Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

தப்புத் தாளங்கள். ( ரசித்துபாருங்கள்)

Recommended Posts

[size=4]தற்காலத்தில் வழமையில் இருக்கும்" ட்ரம்ஸ் "எனும் வாத்தியத்தின் முன்னோடி "பறை ." ..என்பதாக் இருக்கும் என பேசப்படுகிறது. தாளத்துக் கேற்ப உடல் தலையசைவுகள் மனதை கவரும். மனம் லயித்து அடிப்பார்கள். தமிழரின் வாழ்வோடு கலந்தது இசை." பறை "அதிகம்இழவு வீடுகளில் வாசிக்க படும். எழுப்பப்படும் ஒலி நிகழ்வுக்கு ஏற்ப மாறு படும். . சில செய்திகளை அறிவிக்கவும் பயன்படும். [/size]

http://www.youtube.com/watch?v=2A6cT6N1V_s&feature=related[size=1]. [/size]

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • ஆல்டா நகருக்கு அருகே சக்திவாய்ந்த நிலச்சரிவுக்குப் பின்னர் நோர்வேயில் எட்டு வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவை ஒரு உள்ளூர் குடியிருப்பாளரான ஜான் எகில் பக்கெடால் படமாக்கியுள்ளார் - இழந்த வீடுகளில் ஒன்று அவருக்கு சொந்தமானது - மேல் உள்ளது அவரின் ஒளி தொகுப்பு . இணைப்பு பெருமாள் https://www.theguardian.com/world/video/2020/jun/04/landslide-in-norway-sweeps-houses-into-the-sea-video?CMP=fb_gu&utm_medium=Social&utm_source=Facebook&fbclid=IwAR2iz_dBalPoyA48ZVC3TbZWT8bPKzklIxAe5UGcwrSy4FZRZVu4VXhExIo#Echobox=1591308230
    • Excellent Post Praba.  Much appreciated.  I will bother you in the future if I need any help. 
    • Tholar Balan 16 நிமிடங்கள்  ·    •கேட்பவன் கேணையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்று சொல்வார்கள்! செய்தி - புத்தரின் போதனைகள் மூலம் கொரோனோவை வெற்றி கொண்டுள்ளோம் - பிரதமர் மகிந்த ராஜபக்சா. நம்பிட்டோம் பிரதமர் அவர்களே! அப்படியே அந்த கிளிநொச்சிவரை வந்தவிட்ட வெட்டுக்கிளி கூட்டத்தையும் புத்தரின் போதனைகள் மூலம் விரட்டிவிடுங்கள். அடுத்து, மலையகத்தில் நேற்றும் ஒரு பெண் குளவிக்கடியால் இறந்துள்ளார். அந்த குளவிகளையும் கொஞ்சம் புத்தரின் போதனைகள் மூலம் கலைத்து விடுங்கள். தமிழர்களின் கிழக்கு மண்ணில் தொல்பொருள் ஆய்வு செயலணி நியமித்துள்ளீர்கள். அதில் ஒரு தமிழருக்குகூட இடமளிக்கவில்லை. அதற்கும்கூட புத்தரின் போதனைகள்தான் காரணமா பிரதமர் அவர்களே? அடுத்தமுறை இந்தியா சென்று திருப்பதி வெங்கடஜலபதியை வணங்கும்போது உங்கள் நண்பர் மோடிக்கும் புத்தர் போதனைகள் சிலவற்றை கூறிவிடுங்கள். ஏனெனில் அவர் இந்தியாவில் கொரோனோவுக்கு கை தட்டுங்கள் விளக்கு பிடியுங்கள் என்று உளறிக் கொண்டிருக்கிறார். இப்ப கடைசியாக கொரோனோவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்கிறார்.             Tholar Balan 8 மணி நேரம்  ·    கடந்த வருடம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாயார் ஒருவர் சுமந்திரனுக்கு செருப்பு காட்டினார். அப்போது அதை அரசியல் நாகரீகம் அற்றது என்று கூறி கண்டித்தவர்கள் இப்போது சுந்தரவள்ளி “அறுத்திடுவேன்” என்று பொதுவெளியில் பேசியதை அறச்சீற்றம் என்று பாராட்டுகிறார்கள். சம்பந்தர் ஜயாவிடம் தேசியக்கொடி பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதையே தவறு என்று கூறியவர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் தேசியகொடி எரிக்கப்படுவதை பாராட்டுகிறார்கள். இந்த அரசியல் நாகரீகம் என்பதுகூட ஈழத் தமிழருக்கு ஒரு வரையறை, உலகத்திற்கு இன்னொரு வரையறை என்பதை நாம் தெரிந்துகொண்ட நாள் இன்று.                
    • நிதர்சனம்.👍 எனது சகோதரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஐந்து வருடங்கள் உள்ளே இருந்து வந்தவர். அவர்,  இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோரை அவர்கள் நாய்கள் போன்றுதான் நடாத்துவார்களாம். காட்டிக் கொடுக்காத, ஒத்துழைக்காத தமிழரை எவ்வளவு சித்திரவதை செய்தாலும், கடுமையாகத் துன்புறுத்தினாலும் மிகுந்த மரியாதை தருவார்களாம். அதிலும் குறிப்பாக, அதிகாரிகள் மட்டத்திலிலுள்ளோர், இயக்கத்திலிருந்தவர்களுக்குத் தனி மரியாதை செலுத்துவார்கள் என்று கூறுவார்.  இது எனது அனுபவமும் கூட. 🙂