Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உரிமைக் குரல்

Featured Replies

முன்குறிப்பு: இப் பதிவு தூக்கப்பட்டால் நோர்வேயில் ஒரு கிளைமோர் வெடிக்கும்.

இனி . . .

உரிமைக்குரல்.

யேர்மனியில் நடந்நது.

ரிரின் இல் பார்த்தது.

ரத்தக் கொதிப்பில் எழுதியது.

பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம்.

நல்ல விசயம்.

நிறைய சனம்.

கொட்டும் மழையிலும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்று வயது வேறுபாடின்றி கலந்து கொண்டார்கள்.

எமது மக்கள் தமிழீழத்தின்பால் எவ்வளவு பாசத்தோடு இருக்கிறார்கள் என்பதை வடிவாக எடுத்துக் காட்டியது.

அது சரி.

ஏன் இந்த ஊர்வலம்?

ஐரோப்பிய ஒன்றியத்தின் தமிமீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை எதிர்த்து . .

சரிதானே?

அந்த விளக்கம் எல்லாருக்கும் இருக்குதானே?

அதில கலந்து கொண்ட சனத்துக்கு அந்த விளக்கம் இருக்கும் எண்டு நான் நம்புறன்.

இருந்தும், ரிரின் இல் பார்த்த எனக்கு இந்த ஊர்வலம் . . .

எண்ட கடவுளே . .

நான் என்னத்தை சொல்ல . .

எல்லாருட கையிலையும் தலைவரின் படம். மற்றும் புலிக்கொடி.

போட்ட கோசம்.

உன்சர பூர பிரபாகரன்

அப்படி எண்டா . ..

எங்கள் தலைவர் பிரபாகரன்

எங்கள் நாடு தமிழீழம்.

இது ரெண்டும் தான்.

அதுவும் தமிழில.

ஒரு பொம்பிளை மட்டும் டொச்சில சொல்லிக் கொண்டு போச்சுது.

அட . . குறுக்கால போவாரே . .

ஏன், எதுக்கு இதை செய்யிறம் எண்டு கொஞ்சமாச்சும் யோசிச்சீங்களாடா?

நாசமறுவார்.

விடிய எழும்பி . . உந்த தமிழ்நெட், யாழ், புதினம் இதுகள பாருங்கடா . . வெங்காயங்களே.

அவுஸ்திரேலியாவில, நியூசிலாந்தில . . என்னத்தை பிடிச்சு கொண்டு நிக்கிறாங்கள்?

உந்த யாழ் களத்தில கூட என்ன இருக்குது?

யூ டு ஈயூ?

எண்டு இடது கரையில என்ன வடிவா போட்டிருக்கிறாங்கள்.

எருமைகள்.

உத ஒழுங்கமைச்ச மண்டைக்குள்ள ஒண்டுமில்லாதததுகள கட்டி வைச்சு வெளுக்க வேணும்.

தலைவருக்கு பந்தம் பிடிக்கிறதுக்கு எண்டு வெளிக்கிட்டிருக்குதுகள்.

600 கிலோமீற்றர் தூரத்தில இருந்து ஒரு பள்ளிக்கூட பெடியன் . . பள்ளிக்கூடமும் போகாம . லீவு போட்டிட்டு ஊர்வலத்துக்கு வந்திருக்கிறான் . .

அவனைப் போல எத்தனை பேர் வந்திருப்பினம்?

இவ்வளவு சனத்தின்ட ஆதரவையும் நாசமாக்கிப் போட்டாங்கள்.

அவ்வளவு சனத்தின்ட கையிலையும் . . .

தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகள்,

நிண்டவன் போனவன் எல்லாம் இப்ப இமெயில அனுப்பிற அல்லைப்பிட்டியில் நடந்த படுகொலையின் படங்கள எல்லாம் குடுத்து பிடிச்சுக் கொண்டு போங்க எண்டா

ரோட்டில போன கொஞ்ச வெள்ளைகாரன் எண்டாலும் பார்த்து கவலைப்பட்டிருப்பான் . .

இவ்வளவு அநியாயம் தமிழ் சனத்துக்கு நடக்குதோ எண்டு.

ஒரு சதத்துக்கும் பிரியோசனம் இல்லாத ஊர்வலம் ஒண்டை வெற்றிகரமா நடத்தி முடிச்சிரிக்கிறீங்கள்.

ரொம்ப நன்றி . . .

இப்படியே . .தமிழ் மக்களின்ட நேரத்தையும், சக்தியையும் தொடர்ந்தும் வீணாக்குங்க.

உந்த பெருமை எல்லாம் . . வன்னிக்க இதுக்கு பொறுப்பா ஒருத்தர் இருப்பார்தானே . . அவருக்குத்தான் சேரும்.

உந்த ஊர்வலத்தை ஒழுங்கமைச்சவர . .லண்டன் ரோட்டில எங்கயும் கண்டன் எண்டா காரால அடிச்சு கொல்லுவன்.

இண்டைக்கு கனடாவில வேற உரிமைக்குரலாம் . .

அங்க இருக்கிறவங்கள் என்ன கூத்தை ஆடி முடிக்கப் போறாங்களோ?

இண்டைக்கு உரிமைக்குரலுக்கு சனம் போகப்படாது எண்டு கனடிய அரசாங்கம் பஸ் போக்குவரத்துகள் எல்லாத்தையும் முற்றாக நிறுத்திப் போட்டார்களாம். . . . ஐயோ . . ஐயோ . . .

வன்னில கேட்டா சொல்லுறதுக்கு நல்ல சாட்டு ஒண்டு கிடைச்சிட்டுது. ம் . . நடக்கட்டும்.

இதே நேரத்தில . . அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மக்களுக்கும், உரிமைக்குரலை ஒழுங்கமைத்தவர்களுக்கும் தலை வணங்குகிறேன்.

கனக்க எழுத வேணும் எண்டு வந்தன்.

அதில ஒவ்வொரு எழுத்தா தேடி பிடிச்சு அடிக்க . . .

எழுத வந்த விசயம் மறந்து போச்சு.

பிழை பிடிக்கிறதுக்குகெண்டு சிலது பிறந்திருக்குதுகள் எண்டு யாரப்பா அங்க முணுமுணுக்கிறது?

ரம்பாவோ, திரிசாவோ வந்தா போன . . .

நீங்க என்ன கூத்தையும் ஆடுங்க.

அத பற்றி எனக்கு கவலை இல்லை.

ஆனா . .நாடு சம்பந்தமான விசயங்களில இந்த மாதிரி விசர் கூத்துக்கள் ஆடினா.

நான் கொலைகாரன் ஆகிடுவன்.

நன்றி.

பிற்குறிப்பு: இந்த பதிவில எங்கயாச்சும் கை வைச்சாலும் நோர்வேயில் ஒரு கிளைமோர் வெடிக்கும்.

  • 2 weeks later...

நல்லதா நாலு வார்த்தை எழுதத் தெரியாதோ சனியன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதா நாலு வார்த்தை எழுதத் தெரியாதோ சனியன்?

இட இது சனியனல்லோ சனி பிடிச்சமாதிரி தான் எழுதும் :wink:

இருந்தாலும் சொன்னதில பொய்யில்ல பாருங்க :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

எட சனியன் பிடிப்பானே

அது சரி நீயெ சனியன் உனக்கெப்பிடி சனி பிடிக்கும்

குறுக்காலை போனவனே அதுகள் எவ்வளவு கஸ்ர பட்டு ஒரு குரலை உரிமையா கத்தியிருக்கிதுகள் அதுக்கை போய் கத்தினது சரியில்லையெண்டு நீ கத்துறாய் அதுக்கை வேறை கனடா உரிமை குரலிலை ஒரு வெள்ளை காரன் வேறை கடைசியிலை மேடையிலை எறி ஏதோ கத்தி போட்டானாம். அவன் ஆர் ஏன் கத்தினவன் எண்டு ஆருக்குமே தெரியாதாம்

ஆரது 600 கிலோ மிற்றரிலை இருந்து உரிமை குரலுக்கு போனது அப்பிடி ஒரு தரையும் நான் கேள்வி படேல்லை

பொயிரந்தா சந்தோசம் :wink: :wink:

அது சரி நீ யார்???

:? :? ஏன் இதுக்கை வந்து கத்துறாய் :evil: :evil:

இண்டைக்கு கனடாவில வேற உரிமைக்குரலாம் . .

அங்க இருக்கிறவங்கள் என்ன கூத்தை ஆடி முடிக்கப் போறாங்களோ?

இண்டைக்கு உரிமைக்குரலுக்கு சனம் போகப்படாது எண்டு கனடிய அரசாங்கம் பஸ் போக்குவரத்துகள் எல்லாத்தையும் முற்றாக நிறுத்திப் போட்டார்களாம். . . . ஐயோ . . ஐயோ . . .

வன்னில கேட்டா சொல்லுறதுக்கு நல்ல சாட்டு ஒண்டு கிடைச்சிட்டுது. ம் . . நடக்கட்டும்..

கனடா குரலுக்கு என்ன ஆச்சு.... ஏதாவது செய்தி....!

இல்லை முச்சை காணேல்லை என்னாச்சு....???? ஆள்முடிஞ்சுதோ....????

சனியனுக்கு ஒருவிசயம் தெரியேல்லை உரிமைக்குரல் எண்டது தமிழ் மக்களுக்கான, தமிழ் மக்களின் குரல்.... அதில் தேசியம் வராமல் அதன் தலைமை வராமல் குரலா..??? மக்களின் சார்பு நிலை தெளிவு படுத்தல் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது சனியனுக்கு விளங்கினால்தான் ஆச்சரியம்... ....!

உரிமைக்குரலின் முக்கிய குரலே யார் ஈழத்தவரின் பிரதிநிதிகள் என்பது சனியன் எண்ட உருப்படாததுகளுக்கு விளங்காது....

நாளைக்கு டக்ளசும், கருணாவும் கூட்டாக அறிக்கை விடுவார்கள்... உரிமைக்குரல் எங்களுடையது நாங்களே தமிழரின் பிரதிநிதிகள், இது எங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனநாயக செயற்பாடு.... மக்கள் புலிகளை வெளியேறச்சொல்லி அவர்களின் அட்டூளியம் தாங்காமல்த்தான் பேரணி நடத்தினார்கள் எண்று அதை அரச சார் வெளிநாட்டு ஊடகங்கள்.... (இப்ப கண்டு கொள்ளாதது போல இருந்தவர்கள்) பெரிசா படம்போட்டு காட்டுவார்கள்... அப்போ மகிழ்வாய் நீர் இன்னும் ஒரு விமர்சனம் வச்சு இருந்திருக்கலாம்.... என்ன செய்ய தப்பீட்டுது அடுத்த முறை பாக்கலாம்......!

உம்மை ரோட்டில நான் கண்டால் கொலை விழும் மவனே... செய்யிறது நான் இல்லை கறுப்பனுக்கு கஞ்சா வாங்கிக்குடுத்து செய்வீப்பன்..... உள்ள போறதும் நானாய் இருக்காது சொல்லீட்டன்... :wink:

தல எழுதியது :-

{கனடா குரலுக்கு என்ன ஆச்சு.... ஏதாவது செய்தி....!

இல்லை முச்சை காணேல்லை என்னாச்சு....???? ஆள்முடிஞ்சுதோ....????}

http://sankathi.com/content/view/3185/26/

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...er=asc&&start=0

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தல இன்னும் தூக்கம் கலையலயா. கன நாளைக்குப் பிறகு காணுறம். நலமா இருக்கிறீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இட இது சனியனல்லோ சனி பிடிச்சமாதிரி தான் எழுதும் :wink:

இருந்தாலும் சொன்னதில பொய்யில்ல பாருங்க :twisted:

அம்பாறையில் இருந்து ரிரிஎன்னில் பார்ததுக் கொண்ட(, அப்படி பார்க்க முடிந்தால் அம்பாறை தானே?? :wink: ) போன சனத்தைப் பற்றிக் குறை சொல்லுகின்றாராம் இந்தச் சனியன்!!

ஏன் தான் ஒருக்கால் வீதிக்கு இறங்கிக் கத்தெட்டும் பார்க்கலாம்? எங்கடா எங்கள் சனம் போராட்டத்திற்கு ஆதரவாகப் போய்விடுவார்கள் என்ற பயம், இப்படி புசத்த வைக்கின்றது! :?: :evil:

ஏன் சினேகிதி இதில் என்ன நியாயம் இருக்கு என்று சொல்கின்றீர்கள்??

தல எழுதியது :-

{கனடா குரலுக்கு என்ன ஆச்சு.... ஏதாவது செய்தி....!

இல்லை முச்சை காணேல்லை என்னாச்சு....???? ஆள்முடிஞ்சுதோ....????}

http://sankathi.com/content/view/3185/26/

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...mp;&start=0

நண்றி சினேகிதி...!

நான் உண்மையில் கேட்டது சனியனைப்பற்றி...! (ஆளின் சிலமனைக்காணேல்லை அதுதான்) கனடா குரல் பற்றித் தெரியாமல் இருந்திருக்க முடியுமா என்ன...???

என்ன தல இன்னும் தூக்கம் கலையலயா. கன நாளைக்குப் பிறகு காணுறம். நலமா இருக்கிறீங்களா?

வணக்கம்.. :P நீங்கள் நலமா...??

எனக்கென்னப்பா... அடிக்கடி வாறனான் ஆனால் எழுததான் நேரம் போதுறது இல்லை....! :lol:

ஓ தல அண்ணா நீங்கள் கேட்டது சனியனைப் பற்றியா? தூயவனண்ணா நியாயம் இருக்கெண்டு சொன்னது பறவைகள் என்னட்ட கேக்குறீங்கள்?

நான் உண்மையில் கேட்டது சனியனைப்பற்றி...! (ஆளின் சிலமனைக்காணேல்லை அதுதான்)

சனியன் என்ன நெடுகவா வருகிறார். ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா ஏதாவவது வில்லங்கமா பிடித்துக்கொண்டு வருவார் :wink:

சனியன் என்ன நெடுகவா வருகிறார். ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா ஏதாவவது வில்லங்கமா பிடித்துக்கொண்டு வருவார் :wink:

அதுக்கு இந்த முறை சகுனம் நல்லா இல்லை....! :wink: :P

  • தொடங்கியவர்

நல்லதா நாலு வார்த்தை எழுதத் தெரியாதோ சனியன்?

எடி பிள்ளை போய் திருக்குறளை எடுத்து வாசியும்.

  • தொடங்கியவர்

இட இது சனியனல்லோ சனி பிடிச்சமாதிரி தான் எழுதும் :wink:

ம் . .ம் . .

இருந்தாலும் சொன்னதில பொய்யில்ல பாருங்க :twisted:

மிக்க நன்றி.

  • தொடங்கியவர்

எட சனியன் பிடிப்பானே  

அது சரி நீயெ சனியன் உனக்கெப்பிடி சனி பிடிக்கும்  

இது கேள்வி . . .  

இப்ப அதுவா உங்கட பிரச்சனை?

குறுக்காலை போனவனே அதுகள் எவ்வளவு கஸ்ர பட்டு ஒரு குரலை உரிமையா கத்தியிருக்கிதுகள்  

யாருப்பா இல்லை எண்டு சொன்னது?

அதுக்கை போய் கத்தினது சரியில்லையெண்டு நீ கத்துறாய்  

மெத்தச் சரி . . .

உரிமைக் குரலுக்கு போன சனத்திலை பிழை இல்லை.

அவர்கள் கத்தினதிலையும் பிழை இல்லை.

என்னத்தை கத்த வேணும் எண்டு சொல்லிக் குடுத்திச்சினம்

அவையளிலைதான் பிழை.

விளங்குதோ?

அதுக்கை வேறை கனடா உரிமை குரலிலை ஒரு வெள்ளை காரன் வேறை கடைசியிலை மேடையிலை எறி ஏதோ கத்தி போட்டானாம். அவன் ஆர்  ஏன் கத்தினவன் எண்டு ஆருக்குமே தெரியாதாம்.

எம்.எஸ்.என். ல கடலை போடுற கனடாப் பெட்டையளை கேட்டா எல்லாம் விலாவாரியா சொல்லிட்டு போறாளவை . .  

இதில ஏன் ஐயா புலம்புறீர்?

ஆரது 600 கிலோ மிற்றரிலை இருந்து உரிமை குரலுக்கு போனது அப்பிடி ஒரு தரையும் நான் கேள்வி படேல்லை  

பொயிரந்தா சந்தோசம்  :wink:   :wink:  

இதுக்குத்தான் சொல்லுறது . .  

நமக்கென்றோர் றெஸ்றோரண்ட் மட்டும் இருந்தா காணாது. .  .

நமக்கென்றோர் மளிகைக்கடை . .

நமக்கென்றோர் நகைக்கடை . .  

நமக்கென்றோர் கலியாண மண்டபம்...

சொல்ல மறந்திட்டன் . .  

நமக்கென்றோர் சைக்கிள் கடையும் இருந்தா இன்னும் நல்லம்.

நமக்கென்றோர் தொலைக்காட்சியில ஒரு பெடியன பேட்டி கண்டவையள் . .  

அவன்தான் சொன்னது.

அதுசரி . . வீட்டில தீபம் கிளியரா இழுக்குதோ?

அது சரி நீ யார்???  

அது தெரிஞ்சு என்ன பண்ண போறீர்?

சக்கை வைச்சு கிளப்ப போறீரோ?

:?  :? ஏன் இதுக்கை வந்து கத்துறாய் :evil:  :evil:

ஆகா . . மனுசர் ஒரு கருத்தை சொல்ல வழியில்ல . . .

  • தொடங்கியவர்

கனடா குரலுக்கு என்ன ஆச்சு.... ஏதாவது செய்தி....!

இல்லை முச்சை காணேல்லை என்னாச்சு....???? ஆள்முடிஞ்சுதோ....????

சனியனுக்கு ஒருவிசயம் தெரியேல்லை உரிமைக்குரல் எண்டது தமிழ் மக்களுக்கான, தமிழ் மக்களின் குரல்.... அதில் தேசியம் வராமல் அதன் தலைமை வராமல் குரலா..??? மக்களின் சார்பு நிலை தெளிவு படுத்தல் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது சனியனுக்கு விளங்கினால்தான் ஆச்சரியம்... ....!

உரிமைக்குரலின் முக்கிய குரலே யார் ஈழத்தவரின் பிரதிநிதிகள் என்பது சனியன் எண்ட உருப்படாததுகளுக்கு விளங்காது....

நாளைக்கு டக்ளசும், கருணாவும் கூட்டாக அறிக்கை விடுவார்கள்... உரிமைக்குரல் எங்களுடையது நாங்களே தமிழரின் பிரதிநிதிகள், இது எங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனநாயக செயற்பாடு.... மக்கள் புலிகளை வெளியேறச்சொல்லி அவர்களின் அட்டூளியம் தாங்காமல்த்தான் பேரணி நடத்தினார்கள் எண்று அதை அரச சார் வெளிநாட்டு ஊடகங்கள்.... (இப்ப கண்டு கொள்ளாதது போல இருந்தவர்கள்) பெரிசா படம்போட்டு காட்டுவார்கள்... அப்போ மகிழ்வாய் நீர் இன்னும் ஒரு விமர்சனம் வச்சு இருந்திருக்கலாம்.... என்ன செய்ய தப்பீட்டுது அடுத்த முறை பாக்கலாம்......!

உம்மை ரோட்டில நான் கண்டால் கொலை விழும் மவனே... செய்யிறது நான் இல்லை கறுப்பனுக்கு கஞ்சா வாங்கிக்குடுத்து செய்வீப்பன்..... உள்ள போறதும் நானாய் இருக்காது சொல்லீட்டன்... :wink:

அண்ணா . . .

மக்களே புலிகள் . .புலிகளே மக்கள் . . .

இந்த விளக்கம் இருக்குதானே? . . .

பேந்தென்ன மண்ணுக்கையா . .

உங்களுக்கு நானும் . .

எனக்கு நீங்களும் . .

மாறி மாறிச் சொல்லணும்?

டைமிங் எண்டு ஒண்டு இருக்கு ராஜா . .

அத மிஸ் பண்ணின கவலைதான் எனக்கு . . .

நாளைக்கு நல்ல நாள் ஐயா . .

வாங்க ரெண்டு பேரும் . .

லண்டன் ரோட்டில கொடி பிடிச்சுக் கொண்டு போவம் . .

எங்கள் நாடு தமிழீழம் எண்டு.

அட போங்கப்பா . .

சில கேள்விகள் . .

உரிமைக்குரல் . . யாரை நோக்கியதாக இருந்தது?

வெளிநாட்டு அரசாங்கங்களையா? அல்லது றோட்டிலை போற சாதாரண வெளிநாட்டவரையா?

அனுதாபம் தேடவா? அல்லது டிமாண்ட் பண்ணவா?

உரிமைக்குரல் நடந்து முடிச்சுதானே . .

இப்ப அதின்ட அவுட்கம் என்ன?

அண்டைக்கு போய் கத்தினதோட சரியா?

யோவ் . .

அதத்தானய்யா . . திருப்பியும் . சொல்லுறன்.

ஏன் . . எதுக்கு . . . கத்திறம்?

உங்கன்ட கதையை பார்த்தா . .

அவுஸ்திரேலியா . .

நியூசிலாந்து . .

கனடா . . இங்கெல்லாம் உரிமைக்குரல் நடத்தினவங்கள் எல்லாம் புலிக்கு எதிரானவங்களோ?

விசரன்கள் . .

எல்லா நாட்டிலையும் . . புலிக்கொடியை பிடிச்சுக் கொண்டு இருந்திருந்தா எவ்வளவு கலர்புல்லா இருந்திருக்கும் . .

அத விட்டுப் போட்டு . .

அல்லைப்பிட்டி படமும் . .

ஐரோப்பிய யூனியனே தடையை நிறுத்து எண்டு பனரும் . .

வேஸ்ட் ஒப் டைம்.

ராஜா . .

பேச்சு சேச்சா இருக்கணும்.

இந்த ஆள் வைச்சு அடிக்கிற விளையாட்டு எல்லாம் வேணாம் . .

  • தொடங்கியவர்

அம்பாறையில் இருந்து ரிரிஎன்னில் பார்ததுக் கொண்ட(, அப்படி பார்க்க முடிந்தால் அம்பாறை தானே?? :wink: ) போன சனத்தைப் பற்றிக் குறை சொல்லுகின்றாராம் இந்தச் சனியன்!!

ஏன் தான் ஒருக்கால் வீதிக்கு இறங்கிக் கத்தெட்டும் பார்க்கலாம்? எங்கடா எங்கள் சனம் போராட்டத்திற்கு ஆதரவாகப் போய்விடுவார்கள் என்ற பயம், இப்படி புசத்த வைக்கின்றது! :?: :evil:

ஏன் சினேகிதி இதில் என்ன நியாயம் இருக்கு என்று சொல்கின்றீர்கள்??

இவருக்கு சொல்ல பெரிசா ஒண்டும் இல்ல . .

நானும் முந்தி தொடங்கி பார்க்கிறன் . . .

உவர் . .யார் யார் எங்க இருந்து எழுதிறாங்கள் என்பதிலை இருந்துதான் உவரின்ட பதிலும் அமையும்.

சோ . .

நோ கொமண்ட்ஸ்.

நான் ஏதாவது எழுதினா . . உவங்கள் கட்டாயம் கத்தியோட வருவாங்கள் . . . (மட்டுறுத்தினர்களை சொன்னன்.)

  • கருத்துக்கள உறவுகள்

அட ராசா!

உம்மிடம் பதிலை வேண்டும் என்று நாம் ஒன்றும் எழுதவில்லை@ நீர் எழுதி 83 கருத்திலேயே உம் மூஞ்சி எப்படிப்பட்டது என்று எமக்குத் தெரியும்!!

தமிழ்மக்கள் தாயக ஆதரவு நிலையை மீண்டும் ஒரு முறை எடுத்ததை உம்மால் சகிக்கமுடியவில்லை என்பதையும், அடுத்தமுறை அவ்வாறான செயற்பாட்டைச் செய்யக் கூடாது என்பதற்காக இப்படியான போராட்டங்கள் பற்றி வெறுப்புணர்வை மக்கள் மத்தியில் பல ..............கும்பல்கள் அலைவது அறியாததல்ல! அதற்காக மேற்கொள்ளப்படும் சதிகள் புதிதும் அல்ல!

நான் எங்கிருந்து, எப்படி எழுதுகின்றேன் என்பது உமக்கு அவசியமற்றது. ஒருத்தனைப் பற்றி தனிப்பட்டரீதியில் அறிந்து கரி புூசுவதும், இல்லாத, பொல்லாததும் எழுதுவதும் தானே சில வாலாட்டிகளுக்கு வேலை என்று எமக்குத் தெரியும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட சனியன் விழவானே உனக்கேன்ராப்பா சனிவிழுவாரைப்பற்றி அக்கறை. போய் உன்ர வேலையைப்பார் வேணுமெண்டா நீயும் கொடிபிடி கத்திப்போட்டு போடாப்பா.

எட உண்மை சொல்ல வந்தியோ இஞ்சை கனக்க குண்டுகள்தான் விழும்.

சனியனை திட்டிற தம்பியவை கொஞ்சம் நிதானமாவும் யோசியுங்கோ. உரிமைக்குரலை எங்களுக்கை மட்டும் உரிமையெடுத்து 50வருசம் போயிட்டுது. இது சர்வதேசத்துக்கு சொல்லவேண்டிய குரல். தலைவற்றை படத்தையும் புலிக்கொடியையும் கொண்டுபோகேக்க அல்லைப்பிட்டி அங்கை செத்த எல்லாற்றை படத்தையும் பிடிச்சாத்தான் வெள்ளைக்காறனுக்கு கொஞ்சமெண்டாலும் உறைக்கும்.

வெள்ளைக்காறனென்ன நாங்கள் நினைச்சால் சரியெண்டு உங்கை கனபேர் முணுமுணுக்கிறது கேக்கிது. உதுதானே தமிழனுக்கப் பிடிச்ச ஊழ்வினை. எதுவும் பலமாக இருக்க வேணும் இல்லாட்டிப்போனா நீங்கள் என்னத்தை கத்தியும் ஒண்டும் நடவாது.

எங்கடை எருமைகளின் குரல் துரோகவானெலிமாதிரியும் அதிலை கத்திற ஓநாயள்மாதிரியுமாவது பொய்புரட்டுச் சொல்லவாவது தெரிஞ்சிருக்கவேணும்.

அண்ணா . . .

மக்களே புலிகள் . .புலிகளே மக்கள் . . .

இந்த விளக்கம் இருக்குதானே? . . .

பேந்தென்ன மண்ணுக்கையா . .

உங்களுக்கு நானும் . .

எனக்கு நீங்களும் . .

மாறி மாறிச் சொல்லணும்?

டைமிங் எண்டு ஒண்டு இருக்கு ராஜா . .

அத மிஸ் பண்ணின கவலைதான் எனக்கு . . ..

ஓய் அந்த கறுமத்தை நீரும் நானும் உம்மட நட்பு வட்டமும் விளங்கி என்னத்த கிளிக்க ஏலும்...??? வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் தெரிய வேண்டாம்....??? இல்லை பத்திரிகைக்காறன்களுக்காவது ஏதோ வில்லங்கமாய் இருக்கு எண்டு ஆர்வத்தை கிளப்பவேண்டாம்....???

மனித உரிமை பார்வையாளர் human rights watch) எண்டு சில வெள்ளைக்கூட்டம் அமெரிக்காவில இருந்து இங்க இருக்கிற எங்கட கூட்டிக்குடுக்கிற சா... காட்டிக்குடுக்கிற சனம் சொன்னது புலிகள் காசு புடுங்கிறாங்கள் எண்டு கண்டன அறிக்கை விடும்.... அதை நம்பினோம் எண்டு கனடா தடை செய்யேக்கை சொல்லும்...... அதை கேட்டு உம்மட உச்சி குளிந்தாலும் குளிரும்....

அது சரி வெறும் மக்கள் கொலைகளை காட்டி அதை நிறுத்த சொல்லி ரோட்டில இறங்கி ஊர்வலம் வந்து போராடினால்..... வெளிநாடுகள் எல்லாம் எங்கட தாயக கோட்பாடுகள அங்கீகரிக்கும் புலிகளை எங்கட பிரதி நிதியாய் நினைத்து தடையை எடுக்கும் எண்டே நினைக்கிறீர்..... ஆ..ஆ...ஆ

புலிகளை எங்களின் பாதுகாவலராய், வெளி உலகுக்கு காட்ட வேண்டியது எங்களின் கடமை.... அவர்களுக்கு ஆதரவு தந்தாலாவது எங்களின் கோரிக்கைகள் புலிகளின் வேண்டுதலுக்கு இசைவாய் இருக்கு எண்டாவது பாக்கிற எதாவது கேணையள் விளங்கிக்கொள்ளும்....!

ஐரோபிய யூனியன் தடையை எதிர்பார்த்து வந்த உரிமைக்குரல் என்பது உம்மட மரமண்டைக்கு விளங்குதோ...???

அப்ப புலிகள் தமிழரின் ஏக பிரதிநிதிகள் இல்லை எண்று ஐரோப்பிய யூனியன் தீர்மானம் நிறைவேற்றிய மண்ணாவது தெரியுமா இல்லையா..????

மற்றது சனியன் கவலைப்படுகிறமாதிரி ஓண்றுமே கெட்டதாக முடியவில்லை.... இந்த விளக்கம் நான் எழுதுவது உமக்கு விளங்கவேணும் எண்டும் இல்லை புரியாத மற்றவர்களுக்காகவும்....!

நாளைக்கு நல்ல நாள் ஐயா . .

வாங்க ரெண்டு பேரும் . .

லண்டன் ரோட்டில கொடி பிடிச்சுக் கொண்டு போவம் . .

எங்கள் நாடு தமிழீழம் எண்டு.

அட போங்கப்பா . .

சில கேள்விகள் . .

உரிமைக்குரல் . . யாரை நோக்கியதாக இருந்தது?

வெளிநாட்டு அரசாங்கங்களையா? அல்லது றோட்டிலை போற சாதாரண வெளிநாட்டவரையா?

அனுதாபம் தேடவா? அல்லது டிமாண்ட் பண்ணவா?.

புலிகளை மக்கள் ஆதரிக்கிறார்கள்....

மக்களை இராணுவம் கொண்று குவிக்கிறது..

புலிகளே தமிழரின் பிரதிநிதிகள்... தடை செய்வது கூடாது என்பதை உலக அரங்கில் சொல்ல... ஊடகங்களை கவர...!

இங்கிலாந்தில் புலிகளை தடை செய்து வருசக்கணக்காக ஆச்சு.... அதையும் மீறி தலைவர் படத்தை வைத்திருக்கிற சனம் இருக்கு எண்டால் காரணம் அவருக்கு கீழ போராடி காசோடை ஓடிப்போய் ஆமியிட்டை பதுங்கினவையில வைத்திருக்கிற நம்பிக்கையில் இல்லை... எமது போராட்டத்தை சரியாக நகர்த்தும் தீரம் இருக்கும் ஒரே ஒருவர் என்பதுகாகத்தான்......!

உரிமைக்குரல் நடந்து முடிச்சுதானே . .

இப்ப அதின்ட அவுட்கம் என்ன?

அண்டைக்கு போய் கத்தினதோட சரியா?

யோவ் . .

அதத்தானய்யா . . திருப்பியும் . சொல்லுறன்.

ஏன் . . எதுக்கு . . . கத்திறம்?

உங்கன்ட கதையை பார்த்தா . .

அவுஸ்திரேலியா . .

நியூசிலாந்து . .

கனடா . . இங்கெல்லாம் உரிமைக்குரல் நடத்தினவங்கள் எல்லாம் புலிக்கு எதிரானவங்களோ?

விசரன்கள் . .

எல்லா நாட்டிலையும் . . புலிக்கொடியை பிடிச்சுக் கொண்டு இருந்திருந்தா எவ்வளவு கலர்புல்லா இருந்திருக்கும் . .

அத விட்டுப் போட்டு . .

அல்லைப்பிட்டி படமும் . .

ஐரோப்பிய யூனியனே தடையை நிறுத்து எண்டு பனரும் . . .

வேஸ்ட் ஒப் டைம்.

கனடாவிலையும் அவுஸ்ரேலியாவிலையும் ஏற்கனவே தடை செய்யப்பட்டாச்சு அதுக்கு எதிராய் புலிகள்தான் தமிழரின் ஏக பிரதிநிதி கோசம் தேவையும் இல்லை......

தலைவர் படத்தை அங்கு தூக்கிக்கொண்டு போவது அவர்களின் சட்டத்தை மதிக்காமல் நடக்கும் செயலாக்கும்.... சட்டத்துக்கும் முரணானவர்கள் தமிழர் அல்ல எப்பதுதான் இப்போதும் முக்கியமாக்கும்....

ஏன் கனடாவிலை நடந்து முடிந்த உரிமைக்குரலுக்கு பின் அமெரிக்க தென்னாசிய பிரதிநிதி முதல்முறையாய் தமிழர் சுயநிர்ணயம் பற்றியும் புலிகளின் போராட்டம் பற்றியும் சொன்ன கருத்து மண்டைகுள்ளை ஏற இல்லையா...

அந்த மாற்றம் இரவு நித்திரை கொள்ளேக்கை மண்ட பிசகாலை வந்தது எண்டே நினைக்கிறீர்...??? ஐரோப்பிய யூனியன் தடை தளர்வுகள் சொன்னது எதுக்காம்.... (புலிகள் EUல பயனம் செய்யலாம் எண்டு)

உம்மட கேள்வியளை பாக்கேக்கை எனக்கு ஒண்டு மட்டும் விளங்குது..... என்னதான் சனம் விளக்கமாய் இருந்தாலும் நிறையச்சனம் விளக்கம் இல்லாமல்த்தான் இருக்குது போல....!

ராஜா . .

பேச்சு சேச்சா இருக்கணும்.

இந்த ஆள் வைச்சு அடிக்கிற விளையாட்டு எல்லாம் வேணாம் . .

நீர் குண்டு வைப்பிர் எண்டால் நாங்கள் அடிக்க ஏலாதே...???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.