Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீ பீ சீ நிருபர் /'Still Counting the Dead' எழுத்தாளர் Frances Harrison நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]பீ பீ சீ [/size][size=1]நிருபர்[/size][size=1] /'Still Counting the Dead' எழுத்தாளர்[/size] Frances Harrison [size=1]நேர்காணல்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. தமிழ்நெற்றின் பணி பாராட்டுதலுக்கு உரியது.

தன்னை பற்றியும் தனது புத்தகத்தை பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் இவ்வளவு தெளிவாக எழுத்தாளர் கூறிய

பின்பும் பெடி எதையோ நிறுவ முயற்சிக்கின்றார் .

இந்த புத்தகம் வெளிநாட்டவருக்கு எமது பிரச்சனையை, நடந்த துயரங்களை காட்ட எவ்வளவோ உதவ போகும் ஒன்றாகும்.அதைவிட ஒரு அரசியல் பதிவாக இல்லாமல் ஒரு கதை மாதிரி வாசிப்பவர்களை உள்வாங்க எடுத்த ஒரு புத்தகம் .

இவை எதுவும் விளங்காமல் பெடி புலிகளை நியாயபடுத்த மட்டுமே நின்று மூக்கு உடைபட்டதுதான் மிச்சம் .

உலகத்திற்கு தெரிந்த உண்மைகளை அப்படியொன்றும் இல்லவே இல்லை என்று உங்களை நீங்களே தனிமை படுத்தாதீர்கள்

உங்கள் ஆசைகளை நிறைவேற்றத்தான் உங்கட அக்கா மாலதி கதை ? எழுதுகின்றா.

ஒரு இடத்தில் தமிழ் செல்வன் குழ்ந்தை போராளிகள் பற்றி எவ்வளவு கரிசனையுடன் இருந்தார் என்று சொல்ல எழுத்தாளர் கருணாவின் பெயரை உச்சரிக்க பெடி தன்னை மறந்து கருணா? என்று அவர் நளினமாக கேட்க அது உங்களில் இருந்து பிரிந்த நேரம் என்று கதை காலியாகிவிட்டது .

பையா BETTER LUCK NEXT TIME.

[size=5]கனடாவில் வேண்ட : [/size]http://www.chapters.indigo.ca/books/Still-Counting-Dead-Survivors-Sri-Harrison-Frances/9781770893047-item.html?cookieCheck=1

[size=5]பிரித்தானியாவில் வேண்ட : [/size]http://www.amazon.co.uk/Still-Counting-Dead-Survivors-Lankas/dp/1846274699

[size=5]இவருக்கு நன்றி மடல் அனுப்ப விரும்புவர்கள் : [/size]

francescsharrison@gmail.com

இவரையும் துரோகியாக்கி விடுவார்கள்போலிருக்கு?

இவரின் பேட்டி சர்வதேசத்தின் நிலையை சொல்லுகின்றது.இதை விளங்காமல் அடுத்த படி இல்லை .

வழக்கம் போல் எம்மவர்கள் எம்மவர் ஊடகங்களில் வந்து விருப்பம் போல் ஊளையிட்டு செல்லலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.