Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுக்கு நாளை இராப்போசன விருந்தளிக்கிறார் மன்மோகன்சிங் – அரசியல் தீர்வுக்கும் அழுத்தம் கொடுப்பாராம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR-M.mohan.jpg

[size=4]இனப்பிரச்சனைக்கு சாத்தியமான அரசியல் தீர்வு காணும்படி, புதுடெல்லியில் நடைபெறவுள்ள சந்திப்பின்போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்பதற்காக, மத்தியப் பிரதேச மாநில அரசின் அழைப்பின் பேரில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்று நாள் பயணமாக இன்று புதுடெல்லி செல்கிறார்.

இன்றிரவு புதுடெல்லியை சென்றடையும் அவருக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நாளை இராப்போசன விருந்தளிக்கவுள்ளார்.

இந்தத் தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பர்தீன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த இராப்போசன விருந்துடனான சந்திப்பின் போது, சிறிலங்காவில் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு குறித்த விவகாரங்கள் தொடர்பான இந்தியாவின் கரிசனைகள் குறித்து மன்மோகன்சிங் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் சிறிலங்காவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஐஏஎன்எஸ் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தனது இந்தியப் பயணத்தின் போது இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்கவுள்ளார்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120919107008[/size]

[size=4]ஆமாம், 'எதிரிகளை' அருகில் வைத்திரு என்பது இராஜதந்திர அணுகுமுறை :rolleyes:[/size]

எதிரி, நண்பன் என்று யாருமில்லாத முற்றும் துறந்த ஞானி!

இப்படியே மாறி மாறி நல்லா குடுத்துக்கொன்டே இருங்கோ நாடு நல்லா உருப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப அழுத்தம் எல்லாம் குடுக்க வேண்டாம்.. பிரசர் குக்கர் போல வெடிச்சி கிடிச்சி போய்ட போகுது... <_< <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://twitter.yfrog.com/obkptijqj

Bandula Jayasekara

It was a very warm welcome by India for President Mahinda Rajapaksa. Indo-Lanka friendship will always be special.

Bandula Jayasekara

President Rajapaksa was recd by the Indian Foreign Sec, High Commissioner to SL in India and the Chief of Protocol of India. Warm welcome

President Mahinda Rajapaksa will meet with the President and Prime Minister of India tomorrow.

Bandula Jayasekara

And I feel very homely in India as always with so many friends. Remember what my President said " India is our relation

[size=1]

[size=4]பந்துல பொய் சொல்லுகிறார் என இந்த படங்கள் கூறுகின்றன, இல்லாவிட்டால் வேலை போய்விடும் <_<[/size][/size][size=1]

[size=4]படம் ஒன்று : முகத்தில் கோபம் [/size][/size][size=1]

[size=4]படம் இரண்டு : வரவேற்க ஒருவரும் வரவில்லை போலுல்லள்ளது (படங்கள் இல்லை ) [/size][/size]

[size=1]

20sri-lanka-shekhar-yadav05_350_091912094200.jpg[/size]

[size=1]

rajapaksa-660_091912101454.jpg[/size]

[size=1]

http://indiatoday.intoday.in/story/sri-lankan-president-mahinda-rajapaksa-arrives-in-india/1/217944.html[/size]

[size=1][size=4]பந்துல பொய் சொல்லுகிறார் என இந்த படங்கள் கூறுகின்றன, இல்லாவிட்டால் வேலை போய்விடும் <_<[/size][/size]

[size=1][size=4]படம் ஒன்று : முகத்தில் கோபம் [/size][/size]

[size=1][size=4]படம் இரண்டு : வரவேற்க ஒருவரும் வரவில்லை போலுல்லள்ளது (படங்கள் இல்லை ) [/size][/size]

[size=1]20sri-lanka-shekhar-yadav05_350_091912094200.jpg[/size]

[size=1]rajapaksa-660_091912101454.jpg[/size]

[size=1]http://indiatoday.in...a/1/217944.html[/size]

துரையுக்கு பயங்கர வெறியும் கூட. மதுசார வகைக்கு மேலேயும் போயிருக்கலாம். சீமான் இந்த நிலையில் புத்த பள்ளி திறகப்போயிருக்கிறான் பாவி.

398979_283060391797880_1055663967_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.