Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

இறுதிமுடிவா?

இறுதி கணிப்பீடா?

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply

கணீப்பீடு என்றே நினைக்கிறேன். இன்னும் இறுதி முடிவுகள் வெளியாகவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிளவு பிரதேசவாதம்,தமிழ்த்தேசிய எதிர்ப்பு எல்லாவற்றிற்கும் மட்டக்களப்புத் தேர்தல் முடிவு ஆப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

புலிகளுடன் மட்டும் பேசுவது முறையல்ல எங்களுடனும் பேசவேண்டும் என்று சொல்ல இனி எவரும் இல்லை தாத்தா முறைப்படி சொன்னால் ஜனநாயக முறைப்படி நிரூபிக்கப்பட்டுள்ளது

தமிழரசுக்கட்சிக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள்.. எனக்கு வாக்கிருந்தால்க்கூட நானும் எப்போதும்போல தமிழரசுக்கட்சிக்குத்தான் வாக்களித்திருப்பேன்.. அதை விடுங்கள்.. விடுதலைப்புலிகள் ஏன் தாங்கள் வேட்பாளர்களை புலிக்கொடியுடன் நிறுத்தவில்லை என்பதே உங்கள் கேள்விக்கான பதிலாக அமைகின்றது.. அது அவர்களுக்கும் தெரியும்..

:) :P :)

மேலும் கருணாதரப்பு எப்போதும் தமிழரசுக்கட்சியையே ஆதரித்தது.. அவர்களுக்காகவே அறிக்கை விடுத்தது.. அப்படியிருக்க நீங்கள் அவர்கள் வெற்றியில் குளிர்காய்வது எப்படியான அரசியல்..?

நீங்கள் உருவாக்கிய பிரதேசவாதம் என்ற மாயைக்கு எப்படி நான் பதில் சொல்வுது.. எப்போதும்போல நான் கூறுவது நியாயமான கோரிக்கையை நிராகரித்து பிரதேசவாதத்தை முன் வைத்ததே நீங்கள்தான்.. கருணா அல்ல..

:!: :idea: :arrow:

நீங்கள் சொல்வதை சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.. பேச்சுவார்த்தைக்குப் போகவேண்டிய அரசியல் பிரதிநிதிகள் முன்னம் பேச்சுவார்த்தைக்குப் போகவில்லை.. அது ஏன் என்று எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விளங்கியது..

இனிமேலும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு போக புலிகள் அவர்களை அனுமதிக்கப்போவதில்லை.. அது திண்ணம்..

:D :P :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதம் சூறாவளிச்சுற்றுப்பயனம் என பல சித்து விளையாட்டுகள் காட்டிய யோகாம்பிகை, தலைவர் பிரபாகரன் படத்தை கிழித்து எறிந்ததாக உங்கள் ஊடகம் ஒன்றில் செய்தி வந்து பின்னர் அதனை மறுத்த அரியநயகம் சந்திரநேரு ஆகியோர்

படுதோல்வி இது கூட கருணாவின் ஆதரவால் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி :D:) :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் வடக்குக் கிழக்கு தமிழர் தாயக பூமி விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இது வெற்றியடைந்ததன் மூலம் மட்டக்களப்பு தமிழரின் தாயக பூமி அல்ல என்ற கருணாவின் வாதமும் புலிகள் ஏக பிரதிநிகள் அல்ல என்ற கூற்றும் அடிபட்டுப் போய்விட்டன

மட்டக்களப்பில் 40% மட்டுமே வாக்களிப்பு தேர்தல் அதிகரிகள் ஈயோட்டுகிறார்கள் என்று சொன்ன தாத்தாவா இது

அந்தோ பரிதாபம் "மா"மனிதன் சத்தியமூர்த்தி யோகா,நேரு வரிசையில் தனக்கான பரிசைப் பார்க்காமலே போய்விட்டார்

மட்டக்களப்பில் 40% மட்டுமே வாக்களிப்பு தேர்தல் அதிகரிகள் ஈயோட்டுகிறார்கள் என்று சொன்ன தாத்தாவா இது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈ.பி.டி.பியினர் வெடிகொளுத்தி ஆரவாரம்

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஓர் ஆசனத்தைக் கைபற்றியிருப்பதை அடுத்து ஈ.பி.டி.பி. அலுவலகங்களில் பெரும் ஆரவாரம் காணப்பட்டது.

இந்த முறை தேர்தலில் ஈ.பி.டி.பி. பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ள போதிலும், கட்சியின் சார்பில் ஓர் உறுப்பினர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருப்பது இன்று பிற்பகலில் உறுதிப்படுத்தப்பட்டது. அப்போது யாழ். ஸ்ரீதர் தியேட்டர் பகுதியில் பட்டாசு வெடிகள் கொளுத்தப்பட் டன

அடுத்த வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அமைச்சர் அல்லது இந்துக்கலாச்சார "விவகார" அமைச்சர் தயார்

வீணா பூஷணம் சிறிமான் ஜனநாயக சோஷலிச மாநிலவாத மாண்புமிகு அமைச்சர் கௌரவ அத்தியடிக் குத்தியன் வருகிறார் :D:) :P

உண்ணாவிரதம் சூறாவளிச்சுற்றுப்பயனம் என பல சித்து விளையாட்டுகள் காட்டிய யோகாம்பிகை, தலைவர் பிரபாகரன் படத்தை கிழித்து எறிந்ததாக உங்கள் ஊடகம் ஒன்றில் செய்தி வந்து பின்னர் அதனை மறுத்த அரியநயகம் சந்திரநேரு ஆகியோர்

படுதோல்வி இது கூட கருணாவின் ஆதரவால் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி

தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் வடக்குக் கிழக்கு தமிழர் தாயக பூமி விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இது வெற்றியடைந்ததன் மூலம் மட்டக்களப்பு தமிழரின் தாயக பூமி அல்ல என்ற கருணாவின் வாதமும் புலிகள் ஏக பிரதிநிகள் அல்ல என்ற கூற்றும் அடிபட்டுப் போய்விட்டன

மட்டக்களப்பில் 40% மட்டுமே வாக்களிப்பு தேர்தல் அதிகரிகள் ஈயோட்டுகிறார்கள் என்று சொன்ன தாத்தாவா இது

அந்தோ பரிதாபம் "மா"மனிதன் சத்தியமூர்த்தி யோகா,நேரு வரிசையில் தனக்கான பரிசைப் பார்க்காமலே போய்விட்டார்

மட்டக்களப்பில் 40% மட்டுமே வாக்களிப்பு தேர்தல் அதிகரிகள் ஈயோட்டுகிறார்கள் என்று சொன்ன தாத்தாவா இது

என்ன கந்தர் இப்பிடிச் சொல்லுறியள்..?

பெடியள் அவர்தான் முதன்மை வேட்பாளரா வருவார் எண்டு சொன்னாங்கள்.. அவரும் அப்பிடித்தான் சொன்னவர்.. எதுவெண்டாலும் பொறுத்திருந்து பார்ப்பம்..

:idea: :!: :?:

மட்டகளப்பு தொகுதியில வாக்களிக்க வந்தவை குத்துமதிப்பாய் 40% தான் எண்டினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

--------------------------------------------------------------------------------

தற்போதுதான் நித்திரை குழம்பி எழுந்துள்ளீர்களோ..? :D:) :P

தற்போதுதான் நித்திரை குழம்பி எழுந்துள்ளீர்களோ..?  :D  :)  :P
நான்கேட்ட கேள்வியையே திரும்ப என்னிடம் கேட்கிறீர்கள்.. நித்திரையால் எழும்பவில்லைப்போலும்..?

:) :P :D

Sri Lanka's final poll results likely to be delayed

www.chinaview.cn 2004-04-03 18:38:04

COLOMBO, April 3 (Xinhuanet) -- The final result of Sri Lanka's 13th parliamentary election held on Friday could be held back by aweek, election officials said on Saturday.

K. Senanayake, an assistant elections commissioner, said that the leaders of political parties who had contested the election are to meet the Elections Commissioner Dayananda Dissanayake on Sunday to agree on the annulment of the polls in two unidentified areas.

"A re-poll would have to be held within a week before the finalresult could be announced," Senanayake said.

The political parties and Dissanayake will have to agree for the re-poll in the two areas.

Friday's election was the most peaceful election in Sri Lanka'srecent past.

However, the independent election monitoring group the Center for Monitoring Election Violence (CMEV) called for the annulment of the poll in the northern Jaffna peninsula, claiming large scaleimpersonation.

The final results were to have been announced by Saturday evening. The main opposition United People's Freedom Alliance (UPFA) led by President Chandrika Kumaratunga has taken a comfortable lead over its main rival the United National Party (UNP) headed by the incumbent Prime Minister Ranil Wickremesinghe.

Kumaratunga's UPFA had garnered 47.1 percent of the vote by midafternoon Saturday and annexed four of the 22 electoral districts whose final results had been declared by then.

Wickremesinghe's UNP was lagging behind at 36.9 percent, managing to win just one of the officially declared districts. Enditem

http://news.xinhuanet.com/english/2004-04/...ent_1399524.htm

:?: :?: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்கேட்ட கேள்வியையே திரும்ப என்னிடம் கேட்கிறீர்கள்.. நித்திரையால் எழும்பவில்லைப்போலும்..?

:D:) :P

நான்கேட்ட கேள்வியையே திரும்ப என்னிடம் கேட்கிறீர்கள்.. நித்திரையால் எழும்பவில்லைப்போலும்..?

:D :P :D

நான்கேட்ட கேள்வியையே திரும்ப என்னிடம் கேட்கிறீர்கள்.. நித்திரையால் எழும்பவில்லைப்போலும்..?  

:)  :D  :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்திரையால் எழும்பினால் போதாது கண்னைக் கழுவி விட்டு வாங்கோ பாருங்கோ கண்ணெல்லாம் வெள்ளை வெள்ளையாய் எதோ பூஞ்சணம் பிடித்த மாதிரி :) :P :D

Sri Lanka's final poll results likely to be delayed  

www.chinaview.cn 2004-04-03 18:38:04  

    COLOMBO, April 3 (Xinhuanet) -- The final result of Sri Lanka's 13th parliamentary election held on Friday could be held back by aweek, election officials said on Saturday.  

   K. Senanayake, an assistant elections commissioner, said that the leaders of political parties who had contested the election are to meet the Elections Commissioner Dayananda Dissanayake on Sunday to agree on the annulment of the polls in two unidentified areas.  

   "A re-poll would have to be held within a week before the finalresult could be announced," Senanayake said.  

   The political parties and Dissanayake will have to agree for the re-poll in the two areas.  

   Friday's election was the most peaceful election in Sri Lanka'srecent past.  

   However, the independent election monitoring group the Center for Monitoring Election Violence (CMEV) called for the annulment of the poll in the northern Jaffna peninsula, claiming large scaleimpersonation.  

   The final results were to have been announced by Saturday evening. The main opposition United People's Freedom Alliance (UPFA) led by President Chandrika Kumaratunga has taken a comfortable lead over its main rival the United National Party (UNP) headed by the incumbent Prime Minister Ranil Wickremesinghe.  

   Kumaratunga's UPFA had garnered 47.1 percent of the vote by midafternoon Saturday and annexed four of the 22 electoral districts whose final results had been declared by then.  

   Wickremesinghe's UNP was lagging behind at 36.9 percent, managing to win just one of the officially declared districts. Enditem  

http://news.xinhuanet.com/english/2004-04/...ent_1399524.htm

:?:  :?:  :?:

இரண்டுமாவட்டங்களில் தேர்தல் மீண்டும் நடக்கலாமென அறிவிப்புக்குமேல் அறிவிப்பு வந்தவண்ணம் இருக்கின்றது.. இது எந்த அளவில் உண்மையான செய்தி என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியாததிருக்கிறது.. இதுவரை நமது தமிழ் ஊடகங்கள் எதிலும் வரவில்லை.. யாராவது செய்தி உண்மையா பொய்யா என் உறுதிப்படுத்துங்கள்..

:!: :?: :arrow:

மட்டக்களப்பு நம்ப வண் வேட்பாளர் பரராஜசிங்கம் பற்றி த.நெற் ஒரு சிலமனும் சொல்லேல்லை..

கண்டியளோ.....

சூரியனும் அப்பிடித்தான்...அதுக்குள்ள பிபிசி யின்றை ஜெனலிசத்தை வகுந்தெடுக்கினம்.........ம்....

பாப்பம் பாப்பம்

இவர் ஜோசப்பு பரராஜசிங்கம்தான் வீட்டையிருந்து கொக்கரிச்சவர்.. கருணா தரப்பு தன்னை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னவங்கள்.. தான் போகமாட்டன்.. மக்கள் ஆதரவு முழுவதும் தனக்கிருக்கு.. தான் முதன்மை வேட்பாளரா வந்து வெட்டி விழுத்துவனெண்டு.. இப்ப என்ன நடந்தது..???

:?: :?: :?:

எல்லாம் சரி.. இப்ப கரிகாலனும் கௌசல்யனும் பொங்க வந்திருக்கினம்.. ஜோசப்பு பரராஜசிங்கத்தை நிராகரித்ததன்மூலம் மட்டக்களப்புமக்கள் கருணாவுக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளனர்.. இப்படியிருக்க.. இவர்கள் என்ன சொல்லி சுவிஸ்பொங்கலில் கலந்துகொண்டு மட்டக்களப்பை பிரதிநிதிப்படுத்துவார்கள்..?

  • தொடங்கியவர்

ஆட்சி அமைக்கும் நிலையில் சு.க- ஜே.வி.பி சுட்டமைப்பு

ஹக்கீம், தொண்டமானுடன் ஜனாதிபதி அவசர தொடர்பு

நேற்று நடைபெற்று முடிந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் தென்னிலங்கையில் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர மக்கள் கூட்டமைப்பு அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இன்று பிற்பகல்வரை வெளியா கிய தொகுதிhPதியான முடிவுகளின் படி சுதந்திர மக்கள் கூட்டமைப்பு முன்னணியில் திகழ்கின்றது. இன்று பிற்பகல் 3.30 மணிவரை வெளியான முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத் தம் 33 லட்சத்து 40 ஆயிரத்து 405 வாக்குகளைப் பெற்று முன்னணி யில் திகழ்ந்தது. மொத்த வாக்களிப் பில் இது 46.90 சதவீதமாகும். இரண்டாம் நிலையில் இருக்கும் ஐ. தே.கட்சிக்கு 26 லட்சத்து 38 ஆயி ரத்து 313 வாக்குகள் கிடைத்திருந் தன. இது மொத்த வாக்குகளில் 37.04 வீதமாகும்.

தமது கட்சி ஆட்சி அமைப்பதற் கான பெரும்பான்மை பெறும் என் பது ஓரளவு நிச்சயமாகிவிட்ட நிலை யில், ஆட்சியமைப்பதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெறும் முயற்சி யில் சுதந்திரக்கட்சியின் முக்கிய தலை வர்கள் தீவிரமாக இறங்கியிருக்கின் றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானு டனும் ஜனாதிபதி குமாரதுங்க நேற்று நண்பகல்தொடர்புகளை ஏற்படுத்தி னார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன. முஸ்லிம் காங்கிரஸிற்கு இதுவரை இரண்டு ஆசனங்களே கிடைத்துள்ளன. அவரது ஆதரவுடன் இ.தொ.கவின் ஆசனங்கள் மற்றும் ஈ.பி.டி.பி. கட்சி யின் ஓர் ஆசனம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு ஆட்சியை நிறுவ முடியும் என்பதில் ஜனாதிபதியும், ஜே.வி.பி. தலைவர்களும் உறுதி யாக உள்ளனர்.

இன்று மாலை இந்தச் செய்தி அச்சுக்குப்போகும்வரை 110 தொகுதி களின் முடிவுகள் வெளியாகியிருந் தன. அவற்றில் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பு 65 தொகுதி களிலும், ஐக்கிய தேசியக்கட்சி 22 தொகுதிகளிலும் வெற்றியீட்டியிருந் தன. கிடைக்கும் பெறுபேறுகளின் போக் கைப் பார்க்கும் போது ஐக்கியசுதந் திர மக்கள் கூட்டமைப்பு 120 ஆச னங்களை - தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெறும் என்பது ஓரளவு நிச்சயமாகத் தெரிவதாக கொழும்பில் அரசியல் அவதானிகள் தெரிவித்தனா,

நன்றி - உதயன்

  • தொடங்கியவர்

வடக்கு - கிழக்கில் பலம்பெற்ற தனிக்கட்சியாக கூட்டமைப்பு

இந்தமுறைத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் நான்கு மாவட்டங்களில் தமிழரசுக்கட்சி பெரும் வெற்றியீட்டி சாதனை படைத்திருக்கின்றது. தனிப் பெரும் கட்சியாக அது உருவெடுத் திருக்கின்றது.

யாழ். மாவட்டத்தின் ஒன்பது நாடா ளுமன்ற உறுப்பினர்களில் எட்டுப் பேர் தமிழரசுக்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தக் கட்சிக்கு மொத்தம் 2 லட் சத்து 57ஆயிரத்து 320 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 18 ஆயிரத்து 612 வாக்குகளைப் பெற்ற ஈ.பி.டி.பி. ஓர் ஆசனத்தைக் கைப்பற்ற முடிந்திருக்கிறது. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக் களப்பு, திருகோணமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் தமிழர் செறிந்துவாழும் பிரதேசங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 90 வீத மான வாக்குகள் தமிழரசுக்கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் சாவகச் சேரித் தேர்தல் தொகுதியில் அளிக் கப்பட்ட வாக்குகளில் தமிழரசுக் கட்சி 94.3 வீPத வாக்குகளைப் பெற் றுள்ளது. இங்கு போட்டியிட்ட ஈழமக் கள் ஜனநாயகக் கட்சி 3.8வீத வாக்குகளையும் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான சுயேச்சைக்குழு 1 1.5 வீத வாக்குகளையும் பெற்றுள் ளன. இராணுவக் கட்டுப்பாடற்ற கிளி நொச்சித் தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 98.7 வீதமான வாக்கு கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்துள்ளன.

யாழ். மாவட்டத்தில் பருத்தித் துறைத் தேர்தல் தொகுதியில் இலங் கைத் தமிழரசுக் கட்சி 95.8 வீத வாக்குகளையும் ஈழமக்கள் ஜனநாய கக் கட்சி 2.8 வீத வாக்குகளையும் வீ.ஆனந்தசங்கரியின் சுயேச்சைக் குழு1 ஒரு வீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

கோப்பாய்த் தேர்தல் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 90.8 வீத வாக்குகளையும் ஈழமக்கள் ஜன நாயகக் கட்சி 7.1 வீத வாக்கு களையும் ஆனந்தசங்கரியின் சுயேச் சைக்குழு 1.5 வீத வாக்குகளையும் பெற்றுள்ளன. இலங்கைத் தமிழரசுக்கட்சி வட் டுக்கோட்டைத் தொகுதியில் 91.9 வீத வாக்குகளையும் நல்லு}ர் தொகுதி யில் 86.9 வீத வாக்குகளையும் யாழ். தொகுதியில் 87.7 வீத வாக்கு களையும் காங்கேசன்துறைத் தொகுதி யில் 86.5 வீத வாக்குகளையும் மானிப்பாய் தொகுதியில் 84.4 வீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

நன்றி - உதயன்

  • தொடங்கியவர்

சந்திரநேரு தோல்வி

அம்பாறை மாவட்டத்தில் தமிழ ரசுக் கட்சியின் முதன்மை வேட் பாளாராகப் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அ.சந் திரநேரு தோல்வியடைந்தார். அங்கு தமிழரசுக் கட்சி சார்பில் எஸ்.பத்மநாதன் வெற்றிபெறும் நிலையில் இருக்கிறார் என்று செய்திகள் தெரிவித்தன.

நன்றி - உதயன்

  • தொடங்கியவர்

தெற்கில் மூன்றாவ சக்தியாக உருவெடுக்கும் ஹெலஉறுமய

இந்தமுறை தேர்தல் முடிவுகளின் படி தெற்கில் பலம்பெற்ற மூன்றா வது அணியாக ஷஹெல உறுமய| அமைப்பு மாறியிருக்கின்றது.

சிங்கள அடிப்படைவாதக் கட்சியா கிய தேசிய ஹெல உறுமய சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவ ரும் பௌத்த மதத்துறவிகள் ஆவர்.

நாடு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்திய ஹெல உறுமயவுக்கு பரவ லாக வாக்குகள் கிடைத்திருக்கின் றன. இதுவரை வெளியான முடிவுக ளின்படி ஹெல உறுமயவுக்கு கிடைத்துவரும் வாக்குகளின் எண் ணிக்கையைப் பார்க்கும்போது அக் கட்சி சார்பில் ஆறு அல்லது ஏழு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக் குத் தெரிவாக வாய்ப்பு இருப்பதா கக் கூறப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் தனித் துப்போட்டியிட்டு மூன்றாவது அணி யாக ஜே.வி.பி. உருவெடுத்தது போன்று இம்முறை ஷஹெல உறுமய| தென்னிலங்கை அரசியலில் மூன்றா வது சக்தியாக மாறியிருக்கின்றது என்கின்றனர் அவதானிகள்.

நன்றி - உதயன்

  • தொடங்கியவர்

இலங்கையில் சந்திரிகா கூட்டணி ஆட்சி? புலிகள் ஆதரவு கூட்டணிக்கு அதிக இடங்கள்

கொழும்பு, ஏப். 4: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

தேர்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடந்தது. ஒரு கோடிப் பேர் வாக்களித்துள்ள இத்தேர்தலின் முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னதாக எண்ணப்பட்டதன் அடிப்படையில், 10 மாவட்டங்களில் 82 இடங்களுக்கான முடிவுகள் வெளியாயின. அவற்றில் 47 இடங்களை சந்திரிகா கூட்டணி கைப்பற்றியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கூட்டணி 32 இடங்களில் வென்றுள்ளது.

சந்திரிகாவின் கூட்டணிக்கு 46.4 சதவீதமும் பிரதமரின் ஐக்கிய தேசிய கட்சிக்கு 35.9 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளன.

"தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இது கிடைக்காமல் போனாலும் ஆதரவாளர்களையும் அணைத்துக் கொள்வோம்' என்று அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஹாரிம் பீரிஸ் தெரிவித்தார்.

எனினும் சந்திரிகா கூட்டணியின் பிரதமர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. தனது கட்சி எம்.பி.க்களில் ஒருவரைப் பிரதமராக அவரே அறிவிப்பார் எனத் தெரிகிறது.

சிங்கள பெüத்த துறவியர் தொடங்கியுள்ள புதிய கட்சியான தேசிய சிங்கள பாரம்பரியக் கட்சி 3 இடங்களை வென்றிருக்கிறது.

வடகிழக்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசிய கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

வடகிழக்கு மாகாணப் பகுதிகளில் மொத்தம் 18 இடங்களுக்கு மேல் கிடைக்கும் நிலையில் உள்ள அக்கூட்டணி நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கூட்டணியாக அமைந்துள்ளது.

இதன் மூலம் முதல் முறையாக விடுதலைப் புலிகளின் செல்வாக்கு நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது.

அதிகாரபூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டால், யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 இடங்களில் 8 இடங்கள் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குக் கிடைக்கும். மட்டக்களப்பில் 4 இடங்கள், திரிகோணமலையில் 2 இடங்கள், வன்னிப் பிரதேசத்தில் 6 இடங்களை அக்கூட்டணி கைப்பற்றும்.

தமிழர் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தவுக்கு ஓரிடம் கிடைத்துள்ளது.

நன்றி - தினமணி

சங்கரியரை தோல்வியை ஆலாபரணமாய் எழுதி எறிற தமிழ் பேப்பர்களும் இணையதளங்களும் பாரராசசிங்கத்தாரை பற்றி மூச்சுவிடகாணம்.....

இதில ஒரு அரசியல் செய்தி கிடக்கு

அம்மான் மீதான வன்னியின் இராணுவ அழுத்தங்களை மட்டக்களப்பு மக்கள் நிராகரிக்கிறார்கள் எண்டதுதான்.

  • தொடங்கியவர்

TNA neutral

The lead candidate of the Tamil National Alliance which has recorded a landslide victory in the North and East, said TNA has opted to play a neutral role and will not be aligning itself with any party from the South. Mavai Senathiraja said that the TNA would play a neutral role with regard to the formation of a new government in the South. However, Senathiraja told the Sunday Observer that the TNA would first consult with the Liberation Tigers of Tamil Eelam on working out its future political strategy.

"We have to talk with our members elected from the entire North and the East region to decide on the stance with regard to the new government in the South. TNA has already said that it would not support any party and would remain neutral. We will consider giving our support to a party on the basis of their stance towards the peace process," Senathiraja said.

Meanwhile, Sri Lanka Muslim Congress sources said that it was too early to speak on the stance to be taken by the party.

The SLMC entered into an agreement with the UNP prior to the polls. Therefore nothing could be decided immediately.

The party will meet and think about its plans once the elected SLMC members and the party stalwarts meet in Colombo in a couple of days, sources said.

நன்றி - சண்டே ஒப்சேவர்

தமிழர் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தின் எந்த சிங்கள கட்சியுடனும் சேராமல் நடுநிலைமை வகிக்கும் என்றும், அது எதிர்கால அரசியல் உபாயங்கள் பற்றி புலிகளுடன் பேசி தீர்மானிக்கும் என்றும் இந்த செய்தி கூறுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.