Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள்.

 

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் கடும்மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்மழை காரணமாக வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளான கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை புலம்பெயர் உறவகளிடமிருந்து கோருகிறோம்.

DSCF3972_zps0326bbf2.jpg

வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான சமைத்த உணவு , ஆடைகள் , அத்தியாவசியப் பொருட்கள் போன்றவை வழங்கப்பட வேண்டியிருக்கிறது. புலம் பெயர்ந்த அனைத்து தமிழர்களும் உங்கள் ஆதரவினை வழங்குமாறு நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.
DSCF3985_zps5a75740a.jpg
உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :-

Bank information

Germany:

NESAKKARAM e.V.
55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

 

Other countrys:

 

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com

 

 

contact:-

Nesakkaram e.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany

 

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418
 

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

DSCF3986_zps73fb3b73.jpg

DSCF3984_zps0815b4af.jpg

DSCF3982_zps46f2d967.jpg

DSCF3981_zpsce58039c.jpg

DSCF3979_zps3b24e8f4.jpg

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் அன்னை அறக்கட்டளை வெள்ள நிவாரண உதவி.

கடும்மழையால் பாதிப்புற் கிழக்கு மாகாண மக்களுக்கான அவசர வெள்ள நிவாரண உதவியை புலம்பெயர் உறவுகளிடம் நேசக்கரம் அனர்த்தக்குழுவினர் கோரியிருந்தோம்.

 

எமது வேண்டுதலையேற்ற டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை’ அமைப்பினர் 5400DKK(டெனிஸ் குறோணர்களை) Hosltebro /Viborg நகர் வாழ் உறவுகளிடமிருந்து சேகரித்து வழங்கியுள்ளனர்.

 

அவலமுறும் மக்களின் அவசர நிலமையைப் புரிந்து ஆதரவு வழங்கியோர்:-

பாஸ்காரன் சீனித்தம்பி – 200.00DKK

செல்வன் தங்கராசா-300.00DKK

சிவலிங்கம் ராமலிங்கம் 200.00DKK

வ.தெய்வன் 200.00DKK

சந்திரமூர்த்தி நாகமுத்து 200.00DKK

து.மலீனா 300.00DKK

மாரிமுத்து முருகேசு 500.00DKK

ம.மரியதாஸ் 200.00DKK

ம.கீதா 200.00DKK

வே.ரத்தினவேல் 200.00DKK

கென்றி யூட்சன் 200.00DKK

மா.தேவன்-200.00DKK

ச.செல்வநாதன் -200.00DKK

அ.அருள்முருகன் – 200.00DKK

மயுரதாஸ் 200.00DKK

ரதீஸ் தங்கராஜா 200.00DKK

பா.மகேஸ்வரி 200.00DKK

ச.சாந்தன் 200.00DKK

மு.கந்தவனம் 200.00DKK

பூ.தர்மலிங்கம் 200.00DKK

நந்தகுமார் 200.00DKK

குணரட்ணம் 200.00DKK

க.கருணாகரன் 200.00DKK

மகேந்தி மலர் 400.00DKK.

 

காலமறிந்த இவ்வுதவியை வழங்கிய டென்மார்க் Hosltebro /Viborg வாழ் உறவுகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

தங்கள் உதவிகளை வழங்க விரும்புவோர் கீழ்க்காணும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள் :-

Bank information

Germany:

NESAKKARAM e.V.

55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

Paypal Account – nesakkaram@gmail.com

contact:-

Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

என்னால் முடிந்ததை செய்கின்றேன் சாந்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.