Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்டம்: 30 ஆயிரம் பேர் பங்கேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்டம்: 30 ஆயிரம் பேர் பங்கேற்பு face.jpg By Jwaferkhan

2012-09-21 15:30:49

DSC09263.jpg

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் திரைப்படத்துக்கெதிராகவும் அமெரிக்க அரசாங்கத்துக்கெதிராகவும் சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பாரிய ஆர்ப்பாட்டமும் கண்டனப் பேரணியும் இன்று புனித ஜூம்ஆ தொழுகையைத்தொடர்ந்து காத்தான்குடியில் இடம்பெற்றது.

DSC09219.jpg

DSC09261.jpg

நகரசபை பள்ளிவாயல் சம்மேளனம் உட்பட பல அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பாட்டத்தில் பராக் ஒபாமாவின் நூற்றுக்கணக்கான கொடும்பாவிகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டன.

DSC09226.jpg

DSC09254.jpg

DSC09234.jpg

http://www.virakesari.lk/article/local.php?vid=756

  • கருத்துக்கள உறவுகள்

[size=2][size=4]மலையகம் - மொஹொமட் ஆஸிக், ஆர்.கமலி

b1(1047).jpg

இஸ்லாம் மார்க்கத்தினையும், இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்ட திரைப்படத்தினை தயாரித்த அமெரிக்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று கிழக்கு மாகாணம் உட்பட யாழ்ப்பாணம், புத்தளம், மலையகத்தில் நடைபெற்றது.

இன்று ஜூம்மா தொழுகையினையடுத்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.ஆர்ப்பாட்டத்தின் போது அமெரிக்காவுக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் அமெரிக்க கொடி அணிந்திருந்த கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

இதன்போது புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ.பாயிஸ், புத்தளம் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம், புத்தளம் பெரிய பள்ளி தலைவர் முஸம்மில் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

b2(807).jpg

b3(403).jpg

b4(180).jpg

bb(4).jpg

c(26).jpg

புத்தளம் - எம்.என்.எம்.ஹிஜாஸ்,அப்துல்லா, ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

P08(8).jpg

P09(4).jpg

c1(571).jpg

c2(413).jpg

9(1027).jpg

0(338).jpg

யாழ்ப்பாணம்- த.சுமித்தி

0(339).jpg

9(1028).jpg

10(647).jpg

வவுனியா- நவரத்தினம்

1(1847).jpg

1(1848).jpg

0(340).jpg[/size][/size]

[size=2]http://www.tamilmirr...1-09-38-04.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப காத்தான்குடியில்.. வெள்ளிக்கிழமைக்கு கிழமை.. ஆர்ப்பாட்டம்.. என்ற பெயரில்.. ஆட்டம் பாட்டம் நடக்குது என்றீங்க...! நபிகள் பற்றி பகிரங்கமாகக் கருத்துச் சொல்ல.. எல்லா மனிதர்களுக்கும் உரிமை உண்டு. அப்படிச் சொல்லக் கூடாதுன்னா.. நபியை ஒழிச்சு வைசுக்குங்க..! வெளில கொண்டு வராதேங்க..! :icon_idea::):lol:

Edited by nedukkalapoovan

[size=5]தமது சொந்த நிலங்களில் குடியேற்று என கேட்டு 'அமைதியாக' ஆர்ரப்பட்டம் செய்யும் தமிழ் மக்கள் முன்னால் 'இராணுவம்' :icon_mrgreen: [/size]

[size=5]J01].jpg[/size]

[size=5][size=4]முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபிளவு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வலியுறுத்தியும் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி சுவீகரிப்பை நிறுத்தக் கோரியும் இன்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது[/size]. [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளிக்கு வெள்ளி....கூடியிருந்து ஓதிப்போட்டு வேலைவெட்டியில்லாததுகள் எல்லாம் ரோட்டிலை கூத்தடிக்குதுகள்....போராட்டம் செய்யுறதுக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்க...இதுக்கு போய்..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.