Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலை வடக்குப் பிரதேசத்தில் தமிழ் சிறுமி வெட்டிக்கொலை.

Featured Replies

தாய், தகப்பன் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் தனித்திருந்த எட்டு வயது தமிழ்ச்சிறுமி கடத்தப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை வடக்குப் பிரதேசத்தில் உள்ள திரியாய் பகுதியிலேயே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சமாதானப் பாதை, திரியாய் ௭ன்ற இடத்தில் உள்ள புலேந்திரன் ௭ன்பவரது புதல்வியான புலேந்திரன் திலக்ஷா (8) ௭ன்ற சிறுமியே இவ்வாறு மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கழுத்திலும் ஒரு கையிலும் வெட்டப்பட்ட நிலையில் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் சிறுமியின் உடல் காணப்பட்டதாக தந்தை புலேந்திரன் தெரிவித்தார்.

தாயார் வெளிநாடு சென்ற நிலையில் தந்தையும் தொழிலுக்காக வெளியில் சென்ற நிலையில் வீட்டில் இருந்த இரு பிள்ளைகளில் சிறிய பிள்ளையான இச் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://thaaitamil.com/?p=33957

முழுச் செய்தியையும் வெளியிடுங்கள்.

[size=4]A 63-year-old man has murdered an 8-year-old by slitting her throat before committing suicide in the Thiriyaya area in Trincomalee. He had also molested the girl’s 12-year-old sister before consuming poison and killing himself, Kuchchaveli Police said.[/size]

[size=4]The man had reportedly committed the crime under the influence of alcohol while the victim’s father and brother had left to attend to their paddy field. The girl’s mother had left for employment in the Middle East around 7 days ago, Ada Derana reporter said.[/size]

[size=4]Police inquiries have revealed that quarrels have taken place between the two families on several occasions in the past and that the crimes may have been committed as an act of vengeance.

The murderer had killed the girl, a grade 3 student at a Tamil School in Thiriyaya, before dragging her sister to the nearby woods and molesting her. He had attempted to murder that girl as well, however she had managed to escape and return home, Ada Derana reporter said.

The bodies of the 8-year-old girl and the murderer have taken to the Trincomalee General Hospital for postmortem examination while the molested girl is being treated at the same hospital. [/size]

http://www.adaderana.lk/news.php?nid=19881

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.