Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

gota-with-ak-antony1-300x191.jpgஇந்தியா சென்றுள்ள இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனின் அழைப்பினை ஏற்று, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளார்.

இந்தியா சென்ற அவர் முதலில் இந்திய பாதுகாப்புச் செயலாளர் சசிகாந்த் சர்மாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இரு நாடுகளும் இடையிலான இராணுவ உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

[size=4]கோத்தா ஒரு அரசியல் வாதி இல்லாவிட்டாலும் அரசியலில் பலம் மிக்கவர் என்பதை இந்தியா ஏற்றுள்ளது.[/size]

[size=4]அதேவேளை இந்தியா இவரை அழைத்து இணக்கம் பேசியுள்ளதா? இல்லை எதையாவது கூறி வெருட்டி உள்ளதா? என்பது சில நாட்களில் தெரியவரும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அந்தோனிக்கு பாதுகாப்பைப் பற்றி என்ன தெரியும்? :rolleyes::unsure:

[size=5]இனப்பிரச்சினை தீர்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசவேண்டியதில்லையென கோதபாய ராஜபக்ஷ இந்திய அரசிடம் தெரிவித்தார்.[/size]

[size=4]இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச வேண்டிய அவசியம் இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோனியிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து கூட்டமைப்பு கருத்துக்களை முன்வைக்க முடியுமெனவும், ஆனால், அரசு அவர்களுடன் தனித்தரப்பாக பேச்சு நடத்தாதெனவும் கோதபாய ராஜபக்ஷ கூறியதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடியதாகவும், அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக பேசியதாகவும் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறினார்.

இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவது உட்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் கோதபாய ராஜபக்ஷ, அந்தோனியுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகமோ, இலங்கை பாதுகாப்பு அமைச்சோ அதிகாரபூர்வமான கருத்துக்கள் எவற்றையும் வெளியிடவில்லை.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13053

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு என்ன தோழர் பாதுகாப்பு..? பெயரிலே தான் "தோணி" இருக்கே .. அவன் எங்க வேணுமென்றாலும் போயிருவான் உங்க மாறி மாதிரியெல்லாம் வீரமா சண்டை போட மாட்டங்க .. இந்த அல்லைகை கோஸ்ரிகளுக்கு மூத்த இனம் மலையாள இனமாம்..

http://tamil.oneindi...ity-163711.html

http://tamil.oneindia.in/news/2012/10/25/tamilnadu-dr-ramadoss-slams-cbse-syllabus-defaming-nadar-communit-163644.html

சிபிஎஸ்சி சிலபெசில் ஏத்திடான்.. அப்ப தமிழன் இவங்களுக்கு கீழ வந்தவன் தான்...

டிஸ்கி:

ஒருவர் எல்லாம் தெரிந்துதான் கேமை விளையாட வருகிறார்கள்.. அதுவும் இந்த மாதிரி பெரிய போஸ்டில் இருப்பவர்கள் ஒரு பக்க சார்ப்பாக நடக்கிறார்கள் என்றால் .. அனைத்தையும் தீர்மானித்து விட்டு போட்டுதான் நடக்கிறார்கள்..முக்கியமானது .. ஏதாவது தவறாக போய்விட்டாலும் தமிழன் காலில் விழுந்தால் மன்னிச்சுடுவான் என்பதும் அதுவும் இதற்குள் அடக்கம்...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

அந்தோனிக்கு பாதுகாப்பைப் பற்றி என்ன தெரியும்? :rolleyes::unsure:

[size=4]அதுதான் அவரது தகுதியாக இருந்திருக்கும் :o[/size]

[size=5]தமிழின விரோத மலையாளக் காட்டுமிராண்டியும் சிங்கள பௌத்த பயங்கரவாதி கோத்தபாயவும் இனி எப்படி பயங்கரவாதச் செயல்களை முன்னெடுப்பது என்றும், இரண்டு நாட்டு ராணுவ பயங்கரவாதிகள் இணைந்து எப்படி பயங்கரவாதத்தை தொடர்வது என்றும் பேசியிருப்பார்கள்.

தமிழின விரோத ஹிந்திய வெறியுடைய பத்திரிகைகள் தமிழ் நாட்டால் இந்த கூடு பயங்கரவாதச் செயலுக்கு எந்த பாதகமும் வராது என்ற புரளியை கிளப்பி விட்டுள்ளன.

தமிழக மக்கள் விழித்து இந்தக் கூட்டுப் பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.