Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவின் மார்ச்மாத் மாத மனித உரிமை மகாநாடும் இலங்கையை பீடித்துள்ள புலம்பெயர் புலிக் காச்சலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜெனிவாவின் மார்ச்மாத் மாத மனித உரிமை மகாநாடும் இலங்கையை பீடித்துள்ள புலம்பெயர் புலிக் காச்சலும்
06 ஜனவரி 2013
 

 

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம்  நடைபெறும் மனித உரிமை பேரவையின் மாநாட்டில், இலங்கையில் இரண்டு நாடுகள் இருக்க வேண்டும் எனவும் இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைக்க புலம்பெயர் புலிகள் ரகசியமான திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர் என ஞாயிறு திவயின தெரிவித்துள்ளது.

 

தென்னாப்பிரிக்காவை கொண்டு இந்த யோசனையை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை, உலக தமிழர் பேரவை ஆகியவற்றின் உறுப்பினர்கள் அண்மையில் தென்னாப்பிரிக்கா சென்று, இது குறித்து ரகசியமான பேச்சுவார்;த்தைகளை நடத்தியுள்ளனர்.

 

ரஷ்யா, சீனா, கியூபா, ஆகிய நாடுகள இம்முறை மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கவில்லை என்பதால், இந்த ஈழம் தொடர்பான யோசனையை நிறைவேற்றி கொள்வதே புலம் பெயர் புலிகளின் இலக்காக உள்ளது.

 

இலங்கையில் இரண்டு நாடுகள் இருக்க வேண்டும் என்ற யோசனை மனித உரிமை பேரவையின் மாநாட்டில் முன்வைக்கப்படும் முன்னர், வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு இணையான தமிழீழ சுதந்திர தீர்மானம் என்ற பெயரில் தீர்மானம் ஒன்றை வெளியிடவும் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்கத்தை பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

அதேவேளை வடக்கில், தமிழ் மக்களை, இராணுவம் மற்றும் அரசாங்கம் துன்புறுத்தி வருவதாகவும் பெண்களை சித்ரவதைக்கு உள்ளாக்குவதுடன் கொலை செய்து வருவதாக காட்டும் பொய்யான அறிக்கை ஒன்றை புலம் பெயர் புலிகள், மனித உரிமை பேரவையின் மாநாட்டில் சமர்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் திவயின கூறியுள்ளது. 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87303/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சனல்4 மேலும் இரண்டு போர்க்குற்றம் சம்பந்தமான காணொளிகளை வெளியிட உள்ளதாக அறிவித்ததாக தமிழ் தொலைக்காட்சி செய்தி கூறியது. இச்செய்தி மகிந்த அரசுக்கு பாரிய நெருக்கடியை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

சட்டத்தின் முன் சிங்கள போர்குற்றவாளிகளை நிறுத்துவதே எமது உரிமைக்கான திறவுகோல்.

 

போர்குற்ற விசராணைகளுக்கு உதவும் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் வேறு நாட்டவர்களுக்கும் நன்றிகள்.

vikramandvetal.jpg

vikramandvetal.jpg

 

ஆம் நீலப்பறவை அயராது முயற்சிப்பவன் இலக்கை நோக்கி நகருபவன் மட்டுமே வெற்றிகளை தனதாக்கி கொள்கின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவின் மார்ச்மாத் மாத மனித உரிமை மகாநாடும் இலங்கையை பீடித்துள்ள புலம்பெயர் புலிக் காச்சலும்

 

 

புலம் பெயர் அமைப்புகள் அவுங்க செய்ய இருக்கிறார்களோ இல்லையோ .. அதுவே கொஞ்சம் டவுட்டு.. அதற்குள் இவர்கள் அள்ளி போட்டு திரிகிறார்கள்..

டிஸ்கி:

எந்த காச்சலாக இருந்தாலும்.. எப்படிபட்ட காச்சலாக இருந்தாலும்...

 

2010072250030101_327704g.jpg


ம்ம்ம் உடனே சரியாகும்...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.