Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெற்றார் துணைச் செயலர்

Featured Replies

ஐ.நா. வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெற்றார் துணைச் செயலர்

மெனிக்பாம் முகாம் மூடப்பட்டமை தொடர்பில் ஐ.நா பாராட்டி வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெறுவதாக ஐ.நாவின் துணைத் செயலாளர் நாயகம் அஜெய் சிப்பர் தெரிவித்தார்.வவுனியா மெனிக்பாம் முகாமை அரசு மூடியதற்கு ஐ.நா வரவேற்று அறிக்கைவிட்டது.

UN.jpeg

ஆனால் மெனிக்பாம் முகாம் மூடப்பட்டு முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களை வைத்து சீனியாமோட்டை மற்றும் சூரியபுரம் காட்டுப் பகுதியில் புதிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதனை ஐ.நா எதிர்க்காதது ஏன் என யாழ்ப்பாண சிவில் பாதுகாப்புக் குழுவினர் கேள்வி எழுப்பினர்.அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூட செய்துகொடுக்கப்படவில்லை எனவும் அவர் கள் தெரியப்படுத்தினர்.இதனைக் கேட்டறிந்த ஐ.நா. துணைச் செயலர் தாம் வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

http://www.pathivu.com/news/22279/57//d,article_full.aspx

[size=4]நாம் எமக்காக குரல் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த செய்தி உறுதிப்படுத்துகின்றது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் சிங்கள குடியேற்றங்கள் தொடக்கம் சிறுமிகள் பலாத்காரம் வரை சிறிலங்கா அரசால் தமிழ் மக்களுக்கு நடாத்தப்படும் அட்டூளியங்கள் அனைத்தும் ஐ.நாவுக்கு அறிவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.அத்தோடு ஆவணப்படுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியத்தையும் இச்சம்பவம் உணர்த்தி நிற்கிறது.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ.நா. வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெற்றார் துணைச் செயலர்

மெனிக்பாம் முகாம் மூடப்பட்டமை தொடர்பில் ஐ.நா பாராட்டி வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெறுவதாக ஐ.நாவின் துணைத் செயலாளர் நாயகம் அஜெய் சிப்பர் தெரிவித்தார்.வவுனியா மெனிக்பாம் முகாமை அரசு மூடியதற்கு ஐ.நா வரவேற்று அறிக்கைவிட்டது.

ஆனால் மெனிக்பாம் முகாம் மூடப்பட்டு முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களை வைத்து சீனியாமோட்டை மற்றும் சூரியபுரம் காட்டுப் பகுதியில் புதிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதனை ஐ.நா எதிர்க்காதது ஏன் என யாழ்ப்பாண சிவில் பாதுகாப்புக் குழுவினர் கேள்வி எழுப்பினர்.அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூட செய்துகொடுக்கப்படவில்லை எனவும் அவர் கள் தெரியப்படுத்தினர்.இதனைக் கேட்டறிந்த ஐ.நா. துணைச் செயலர் தாம் வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

http://www.pathivu.c...ticle_full.aspx

[size=4]ஐ நா வாபஸ் பெறுவதாக பகிரங்க அறிக்கை விட்டதா? தமிழர் தரப்பு பகிரங்க அறிக்கை விடும்படி ஐ நாவை கேட்டவேண்டும். [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.tamilnet....=13&artid=35642

Jaffna civil society concerned about Sri Lanka using UN teams

[size=2][TamilNet, Monday, 08 October 2012, 23:29 GMT][/size]

Many UN teams are visiting the island of Sri Lanka in connection with the reviews of UNHRC in November 2012 and March 2013. The civil society in Jaffna is concerned that the UN team visits are encouraged to serve the agenda of the Colombo government, said civil society activist and Jaffna University academic in law, Mr Guruparan Kumaravadivel to media in Jaffna on Monday. The visits are not transparent, as they have not revealed the Terms of Reference and restrictions to their visits, and most of the time, they end up visiting SL government officials and people who do not come up with independent views. The whole exercise raises questions on UN deliberations in the island and “the UN definitely has not learnt lessons,” Mr Guruparan further said.

[size=2]The SL government's initiatives are aimed at showing to the world that they engaging with the international community, the Jaffna civil society activist cited inputs from the Colombo civil society. [/size]

[size=2]Journalists in Jaffna say that the entire programme of the UN organisations are drafted and directed by the Colombo government. The visitors, received by the Commander of the occupying SL military are then directly taken to the SL Government Agent in Jaffna and officials. The visitors get opportunity restricted only to hearing the SL government versions such as that of its Human Rights Commission and seeing only the SL government hoodwinks, the journalists said. [/size]

[size=2]The same ‘power point’ presentation is kept ready by the various government agencies, from the occupying military commander to the gagged civil officials to show to the visitors, the journalists further said. [/size]

[size=2]Meanwhile, TamilNet's exposures of the International Organisation of Migration (IOM), the farce related to resettlement and reports related to the closure of the Cheddiku'lam IDP camp, have irked those who fund the IOM, particularly the British High Commission in Colombo, informed circles among the journalists said.[/size]

(To listen to his audio talk, please go to Tamilnet website)

[size=2]M[/size][size=2]r Guruparan Kumaravadivel on 08 October 2012 by TamilNet[/size]

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.