Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்து கந்தசாமியும் எல்லாள மஹாராஜாவும்

Featured Replies

418807_404340712963468_613862069_n.jpg

[size=5]பூவுக்குள் ஒரு பொறம்போக்கு[/size]

இன்னிக்கு இந்த நாள் நெம்ப நல்லா போச்சுன்னுதான நெனச்சிங்க

இந்தாங்க புடிங்க

தூக்கம் வராம நற நறக்க ஒரு மேட்டர்

அப்புறங்க குட் நைட்டுங்க

ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ

528120_264075613705287_1839509822_n.jpg

Edited by எல்லாள மகாராஜா

இது மெய்யெனப்படுவதற்குள் வரவேண்டிய ஆக்கமா? நீங்கள் ஆக்கங்களை பல தவறான திரிகளுக்குள் இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஆக்கங்களை அல்லது பதிவுகளை எங்கு இணைக்க வேண்டுமென்று முதலில் சிந்தித்து விட்டு இணையுங்கள். முதலில் யாழிலுள்ள ஆக்கங்களை வாசியுங்கள். அதற்குப் பின்னர் இணைப்பதைப் பற்றி யோசிக்கலாம்.

Edited by தமிழச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

28fd939e.jpg

  • தொடங்கியவர்

இது மெய்யெனப்படுவதற்குள் வரவேண்டிய ஆக்கமா? நீங்கள் ஆக்கங்களை பல தவறான திரிகளுக்குள் இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஆக்கங்களை அல்லது பதிவுகளை எங்கு இணைக்க வேண்டுமென்று முதலில் சிந்தித்து விட்டு இணையுங்கள். முதலில் யாழிலுள்ள ஆக்கங்களை வாசியுங்கள். அதற்குப் பின்னர் இணைப்பதைப் பற்றி யோசிக்கலாம்.

அப்போ எங்கே வரவேண்டும்? ... இதுவும் ஒரு வகை கருத்துப் பகிர்வு தானே... ?

தவறாயின் சம்பந்தப்பட்டவர்கள் மாற்றி விடவும் ...நன்றி

Edited by எல்லாள மகாராஜா

  • தொடங்கியவர்

ஆணுக்குப் பெண்ணையும்

பெண்ணுக்கு ஆணையும் பிடித்துவிடுகின்றது..

கணவனுக்கு மனைவியையும்

மனைவிக்கு கணவனையும்தான் பிடிப்பதில்லை

-ஈரோடு கதிர்

577096_404240596306813_1306050405_n.jpg

  • தொடங்கியவர்

[size=5]அன்புல்ல மாம்மி தாடி[/size]

நீங்க நெண்டு பேதும் பேச்புக் ரசிகர்

அது ஒங்க காலத்துல

நான் பேச்புக் அடிமை

அது என் காலத்துல

ஆனாலும் ஒன்னு

அதுக்கு வெத போட்டு தன்னி ஊத்துனது

நீங்க நெண்டு பேதும்தான்

ப்லீஸ்

எனக்கு லைக் போத்து என் போஸ்ட் ஷேர் பண்ணுங்க

இப்பிக்கு

புஜ்ஜி பாப்ஸ்

376729_404577996273073_74160040_n.jpg

  • தொடங்கியவர்

[size=5]திருமா முஸ்லீம் ஆகியது எப்போ?[/size]

நபிகள் நாயகத்தை கிண்டல் செய்த அமெரிக்க படத்தின் உள்நோக்கமும், அதற்காக உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்த விமர்சனங்களும் ஒருபுறம் இருக்கட்டும்.

தமிழ்நாட்டில் வை.கோ, திருமா போன்றவர்கள் எதிர்ப்பதன் உள்நோக்கத்தைதான் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிலும் 'அகிலத்தின் வழிகாட்டி' என்கிற வாக்கியம் தாங்கிய சுவரெட்டிகளுடன் சீறுவது எதற்காக?

206330_319503448148218_774184531_n.jpg

Edited by எல்லாள மகாராஜா

  • தொடங்கியவர்

[size=6]நண்பர்கள் ?!?[/size]

564351_362156450529241_1485827423_n.jpg

  • தொடங்கியவர்

[size=5]நண்பன்[/size]

[size=5]தவறுகளை தனிமையில் சுட்டிக்காட்டி உன் பெருமைகளை பொது இடங்களில் பேசுபவன் எவனோ அவனே உனது உண்மை நன்பன்.[/size]

419159_353728041378306_1212275806_n.jpg

  • தொடங்கியவர்
[size=6]68711_363621247049428_1262517821_n.jpg[/size]

Edited by எல்லாள மகாராஜா

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்
251679_364605716950981_1515777023_n.jpg
  • தொடங்கியவர்

[size=2][size=4]திரும்பிப் போ திரும்பிப் போ

சிங்கள இனவெறியன் இராஜபக்சேவே திரும்பிப் போ :

திருமாவளவன் ஆர்ப்பாட்டம்[/size] [/size]

[size=2]

thiruma%20aarpaa%201.jpg[/size]

[size=2][size=5]இலங்கைக்கு அழைத்து விருந்து வைத்த ராஜபக்‌ஷேக்கு திருமா செய்யும் கைமாறு இதுதானா?[/size]

:D :D [/size]

  • தொடங்கியவர்
408773_365625390182347_1498015171_n.jpg
  • தொடங்கியவர்

கனடா ரொரன்றோ மருத்துவமனையில் தமிழ்!

Public Signs in Tamil Language in a hospital at Toronto, Canada.

301363_290813124354218_1116927138_n.jpg

  • தொடங்கியவர்

299356_499689730043056_1734522839_n.jpg

Edited by எல்லாள மகாராஜா

  • தொடங்கியவர்

கண் திறக்காத சிறிய குஞ்சு கூட, வழியே இல்லாத

ஓட்டை உடைத்து கொண்டு வெளியே வரும் போது,

வழிகள் நிறைந்த இந்த உலகத்தில், விழியிருந்தும்

வழி தெரியாமல் ஏன் விழிக்கின்றாய்.....????

284268_283257375117071_1069170534_n.jpg

  • தொடங்கியவர்

66109_354258101330174_495883647_n.jpg

  • 3 months later...
  • தொடங்கியவர்
387824_468277439889257_1947591294_n.png

 

ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து....

- உலகின் மிக சரியான மனிதர் தன் அப்பா.

- உலகின் மிகவும் ஏளனப்படுத்தப்பட்ட கணவன் தன் சகோதரன்.

- உலகின் மிக அழகான மனிதன் தன் மகன்.

- உலக அதிர்ஷ்டமான மற்றும் மகிழ்ச்சியான மனிதன் தனது சகோதரியின் கணவர்.

- உலகின் மிக நன்றியுள்ள மனிதன் தன் மருமகன்.

- மேலும் உலகின் மோசமான நடத்தை கொண்ட , மிகவும் மோசமான சுயநலவாதி, இதயமற்ற, மொத்தமும் முட்டாள்தனமான மனிதன் அவளுடைய கணவன்...

387824_468277439889257_1947591294_n.png

 

ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து....

- உலகின் மிக சரியான மனிதர் தன் அப்பா.

- உலகின் மிகவும் ஏளனப்படுத்தப்பட்ட கணவன் தன் சகோதரன்.

- உலகின் மிக அழகான மனிதன் தன் மகன்.

- உலக அதிர்ஷ்டமான மற்றும் மகிழ்ச்சியான மனிதன் தனது சகோதரியின் கணவர்.

- உலகின் மிக நன்றியுள்ள மனிதன் தன் மருமகன்.

- மேலும் உலகின் மோசமான நடத்தை கொண்ட , மிகவும் மோசமான சுயநலவாதி, இதயமற்ற, மொத்தமும் முட்டாள்தனமான மனிதன் அவளுடைய கணவன்...

நீங்கள் பெண் என்று குறிப்பிட்டது உங்கள் மனைவியைத் தானே!! அதுக்கேன் உப்பிடி எல்லாம் சுத்தி வளைக்கிறியள்?

:lol:  :lol: 

  • தொடங்கியவர்

நீங்கள் பெண் என்று குறிப்பிட்டது உங்கள் மனைவியைத் தானே!! அதுக்கேன் உப்பிடி எல்லாம் சுத்தி வளைக்கிறியள்?

:lol:  :lol:

 

அலை நான் இப்போ ஒரு சுயம்வரத்திற்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்கேனாக்கும்.. :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.