Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடித்த தமிழீழ பாடல்கள்: துளசி

Featured Replies

மிக குறைந்தளவிலான தமிழீழ பாடல்களை தான் நான் கேட்டிருக்கிறேன். அதில் பிடித்த பாடல்களை தனி திரியில் இணைக்க விரும்பி இந்த திரியை ஆரம்பித்துள்ளேன். (இதுவரை நான் கேட்டிராத பாடல்களையும் இனிமேல் கேட்டு பிடித்திருந்தால் இணைக்கிறேன்.)

---------------------------------------------------------------------------------------------

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றே நீ கூறு

http://www.youtube.com/watch?v=nFHSzHPTMOw

Edited by துளசி

  • Replies 104
  • Views 23k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி....

 

 

Edited by துளசி

  • தொடங்கியவர்

ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று




கடலதை நாங்கள் வெல்லுவோம் இனி கடற்புலி நாங்கள் ஆளுவோம்



வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்.. கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்

http://www.youtube.com/watch?v=Xg8ONRxlm8Y&list=PLlS5jkik3TSkkeyY4ArpngTeydmLOCL1V&index=22&feature=plpp_video

Edited by துளசி

  • தொடங்கியவர்

தளராத துணிவோடு களமாடினாய். இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

http://www.youtube.com/watch?v=hnhH0rlv_OI&feature=youtu.be

Edited by துளசி

  • தொடங்கியவர்

எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது. இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது.




புதிய வரலாறு எழுதும் புலிவீரர் புகழை உலகெங்கும் கூவு.

Edited by துளசி

  • தொடங்கியவர்

தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா.

http://www.youtube.com/watch?v=SbbT4iiH_1k


இனிவரும் இனிவரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள்.
குனிவதும் பணிவதும் இனியில்லை தமிழ் குடியினில் கழிவில்லை.

http://www.youtube.com/watch?v=wm4BQJU0z2k

Edited by துளசி

  • தொடங்கியவர்

களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள். தமிழீழம் உருவாகும் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=SjZZd5yYx7s

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி சகோதரி..

  • தொடங்கியவர்

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்

http://www.youtube.com/watch?v=Sb5ogWr02tg

இணைப்புகளுக்கு நன்றி சகோதரி..

வருகைக்கு நன்றிகள்... :)

  • தொடங்கியவர்

விண்வரு மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குப் பிடித்த, ஈழப்பாடல்களில்...

எங்களுக்குப் பிடித்த, ஈழப்பாடல்களையும்... இணைக்கலாமா.... துளசி.

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுகளுக்கு நன்றி துளசி

  • தொடங்கியவர்

உங்களுக்குப் பிடித்த, ஈழப்பாடல்களில்...

எங்களுக்குப் பிடித்த, ஈழப்பாடல்களையும்... இணைக்கலாமா.... துளசி.

வருகைக்கு நன்றி. :) நான் சிலவேளை பாடல் நன்றாக இருந்தாலும் இசை நன்றாக இல்லாவிட்டால் சில பாடல்களை கேட்பதில்லை. :unsure: என் இசை ரசனை வித்தியாசமானது. அதனால் தான் தனி திரியில் பாடல் இணைக்க ஆரம்பித்தேன்.

நுணா அண்ணாவின் இந்த திரியில் அனைவரும் தமக்கு பிடித்த பாடல்களை இணைக்கலாம். :rolleyes:

http://www.yarl.com/...opic=33795&st=0

பதிவுகளுக்கு நன்றி துளசி

நன்றி வருகைக்கு. :)

Edited by துளசி

  • தொடங்கியவர்

கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய காற்றது இருக்கும்..

Edited by துளசி

  • தொடங்கியவர்

மானம் ஒன்றே வாழ்வென கூறி வழியில் நடந்தான் மாவீரன்

http://www.youtube.com/watch?v=E2BAhd8Hjdw

Edited by துளசி

  • தொடங்கியவர்

கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே




கல்லறைக்குள்ளே இருந்து பல குரல்கள் பேசும்.... குரல்கள் பேசும்...

http://www.youtube.com/watch?v=2cwMZvtiGXs

Edited by துளசி

  • தொடங்கியவர்

தாயகத்தில் இப்பொழுது கார்த்திகை 26. தேசிய தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே...

எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழீழம் தந்த கருணாகரன்

http://www.youtube.com/watch?v=LTUUDi8l2Ms

Edited by துளசி

  • தொடங்கியவர்

எமக்காக உயிர்துறந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள். இன்று மாவீரர் தினத்துக்கு செல்லும் அனைவருக்கும் நன்றிகள்.

தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே..

Edited by துளசி

[size=4]

தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே.....

[/size]

[size=4]இந்த வரிகள் எம்மை எல்லாம் ஒன்று சேர்க்கும் ஆத்மாவின் வரிகள். [/size]

Edited by akootha

நான் சிலவேளை பாடல் நன்றாக இருந்தாலும் இசை நன்றாக இல்லாவிட்டால் சில பாடல்களை கேட்பதில்லை. என் இசை ரசனை வித்தியாசமானது.

துளசி, போரட்ட மாவீரர்களின் பாடல்கள் இசையை ரசிக்க இல்லை, அதற்கென்று தனி மதிப்பிருக்கு, உங்களுக்கு விளங்குமென நினைக்கிறேன்

  • தொடங்கியவர்

துளசி, போரட்ட மாவீரர்களின் பாடல்கள் இசையை ரசிக்க இல்லை, அதற்கென்று தனி மதிப்பிருக்கு, உங்களுக்கு விளங்குமென நினைக்கிறேன்

நீங்கள் சொல்வது சரி. நானும் போன் லை எல்லா பாட்டும் கலந்து தான் வைத்திருக்கிறேன். ஆனால் எல்லாரும் எல்லா தமிழீழ பாடல்களையும் கேட்பார்கள் என்றில்லை. அதை சிலர் சில திரிகளில் கூறியும் உள்ளார்கள். அதேபோல் தாயகத்தினர் தமிழீழ இசையை வளர்க்காமல் உள்ளனர் என்றும் ஒருபகுதியினர் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இந்திய சினிமா பாடல்களையே பலர் நாடுகின்றனர். எனவே இசையுடன் உள்ள பாடல்களை இணைத்தால் தாயக பாடல்களும் பிடிக்கும் என்ற நிலைக்கு அவ்வாறானவர்களில் சிலர் வரலாம் என்று நினைக்கிறன். (அதனை இசை என்ற வகையிலா அல்லது அதிகளவு ஈர்த்த பாடல் என்ற வகையிலா சேர்ப்பது என்று தெரியாது. :unsure: ஏதோ ஒரு வகை.) மற்றபடி தமிழீழ பாடல்களின் தனி மதிப்பை நான் புரிந்து கொள்ளவில்லை என்ற அர்த்தம் இல்லை. :rolleyes:

எனக்கும் தமிழீழ பாடல்கள் அவ்வளவாக தெரியாது. :unsure: ஆனாலும் ஓரளவு முக்கிய பாடல்கள் இதில் இடம்பெறும் என்று நினைக்கிறன்.

Edited by துளசி

  • தொடங்கியவர்

எதிரிகளின் பாசறையை தேடி போகிறோம்... தமிழீழ மண்ணை மீட்டெடுக்க ஓடி போகிறோம்...

Edited by துளசி

  • தொடங்கியவர்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும். நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.

http://www.youtube.com/watch?v=F225YeRM7C4

Edited by துளசி

  • தொடங்கியவர்

ஓடுதையா தமிழீழத்தில் கண்ணீர் ஆறு. உலகத்தின் வாயை பூட்டி வைத்தவர் யாரு.

http://www.youtube.com/watch?v=tMqCJpKHFi0

Edited by துளசி

  • தொடங்கியவர்

சின்னஞ்சிறு ஊரு கண்ணழுதவாறு தேடி உமக்காக காத்திருக்கும்.

http://www.youtube.com/watch?v=zqqJQ9oklu8

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.