Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் நிதி நிலமை ஆபத்தில்; சர்வதேச நாணைய நிர்ணைய சபை எச்சரிக்கை.

Featured Replies

இலங்கையின் நிதி நிலமை ஆபத்தில்; சர்வதேச நாணைய நிர்ணைய சபை எச்சரிக்கை.

இலங்கையின்  நிதி நிலமை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணைய கட்டுப்பாட்டுச்சபை எச்சரித்துள்ளது இதன் மூலம் உலகின் ஆபத்தான நிதி நிலமை கொண்ட  14 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1912.jpg

அதாவது வாங்கிய கடனை அடைக்கும் தகமையோ புதிய கடன்களை பெறும் தகுதிகளோ இலங்கையிடம் தற்போது இல்லை என்பது இந்த எச்சரிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்த எச்சரிக்கையினைத் தொடர்ந்தே சிங்களத்தின் உற்ற நண்பன் சீனா கூட தனது 868 பில்லியன் ரூபா கடந்தொகையினை நிறுத்தி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

 

 

 

http://www.pathivu.com/news/22925/57//d,article_full.aspx

சீனா கையை விடுவதற்கு என்ன காரணம்?

 

சீனாவின் பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ளதா ? இல்லை
 

கொடுத்த கடனை வாங்க முடியாத நிலை ? மற்றும் போட்ட முதலுக்கே ஆபத்து வரும் நிலை?? இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது வாங்கிய கடனை அடைக்கும் தகமையோ புதிய கடன்களை பெறும் தகுதிகளோ இலங்கையிடம் தற்போது இல்லை என்பது இந்த எச்சரிக்கை மூலம் தெரியவந்துள்ளது

 

 

மூன்று தசாப்த காலங்களாக நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் விளைவு என இதை நாம் கருத வேண்டி உள்ளது.. இன ஐக்கியத்திற்கான  நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் இந்நெரம் இத்தகைய சவால்கள் வரும் என எதிர்பார்த்த ஒன்றே... மூவின மக்களையும் நாம் நல்லிணக்கமாக வாழ முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறம்

 

 

-- ராஜ பக்சே .. பதில் உரை

டிஸ்கி:

இலங்கை: பாகிஸ்தான் .. கிந்தியா...பிச்சை போடுங்கம்மா பீளீஸ்..

 

கிந்தியா: .. இலங்கை  .....  இந்தா எடுத்துக்க... (பழைய சோறு)

இலங்கை:  வீட்டுல கம கமணு பிரியாணி வாசனை அடிக்குது.. நீங்க எனக்கு..

கிந்தியா: இதுவே உனக்கு..

இலங்கை: நான் அந்த வீட்டுக்கு போறன்..

கிந்தியா:  நீ வீட்டுக்கு வா.... உறுப்பினர்கள் உட்பட நீ  இங்குட்டு எது வேணா பண்ணு.. வேண்டும் என்றா நான்... ம்ம்ம்ம்

 

Candle-6.gif

 

 

 

ஐ டோண்ட் கேர் ..  ஆனா தொழிலில் நெர்மையா இருக்கணும்  :icon_idea: :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

"இலங்கையின் நிதித்துறை பலவீனமாக உள்ளது"

 

இலங்கையின் நிதித்துறை கட்டமைப்பு மற்றும் நிர்வாகம் பலவீனமாகவும், ஆபத்தான நிலையிலும் உள்ளதாக, சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

 

கடந்த ஓரிரு வருடங்களாகவே இலங்கையின் நிதி நிலைமை ஸ்திரமற்ற சூழலில் இருந்தது எனவும், அதன் உச்சகட்டமே ஃபிட்ச் நிறுவனத்தின் கணிப்பீடு என்றும் பொருளாதார ஆய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வாநந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 

இலங்கையின் மத்திய வங்கி அரசு வங்கிகள் மட்டுமல்லாமல் தனியார் வங்கிகளையும் அரசின் கொள்கைகளுக்கு ஏற்றவாறு வற்புறுத்தி வருவது நிதித்துறையில் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது எனவும் அவர் கூறுகிறார்.
 

மத்திய வங்கியின் தலையீடு ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவை விட அதிகமாக இருப்பதால் தான், இந்த நெருக்கடி நிலை தோன்றியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 

கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கையின் நிதித்துறை பெருமளவில் வெளிநாட்டு முதலீடுகளிலேயே தங்கியுள்ள சூழலில், ஃபிட்ச் நிறுவனத்தின் கருத்துக்கள், இலங்கை அரசு மற்றும் நிதிநிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கடன் வாங்குவதை மேலும் சிக்கலாக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் சர்வானந்தன் கூறுகிறார்.

 

இலங்கை அரசு இப்படியான அமைப்புகள் கூறும் கருத்துக்களையோ பரிந்துரைகளையோ ஏற்று நடக்கக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதாகத் தெரியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
 

இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டில்(2013) இலங்கை மேலும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எனவும் கருத்து வெளியிடுகிறார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/12/121220_lanka_fitch_rating.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.