Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டென்மார்க் "அன்னை அறக்கட்டளை" வெள்ள நிவாரண உதவி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் அன்னை அறக்கட்டளை வெள்ள நிவாரண உதவி.

 

கடும்மழையால் பாதிப்புற்ற கிழக்கு மாகாண மக்களுக்கான அவசர வெள்ள நிவாரண உதவியை புலம்பெயர் உறவுகளிடம் நேசக்கரம் அனர்த்தக்குழுவினர் கோரியிருந்தோம்.

 

எமது வேண்டுதலையேற்ற டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை’ அமைப்பினர் 5400DKK(டெனிஸ் குறோணர்களை) Hosltebro /Viborg நகர் வாழ் உறவுகளிடமிருந்து சேகரித்து வழங்கியுள்ளனர்.

 

அவலமுறும் மக்களின் அவசர நிலமையைப் புரிந்து ஆதரவு வழங்கியோர்:-


பாஸ்கரன் சீனித்தம்பி – 200.00DKK
செல்வன் தங்கராசா-300.00DKK
சிவலிங்கம் ராமலிங்கம் 200.00DKK
வ.தெய்வன் 200.00DKK
சந்திரமூர்த்தி நாகமுத்து 200.00DKK
J.மலீனா 300.00DKK
மாரிமுத்து முருகேசு 500.00DKK
ம.மரியதாஸ் 200.00DKK
ம.கீதா 200.00DKK
வே.ரத்தினவேல் 200.00DKK
கென்றி யூட்சன் 200.00DKK
மா.தேவன்-200.00DKK
ச.செல்வநாதன் -200.00DKK
அ.அருள்முருகன் – 200.00DKK
மயுரதாஸ் 200.00DKK
ரதீஸ் தங்கராஜா 200.00DKK
பா.மகேஸ்வரி 200.00DKK
ச.சாந்தன் 200.00DKK
மு.கந்தவனம் 200.00DKK
பூ.தர்மலிங்கம் 200.00DKK
நந்தகுமார் 200.00DKK
குணரட்ணம் 200.00DKK
க.கருணாகரன் 200.00DKK
மகேந்தி மலர் 400.00DKK.

 

காலமறிந்த இவ்வுதவியை வழங்கிய டென்மார்க் Hosltebro /Viborg வாழ் உறவுகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

தங்கள் உதவிகளை வழங்க விரும்புவோர் கீழ்க்காணும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள் :-

Bank information

Germany:

NESAKKARAM e.V.
55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart


Other countrys:

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

Paypal Account – nesakkaram@gmail.com

contact:-
Nesakkaram e.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

Edited by shanthy

டென்மார்க் அன்னை அறக்கட்டளை வெள்ள நிவாரண உதவி.

 

கடும்மழையால் பாதிப்புற்ற கிழக்கு மாகாண மக்களுக்கான அவசர வெள்ள நிவாரண உதவியை புலம்பெயர் உறவுகளிடம் நேசக்கரம் அனர்த்தக்குழுவினர் கோரியிருந்தோம்.

 

எமது வேண்டுதலையேற்ற டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை’ அமைப்பினர் 5400DKK(டெனிஸ் குறோணர்களை) Hosltebro /Viborg நகர் வாழ் உறவுகளிடமிருந்து சேகரித்து வழங்கியுள்ளனர்.

 

அவலமுறும் மக்களின் அவசர நிலமையைப் புரிந்து ஆதரவு வழங்கியோர்:-

பாஸ்கரன் சீனித்தம்பி – 200.00DKK

செல்வன் தங்கராசா-300.00DKK

சிவலிங்கம் ராமலிங்கம் 200.00DKK

வ.தெய்வன் 200.00DKK

சந்திரமூர்த்தி நாகமுத்து 200.00DKK

J.மலீனா 300.00DKK

மாரிமுத்து முருகேசு 500.00DKK

ம.மரியதாஸ் 200.00DKK

ம.கீதா 200.00DKK

வே.ரத்தினவேல் 200.00DKK

கென்றி யூட்சன் 200.00DKK

மா.தேவன்-200.00DKK

ச.செல்வநாதன் -200.00DKK

அ.அருள்முருகன் – 200.00DKK

மயுரதாஸ் 200.00DKK

ரதீஸ் தங்கராஜா 200.00DKK

பா.மகேஸ்வரி 200.00DKK

ச.சாந்தன் 200.00DKK

மு.கந்தவனம் 200.00DKK

பூ.தர்மலிங்கம் 200.00DKK

நந்தகுமார் 200.00DKK

குணரட்ணம் 200.00DKK

க.கருணாகரன் 200.00DKK

மகேந்தி மலர் 400.00DKK.

 

காலமறிந்த இவ்வுதவியை வழங்கிய டென்மார்க் Hosltebro /Viborg வாழ் உறவுகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

தங்கள் உதவிகளை வழங்க விரும்புவோர் கீழ்க்காணும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள் :-

Bank information

Germany:

NESAKKARAM e.V.

55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

Paypal Account – nesakkaram@gmail.com

contact:-

Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

சிறிது நாட்களுக்கு முதல் நேசக்கரம் அவசரஉதவி கேட்டு ஒரு பதிவை திறந்திருந்தது . யாருமே அந்த பதிவுக்கு கருத்துக்களை போடவில்லை . இதற்குள் கள உறவுகளின் ஒற்றுமை குறித்து பந்திபந்தியாக விசைப்பலகை நடனங்கள் வேறு . அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் கையறுநிலையில் தோள்கொடுத்த " அன்னை  அறக்கட்டளையும் " அதற்கு பங்களித்த அண்ணை தம்பி அக்காக்களுக்கும் எனது தலை சாய்கின்றது . உண்மையில் இவர்களைப் இருப்பவர்களால் தான் பூமி பல அழிவுகளில் இருந்து காப்பற்றப்படுகின்றது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.