Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிராந்திய வல்லரசாக மாறும் நோக்கம் இந்தியாவுக்கில்லை

Featured Replies

[size=2][size=4]இந்தியா எப்போதும் தனது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே நடவடிக்கை மேற்கொள்ளும். அதிகாரம் பெறும் நோக்கிலோ அல்லது பிராந்திய வல்லரசாகும் கொள்கையிலேயோ நாம் ஒருபோதும், செயற்படவில்லை என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா நேற்றுத் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2][size=4]சப்புகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்புச் சேவைகள் பயிற்சி கல்லூரியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார் இந்தியத் தூதர். "இந்தியாவின் வெளிநாட்டுப் பாதுகாப்புக் கொள்கை' என்ற தொனிப் பொருளில் அவர் ஆற்றிய உரையில் இந்தியாவுக்கு பிராந்திய வல் லரசாகும் எண்ணம் இல்லை என்பதைக் குறிப்பிட்டார்.[/size][/size]

[size=2][size=4]அவர் மேலும் தெரிவித்ததாவது:[/size][/size]

[size=2][size=4]இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் ஆரம்பம் தொட்டே இருந்து வருகின்றன. கலாசார ரீதியிலும், பாதுகாப்புத்துறைசார் உறவுகளும் இரு நாடுகளிடையேயும் தொடர்ந்து பேணப்படுகின்றன. [/size][/size]

[size=2][size=4]ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைக்காக அல்லது ஒரு நாட்டு அரசின் கோரிக்கையின் பேரில் அன்றி, வேறு எந்த நடவடிக்கைகளுக்காகவும் இந்தியா தமது [/size][size=4]இராணுவத்தை நாட்டுக்கு வெளியே பயன்படுத்தவில்லை.[/size][/size]

தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் பொருட்டே எப்போதும் இந்தியா செயற்பட்டுள்ளது. ஒரு போதும், அதிகாரம் பெறும் நோக்கிலோ அல்லது பிராந்திய வல்லரசாகும் கொள்கையிலேயோ செயற்படவில்லை என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=885351641225894683

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவையே அடக்கமுடியவில்லை. பிராந்திய வல்லரசு???????

இவர்கள் பிராந்திய மட்டுமல்ல உலக படுபாதகக் காட்டுமிராண்டிகள் என்ற அந்தஸ்த்தை மட்டுமே பெற்றுள்ளனர்.

உலக படுபாதகக் காட்டுமிராண்டிகளின் பிராந்திய வல்லரசு என்ற கனவு நிஜமாகாது என்பதை ஒருசிலர் உணர்வதுபோல் தெரிகிறது.

  • தொடங்கியவர்

[size=5]சீனாவுக்கு முன்னர் இந்தியாவிற்கு இடம் என போன வருடம் காதில் பூ சுத்திய மகிந்தர் [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.