Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிதாய் ஓர் முயற்ச்சி செய்வோம் வாருங்கள் யாழ் உறவுகளே

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொற போக்கைப் பத்தா எனக்கும் 7ஆம் நம்பர் தான் வரும் போல இருக்கு :-(

இருந்து பாருங்க உங்களுக்கு 7ம் நம்பர் தான் வரும் 8)

  • Replies 73
  • Views 16.6k
  • Created
  • Last Reply

மட்டுறுத்துனர் kavithan அண்ணாவுக்கு நன்றிகள்.

அவருடைய இணையத்தளம் இதோ.

(வெண்ணிலா குறிப்பிட்ட இணைப்பிலிருந்து.)

"அதிஸ்ட விஞ்ஞானம்

அல்லது

நீங்களும் மிக்க அதிஸ்டசாலிகள் ஆகலாம் "

என்ற நூல் pdf வடிவில்

http://tamileelam.0catch.com/enkanitham.htm

அனைத்துப் பக்கங்களையும் offlineல் வாசிக்க கீழே உள்ள இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்யுங்கள்.

http://rapidshare.de/files/22107681/01.rar.html

password yarl

(என்னுடைய எண்ணைப்பற்றி நன்றாக எழுதியதால் ஒரு சின்ன உதவியாக்கும்)

நீங்கள் 4ம் நம்பரா :roll:

சரி தெரிஞ்சத்தை சொல்றன்

1--நல்ல குணம் இருந்தாலும் கேக்கிறது கொடுமை கேக்கிறது கொடுமை என்றால் என்னங்க புரியல்லை

2--ஓரே சோகம் எப்படித்தான் வசதியாக இருந்தாலும் நிம்மதி இருக்காது 4ம் நம்பர் காரருக்கு :cry:

ம்ம்ம்ம்ம் உண்மைதான். அதற்காக சோகமாக இருப்பதில்லை :P

3--அம்மா அப்பா சகோதரங்களை உயத்தி வைப்பினம்

அடுத்தவர் தப்புச்சொன்னால் உறவுகளை விட்டுக் கொடுக்காயினம் :P ஓ அப்படியா? :P :P

5--4ம் நம்பர் காரர்கள் எவளவோ துன்பம் வந்தாலும் உறவுகளுக்கு காட்டிக் கொடுக்க மாட்டினம் தன் மனசுக்குள் புூட்டி வைப்பினம் :cry:

ம்ம்ம்ம்ம் கண்ணாடியை பார்த்து அழுவோமாக்கும். ஹாஹா :cry: :cry:

6--பிடி வாதம் அதிகம் இருக்கும் :?

ம்ம்ம்ம்ம் ஹாஹா

7-- சோழிக்கு போகமாட்டினம் ஆனால் சோழி வலிய தேடி வந்தால் விடமாட்டினம் :evil: :P :P :P :P :P

8--4ம் நம்பர் ஆக்ளோட பழகிவினம் நல்ல பழகு பழகு என்று பழகிறு கடசியில் கெட்டவர்கள் என்று பெயர் சொல்லிறு போய் விடுவினம் ? பிறகு தேடி வருவினம் :roll: ஐயோ அப்படி இல்லை. பழகிட்டு விட்டிட்டு போறது 4ம் நம்பர்காரர் இல்லை. 4ம் நம்பர் காரரோடு பழகிட்டு தான் அவர்களை பாதியில் விட்டு போவார்கள். :cry: :evil:

9-- 4ம் நம்பர் காரர்கள் பழகும் போது அழவோடு பழகுங்கள் :?: :shock: யாரோடு என்ன பழகும் போது?

10--நல்லாய் இருப்பிங்கள் வாழ்நாள் முழுவதும் சோகம் தான் அதுக்கு என்ன செய்வது :lol: ஹாஹா.

11-- என்ன விசையமும் இழுபட்டுத்தான் கை Üடும் :twisted: :cry: ஓஓ

12-- நல்ல மனசுக்கு எப்பவும் வெற்றி வெற்றி தான் இதுக்கு மேல எனக்கு தெரியாது யாரும் தெரிஞ்சால் சொல்லுங்க 4ம் நம்பரைப்பற்றி :P

வெண்ணிலா நான் சொன்ன கருத்திலை எது சரி என்று சொல்லுங்க :lol:

நீங்கள் சொல்வது ஓரளவு சரி . எண்சாத்திரம் கேட்டு எல்லாரும் கியூ இல் வர போகினம் கீதாக்கா :P :P

நாலாம் நம்பர்காரரிடம் பிடிவாத குணம் உண்டு, தான் சொல்வதுதான் சரி என்று நினைப்பார்கள் ,சொல்வார்கள். ஆனால் நல்லவர்கள், நல்ல காரியகாரர் ஆனால் சின்னவிடயத்தையும் பெரிதாக நினைத்து தமது மனதால் புண்பட்டு உடலையும் புண்படுத்துவார்கள். வாழ்க்கையில் உழைத்து முன்னுக்கு வருவார்கள். :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யோ சாமி நான் சத்தியமா 2ஆம் நம்பர் தான். நட்புக்காக எல்லாம் செய்ய முன்வருவார்கள்.

இரண்டாம் நம்பர்காரர் சிங்கம்போல ஒருகாரியத்தில் இறங்கி விட்டால் முடிக்காமல் விடமாட்டார்கள், வாதாட்டமென்றாலும், எதிர்து வாதாடுபவர்கள் விட்டு விட்டு போனாலும் அவர்களை பிடித்து வைத்து வாதாடுவார்கள். வாதாட்டத்தில் ஜெயிக்காமல் விடமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியா சொன்னியள் பிருந்தன். எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர்கள்.

3ஆம் நம்பர் எல்லோரோடையும் நன்றாக பழகுவார்கள். வீண் வம்பிற்கு போக மாட்டார்கள்.

நன்றி :P :P :P

040fv.jpg

இந்த நூலை எழுதியவருக்கும் நன்றிகள். :P

Á†¡òÁ¡ ¸¡ó¾¢Ôõ 2 ¬õ ¿õÀ÷

†¢ðÄÕõ 2 ¬õ ¿õÀ÷

þÕÅÕ¨¼Â ̽¡¾¢ºÂí¸Ùõ §¿÷ ±¾¢÷Á¡È¡¸ÅøÄÅ¡

þÕ츢ÈÐ,,!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் தூயவன் அண்ணா பாவம் ,இப்படி இரண்டு 5 நம்பர் கிட்ட மாட்டிக் கிட்டீங்களே :lol::D:lol: :wink:

வீட்டில் பரவாயில்லை! இரண்டுபேரோடு முடிந்து போகும்! ஆனால் இங்கே! :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

2 ம் நம்பர் :

என்னத்த பெரிச சொல்ல

ஆக்களே அரசியல் வாதி மாதிரி தான் நடந்துகொள்ளுவினம்.

இனி அரசியல் வாதியளிட குணத்தை ஒவ்வொண்டா சொல்ல தேவையில்லை தானே.

அப்படி என்ன பெரிதாக அரசியல் செய்து போட்டோம் என்கின்றீர்கள்! :roll:

சும்மா கதைக்கு யாழ்களத்தில் இப்படிச் செய்தால் உடனே அரசியல்வாதிப்பட்டம் கட்டுவதா? :twisted:

:!: கள உறவுகளோடு நட்பாக இருந்து கொண்டு மறுபக்கத்தில் விமர்சனம் செய்வோம்!

:!: அல்லது கடுமையாக பதிலடி கிடைத்தால், தனிமடலில் சுகம் பற்றி விசாரித்து அவரிடம் இருந்து பதிலடி வாறதைக் குறைப்போம்!

:!: எம் மீது பழி விழுந்தால் உடனே உதவிக்கு, சம்பந்தப்படாதவரின் பெயரை இழுத்து அவரை விவாதத்தில் பங்குபற்ற வைத்து, அவர் தலையில் பழியைப் போட்டு விலகிவிடுவோம்!

இதைப் போய் கேவலப்படுத்தி பேசுகின்றீர்களே அண்ணா! :wink: :P :P :lol:

நசுக்கிடாத கள்ளர் எண்டு வினம்.

தூயவன் போதுமோ

:D:lol::lol:

ஆமாம்! இது மொத்தச் சரி! பலர் மனங்களைக் களவெடுத்த கள்வர்! அது எண்டது உண்மை!

:wink: :P

அப்படி என்ன பெரிதாக அரசியல் செய்து போட்டோம் என்கின்றீர்கள்! :roll:

சும்மா கதைக்கு யாழ்களத்தில் இப்படிச் செய்தால் உடனே அரசியல்வாதிப்பட்டம் கட்டுவதா? :twisted:

:!: கள உறவுகளோடு நட்பாக இருந்து கொண்டு மறுபக்கத்தில் விமர்சனம் செய்வோம்!

:!: அல்லது கடுமையாக பதிலடி கிடைத்தால், தனிமடலில் சுகம் பற்றி விசாரித்து அவரிடம் இருந்து பதிலடி வாறதைக் குறைப்போம்!

:!: எம் மீது பழி விழுந்தால் உடனே உதவிக்கு, சம்பந்தப்படாதவரின் பெயரை இழுத்து அவரை விவாதத்தில் பங்குபற்ற வைத்து, அவர் தலையில் பழியைப் போட்டு விலகிவிடுவோம்!

இதைப் போய் கேவலப்படுத்தி பேசுகின்றீர்களே அண்ணா!

ஆமாம்! இது மொத்தச் சரி! பலர் மனங்களைக் களவெடுத்த கள்வர்! அது எண்டது உண்மை!

:wink: :P

ஆகா துயவன் ரொம்ப சீரியசாகிட்டிங்களா?

நீங்கள் களத்தில் எழுதுவதை வைத்துகோண்டு எதுவும் எழுதவில்லை. சொல்ல போனால் நீங்கள் களத்தில் எழுதுவதை அந்த கோணத்தில் அணுகவும் இல்லை.

நான் சொன்னது எனது பள்ளி கால தோழர்களை மனதில் வைத்து மட்டுமே.

கன பேர் 2 ஆம் நம்பர் எண்டு சொல்லி கூட்டணி வேற போட்டீங்களா வெற ஒரு தலைப்பிலை. அதான் எனது கணிப்பு பொருந்துற மாதிரி இருந்துது.

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் ஓவர் நக்கலு!இப்ப தான் சீரியஸ் ஆகப் போகின்றேன்! :oops: ஜோக் என்று நினைத்து எழுதினால் அதை சீரியஸ் என்றா கேட்பது? :evil: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

2ம் நம்பரில் பிறந்தவர்கள்

தியாகி திலிபன்(29), கிட்டு(2ம் நம்பராகத்தான் இருக்க வேண்டும்).

மகாத்மா காந்தி

சந்திரிகா, ராஜீவ் காந்தி, கற்பு புகழ் குஸ்பு,கிட்லர், முசோலினி

பாரதியார், பாரதிதாசன்

கந்தப்பு,தூயவன்,அரவிந்தன்,ரச

5-ம் நம்பர் காரர்கள் எவளவோ துன்பம் வந்தாலும் உறவுகளுக்கு காட்டிக் கொடுக்க மாட்டினம் தன் மனசுக்குள் புூட்டி வைப்பினம்

:lol: :shock: :shock: :lol::(:(:(

சுபித்திரன் நன்றி நீங்க 3ம் நம்பரா நான் கூட 12ம் திகதி தான் பிறந்தனான்

என்ன 3ம் நம்பரை பற்றி நல்லா எழுதி இருக்கினமே

ஆனால் தியாக மனப்பான்மையா எனக்காக வீட்டில எல்லாரும் தியாகிகளாக இருக்கினம்

அடுத்தது நான் நினைச்சது கட்டாயம் நடந்தே ஆக வேண்டும் எண்டு நினைப்பன் (நடக்கேல்லையா உடன பெண்களி ஆயதத்தை கையில எடுக்க வேண்டியது தான்)

பிடிவாதம் கூட (மற்றும் படி நான் நல்ல பிள்ளை) :oops:

ஆனால் இதெல்லாம் வீட்டில மட்டும்தான் :oops: :lol:

பொதுவா எனக்கு கடவுள் நம்பிக்கை கூட அப்புறம் வீட்டவர்களில பாசம் கூட

அதோட 7ம் நம்பாகாரர் எனக்காக எதுவும் செய்வினம்

எனது மாமா அன்ட் சின்ன அண்ணா 7ம்நம்பாதான் நான் எது கேட்டாலும் உடன கிடைக்கும்

2ம் நம்பரும் 7ம் நம்பரும் ஒத்து போகும் என்பது எல்லாரும் சொல்லுறது ஆனால் எனக்கு தெரிஞ்ச 2க்கும் 7க்கும் எட்டாம் பொருத்தம்

5ம் நம்பர் எல்லாரோடவும் ஒத்து போகும் மிகவும் நல்ல நம்பர் எளிதில உணர்ச்சி வசப்படுவினம்

1ம் நம்பர் very dominating

2ம் நம்பர் பாவம்ப்பா எல்லா விடயத்திலும் நல்லது செய்வினம் ஆனால் கெட்ட பெயர்தான் சந்தேகம் கூடஇ ஆக்களை எளிதில கவருவினமாம் (உண்மையா ரசி அக்கா நீங்க 29 தானே)

4ம் நம்பர் எனக்கு தெரிஞச பல லோயர்ஸ் 4ம் நம்பர்தான் 4ம் நம்பருக்கு 1ம் நம்பர் ஆக்கள நல்லா பிடிக்கும்

6ம் நம்பர் ஆக்கள் அழகா இருப்பினம் 3ம் நம்பர் ஆக்களோட நல்லா பழகுவினம்

7ம் நம்பர் திருமண வாழ்க்கை நல்லா இருக்காதாம் (யாராவது 7ம் நம்பர்காரர் இருந்தா உண்மையா எண்டு சொல்லுங்க)

8 உங்கள் எல்லாருக்கும் தெரிஞ்ச தேசிய தலைவரது நம்பர் எனது 2 ப்ரண்ட்ஸ் 8ம் நம்பர்தான்

9ம் நம்பர் பிடிவாதம் கூடிய நம்பர் (எனக்கு தெரியாது )

எனக்கு தெரிஞ்சதை எழுதி இருக்கிறன் சரியா பிழையா எண்டு கீத்துவும் சுட்டியும் வந்து சொல்லுவினம் :wink: :P :arrow:

அடுத்தது நான் நினைச்சது கட்டாயம் நடந்தே ஆக வேண்டும் எண்டு நினைப்பன் (நடக்கேல்லையா உடன பெண்களின் ஆயுதத்தை கையில எடுக்க வேண்டியது தான்)

பெண்களின் ஆயுதம் என்று :!: கண்ணீரை பாவிப்பீர்களா?

உதாரணத்துக்கு "வேணாம் அப்புறம் அழுதுடுவேன் ஆமா" :P

பாவம் உங்கள் குடும்பத்தினர். உங்களால் நிறைய தியாகம் செய்கிறார்கள் போலும். :?

.

பெண்களின் ஆயுதம் கண்ணீர் என்று உங்களுக்கு யாரோ தவறான தகவல் தந்திட்டினம் போல அதை நம்பினீங்க எண்டா உங்களை காப்பாத்த ஆண்டவனாலும் முடியாது

பெண்களின் ஆயுதம் கண்ணீர் என்று உங்களுக்கு யாரோ தவறான தகவல் தந்திட்டினம் போல அதை நம்பினீங்க எண்டா உங்களை காப்பாத்த ஆண்டவனாலும் முடியாது

ஐயோ :? அப்படியானால் நீங்கள் குறிப்பிட்டது சமையலறை ஆயுதங்களையா :?: பாவம் வருங்காலத்தில் மாட்டுப்படப்போறவர். :oops:

.

அதேதான் ஆனால் சமையலறையில மட்டுமா உங்கட வீட்டில ஆயுதம் இருக்கு வல்லவனுக்கு புல்லும் ( இது சின்னப்புவின் புல் இல்லை மாறி வாசிக்க வேண்டாம்) ஆயுதம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா! எப்ப வல்லவன் படம் வருகின்றது! ஏதோ பிரச்சனை என்று அடிபட்டுக் கொண்டிருந்தார்களே! :roll: :roll: :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுபித்திரன் நன்றி நீங்க 3ம் நம்பரா நான் கூட 12ம் திகதி தான் பிறந்தனான்

என்ன 3ம் நம்பரை பற்றி நல்லா எழுதி இருக்கினமே

ஆனால் தியாக மனப்பான்மையா எனக்காக வீட்டில எல்லாரும் தியாகிகளாக இருக்கினம்

அடுத்தது நான் நினைச்சது கட்டாயம் நடந்தே ஆக வேண்டும் எண்டு நினைப்பன் (நடக்கேல்லையா உடன பெண்களி ஆயதத்தை கையில எடுக்க வேண்டியது தான்)

பிடிவாதம் கூட (மற்றும் படி நான் நல்ல பிள்ளை) :oops:

ஆனால் இதெல்லாம் வீட்டில மட்டும்தான் :oops: :lol:

பொதுவா எனக்கு கடவுள் நம்பிக்கை கூட அப்புறம் வீட்டவர்களில பாசம் கூட

அதோட 7ம் நம்பாகாரர் எனக்காக எதுவும் செய்வினம்

எனது மாமா அன்ட் சின்ன அண்ணா 7ம்நம்பாதான் நான் எது கேட்டாலும் உடன கிடைக்கும்

2ம் நம்பரும் 7ம் நம்பரும் ஒத்து போகும் என்பது எல்லாரும் சொல்லுறது ஆனால் எனக்கு தெரிஞ்ச 2க்கும் 7க்கும் எட்டாம் பொருத்தம்

5ம் நம்பர் எல்லாரோடவும் ஒத்து போகும் மிகவும் நல்ல நம்பர் எளிதில உணர்ச்சி வசப்படுவினம்

1ம் நம்பர் very dominating

2ம் நம்பர் பாவம்ப்பா எல்லா விடயத்திலும் நல்லது செய்வினம் ஆனால் கெட்ட பெயர்தான் சந்தேகம் கூடஇ ஆக்களை எளிதில கவருவினமாம் (உண்மையா ரசி அக்கா நீங்க 29 தானே)

4ம் நம்பர் எனக்கு தெரிஞச பல லோயர்ஸ் 4ம் நம்பர்தான் 4ம் நம்பருக்கு 1ம் நம்பர் ஆக்கள நல்லா பிடிக்கும்

6ம் நம்பர் ஆக்கள் அழகா இருப்பினம் 3ம் நம்பர் ஆக்களோட நல்லா பழகுவினம்

7ம் நம்பர் திருமண வாழ்க்கை நல்லா இருக்காதாம் (யாராவது 7ம் நம்பர்காரர் இருந்தா உண்மையா எண்டு சொல்லுங்க)

8 உங்கள் எல்லாருக்கும் தெரிஞ்ச தேசிய தலைவரது நம்பர் எனது 2 ப்ரண்ட்ஸ் 8ம் நம்பர்தான்

9ம் நம்பர் பிடிவாதம் கூடிய நம்பர் (எனக்கு தெரியாது )

எனக்கு தெரிஞ்சதை எழுதி இருக்கிறன் சரியா பிழையா எண்டு கீத்துவும் சுட்டியும் வந்து சொல்லுவினம் :wink: :P :arrow:

நன்றி நித்திலா அக்கா நீங்கள் நம்பரைப்பற்றி நல்லாய் சொல்றிங்கள் ஆமாம் சாத்திரம் Üட பாப்பிங்களா :P

கீதா இதில என்ர ஒபிஸ் பிரன்ட்ஸ் தான் அதிக பங்களிப்பு செய்தவை

வேற ஏதும் சந்தேகம் எண்டா கேளுங்க கேட்டுச் சொல்லுறன் (ஃபீஸ் தருவீங்க தானே)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீதா இதில என்ர ஒபிஸ் பிரன்ட்ஸ் தான் அதிக பங்களிப்பு செய்தவை

வேற ஏதும் சந்தேகம் எண்டா கேளுங்க கேட்டுச் சொல்லுறன் (ஃபீஸ் தருவீங்க தானே)

சரி நித்திலா அக்கா

உங்கள் நண்பர்களிடம் 4ம் நம்பர் Üட்டன் 9

4--9 எப்படி என்று கேட்டச் சொல்லுங்க :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.