Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனாவில் கோட்டாபய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் கோட்டாபய

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012 23:37 0 COMMENTS

சீனாவும் இலங்கையும் பாதுகாப்பு ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதாக இன்றைய உயர்மட்ட கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறது. இருநாட்டு இராணுவ உறவினை உறுதி செய்து, ஒத்துழைப்பை அதிகரித்து நற்புறவை பேணவுள்ளதாகவும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லியாங் கௌங்லிக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் உள்ளிட்ட உயர்மட்ட குழுவுக்குமிடையில் பீஜிங்கில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி முடிவுகள் எட்டப்பட்டன.

சீனாவில் நடைபெறுகின்ற ஒன்பதாவது சர்வதேச விமான மற்றும் விண்வெளி கண்காட்சியில் கலந்துகொள்வதற்காகவே பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார். இக்கண்காட்சியானது சீனாவின் தெற்கு நகரமான ஷுஹையில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் ஏராளமான நவீன போர்த் தளபாடங்கள் மற்றும் புதியரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/52522-2012-11-11-18-10-25.html

[size=4]சூடான், தென் ஆபிரிக்கா, சீனா, இந்தியா என அலைந்தவண்ணம் உள்ளார். ஏதோ நடக்கின்றது :rolleyes:[/size]

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் வேவுகோபுரம் அமைக்க வசதிகளுடனும் ஏற்ற புவியியல் கேந்திரமும் மிக்க காணி விற்பனைக்குண்டு, சீனர்கட்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்படி காணியில் கோபுரம் அமைத்தால் இந்தியாவை ஒருவழிக்குக் கொண்டுவரலாம் என்பது மேலதிக செய்தி. சீனர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும். விதத்ததை அறுப்பதற்கு இந்தியா தயாராக இருக்கவும் ஆப்பு வைக்கப்போறான் சீனன்.

யாழ்ப்பாணத்தில் வேவுகோபுரம் அமைக்க வசதிகளுடனும் ஏற்ற புவியியல் கேந்திரமும் மிக்க காணி விற்பனைக்குண்டு, சீனர்கட்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்படி காணியில் கோபுரம் அமைத்தால் இந்தியாவை ஒருவழிக்குக் கொண்டுவரலாம் என்பது மேலதிக செய்தி. சீனர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும். விதத்ததை அறுப்பதற்கு இந்தியா தயாராக இருக்கவும் ஆப்பு வைக்கப்போறான் சீனன்.

இந்தியக் காட்டுமிராண்டிகளும் பதிலுக்கு ஏட்டிக்குப் போட்டியாக சிங்களப் பயங்கரவாதிகளிடம் மண்டியிட்டு, காணி கேட்டு, தனது நாட்டை கண்காணிக்க ஒரு கண்காணிப்புக் கோபுரம் வாங்கி திருப்திப்பட்டுக் கொள்வார்கள். :D

[size=4]மகிந்த கூட்டம் நாட்டை விட்டு ஓட வேண்டிய தேவை வந்தால், அதற்குரிய ஒரு தெரிவு சீனா. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மகிந்த கூட்டம் நாட்டை விட்டு ஓட வேண்டிய தேவை வந்தால், அதற்குரிய ஒரு தெரிவு சீனா. [/size]

அந்த நிலை எப்போதும் வரும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் மொத்தச் சிங்களச் சமூகமுமே 1950 களிலிருந்து 2009 வரை தமிழினத்தின்மேல் நடத்தப்பட்ட இனக்கொலையை சரியென்றுதான் வாதிடுவார்கள். இன்றும் கூட மகிந்தவுக்குக் குறையாத ஆதரவு அங்கே இருக்கிறதென்றால், அது 2009 இல் புலிகளை அழித்ததற்கு மட்டும் கிடைத்த ஆதரவு இல்லை, மாறாக மொத்தத் தமிழினத்தையே அடிமைப்படுத்துவதற்குக் கிடைத்த ஆதரவென்றுதான் நான் நினைக்கிறேன். ஆகவே, அவர்கள் நாட்டை விட்டு ஓடவேண்டிய தேவையில்லை. சிங்கல இனவாதத்தை கையயில் வைத்திருக்கும்வரை மகிந்த பயப்படத் தேவையில்லை.

அப்படியொரு நிலை வந்தால் அவர்கள் சீனாவுக்கு ஓடவேண்டிய தேவையில்லை. அருகிலேயே இருக்கிறது இந்தியா. 2009 இனவழிப்பில் மகிந்தவையும், கோத்தாவையும் வழிநடத்திய காங்கிரஸும், சோனியா குடும்பமும் அங்கே அவர்களை அரவணைத்துக்கொள்வார்கள்.

[size=4]மகிந்தா கூட்டத்தை பொறுத்த வரையில் புகழின் உச்சியில் மே மாதம் 2009 இல் இருந்தனர். அங்கிருந்து செல்ல ஒரே ஒரு வழிதான் உள்ளது, அது இறங்குவது. மகிந்த கூட்டம் ஓடவேண்டிய தேவை தமிழர் பிரச்சனையால் வரும் என நான் கூற வரவில்லை, அதனால் வரும் சாத்தியங்கள் இல்லை என்பதை ஏற்கிறேன்.[/size]

[size=1]

[size=4]அனேகமாக சிங்கள பொருளாதார / அரசியல் காரணங்கள் காரணமாகவே அப்படி ஒரு நிலை வரும் சாத்தியங்கள் உள்ளன: [/size][/size][size=1]

[size=4]- அதிகரித்து வரும் மக்கள் வாழ்க்கை போராட்டம் [/size][/size][size=1]

[size=4]- வேலையில்லா திண்டாட்டம் [/size][/size]

[size=1]

[size=4]இவை காரணமாக சடுதியாக (சில நாடுகளின் ஆதரவுடன்) நிகழலாம். ஆட்சியும் கவிழ்க்கப்படலாம். அப்பொழுது ஒரு தெரிவு அடித்த பணத்துடன் ஓடுவது. [/size][/size]

[size=4]சீனவின் 9வது சர்வதேச விண்வெளி மற்றும் விமானக் கண்காட்சி 13ஆம் நாள் முற்பகல் சீனாவின் ட்சு ஹைய் நகரில் துவங்கியது. இக்கண்காட்சி 18ஆம் நாள் வரை நீடிக்கும். 39 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 650 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விண்வெளி-விமானத் துறை தலைவர்கள் [size=5]மற்றும் வர்த்தகர்கள்[/size], இக்கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர். 100க்கு அதிகமான விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[/size]

2e1f554c1384413699aaf1bf6110c2e0.jpg

http://tamil.cri.cn/121/2012/11/13/1s123041.htm

[size=3]

0169d03eab9b43c692c1d79eda5ec26a.jpg[/size]

[size=3]

[size=4]ஜே-10 உள்ளிட்ட பல முக்கிய போர் விமானங்களையும் உலங்கு வானூர்திகளையும், சீனா காட்சிக்கு வைத்துள்ளது. அமெரிக்காவின் போயிங், ஐரோப்பாவின் எர்பஸ், கனடாவின் பாம்பார்டீர் முதலிய உலகின் புகழ் பெற்ற விண்வெளி மற்றும் விமானத் தொழில் நிறுவனங்களும், இப்பொருட்காட்சிக்கு பிரதிநிதிக் குழுக்களை அனுப்பின.[/size][/size]

0e064c30499940fdb75c39fdd048af64.jpg

car---.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=6]Sri Lanka to launch its first satellite next month

Sri Lanka’s first communication satellite will be launched November 22 from China’s Xichang Satellite Launch Center, a private technology firm, SupremeSAT announced on Friday.

The satellite is part of US$ 320 million investment to launch a communication satellite at a cost of US$ 320 million.

SupremeSAT Chairman R.M. Manivannan said the launch will take place around 9:30pm local time and the satellite will be positioned above the country in the Geo-Stationary orbit at 87.5 degrees East in just seven minutes.

Sri Lanka will become the 45th country in the world to own a communication satellite and the third in South Asia. India and Pakistan have their own satellites.

The satellite will be operational for commercial purposes in the region by early June 2013, he said.

The construction of a Satellite Content Management Station and a Space Academy in Kandy is also in progress.

http://www.lakbimane...4:feb&Itemid=14[/size]

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.