Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் முடிந்தும் யாழ்ப்பாணம் பதட்டத்துடனே ; த டிப்ளொமெட் சஞ்சிகையில் விபரிப்பு

Featured Replies

போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டபோதும் யாழ்ப்பாண நகரம் இன்னும் உயர் பதற்ற நிலையிலேயே உள்ளதாக ‘த டிப்ளொமெட்’ என்ற ஆசிய பசுபிக் வலய சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிய நிகழ்வை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டனர்.

இதன் பின்னர் பல மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தொடர்ந்தும் யாழ்ப்பாண பிரதேசம் பதற்றத்துடன் செயற்பட்டு வருவதாக அவ் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

சுதந்திரத்துக்கு பின்னர் 1956ம் ஆண்டு சிங்கள தலைவர்களால் சிங்களம் மட்டுமே என்ற சட்டம் கொண்டு வரப்பட்டமையை அடுத்து தமிழர்களின் மொழி உரிமைகள் உட்பட்ட உரிமைகள் நசுக்கப்பட்டன.

இதன் காரணமாக தமிழர்களின் போராட்டம் ஆரம்பமானது. இதன் விளைவாக 1983 ஆம் ஆண்டு நாட்டில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் நடத்தப்பட்டன.

மேலும் இதன் பின்னர் கடந்த 30 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டது.

இந்தநிலையில் போரில் இறந்துப்போன விடுதலைப்புலிகளை நினைவு கூருவதை இலங்கை அரசாங்கம் பயங்கரவாத நடவடிக்கையாக கருதி அதனை அடக்கி வருகிறது.

அதன் விளைவாகவே இன்று யாழ்ப்பாணத்தில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் இலங்கைப் படையினரும் அதிகளவில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக த டிப்ளொமெட் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=40765

Sri Lanka: War is Over but Tensions Run High



Jaffna_students_walking_past_ruined_buil



Jaffna, the capital of Sri Lanka’s Northern Province and once the bastion of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), is once again experiencing unrest.

 

Violent clashes broke out on November 27, Martyrs' Day for Tamil, between students of Jaffna University and Sri Lankan security forces. Each year Tamils use Martyrs' Day to honor friends and family members who were killed in the Sri Lanka Civil War (1983-2009).

http://thediplomat.com/2012/12/13/sri-lanka-war-is-over-but-tensions-run-high/?all=true



  • According to The Hindu's review of a June 2012 internal Sri Lankan military document, 14 of the country's 19 divisions are stationed in the Northern Province, for a total of between 84,000 and 98,000 troops. Of that number, 3 divisions or between 18,000 and 21,000 troops are stationed in Jaffna alone, according to The Hindu.
  • The Sri Lankan military is nearly entirely Sinhalese and its brutal operations in the Tamil areas have contributed to it being perceived as an “occupation force.”
  • As the ICG report observed:  “The heavy militarization of the [Northern] province, ostensibly designed to protect against the renewal of violent militancy, is in fact deepening the alienation and anger of northern Tamils and threatening sustainable peace.”
  • However, much of the “development” has been appropriated by Sinhalese-owned companies or Rajapaksas’s Tamil cronies, according to the Jaffna student.
  • However, while the civil war is over another phase of terror and violence has taken its place.
  • The recent unrest in Jaffna is not surprising.  It was waiting to happen.  It is not a minor incident that the Rajapaksa government can brush aside. As the BBC’s Charles Haviland put it, the unrest is the “biggest overtly political disturbances in the north” since the end of the war in May 2009.

  • Deploying more military or using more force to put down the protests will only fuel Tamil discontent.

     

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.