Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிக்கற் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றார் பிரபல ஆஸி.எழுத்தாளர்!

Featured Replies

சிறிலங்கா கிரிக்கற் அணிக்கெதிரான புறக்கணிப்புப் போராட்டத்துக்கு ஒஸ்திரேலியாவின் பிரபல எழுத்தாளர் Thomas Keneally தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள Keneally இப் புறக்கணிப்புப் போராட்டம் சரியானது எனவும் இப்போராட்டத்திற்கு தனது ஆதரவு இருப்பதாகவும் ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துள்ளார்.



இக்கிரிக்கற் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஏற்கனவே சிட்னி அமைதி அறக்கட்டளைத்(Sydney Peace Foundation ) தலைவர்
Stuart Rees  அவர்கள் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி Julian Burnside, சிறிலங்காவுக்கான முன்னாள் ஒஸ்திரேலியத் துணைத் தூதுவர் Bruce Haigh; நோர்வேயைச் சேர்ந்த பட தயாரிப்பாளர்  Beate Arnestad; நியுசவுத் வேல்ஸ் பாராளுமன்ற கிறீன்கட்சி உறுப்பினர் David Shoebridge; சுயாதீன பத்திரிகையாளர்-எழுத்தாளர் Anthony Loewenstein; சிட்னி பல்கலைக் கழக அமைதி மற்றும் முரண்பாடுகள் கற்கை நெறி இயக்குனர், Jake Lynch; விரிவுரையாளரும் ஊடகவியலாளருமான Wendy Bacon, பேராயர் Rev. Richard Wootton, மற்றும் மெல்பேர்ண 3CR Radio மற்றும் பலர் தங்களது ஆதரவை கிரிக்கற் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு  தெரிவித்துள்ளனர்.

 

பிரபலமான பலரின் ஆதரவைப் பெற்றுள்ள இப் புறக்கணிப்புப் போராட்டத்துக்கு மெல்பேர்ண் வாழ் மக்கள் பெருமளவில் சமுகமளித்து போராட்டத்தை வெற்றிபெற வைக்க வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எதிர்வரும் 26 ஆம் நாள் மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தின் (near Gate 2) முன்பாக காலை 9.00 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் தொடங்கும்.

மேலதிகத் தொடர்புகளுக்கு:  Mal Bala 0404 431 913(Tamil Refugee Council)
Trevor Grant 0400 597 351(Refugee Action Collective)

 

http://www.tamilleader.com/mukiaya/8205-2012-12-22-11-20-32.html

 
thomas_keneally.jpg

Edited by ஊர்பூராயம்

576302_290323497736694_1521723802_n.jpg

நன்றிகள் Stuart Rees !

The Tamil Refugee Council said on Friday it wants Cricket Australia to stop playing matches against Sri Lanka until its government agrees to an independent inquiry into war crimes.



cricketball.jpg



http://sports.ndtv.com/cricket/news/item/200987-tamil-group-plans-protest-at-2nd-test-in-melbourne

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.