Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரொரன்ரோ மேயருக்கு ஆப்பு!

Featured Replies

மேயரை பதவியில் இருந்து நீக்கி விட்டதாக அறிவித்துள்ளனர்.

Mayor Rob Ford removed from office

http://www.thestar.com/news/gta/article/1293190--mayor-rob-ford-guilty-kicked-from-office-but-can-run-again

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன தீர்க்கக்கூடிய விடயத்திற்கு ஆணவத்தால் பதவி இழந்த முதலாவது ”மேயர்” இவராகத் தான் இருப்பார்.

-------------

மேயருக்குச் சரியான தமிழ்ப்பதம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ரொறன்ரோ மேயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.[/size]

[size=3]ரொறன்ரோ மேயர் ரொப் போட் இன்று நீதிமன்றத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மாநகராட்சி சட்டவரைமுறைகளிற்கு புறம்பாக செயற்பட்டார் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் முக்கியமான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.[/size]

[size=3]இந்தத் தீர்ப்பின் பிரகாரம் ரொறன்ரோ மேயர் ரொப் போட் அவர்கள் இன்றிலிருந்து 14 நாட்களிற்குள் பதவியிலிருந்து விலக வேண்டுமெனவும், அவர் மீண்டும் முதல்வர் பதவிக்குப் போட்டியிட உரித்துடையவர் என்றும் நீதிபதி தெரிவித்ததார்.[/size]

[size=3]ரொறன்ரோ மேயர் ரொப் போட் மீது அண்மைக்காலத்தில் பல சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், மேற்குறிப்பிட்ட வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கனடாவின் புகழ்பூத்த சட்டத்தரணியான ரூபி கிளைடன் ரொறன்ரோ மேயர் ரொப் போட்டிற்கு எதிராக ஆஜாராகியிருந்தார்.

mayor-ford.jpg[/size]

[size=3]http://www.canadamir...anada/2204.html[/size]

Edited by தமிழரசு

-------------

மேயருக்குச் சரியான தமிழ்ப்பதம் என்ன?

தமிழ் ஊடகங்களில் நகர பிதா என்று அழைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Conflict of interests பற்றித் தெரியாத ஒருவர் மேயர் பதவி வகிக்க லாயக்கில்லைதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேயர் தமிழ்ப்பதம் நகராட்சி மன்ற தலைவர் என நினைக்கிறன். சரியோ தெரியாது?

-------------

மேயருக்குச் சரியான தமிழ்ப்பதம் என்ன?

மாநகராட்சி மன்ற தலைவர் [google translation ] Nertherlands to Tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் பெண்மணியாக இருந்தால் எப்படி அழைப்பது... கூகிள் மொழிபெயர்ப்பில் இப்படி வருகின்றது. "மாநகராட்சி மன்ற தலைவர்" ஆனால் பெரிதாக உள்ளது. மாநகரத் தலைவர் என்று பாவிக்கலாம். நகர்த்தலைவர், நகர்பதி, ....

போக வேண்டியவர்தான் .இவரது புட்போல் டீம் தான் இவருக்கு தலையில் மண்ணை கொட்டியது .அடுக்கடுக்காக பல பிழைகள் விட்டார் .

[size=4]தனிப்பட்ட ரீதியில் இவர் வரிகளை குறைவாக வைத்திருந்தவர் என்ற ஆதரவு உண்டு. ஆனால் பல கொழுத்த சம்பளங்களை குறைப்பேன் [/size]எனக்கூறியவர் (gravy train) அதை செய்யவில்லை.

[size=1]

[size=4]மீண்டும் போட்டியிட்டால் கடந்த முறை போன்று இல்லாவிட்டாலும் வெல்லுவார். [/size][/size]

[size=4]- ஒரு சாதாரண குடிமகன் உடனான வழக்கில் உலகின் பிகப்பெரிய நகரங்களான டொராண்டோவின் நகரபிதா தோற்றுள்ளார்.இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. [/size]

[size=1]

[size=4]- மறைந்த ஜாக் லட்டனின் மனைவி ஒலிவியா சொ போட்டியடலாம். அவர் வெல்வது நல்லமில்லை என்பது தனிப்பட்ட ரீதியில் ஆனா கருத்து. காரணம் வரி உயரும். [/size][/size]

[size=5]இடைத்தேர்தலில் றொப் ஃபோர்ட் போட்டியிட முடியாவிட்டால், டக் ஃபோர்ட் போட்டியிடுவார்.[/size]

main_13208.jpg

[size=4]ரொறன்றோ மாநகர முதல்வர் பதவிக்கென இடைத்தேர்தல் இடம்பெற்று, அதில் றொப் ஃபோர்ட் போட்டியிட முடியாதென அறிவிக்கப்பட்டால், அவரது சகோதரன் டக் ஃபோர்ட் அதில் போட்டியிடக்கூடுமென செய்தி வெளியாகியுள்ளது.

மாநகர முதல்வர் றொப் ஃபோர்ட்டை நீதிமன்றம் ஒன்று திங்கட்கிழமை பதவி நீக்கியது. 14 நாட்களுக்கு அந்தத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மேன்முறையீடு ஜனவரி ஏழாந் திகதி விசாரணை செய்யப்படும்வரை, அந்தத் தீர்ப்புக்குத் தடை விதிக்கப்படவேண்டுமென றொப் ஃபோர்ட்டின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திடம் எதிர்வரும் ஐந்தாம் திகதி கோருவார்கள்.

அனைத்து முடிவுகளும் எதிராக அமைந்து, அதேவேளை இடைத்தேர்தல் இடம்பெற்று, அதில் றொப் ஃபோர்ட் போட்டியிட முடியாதென தீர்ப்பளிக்கப்பட்டால், அவரது சகோதரன் டக் ஃபோர்ட் போட்டியிடுவதற்கு ஃபோர்ட் குடும்பம் திட்;டமிட்டுள்ளதாக ரொறன்றோ ஸ்ரார் ஏடு குறிப்பிடுகிறது.

ஆனால் மாநகர முதல்வருக்கான தேர்தலை நடத்துவதா, இல்லையா என்பதை மாநகரசபைதான் தீர்மானிக்கும்.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13208

[size=5]Support Rob Ford?[/size]

[size=5]If you want lower Property taxes in Toronto, please sign the Petition.

Thank you for your support.

Please share with your friends, family and neighbours.

http://www.respectdemocracy.ca[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அவர் வரியைக் குறைப்பவராக இருக்கலாம். ஆனால் சட்டத்தை மதிப்பவராகத் தெரியவில்லை.

[size=4]

அவர் வரியைக் குறைப்பவராக இருக்கலாம். ஆனால் சட்டத்தை மதிப்பவராகத் தெரியவில்லை.

பெரும்பாலான மக்கள் வரியைத்தான் தேர்ந்து கடந்தமுறை அவரை தேர்ந்து எடுத்தனர். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பெரும்பாலான மக்கள் வரியைத்தான் தேர்ந்து கடந்தமுறை அவரை தேர்ந்து எடுத்தனர். [/size]

போன தேர்தலில் இவர் எப்படியானவர் என்று மக்கள் அதிகம் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கவில்லை. அதனால் தேர்ந்தெடுத்தார்கள். :unsure:

என்னைப் பொறுத்தவரையில், சட்டத்துக்கு முன் வரி விடயத்தை உயர்த்திப் பிடிக்க மாட்டேன். இவர் தனது integrity ஐ இழந்தவர்.

[size=4]இந்த சட்டம் விரைவில் நீக்கப்படவுள்ளது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இந்த சட்டம் விரைவில் நீக்கப்படவுள்ளது. [/size]

சட்டம் நீக்கப்பட்டாலும் Retroactive ஆக செயற்படுத்த முடியாதே..

[size=4]

சட்டம் நீக்கப்பட்டாலும் Retroactive ஆக செயற்படுத்த முடியாதே..

முடியாது என்பது சரி. [/size]

[size=6]‘I’ll whip both your asses,’ Rob Ford says to councillors[/size]

[size=4]

[size=5]With a potential by-election looming, city councillors erupted into insults and threats Thursday night unprecedented for even this fractured, polarized council.[/size][/size][size=4]

[size=5]At one point, Mayor Rob Ford yelled “I’ll whip both your asses,” — apparently at councillors Adam Vaughan and Gord Perks — during the final hours of what could be Ford’s final council meeting as mayor.[/size][/size]

http://www.thestar.com/news/gta/article/1295752---i-ll-whip-both-your-asses-rob-ford-says-to-councillors

http://www.thestar.com/news/gta/article/1295752---i-ll-whip-both-your-asses-rob-ford-says-to-councillors

[size=6]Rob Ford eligible to run in by-election[/size]

[size=5]In a huge victory for the administration, the judge that ordered Rob Ford to leave office for violating conflict of interest legislation has clarified that the mayor is eligible to run in a by-election if his appeal fails.[/size]

http://www.thestar.com/news/gta/article/1295629--rob-ford-eligible-to-run-in-by-election

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.