Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் .

Featured Replies

406400_285421624905705_2093210646_n.jpg

3Like · · Share

  • தொடங்கியவர்

நாளைக்கு இந்துவின் கலையரசி ,அதைவிட வேறு பல நிகழ்சிகளும் ரொறொண்டோவில் நடைபெறுகின்றது .எதற்கு போவதென்று கடைசியில் கடைசியில் இலக்கிய நிகழ்வே தெரிவாகிவிட்டது .

இரண்டு நாட்கள் தேடகம் அமைப்பினரால் நடாத்தப் படுகின்றது .

பல வருடங்களுக்கு பின் லண்டனில் இருந்து வரும் நித்தியானந்தனையும் சந்திக்கவுள்ளேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளைக்கு இந்துவின் கலையரசி ,அதைவிட வேறு பல நிகழ்சிகளும் ரொறொண்டோவில் நடைபெறுகின்றது .எதற்கு போவதென்று கடைசியில் கடைசியில் இலக்கிய நிகழ்வே தெரிவாகிவிட்டது .

இரண்டு நாட்கள் தேடகம் அமைப்பினரால் நடாத்தப் படுகின்றது .

பல வருடங்களுக்கு பின் லண்டனில் இருந்து வரும் நித்தியானந்தனையும் சந்திக்கவுள்ளேன் .

நானெண்டால்.......போத்தில்...ஆட்டம் பாட்டம் எங்கை கூட இருக்கோ.....அங்கைதான் போவன்.

  • தொடங்கியவர்

அண்ணைக்கு அவுஸ்திரேலிய பகிடி ஒன்று .

எமது செத்த வீட்டிற்கும் கல்யாண வீட்டிற்கும் என்ன வித்தியாசம் ?

பதில் -செத்த வீட்டில் ஒருவர் குறைய குடிக்கின்றார் .

இதுதான் இப்ப நம்மவர் நிகழ்வுகளிலும் .

நான் இந்தியாவிற்கு போனதே இதற்காகத்தான் ,

முதலாவது எனது சிறி லங்கா அரசுக்கு எதிரான ஊர்வலம் முடிய போய் தண்ணி தான் அடித்தோம் .அதுவும் சிறிலங்கா தூதுவராலயதிற்கு முன் இருந்த பப்பில்.அரைவாசி ஊர்வலதிற்கு வந்த சனங்கள் தான் அங்கு இருந்தார்கள் இதுதான் இன்று வரை தொடர்கின்றது .

புலம் பெயர்ந்தவனை ஒரு வீதமும் நான் மதிக்காதற்கு இதுவே காரணம் .நாட்டில் இருந்து போராடியவர்களுடன் இவர்களை ஒப்பிடவே முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு அவுஸ்திரேலிய பகிடி ஒன்று .

எமது செத்த வீட்டிற்கும் கல்யாண வீட்டிற்கும் என்ன வித்தியாசம் ?

பதில் -செத்த வீட்டில் ஒருவர் குறைய குடிக்கின்றார் .

இதுதான் இப்ப நம்மவர் நிகழ்வுகளிலும் .

நான் இந்தியாவிற்கு போனதே இதற்காகத்தான் ,

முதலாவது எனது சிறி லங்கா அரசுக்கு எதிரான ஊர்வலம் முடிய போய் தண்ணி தான் அடித்தோம் .அதுவும் சிறிலங்கா தூதுவராலயதிற்கு முன் இருந்த பப்பில்.அரைவாசி ஊர்வலதிற்கு வந்த சனங்கள் தான் அங்கு இருந்தார்கள் இதுதான் இன்று வரை தொடர்கின்றது .

புலம் பெயர்ந்தவனை ஒரு வீதமும் நான் மதிக்காதற்கு இதுவே காரணம் .நாட்டில் இருந்து போராடியவர்களுடன் இவர்களை ஒப்பிடவே முடியாது .

[size=4]உங்களுடைய இந்த கருத்தில் எந்த தவறும் இல்லை.[/size][size=1]

[size=4]இது ஒரு ஒரு தனிநபரின் எண்ணப்பாடு "அது இப்படிதான் இருக்க வேண்டும் என்ற எந்த வரையறையும் இல்லை"[/size][/size][size=1]

[size=4]அவர் அவர் அறிவை பொறுத்து அவர்களுடைய எண்ணங்கள் மாறுபடுகிறது . ( என்பதை சரியென கொண்டால்)[/size][/size][size=1]

[size=4]அவர் அவர் எண்ணங்களை கொண்டு அவர்களது அறிவை காணலாம். (என்பதும் சரியானதே)[/size][/size]

[size=1]

[size=4]இப்போது மேலே இருக்கும் கருத்தை ஒரு தனிநபரின் எண்ணமாக மேலோட்டமாக என்னால் பார்க்க முட்டிகிறது.[/size][/size]

[size=1]

[size=4]ஆனால் அதில் உள்ள கருத்தை என்னால் புரியமுடியவில்லை.[/size][/size]

[size=1]

[size=4]புலம்பெயர்ந்து வாழும் ஒருவன். (புலம்பெயர்ந்த ) தன்னை அதற்குள் அடக்காத ஒரு சூழ்ச்சி மேலே வெளிப்படையாக இருக்கிறது. [/size][/size]

[size=1]

[size=4]இன்னொன்று.......... ( அதன் பாகமாக தொடர்கிறது)[/size][/size][size=1]

[size=4]"புலம்பெயர்ந்தவர்களை நிலத்தில் நின்று போராடியவர்களுடன் ஒப்பிட முடியாது" [/size][/size][size=1]

[size=4]முதலில் புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து தன்னை தனியாக பிரித்து [/size][/size][size=1]

[size=4]பின்பு போரடியவர்களுடன் தன்னை பசை பூசி ஓட்டும் ஒரு அநியாயம் தெரிகிறது.[/size][/size]

[size=1]

[size=4]உங்களுடைய இந்த சூழ்ச்சியை ஏன் ஒவ்வரு புலம்பெயர்ந்த நபரும் செய்ய முடியாது?[/size][/size][size=1]

[size=4]எனது கேள்வி என்னவென்றால்.............[/size][/size][size=1]

[size=4]நீங்கள் எழுதிய கருத்தை ஏன் புலம்பெயர்ந்த மற்றயவர்கள் எழுத முடியாது?[/size][/size]

[size=1]

[size=4]இதற்கான விடையோடுதான் இனி தொடர முடியும்................... [/size][/size]

  • தொடங்கியவர்

கனடா தேடகம் அமைப்பினரின் முயற்சியில் நடந்த ஓர் இலக்கிய - சமூகவியல் - அரசியல் கருத்தரங்கு இரண்டுநாட்கள் மிகவும் பயனுள்ள வகையில் நடந்ததாக எனது கணிப்பு.

இது தொடர்ந்து நடைபெறவேண்டும்.

ஒரு வகையில் இலக்கியச் சந்திப்பு, ரொரன்ரோப் பல்கலைக் கழத்தின் தமிழ் கல்வி முனைப்பகம் நடத்தும் கருத்தரங்கு போன்றவற்றின் மற்றொரு வடிவம்.

...

ஆனால் இது மிகவும் பொதுத் தளத்தி;ல நடக்கிறது. அதனால் மிக ஆரோக்கியமானது. முன்னவற்றைப்போல இறுக்கமான கல்லவித் தளத்திதலோ இறுக்கமான இலக்கியத் தளத்திலோ(அட அப்படியா!) இது நடக்கவில்லை.

மிகப்பயனுள்ள உரையாடல்களையும் கருத்தூட்டங்களையும் முனைவர் இம்தியாஸ் மற்றும் முன்னாள் பேராசிரியர் நித்தியானந்தனும் நிகழ்த்தினர் எனலாம்.

பொதுப்புத்தி மட்டங்களிலிருந்து வரவேண்டிய பார்வையாளர்கள் மிகக்குறைவு. அதே போல தேர்தெடுக்கப்பட்ட தூய திரத்துவக் கூட்டமோ மிகவும் குறைவு.

ரொரன்ரோவின் ஊடக வெளியீடுகுளைச் சேர்ந்தவரக்ள் இரண்டுபேரையே காணக்கூடியதாகவிருந்தது. மற்றைய அனைவருக்கும் அறிவு 'பூரணமாக' இருப்பதாகக் கொள்வோம்.

எல்லாவற்றுக்கும் அப்பால் நம்பிக்கையூட்டும் புதிய முயற்சி. வாழ்த்துக்கள்

(முகபுத்தகத்தில் இருந்து )

சனிக்கிழமை வேலை பிசியால் போகமுடியாமல் போய் விட்டது.ஞாயிறு போனேன் .நாலு வித்தியாசமான அமர்வுகள் நடைபெற்றன .அதில் ஆசிய தமிழ் ஓரினசெர்கையாளர்களை பற்றிய அமர்வு மிக வித்தியாசமாக இருந்தது .தமக்குள் ஒரு அமைப்பு உள்ளதாகவும் பலர் ஆண்கள் பெண்கள் உட்பட அங்கத்தவர்களாக உள்ளதாகவும் தெரிவித்தார்கள் .அது தனிய செக்ஸ் பற்றியது மட்டுமல்லாமல் இன ,நிற அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுவதாக சொன்னார்கள் .அதிலும் ஒரு தமிழ் பல்கலைகழக மாணவன் தனது அனுபவத்தையும் தான் அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளையும் விபரமாக சொன்னார் .இந்த நிகழ்வுகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் நடைபெற்றது.

பின்னர் எமது பிரச்சனை சேரன் தலைமையில் ஜான் ,இமித்தியாஸ் போன்றவர்கள் உரையாற்றினார்கள் ,பேராசிரியர் நித்தியானந்தனையும் சந்தித்தேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.