Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசநாடுகளின் ஆதரவை பெற நாடுகடந்த தமிழீழ அரசு என்ன செய்யலாம்?

சர்வதேசநாடுகளின் ஆதரவை பெற நாடுகடந்த தமிழீழ அரசு என்ன செய்யலாம்? 4 members have voted

  1. 1. சர்வதேசநாடுகளின் ஆதரவை பெற நாடுகடந்த தமிழீழ அரசு என்ன செய்யலாம்? (பல பதில்களை தெரிவு செய்யலாம்)

    • சீன மற்றும் கியுபா அரசுகள் போல ஒரு கட்சி ஆட்சியாக இருக்காமல், பல கட்சிகள் போட்டியிட்டு எதிர்க்கட்சி கேள்வி கேட்க ஆட்சி நடத்தும் ஜனநாயக அரசாக மாற வேண்டும்.
      0%
      0
    • சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் கூடிய சாத்தியமான எந்த தீர்வையும் அறிய முதலே நிராகரிக்காமல், எந்த நியாயமான தீர்வுக்கும் தயாரான அரசாக தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும்.
      37%
      3
    • உலகத்தமிழர் அமைப்பு போல, பல்வேறு நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்தி கொள்ளவேண்டும்.
      25%
      2
    • பங்களித்தவர்கள் பிரிந்து செல்லும் சூழ்நிலைகள் ஏற்படாமல், அனைவருக்கும் சந்தர்ப்பம் உள்ள அரசாக மாற வேண்டும்.
      0%
      0
    • வேறு பல செயற்பாடுகள் தேவை.
      25%
      2
    • இவை எவையும் பயனற்றவை.
      0%
      0
    • எனது கருத்து இங்கு இல்லை.
      0%
      0
    • நாடு கடந்த தமிழீழ அரசுக்கு சர்வதேச ஆதரவு தேவையில்லை.
      12%
      1
    • நாடு கடந்த தமிழீழ அரசுக்கு போதிய சர்வதேச ஆதரவு இருக்கிறது.
      0%
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி பல ஆதங்கங்ளும், அதிருப்திகளும், அதேவேளை ஆதரவும் இந்த களத்தில் திரும்பத் திரும்ப வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. நாடுகடந்த தமிழீழ அரசிடம் மக்கள் எதிர்பார்த்த அளவிலான வெற்றிகரமான செயற்பாடுகள் இன்றுவரை இடம்பெறவில்லை. அதே வேளை சில குறிப்பிடத்தக்க செயற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசு ஆரம்பித்த போதிலும் அவற்றின் தொடர்ச்சியும், பலனும் அறியப்படவில்லை.

இந்த நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற இன்னமும் என்ன செய்யலாம், என்ற கேள்வி எழுகிறது. இங்கு கருத்தெழுதும் சிந்தனையாளரின் பங்களிப்பு அதற்கு உதவினால் பயனுள்ளதாக இருக்க கூடும்.

Edited by Jude

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு சர்வதேச ஆதரவு தேவையில்லை.
சர்வதேச ஆதரவு ஈழம்தான் தீர்வு என்று அவர்கள் ஒத்துக்கொள்ளும் நேரத்தில்த்தான் முழுமையாக கிடைக்கும். அன்று அதன் பெரும்பகுதியை கூட்டமைப்பு பங்கு கேட்கும். சுதந்திரத்தின் பின் நாடுகடந்த அரசு புலம் பெயர் மக்களுக்கான அரசாக மட்டும் இருக்க வேண்டும். அது தாயகத்துடன் இணைந்து செயல்ப் படவேண்டும். ஆகவே சர்வதேசத்துடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அது இன்றைய நோக்கமாக எடுத்து முன் செல்லத்தேவையில்லை. இன்றைய பிரதான பங்காளிகள் NGO களே. இவர்களே நா.க.அரசுக்காக மற்றய அரசுகளை தூண்டும் இடை நிலை செயல்ப்பாட்டை செய்வார்கள். கூட்டமைப்பு பாதைவிலகினால் தாயக கடமைகளை கைப்பற்ற தயாராக இருக்க வேண்டும்.(அது இப்போ அவசியமில்லாதது)

நாடுகடந்த அரசு இப்போது போர்க்குற்ற, இனவழிப்பு குற்றங்களில் சர்வதேசத்தின் கவனத்தை செல்ல வைக்க பிரசாரம் நடத்தவேண்டும். அதற்கு தேவை புலம் பெயர் மக்களின் பங்களிப்பு. ஆகவே பெரும் அளவில் புலம்பெயர் மக்களை அணுகி ஆதர்வாளர்களாக்க வேண்டும். நிறைய தொண்டர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். திட்டங்களை போட்டு ஆதரவாளைகளை கொண்டுநடத்த நியமிக்க வேண்டும். எதிர்க்கட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசுக்குதான் வேண்டும் என்பது என்கருத்து. எதிர் கருத்துகளுக்கு எங்கும் எப்போதும் இடமளிக்க வேண்டும். போராட்டம் ஒருகருத்துடன் முன்னேற வேண்டும்.

Edited by மல்லையூரான்

[size=4]இன்று இந்தியா உட்பட்ட சில நாடுகள் மீண்டும் தமிழர்களை வைத்து ஆயுத நடவடிக்கையில் இறக்கப்பார்கின்றார்கள். மீண்டும் இந்த சதி வலையில் நாம் மாட்டுப்பட கூடாது.

மாறாக நாடுகடந்த அரசு சனநாயக அணுகுமுறையை ஊக்குவிக்கவிக்க வேண்டும்.

அதாவது ஆட்சி மாற்றத்தை தேவை என்றால் இந்தியாவோ இல்லை மேற்குலகமோ ஏற்படுத்தி ஈராக்கில் இல்லை இலிபியாவில் போன்று ஒரு இடைக்கால அரசை நிறுவ நாடு [/size]அரசு கடந்த பயன்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.