தையே அழிக்கின்றீர்கள். [/size]

[size=5]அவரே இவ்வளவு கஷ்டப்படுவாரோ தெரியாது .. [/size]

[size=5]ஒரு வேளை அவர் தான் புனைபெயரில் அகூதா வோ[/size] :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பகுதியும் முதலில் ஆதாரத்தை எம்முன் (மக்கள் ) வையுங்கள் பிறகு நாங்க ஒரு முடிவுக்கு வாறம்

எமது தமிழ் அரசியல் தலைவர்களால் எமது தமிழ் மக்கள் அடைந்த நன்மைகளைப் பட்டியலிட முடியுமா? தமது சுயநலத்திற்காக எமது இனத்தையே மற்றவர்கள் இழிவாகப் பார்க்கும் நிலையைத் தான் இவர்கள் தோற்றுவித்து வைத்திருக்கிறார்கள். ரொறன்ரோவில் வாழ்பவர்களுக்கு இவர்களின் உண்மையான முகம் நன்றாகவே தெரியும். இவரின் தொகுதியில் கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் தமிழ் மக்கள் தொகையைக் கொண்டது. ஆனால், படத்திலுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பாருங்கள்.

நாம் வீண் பழி சுமத்துபவராகவே இருந்து விட்டுப் போகிறேன். உண்மை விரைவில் வெளிவரத் தான் போகிறது. அப்போது, இவ்வாறானவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் நிற்கப் போகும் நிலையையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நியாயமாகச் சிந்தித்துப் பழகுங்கள். பூசிமெழுகப் பார்க்காதீர்கள். யார் நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றமே எனச் சிந்தித்துப் பழகுங்கள். அதுதான் ஒரு சமுதாயத்திற்குச் சிறந்தது.

[size=4]நீங்கள் மேற்[/size][size=4]குலக [/size][size=4] அரசியலை கீழை நாடுகளுடன் ஒப்பிட்டு, மக்கள் தொகையை பாருங்கள்? என கேட்பது ஒருவகையில் உங்கள் அறியாமையை தெளிவாக காட்டுகின்றது. நீங்கள் மார்க்கம் நகரத்தில் இருந்தால் எந்த ஒரு மக்கள் கூட்டத்திற்கு சென்று பாருங்கள். ஏன், முடிந்தால் உங்கள் மாநில இல்லை தேசிய பிரநிதியின் கூட்டத்திற்கும் சென்று பார்க்கலாம். [/size]

நாம் வீண் பழி சுமத்துபவராகவே இருந்து விட்டுப் போகிறேன். உண்மை விரைவில் வெளிவரத் தான் போகிறது. அப்போது, இவ்வாறானவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் நிற்கப் போகும் நிலையையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நியாயமாகச் சிந்தித்துப் பழகுங்கள். பூசிமெழுகப் பார்க்காதீர்கள். யார் நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றமே எனச் சிந்தித்துப் பழகுங்கள். அதுதான் ஒரு சமுதாயத்திற்குச் சிறந்தது.

[size=4]இன்றும் ஒபாமா ஒரு அமெரிக்கர் அல்ல என கூறும் அமெரிக்கர்களும் இவரை கொன்றால் தான் அமெரிக்கா உருப்படும் என கூறும் அமெரிக்கர்களும் உள்ளார்கள். [/size]

அந்த ஐம்பதினாயிரத்தில் ஆயிரம் பேரைப் பார்வையாளர்களாகக் கேட்கவில்லை. குறைந்தது ஐம்பது பேரையாவது இவரால் திரட்ட முடியவில்லையே. இந்த வளர்ச்சியில் பங்குபற்றிய அந்தத் தமிழ் இளைஞர், யுவதிகளைக் கூட காணவில்லையே. இவர் உண்மையிலேயே நன்மை செய்திருந்தால், நன்றியுணர்வுடையவர்களாவது நிச்சயமாகக் கலந்து கொண்டிருந்திருப்பார்கள்.

எமது சமூகம் உருப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதற்குப் பொதுநலத்தோடு உழைப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். தமது சுயநலத்திற்காக எமது இனத்தைப் பயன்படுத்துபவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும். இவர்களுக்காக வக்காலத்து வாங்கி இவர்களை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும். இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதுவும் செய்யக் கூடியவர்கள். இவர்களோடு போட்டி போட நியாயமாக நடந்து கொள்பவர்கள் தயங்குவார்கள். இவர்களின் இந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டினால்தான் மற்றவர்களும் இவர்களின் வழியைப் பின்பற்றுவதற்குத் தயங்குவார்கள். மற்ற இனத்தவர்களும் நம்மினத்தை மதிப்பார்கள். இனிமேலாவது எம்மினத்தை மேம்படுத்த மட்டும் உழையுங்கள்.

இப்போது வளர்ந்து வரும் இளைய சமுதாயம் கேள்வி கேட்கத் தொடங்கியிருப்பது உங்களுக்கே தெரியும். முன்னரைப் போன்றல்லாது, இப்போதிருக்கும் இளைய சமுதாயம் நேர்மையாக இருப்பதை அவதானித்திருப்பீர்கள். அவர்களை அவ்வாறு நேர்மையாக இருப்பதற்கே வழிவிடுங்கள். அதை விடுத்து, பூசி மெழுகி அவர்களின் சிந்தனைத் திறன், வினைத்திறன் போன்றவற்றை மழுங்கடிக்காதீர்கள். முன்னைய இளைய சமுதாயத்தை மழுங்கடித்தது போல் இனிவரும் இளைய சமுதாயத்தையும் மழுங்கடிக்காதீர்கள்.

[size=4] இந்த நிகழ்வு நடந்தது ஒரு வார நாள், பொதுவாக எல்லோருக்கும் வேலை, பாடசாலை என்று இருக்கும். அதனால் தான் மக்கள் வரமுடியாமல் இருக்கும். பொதுவாக வெள்ளையர்கள் கூறுவதுண்டு எமது நிகழ்வுகளுக்கு அதிக மக்கள் வந்தார்கள் என்று. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.