Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நெட்டை வம்பிற்கிழுக்கும் International Crisis Group

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டி.பி.எஸ். ஜெயராஜ் மற்றும் ரொஹான் குணவர்த்தன ஆகிய கற்பனை எழுத்தாளர்களின் கதைகளில் மயங்கி தமிழ்நெட்டைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறது சர்வதேச பிணக்குகள் குழு. தமிழ்நெட் நெடியவனின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், தமிழ்க் கூட்டமைப்பை இந்திய அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் கைப்பாவைகள் என்று தமிழ்நெட் விமர்சனம் செய்வதாகவும், ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்கத்திற்கு இன்னும் பணம் சேர்க்கப்படுவதாகவும் தனது இணையத்தில் கட்டுரை வரைந்திருக்கிறது.

அக்கட்டுரையின் பதிப்பும், தமிழ்நெட்டின் எதிர்வினையும் கீழே தரப்படுகின்றன.

http://www.crisisgro...l-solution.aspx

ICG plays mischief with TamilNet

[size=2][TamilNet, Friday, 23 November 2012, 08:40 GMT][/size]

The International Crisis Group (ICG) in its latest report on Sri Lanka, No. 239, dated 20 November 2012, came out with the following sentence: “The influential website TamilNet, whose editors are linked to the so-called Nediyavan faction of the LTTE, frequently criticises the TNA for moderation allegedly imposed by the Indian and U.S. governments.” In the footnotes for the statement, the ICG cites Norway questioning Nediyavan, the Dutch investigating illegal LTTE fundraising and D.B.S. Jeyaraj writing on “Tigers overseas chief Nediyavan” getting questioned in Oslo over alleged links to LTTE fund raising (page 13).

[size=4]The ICG comes out with the statement sounding in such a way that it is its own.

The total picture brought out by the statement and the footnotes is that TamilNet is linked to Nediyavan, who is viewed as the overseas chief of the still-banned LTTE and who according to sources cited by the ICG, is investigated by the governments in the West over illegal fund raising.

The implications are obvious: veiled intimidation to the global civil public, with the support and sponsorship of which alone the TamilNet is able to run, upholding the national cause of the genocide-affected Eezham Tamils, despite the open negation of Eezham Tamil independence by the USA, India and the ICG.

It is also a veiled threat to political activists and civil society movements having ideological affinity with TamilNet to disassociate them from it.

Dubiously linking TamilNet with Nediyavan originated with the writings of D.B.S Jeyaraj and Terrorism Professor Rohan Gunaratne.

TamilNet usually chooses to ignore when false pictures are painted by sources lacking credibility.

But the ICG, backed by globally powerful forces and individuals, is known for influencing the outlook of the World Establishments on the island of Sri Lanka and on its political and social players.

TamilNet is not afraid of accepting its link with anyone, if it is the truth.

TamilNet wishes to make it clear that its affinities are only with the national cause of Eezham Tamils and it is mischief to project it factional. Equally, TamilNet also doesn’t wish to associate itself with any of the mobilisations tagged behind the powers competing over the island of Sri Lanka.

TamilNet challenges the ICG to prove its credibility on the statement it has made.

If an open apology is not forthcoming from the ICG, TamilNet may have to seek justice from the law of the countries where the ICG is registered.[/size]

pdf.gif

Edited by ragunathan

தமிழ்நெற்தான் இதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.

[size=1]

[size=4]எவ்வாறு சர்வதேச பிணக்குகள் குழுவிற்கு சுதந்தமாக கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளதோ அது போன்றே தமிழ்நெட்டிற்கும் உள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]அதேவேளை சர்வதேச பிணக்குகள் குழு 'சுதந்திர ஊடகவியலாளர்களை' நம்பி மேற்கோள் காட்டுவது இல்லை தாயக பத்திரிகைகளின் கருத்துக்களை ஒதுக்குவது கூட அதன் நலன் சார்ந்தவை.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நெற்றும் தமது கருத்துக்களை வைக்க வேண்டியது தானே. தமிழ்தேசிய கூட்டணி புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.தமிழ் நெற் இதற்கு முஸ்லிகளை வெளியேற்றிய புலிகளே அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டார்கள்.கிழக்கில் முஸ்லிம்களால் வெளியேற்றப்பட்ட தமிழர்களிடம் இன்று வரை யார் மன்னிப்பு கேட்டார்கள் என்று கேள்வியையயும் அவர்கள் முன் வைக்க வேண்டிய அவசியமுள்ளது.

[size=6]Emotion-charged homage paid to slain diaspora activist in France[/size]

[size=5][TamilNet, Saturday, 24 November 2012, 18:30 GMT][/size]

[size=5]Thousands of Eezham Tamils paid their last respects at a state-like funeral given on Saturday to Nadarajah Mathinthiran alias Parithi, who was assassinated outside Tamil Coordinating Committee office in Paris two weeks ago. [/size]

[size=5]While the International Community has been unable to exert any meaningful pressure on the Sri Lankan state, the continued ban of the LTTE in countries outside the island, only encourages the SL state to deal with the diaspora through a militaristic counter-insurgency approach, activists in Paris said, adding that the mass attendance at the funeral of the slain Tamil activist was also a message to the International Community of Establishments (ICE) that was projecting the Tamil diaspora as a hostile actor, from the UN panel report to the latest document of the International Crisis Group (ICG). [/size]

http://tamilnet.com/art.html?catid=13&artid=35780

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெட் தொடர்பில் மேற்படி அமைப்பு வெளியிட்ட அறிக்கை நூற்றுக்கு நூறு உண்மையானதுதான்.

அவர்கள் வெளியிடுகின்ற செய்திகள் அனைத்துமே அனைத்துலகத் தொடர்பகம் (நெடியவன் அணி) சார்பாகத்தானே வெளியிடுகின்றனர். அதனை தமிழ்நெட் இல்லை என்று மறுக்குமா?

எத்தனை செய்திகளை இருட்டடிப்புச் செய்தவர்கள் பரிதி தொடர்பிலான அனைத்துச் செய்திகளையும் வெளியிட்டு இருக்கின்றனரே. இதில் இருந்தே இவர்களின் சார்புத்தன்மையினை ஓரளவு ஊகிக்க முடியும்.

ஏன் இவ்வளவு கூறுவான், நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பிலான செய்திகள் எதனையுமே வெளியிட்டது இல்லையே.

நெடியவன் அணியிடம் மாதாந்தம் ஊதியம் பெறாது தளம் நடத்துகின்றேன் என்று ஜெயச்சந்திரன் உறுதியாக எங்கேயும் பகிரங்கமாக கூறத் தயாராக இருப்பாரா?

விடுதலைப் புலிகளின் காலத்தில் இவர் செய்த தகிடுத்தனம் யாவற்றையும் எழுதினால் தமிழ்நெட்டின் செய்தித்தன்மையினை பலரும் புரிந்து கொள்வீர்கள்.

என்ன செய்வது ஈழத் தமிழர்களுக்கு சார்பாக பலமான ஆங்கில ஊடகம் இல்லாத காரணத்தினால் எதனையும் தாங்கள் வெளியிட்டால் எடுபடும் என்கின்ற மமதையில் இருக்கின்றனர் தமிழ்நெட் ஊடகத்தினர்.

ஆனால், தற்போது எவருமே தமிழ்நெட் செய்திகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பது அவர்களுக்கும் நன்கு தெரிந்தே இருக்கின்றது.

[size=1]

[size=4]இலனகையில் இருந்த சில ஆங்கில சுயாதீன ஊடகங்களில் ஒன்றான சண்டே லீடரையும் மகிந்த கூட்டம் கைக்குள் கொண்டுவந்துவிட்டது. அதன் முன்னாள் ஆசிரியரை கொலை செய்தது. இந்நாள் ஆசிரியர், பிரதேரிக்கா ஜோன்சன், அகதியாக ஓடிவிட்டார். இராணுவ தலைவர் வலம்புரி, உதயன் மீது இருநூறு மில்லியன்களை கேட்டு வழக்கு பதிவுசெய்துள்ளார். [/size][/size]

[size=1]

[size=4]இந்த நிலையில் மகிந்தா கூட்டத்திற்கு சிங்கள அராஜகத்திற்கு ஆங்கில மொழியில் தமிழர் சார்பாக உள்ள ஒருசில தளங்களில் தமிழ்நெட்டும் ஒன்று. அந்தவகையில் சிங்களம் மற்றும் தமிழின விரோதிகளுக்கு தமிழ்நெட்டையும் இல்லாமல் செய்யும் ஆர்வம் புரியக்கூடியதே. [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.